Comments on: இசைக்கூறுகள் – 1 : அறிமுகம்

By: ரா.கிரிதரன்
நன்றி கிருஷ்ணமூர்த்தி அவர்களே.

//பூமியில் முதல் குழந்தையின் ‘குவா குவா’ சப்தமே இசையின் தொடக்கம் என்று சொல்லலாம்//

உண்மைதான். இந்த சத்தத்தில் இருக்கும் சுர வேறுபாடே உலகின் பல முக்கிய இசைத்தொகுப்புகளில் இருப்பதாக Leonard Bernstein தன் புத்தகங்களில் விளக்குகிறார்.  தொப்பிள் கொடி போல நம்முடன் ஒட்டி பிறந்த ஒன்றாகவே கருதலாம்.

By: S. Krishnamoorthy
மிக நல்ல ஆரம்பம்.

பூமியில் முதல் குழந்தையின் ‘குவா குவா’ சப்தமே இசையின் தொடக்கம் என்று சொல்லலாம். நாட்டுப்புறப் பாடல்களின் இசைமெட்டுக்களே இராகங்களாகப் பரிணமித்தது என்பதும் புரிகிறது. மனிதனின் அழகுணர்ச்சி (முருகு என்று திரு.வி.க. சொல்லுவார்) பண்பட பண்பட சங்கீதம் மேலோங்கி வளர்ந்தது என்றும் படித்திருக்கிறேன்.

தங்கள் தொடர் எல்லோருக்கும் பயன்பட என் வாழ்த்துக்கள்.