Comments on: மைக்கேல் ஜாக்ஸன் – மீட்பரைத் தேடி

By: நடராஜன்
//சுருக்கமாக எழுதப் பட்டுள்ள அருமையான கட்டுரை ஹரி வெங்கட். பாராட்டுக்கள். மேலும் நிறைய எழுதுங்கள்//

வழிமொழிகிறேன்.

அன்புடன்

நடராஜன்.

By: Ramaguru
Ithu oru nalla padaipu…..

Innum Valara vazhathukkal

By: ஜடாயு
// ”தனது பாடல்களில் செமிதிய மதங்களின் மீதான வெறுப்பை தூண்டுகிறார்” எனும் பழியையும் சுமக்க நேர்ந்தது. //

செமித்திய மதங்கள் கலையையும் கலைஞர்களையும்  உண்மையில் மதிப்பதில்லை.  தங்கள் மதப்பிரசாரக் கருவிகளாக மட்டுமே அவர்களைப் பார்க்கின்றன. அவர்கள் தங்கள் சுயத்தை வெளிப்படுத்தத் தொடங்குகையில்  உடனே அவர்களைப் பாவிகள், துரோகிகள் என்று பழிக்க ஆரம்பித்து விடும் அந்த மத பீடங்கள்!

// தன் தனிப்பட்ட உறவுகளால் அவர் அடைந்த மனமுறிவுகளும் சேர்ந்து அவர் மீது பெரும் பாரமாக அழுத்தியது. போதை மருந்து உட்கொள்ள ஆரம்பித்து, பின் தீவிர அடிமையானார். //

இங்கு  ஜாக்சனின் இந்த நிலையை  நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் ஒப்பிடுவதைத் தவிர்க்க முடியவில்லை.  ரஜினியும் இது போன்ற  ஒரு சூழ்நிலைக்குப் போக இருந்தவர்  இந்து ஆன்மிக நெறிகளாலும்,  அன்பான மனைவி, குடும்பம்   (இந்து கலாசாரத்தின் கனிகள்) ஆகியவற்றின் அரவணைப்பாலும் காக்கப் பட்டார்,  மீட்கப் பட்டார்.  இன்று ஒரு நடிகராக, கலைஞராக மட்டமின்றி  நல்வாழ்க்கை  வழிகாட்டியாகவும் காணப் படுகிறார் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.

// எந்த ஒரு சமூகமும்/தனிமனிதனும் வீழ்ச்சி அடையும்போது, அவர் சார்ந்த சமூகத்தின் ஆன்மிக வளம் மட்டுமே அந்த வீழ்ச்சியை தடுத்து நிறுத்தமுடியும்.  //

இந்த வரி நான் மேலே கூறிய விஷயத்தை அருமையாகத் தொட்டுக் காட்டி விட்டது.

சுருக்கமாக எழுதப் பட்டுள்ள  அருமையான கட்டுரை ஹரி வெங்கட். பாராட்டுக்கள்.  மேலும்  நிறைய எழுதுங்கள்.

By: S.Krishnamoorthy
எல்லாம் சரி.  மைக்கேல் ஜாக்சனுக்கு நமது மனமார்ந்த இரங்கல்.

இந்த ஜாக்சனால், நமது தமிழகத்தைச் சேர்ந்த “ஜீவி” யின் ஆவி இந்த ஜாக்சனை மன்னிக்குமா என்பது யாராலும் சொல்லமுடியாது.

ஜாக்சனால் ஏமாற்றப் பட்டுச் சொத்துசுகம் முழுதும் இழ்ந்து, முடிவில் தன் வாழ்வையே முடித்துக்கொண்ட “ஜீவி”யின் ஆவி ஜாக்சனைச் சுற்றிக்கொண்டே இருந்திருக்கும்.

By: களிமிகு கணபதி
ஒரு இந்துத்வத்தனமான கட்டுரை என்று ஏன் சொல்லுகிறேன் என்றால், அந்த மனிதரை அவரின் சிறப்புகளுக்காகப் பாராட்டுவதாகவும், அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது என்பதை அலசுவதாகவும் இந்தக் கட்டுரை இருக்கிறது.

அப்படி இல்லாமல் மைக்கேல் ஜாக்ஸன் என்று போடுவதா இல்லை மிக்கேயீல் என்று ஒரு பக்கம் போடுவதா என்று குழப்பமாம். எவனாக இருந்தால் என்ன கேவலம் ஒரு இசையை வைத்து வாழ்ந்தவன்தானே. அவனைப் பற்றி எழுதுவது, இசையை கேட்பதைக் காட்டிலும், ஓவியங்களை ரசிப்பதைக் காட்டிலும் என் உடலை சீழினால் நிரப்புவேன் என்று சொன்ன கடவுளின் கடைசி தூதருக்கு எதிரானதா இல்லையா என்று மிகப்பெரிய பேச்சுப்போட்டி ஆரம்பித்திருக்கிறதாம். தக்கியாவிற்காகவாவது இதைச் சொல்லவேண்டும் என்று அவர்களை வற்புறுத்துவதாகவும் கேள்வி. இன்னொரு பக்கம் மதம் மாறியவனுக்குப்போய் ….. …. …. … என்று எண்ணமாம்.

எந்த மதத்தைச் சேர்ந்தவனானால் என்ன, அவனுக்குள் மனிதம் இருக்கிறது என்று நம்பும் இந்துத்துவம் அன்னாரின் நினைவுக்கு அஞ்சலி செலுத்துகிறது.

எந்த மன உளைச்சலும் இல்லாத மைக்கேல் ஜாக்சன்கள் உலகில் உண்டாகட்டும். இசை வாழ்க ! கலை வாழ்க !

By: களிமிகு கணபதி
மிக அருமையாகவும், நடுநிலமையுடனும், விஷயம் தெரிந்த ஒருவராலும் எழுதப்பட்டுள்ளது. ஒரு இந்துத்வத்தனமான கட்டுரை இது.

By: bharathaputhran
மைக்கெல் ஜாக்சனது இழப்பு எதிர்பாராதது.. அவரைப் பற்றிய கடந்த பல வருடங்களாக வந்த தகவல்கள் எல்லாம் அவரது இமேஜை உடைத்தன.. இறுதியாய் நிம்மதியாய்ச் சாய்ந்துகொள்ள ஒரு இடமின்றி மன அழுத்தம் காரனமாஅய் இருந்திருப்பார். இவரையும் ஒரு பேரும் தொகைக்கு மதம் மாற்றி விட்டு பார்த்தாயா எங்கள் மதம்தான் சிறந்தது என ஒரு கூட்டம் குதூகலித்தது.. பாவம்.. தவறான பாதையில் சென்ற மைக்கேல் ஜாக்சன் இறுதியில் புகழ் மங்கிய காலத்தில் இறக்க நேஎர்ந்தது அவரது துரதிருஷ்டமே..