Comments on: நாசா – வெண்ணிலவை நோக்கி

By: rajan
அன்புள்ள அய்யா

பயனுள்ள கட்டுரைக்கு மிக்க நன்றி..

நிலவை தாக்கும் போது சென்டார் ராக்கெட்டின் பளு குறையும் என்று குறிப்பிட்டு உள்ளீர். ராக்கெட்டின் பளு குறைவுக்கு என்ன காரணம் என்பதை அறிய ஆவலுடன் உள்ளேன்………….

By: dharmarajan
இந்தியன் ஆல் முடியாதது எதுஉம்ம் இல்லை.

By: களிமிகு கணபதி
மரியாதைக்குரிய ஜெயபரதன்,

பதிலுக்கு மிக்க நன்றிகள்.

நிலவுப் பயணத்தின் ஆரம்ப கட்டத்திலேயே அதன் முடிவு என்னவாக இருக்கும் என்று யோசிக்க நினைத்தேன். முடிவு குறித்து ஆரம்ப கட்டத்திலேயே ஒரு சரியான எதிர்பார்ப்பிற்கு வர முடியாது. ஏனெனில், அதற்குத் தேவையான தகவல்கள் நம்மிடம் இருக்காது.  எனவே, என்னுடைய உரத்த யோசனை எந்த ஆதாரங்களையும் அடிப்படையாகக் கொள்ள இயலாது.

இதுவரை மனிதன் எப்படி நடந்துகொண்டிருக்கிறான் என்பதை வைத்து முடிவை யூகிக்கவே நான் முயல்கிறேன். மதத்தைப் பரப்புவதற்காக பூவுலகில் நடந்த பயணங்கள் ஆக்கிரமிப்பில்தான் முடிந்தன. எனவே, நிலவு நோக்கிய பயணங்கள் ஆக்கிரமிப்பு மனப்பான்மையால் தூண்டப்பட்டதா, அல்லது அறிவுத்தேடலால் விளைந்ததா என்று உரக்க யோசிக்கவே இங்கே முயன்றேன்.

இந்த ஆய்வுத் தேடலில் மத நுழைப்பு இருப்பதாக நான் எழுதியிருப்பது தொனித்தால் அது என் எழுத்தின் குறை. திருத்திக்கொள்ளுகிறேன்.

அதே சமயத்தில், அமெரிக்காவின் கண்டுபிடிப்புகள் உலகம் முழுவதிற்கும் பயனையே தந்திருக்கின்றன. மின்சாரம் ஆகச் சிறந்த உதாரணம்.

ஏழ்மையை அழிப்பதில், தொழிற்துறைப் பொறி நுணுக்கத்தின் பங்கு எல்லா மதங்களின் பங்கையும்விட மிக மிக அதிகம். துரதிர்ஷ்டவசமாக, அறிவியக்கம் விளைத்த நன்மைகள், அதனால் எழுந்த நல்லிணக்கங்கள் குறித்துப் பலர் பேசுவதே இல்லை.

ஆனால், நிறுவன மதங்கள் அமைதியைவிட, வளத்தைவிட, வன்முறையையே அதிகம் ஏற்படுத்தியிருக்கின்றன. இருப்பினும் மதமானது அறிவியலைவிட நல்லபெயரை எப்படியோ தக்கவைத்துக்கொண்டிருப்பது நடைமுறை முரண்களில் ஒன்று.

மேலும், அறிவை, தொழிற்துறைப் பொறி நுணுக்கத்தை ஒரு குழுவோ, ஒரு இனமோ உரிமை கொண்டாட முடியாது. அதனால் என்றுமே பெரும்பாலும் நன்மைதான்.

நமக்கு கிடைக்கும் நன்மைகள் இந்த ஆய்வுகளால் அதிகரிக்கின்றன என்பதையே உங்களது கட்டுரை சொல்லுகிறது. மிக உபயோகமான, மகிழ்ச்சி தரக்கூடிய கட்டுரை.  உங்களுடைய மேலும் பல கட்டுரைகளைப் படிக்க ஆவலாக இருக்கிறேன்.

தொழிற்துறைப் பொறி நுணுக்கம் என்ற தமிழ் வார்த்தை தந்ததற்கும் நன்றிகள். அறிவியல் தமிழ் வளர்க்கும் உங்கள் பணி சிறக்கட்டும்.

By: S. Rajagopalan
இக்கட்டுரையிலிருந்து பற்பல விஷயங்களை அறிந்து கொண்டேன்.  மிக்க உபயோகமான கட்டுரை. நான் சில நண்பர்களுக்கும், எனது குடும்பத்தாருக்கு படிக்கக் கொடுக்க இருக்கிறேன். நன்றி. புதிய நுணுக்கங்களையும் வெளியிடவும்.

தகவல் தொழில் நுட்பத்தைச் சேர்ந்த ஏதாவது அகராதி மார்க்கட்டில் கிடைக்கிறதா? இருந்தால் தெரிவித்தால் மிக்க உபயோகமாக இருக்கும்.

எஸ். ராஜகோபாலன்

By: சி. ஜெயபாரதன், கனடா
நண்பர் கண்பதி,

அண்டவெளித் தேடல் செய்ய 1957 ஆண்டு முதல் உலக நாடுகள் சோவியத் ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பாவில் ஈசா, ஜப்பான், சைனா, இந்தியா போன்றவை மும்முரமாக முனைவதில் எந்த அடிப்படை ஆக்கிரமிப்போ, மத நுழைப்போ இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இதற்குரிய ஆதாரங்கள் இருந்தால் எழுதுங்கள்.

டெக்னாலஜி என்றால் “தொழிற்துறைப் பொறி நுணுக்கம்” என்று கூறலாம்.

சி. ஜெயபாரதன்

By: சி. ஜெயபாரதன், கனடா
நண்பர் கண்பதி,

அண்டவெளித் தேடல் செய்ய 1957 ஆண்டு முதல் உலக நாடுகள் சோவியத் ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பாவில் ஈசா, ஜப்பான், சைனா, இந்தியா போன்றவை மும்முரமாக முனைவதில் எந்த அடிப்படை ஆக்கிரமிப்போ, மத நுழைப்போ இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.  இதற்குரிய ஆதாரங்கள் இருந்தால் எழுதுங்கள்.

டெக்னாலஜி என்றால் “தொழிற் பொறி நுணுக்கம்” என்று கூறலாம்.

சி. ஜெயபாரதன்

By: களிமிகு கணபதி
மிக அருமையான, உபயோகமான கட்டுரை.

அறிவியலின் இயக்கமானது மத இயக்கம்போல ஒரு குறிப்பிட்ட நிலம், இனம், அல்லது குழு சார்ந்த ஒன்றாக இருக்க முடியாது. அதனாலேயே, ஆபிரகாமிய மதங்களைவிட மனித குல மேன்மைக்கு அறிவியலும், டெக்னாலஜியும் பெரிதும் உதவிவருகின்றன.  உண்மையில் ஆபிரகாமிய மதங்கள் மனித குல வீழ்ச்சியையும், கொடூரத்தையும் மட்டுமே நிகழ்த்தியுள்ளன. நிகழ்த்திவருகின்றன. ஆனால், அறிவியலும்-டெக்னாலஜியும் மனித வளர்ச்சியையே அதிகம் சாதித்துள்ளன. ஆபிரகாமிய மதங்கள் சென்ற இடங்களெல்லாம் அழிவு மட்டுமே நிகழ்ந்துள்ளது. ஆனால், அறிவியலும்-டெக்னால்ஜியும் சென்ற இடங்களில் வளர்ச்சியும், மேன்மையும் ஏற்பட்டு வருகின்றன.

நாசாவின் பயணத் தூண்டுதலுக்கு ஆய்வு நோக்கங்கள் காரணங்களாகச் சொல்லப்படுகின்றனன. இப்படிப்பட்ட காரணங்களை முன்வைத்தால் நமது நவீன மனம் அதை ஏற்றுக்கொள்ளவே செய்யும். ஆனால், இந்தப் பயணங்களின் நோக்கங்களாக முன்வைக்கப்படுகிற காரணங்கள்தான் உண்மையான காரணங்களா?

கிருத்துவம் என்ற உயரிய ஒரே உண்மையை உலகில் பரப்ப வேண்டும் என்று சொல்லப்பட்டதால், அத்தகைய கருத்து ஒரு நல்லநோக்கமாக அந்தக் காலத்தில் ஸ்பெயின் உள்ளிட்ட பல நாட்டு மக்களின் மனதிற்குத் தெரிந்ததால், பல்வேறு கண்டங்களுக்கு யூரோப்பியர் பயணங்கள் செய்தனர். ஆனால், உண்மையான காரணம் ஆக்கிரமிப்பு.

தொடர்ந்து நடந்த நில ஆக்கிரமிப்புகள், கொடூரங்கள் இன்றும் மேலும் பல கொடூரங்களைத் தொடர்ந்து நிகழ்த்தும் வரலாற்றுக் காரணிகளாக இருக்கின்றன.

இருப்பினும், அதிகாரம் என்பதே மானுடத்தின் தேவைகளை கட்டுப்படுத்துவதில்தான் ஏற்படுகிறது. கட்டுப்படுத்துவது என்பது ஒரு குறிப்பிட்ட குழுவிற்கும், நாட்டிற்கும் மட்டும் அதிக பயன் இருக்கும்படியும், மற்ற குழுக்களையும், நாடுகளையும் அடிபணியவைப்பதிலும் இருக்கிறது. பாசுமதி அரிசி, மஞ்சள், ஆயுர்வேதம், சித்த மருத்துவம், யோகம் உள்ளிட்ட அனைத்தையும் காப்பிரைட் செய்து காசு பார்க்க விரும்பும் அமெரிக்கா முன்வைக்கும் ஆராய்ச்சி நோக்கங்கள், அந்த நாட்டின் மற்ற அறிவியல்-டெக்னாலஜி கண்டுபிடிப்புகளைப் போல மானுட குலம் முழுமைக்கும் உதவி செய்யுமா என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.

இந்தச் சூழலில் அமெரிக்கா பதித்துவரும் காலடித் தடம் காப்பிரைட் செய்யப்பட்ட தடமா, அல்லது மனித சமூகம் முழுமைக்கும் பயணளிக்கப்போகும் தடமா என்பதை அறிய ஆவலாக உள்ளோம்.

இன்னொன்று. டெக்னாலஜி என்பதற்குத் தமிழில் சரியான வார்த்தை என்ன?

By: Kreshna
Wow. Very informative. Thank you, Sir.