Comments on: பெரியாரின் மறுபக்கம் – பாகம் 4 (திருக்குறளைப் பற்றிய முரண்பாடு – தொடர்ச்சி)

By: R.Sridharan
brilliant

the article has taken the mask off EVR and the so-called ‘self-respect(less) frauds.

all they are interested in is money and power and nothing else

By: radhakrishnan.s
திரு மகிழ்நன் அவர்களின் 29 ஜூன் கடிதத்தில் “மசூதியில் தமிழும் தமிழனும் இந்த அளவுக்கு இழிவு படுத்தப் படவில்லை” என்று கூறிய கூற்று “எந்த அளவுக்கு?” என்று விளங்கவில்லை. பொதுவாக நபிகள் பெருமானால் அருளப்பட்டதாகச் சொல்லப்படும் திருக்குரானை அதன் மூல மொழியில் தான் தமிழர்கள் உட்பட உலகின் எந்த மொழியினரும் படித்து வழிபடுவதாகவே நாம் அறிகிறோம். மறை நூலில் உள்ள மூலத்துக்கு விளக்கம் வேண்டுமானால் தமிழ் உட்பட அவரவர் மொழிகளில் சொல்லப்படலாம்.

தமிழ் அல்லாத வேற்று மொழியில் இருப்பதால் அதைப் புனித நூலாக ஏற்க முடியாது என்று எந்த இஸ்லாமிய சகோதரரும் சொன்னதாகத் தெரியவில்லை.

மற்றபடி தமிழ் அங்கு இழிவு படுத்தப் படுவதாக நாம் கூறவில்லை.

ஆனால் கோயில்களின் கதையே வேறு. இங்கு தேவாரம், திருவாசகம், திவ்யப் பிரபந்தம் ஆகியவற்றை அவை தமிழில் இருப்பதற்காக யாரும் நிராகரிக்கவில்லை. மாறாக, சம்ஸ்கிருத வழிபாட்டு மந்திரங்களையும் ஸ்தோத்திரங்களையும் தான் ஒரு சாரார் வெறுத்து உமிழ்கிறார்கள்.

ஒரு மொழியில் அர்ச்சனை செய்வது இன்னொரு மொழியை அவமதிப்பதாக இங்கு திட்டமிட்டு வெறுப்புணர்ச்சி கிளறப்பட்டு வந்துள்ளது. கோயில்களில் வழிபடுவதற்கு மொழி ஒரு தடையாக இருப்பதாக யார் சொன்னார்கள்?

இதில் இஸ்லாத்தையும் ஹிந்து சமயத்தையும் ஒப்பீடு செய்யத் தேவையே இல்லை.

அடுத்தது ஜாதிப் பாகுபாடு பற்றியது. இஸ்லாத்தில் எல்லோரும் சகோதரர்கள் என்கிறார் திரு மகிழ்நன். சகோதரத்துவம் அங்கு இருப்பது பற்றி எழுதினால் மகிழ்ச்சி. அனால், அரச வம்சத்து ஸ்ரீ ராமனும் படகோட்டி குஹனும் பறவை இனத்து ஜடாயுவும் குரங்கு இனத்து சுக்ரீவனும் அரக்கர் இனத்து விபீஷணனும் உறவினர் என வாழ்ந்து காட்டிய பரம்பரைப் பெருமையைச் சிறுமையாகக் கருதும் பிரிவினருக்கு ஹிந்து சமயத்தில் ஜாதி ஏற்றத் தாழ்வு இருப்பதாகத் தான் தெரியும். பிராமணனாகப் பிறந்த எல்லோரும் கோயில்களில் கருவறையில் நுழைந்துவிடுவதில்லை. ஏதோ கருவறையில் நுழைந்துவிட்டால் உடனே ஒருவருக்கு முக்தி கிடைத்துவிடுவது போலவும் அங்கு நுழைய உரிமை இல்லாதவர்கள் தாழ்ந்தவர்கள், அவர்களுக்கு முக்திக்கு வழி மறுக்கப்படுகிறது போலவும் அவர்கள் ஒதுக்கப் பட்டவர்கள் என்பது போலவும் நடத்தப் படுகின்ற பிரச்சாரங்களை உண்மை என்று நம்புமுன் தயவு செய்து ஹிந்து சமயத்தைப் பற்றி ஏதாவது தெரிந்து கொள்ளுங்கள். ஒன்று ஆத்திகம் நாத்திகம் என்று விவாதியுங்கள்; அல்லது ஹிந்து சமயமா இஸ்லாமா? என்று விவாதியுங்கள். இந்த இரண்டு தலைப்புகளும் வெவ்வேறானவை என்பதையாவது புரிந்துகொள்ள முயற்சியுங்கள்.

By: rsk
Maghiznan,

Are women allowed into mosques in islam?

No.

Tell me the reason.

By: மகிழ்நன்
// மசூதியில் தமிழ்: ஈ.வே. ரா போராடதது ஏன்? //

மசூதியில் தமிழனும் தமிழும், இந்த அளவுக்கு இழிவுப்படுத்த படவில்லை..

கோயில் நுழைவு போராட்டம் நடத்தும் கட்டாயத்தை, இந்து மதம்தான் ஏற்படுத்தியதேயல்லாமல்…..மசூதிகள் ஏற்படுத்த வில்லை.

இஸ்லாத்தில் அனைவரும் சகோதரர்கள்..

இந்து மதத்தில் தேவர், பறையர்….

உண்மையிலேயே சமூக அக்கறை இருந்தால், முதலில் இதை கண்டியுங்கள்….

By: வினோத் ராஜன்
// மசூதியில் தமிழ்: ஈ.வே. ரா போராடதது ஏன்? //

மிக அருமையான கருத்துகள்.

நானும் பலகாலமாக கேட்கும் கேள்வி இது. யாரும் இதுவரைக்கும் பதில் சொல்லவில்லை