Comments on: பெரியாரின் மறுபக்கம் – பாகம் 2 (ஆங்கில மோகம்)

By: எட்வின் பிரபாகரன்
////முதலில் பார்ப்பனருக்காக இந்தியை எதிர்த்தேன் என்றார். பின்பு ஆங்கில அறிவு தேவையென்பதால் இந்தியை எதிர்க்கிறேன் என்கிறார். எவ்வளவு முரண்பாடான பேச்சு என்பதைப் பாருங்கள்! இதுதான் ஈ. வே. ராமசாமி நாயக்கரின் பண்பாடு மிக்க, நாணயமான பேச்சு.)////

ஒரு மனிதன் ஒரு காரியத்தை செய்ய பல காரணங்கள் உண்டு. அதே போல, பெரியார் ஹிந்தியை எதிர்ப்பதற்கான காரணங்களாக பலவற்றை கூறியுள்ளார். அவற்றுள், 1 .பார்ப்பன எதிர்ப்பு, 2 . ஆங்கில அறிவு போன்றவையை வெவ்வேறு சமயங்களில் கூறியுள்ளார். இதில் எங்கேயும் முரண்பாடு இல்லையே!!!

////அப்படியானால் ஆங்கிலேயர்கள் எல்லோரும் ஆற்றலும் திறமையும் உடையவர்களா? ///

பெரியார் கூறியதை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை. ஆங்கிலத்தில் நிறைய அறிவியல் கருத்துகள் உள்ளன. தமிழில் அறிவியல் கருத்துகள் மிக குறைவு. எனவே, ஆங்கில அறிவியலை கற்றவன் தான், அறிவியலில் சிறந்து விளங்க முடியும். தமிழில் ஆங்கில அறிவியலை மொழிபெயர்த்து கற்றுக்கொள்ளலாம். ஆனால், பெரியார் காலத்தில் தமிழ் அறிவியல் வளராத காரணத்தால், பெரியார் தமிழை விமர்சித்தார். உண்மையில் தமிழ் மீது அக்கறை இருப்பவர்கள், பெரியார் கூறியதன் அர்த்தத்தை புரிந்து கொண்டு, தமிழ் அறிவியலை வளர்க்க வேண்டுமே தவிர, பெரியார் கூறிய முற்போக்கு கருத்துகளை கேள்வி கேட்கக்கூடாது.

////ஆங்கிலேயே நாட்டிலேதான் பிச்சைக்காரர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அப்படியானால் ஆங்கிலம் தெரிந்த பிச்சைக்காரர்களுக்கும் ஆற்றலும் திறமையும் இருந்திருக்குமே, எதற்காக ஆற்றலும் திறமையும் வைத்துக்கொண்டு பிச்சையெடுக்கிறார்கள்? ஆக ஆங்கிலம் படிப்பதால் மட்டும் ஒருவர் ஆற்றலும் திறமையும் உடையவர்களாகி விடமுடியாது.////

இதற்கு காரணம் முதலாளித்துவம் தானே தவிர, மொழி கிடையாது. பிச்சைக்காரனுக்கு ஆற்றலும், திறமையும் கிடையாதா?? ஆங்கில நாடுகளில் சில மாணவர்கள் பிச்சை எடுப்பதை பகுதி நேர வேலையாகவே வைத்திருக்கின்றனர். தங்கள் செலவுகளுக்கு அந்த பணத்தை பயன்படுத்துகின்றனர். பிச்சைக்காரனுக்கு ஆற்றலும் திறமையும் கிடையாதென்றால், கோவிலில் போடும் பிச்சை  காசை எடுத்து  வைத்துக்கொள்ளும் பிச்சைக்கார அர்ச்சகருக்கு திறமையும், ஆற்றலும் கிடையாதா?? அவருடைய திறமையினால் தான் மக்களை “ஆன்மிகம்” என்ற பெயரில் ஏமாற்றி பிச்சை எடுக்கிறார். சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிச்சை அர்ச்சகர்கள் கொள்ளையடித்த பணம் கணக்கில் அடங்காதே!!! முதலில் பெரியார் கூறியது, “அறிவியல் அறிவு”. அறிவியல் அறிவு இருப்பவன் எல்லாம் பணக்காரனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. “அறிவயல் அறிவோடு” பிச்சைக்காரனும் இருக்கிறான். தன் பணத்தை எல்லாம் அறிவியல் ஆராய்ச்சிகளில் செலவிட்டு, ஏழையாக இருப்பவர்கள் எத்தனையோ பெயர்கள். இதனால், திருவாளர் வெங்கடேசன் அவர்களே, உங்கள் “ஒப்பீடு” தவறு. “அறிவியலையும்:”, பணத்தையும் ஒப்பிடாதீர்கள். அந்த அறிவு ஆங்கில மொழியில் நிறைய இருக்கும் போது, நமக்கு இரண்டு வழிகள் தான் உண்டு. 1 . ஆங்கில அறிவியல் கல்வி, 2 . தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கில அறிவியல் கல்வி. பெரியார் காலத்தில், தமிழ் அறிவியலை யாரும் வளர்க்காத காரணத்தால் பெரியார், முதல் வழியை ஆதரித்தார். நம்மால், தமிழ் அறிவியலை வளர்க்க முடிந்தால், நாம் இரண்டாவது வழியை தேர்ந்தெடுக்கலாம். அதை விட்டு விட்டு, பெரியார், தமிழ் மொழியில் அறிவியல் கருத்துகள் குறைவு என்று கூறியவற்றை விமர்சிப்பது தேவையற்றது.

////”இந்தியாவுக்கு ஒரு பொது மொழி வேண்டுமானாலும் அல்லது வணிகத்திற்கு ஒரு பொதுமொழி வேண்டுமானாலும், ஆங்கில மொழியைத் தேர்ந்தெடுத்து அதை எல்லா மக்களிடையிலும் பரப்ப முயற்சிக்க வேண்டுமேயன்றி வேறு மொழியைப் பற்றி எண்ணுவது முட்டாள்தனமே, சூழ்ச்சியேதான் ஆகும்.

(குடியரசு 20.01.1920)////

1920 ஆம் ஆண்டு குடியரசே வரவில்லை. 1925- ஆம் ஆண்டு முதல் தான் குடியரசு வந்தது. எனவே, நீங்கள் குறிப்பிட்டுள்ள ஆண்டு தவறு. பெரியார் ஆங்கிலத்தை பொதுமொழியாக ஏற்கசொன்னதில்  எந்த தவறும் இல்லை. இந்திய மொழிகளில் ஏதாவது  ஒரு மொழியை பொதுமொழியாக தேர்ந்தெடுப்பது, மற்ற மொழிக்காரர்களுக்கு செய்யும் துரோகமாகும்.

////”தமிழ்மொழிக்கு ஆங்கில எழுத்துக்களை எடுத்துக்கொண்டு காட்டுமிராண்டி கால (தமிழ்) எழுத்துக்களை தள்ளிவிடு என்றேன்.”////

தமிழ் எழுத்துகள்  பனை ஓலையில் எழுதுவதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டன. இப்போது, தாளில் எழுதுவதற்கு ஏற்றவாறு அவற்றை மாற்றி அமைக்க வேண்டும். பெரியார் இந்த நல்ல எண்ணத்தில் தான் சொன்னார். ஆனால், பெரியார் கூறியதை அப்படியே செய்யாமல், தமிழ் மொழிக்கு ஆங்கில எழுத்துகளுக்கு பதிலாக, தமிழ் எழுத்துகளை மாற்றி அமைத்து கொள்ளலாம்.

////வேலைக்காரிகளுடனும் ஆங்கிலத்திலேயே பேசுங்கள்////

எந்த பெரியார் தொண்டனும் இதை பின்பற்றுவதில்லை. பெரியாரும் பின்பற்றவில்லை. அப்படியென்றால், என்ன அர்த்தம்?? பெரியார் தன் கருத்தை மாற்றிக்கொண்டார் என்று தானே அர்த்தம். அவரே கருத்தை மாற்றிக்கொண்ட பிறகு, நீங்கள் இதை பிரச்சனை ஆக்குவது சரியா?? அவரே பின்பற்றாத ஒரு கொள்கையை நீங்கள் அவரை வைத்து விமர்சிப்பது சரியா??

////ஆங்கிலப் புட்டிப்பாலை உண்டுதான் ஈ. வே. ராமசாமி நாயக்கர் பகுத்தறிவாளரானாரா?////

ஆங்கில அறிவியல் அறிவு  பெரியாருக்கு அதிகமாக இருந்திருந்தால், எல்லா  மத மூடநம்பிக்கைகளுக்கு எதிராக “அறிவியல் விளக்கங்களை” அவரால் கொடுத்திருக்க முடியும். தமிழில் அறிவியல் கருத்துகள் குறைவாக இருப்பதால், அவரால், நிறைய அறிவியல் விளக்கங்களை கூற முடியாமல் போனது. ஒருசில மந்திரங்களை , இவை தந்திரங்கள் தான் என்று கூறுவதற்கு “அறிவியல்” தெரிந்திருக்க வேண்டும். பிள்ளையார் சிலை பால் குடிப்பதை பார்த்தால், ஒரு படித்த வெள்ளைக்காரனால், அந்த பொருளின் “உறிஞ்சு தன்மை”  தான் இதற்கு காரணம் என்று கூற முடியும். ஆனால், தமிழ் அறிவியலில் இந்த பொருளை பற்றியோ, உறிஞ்சும் தன்மை பற்றியோ, செய்திகள் இல்லாத போது, எத்தனை தமிழர்களால், இந்த அறிவியல் காரணத்தை சரியாக கூறமுடியும்??? எனவே, ஆங்கில அறிவியல் தெரிந்திருந்தால், பெரியாருடைய  பகுத்தறிவு இன்னும் கொஞ்சம் அதிகமாக இருந்திருக்கும். ஆங்கில அறிவியலை கற்று, அதன் மூலம் தமிழ் அறிவியலை வளர்ப்பது, நம் பணியாக இருக்கவேண்டும். அரசாங்கம், ஒரு குழுவை அமைத்து, நல்ல ஆங்கில அறிவியல் புத்தகங்களை மொழிபெயர்க்கவேண்டும். இதன் மூலம், ஆங்கிலத்தின் உதவி இல்லாமல், நம் தாய்மொழியிலேயே, நாம் அறிவியலை கற்கும் வாய்ப்பு ஏற்படும்.

By: Srinivasan
Friends,

It is heartening to note that atleast some came out with a view which is contrary to the popular belief that Evr played a major role in the development of Tamil nadu. I think nothing wrong in contradicting the view taken earlier becoz even great people had done that. My question is the intention behind it. Kannadiga naicker speaking ill of tamil language is highly obnoxious. Calling the same as a torch-bearer of tamil people is even more unbearable. It is high time to unravel the real face of evr and propogate the same without any fear.

By: rsk
நான் சொல்வதை அப்படியே கேட்டு நடக்கவேண்டாம், சுய அறிவு கொண்டு சிந்தித்து, சரியென்று படுவதை பயன்படுத்தி, தவறென்று படுவதை ஒதுக்கி விடுங்கள்.”

It was the same EVR who said that he would like to be surrounded by fools who would listen to whatever he says.

Whren asked why he said this, he said ” For the task I have underataken, I require people who would obey my orders unquestioningly”.

That was EVR – a bundle of contradictions.

By: B.பாஸ்கர்.
வணக்கம்,

//ஆங்கிலத்தை கொண்டு தமிழை அழிக்க முயற்சி செய்தார்களா? இல்லையா?என்பது எமக்கு பிரச்சினையில்லை, தமிழில் ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்துகிறது.

என் மொழி மீது ஆதிக்கம் செலுத்தும்,என் மொழியை கீழ்த்தரமாக பார்க்க வைத்திருக்கும் ஆங்கில மோகம் போன்றவைக்கு எதிராக நிற்கும் பெரும் கூட்டம் பெரியாரியல், தமிழ் தேசிய வழி வந்தவர்கள்தான்.//

கண்ணை மூடிக்கொண்டு  கட்டுரை  படித்தால்  இப்படித்தான்  நடக்கும்.

ஈ. வே.  ரா வின்  ஆங்கில  மோகத்தையும்,  தமிழ்  மீதுள்ள அக்கறையும்  பற்றி  கட்டுரையின் ஆரம்பத்திலேயே  வெளிச்சமாக்கிய பின்னரும்  ஆங்கில  மோக  எதிர்ப்பாளர்கள்  என்று  தங்களை சொல்லிக்கொள்ளுகிரார்களே?   தலைவனின்  வழி  நடக்காத  இவர்கள்  உண்மையான  தொண்டர்களா?

By: வள்ளுவன்
//களிமிகு கணபதி

உளரல் திலகம்…//

உங்களைவிடவா மகிழ்நன்? முதலில் கேட்ட கேள்விக்கு பதில் தராமல், மொக்கை போடுவதே உங்கள் வழக்கமாக இருக்கிறது. எப்படி பதில் தர முடியும், உங்கள்பக்கம் நியாயம் இருந்தால்தானே?

By: மகிழ்நன்
களிமிகு கணபதி

உளரல் திலகம்…

ஆங்கிலத்தை கொண்டு தமிழை அழிக்க முயற்சி செய்தார்களா? இல்லையா?என்பது எமக்கு பிரச்சினையில்லை, தமிழில் ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்துகிறது.

என் மொழி மீது ஆதிக்கம் செலுத்தும்,என் மொழியை கீழ்த்தரமாக பார்க்க வைத்திருக்கும் ஆங்கில மோகம் போன்றவைக்கு எதிராக நிற்கும் பெரும் கூட்டம் பெரியாரியல், தமிழ் தேசிய வழி வந்தவர்கள்தான்.

அதோடு, தமிழில் இருக்கும் வடமொழி கலப்பு எந்த நீண்ட கால செயல்திட்டத்தின் அடிப்படையில் நிகழ்ந்தது என்பதை ஏன் விளக்கவில்லை.

By: வினோத் ராஜன்
correction to the earlier comment it is:

http://noolaham.org/Grantha/e-Grantamil.ttf

thanks

By: வினோத் ராஜன்
//இந்தியாவின் பல இடங்களில் அவர்களது மொழி அழிப்பு வெற்றி பெற்றுவிட்டது.

நாகலாந்து மாநிலத்தில் நாகா மொழியானது முழுக்க முழுக்க ஆங்கில எழுத்துக்களையே கொண்டது. நாகலாந்து மக்களுக்குத்

அந்த பழம்பெருமை மிக்க இனம் தனது ஆன்மீகப் பொக்கிஷங்களை எவாஞ்சலிக்கர்களிடம் இழந்துபோய், கிருத்துவ மதத்தின் பிடியில் சிக்கி அல்லாடுகிறது. தங்களது முன்னோர்கள் சாத்தானை வழிபட்டவர்கள் என்றும், கீழ்த்தரமானவர்கள் என்றும் மிக உறுதியாக நம்புகிறது.//

நாகர்கள் தங்களுடைய கலாச்சாரத்தை இழந்தது முற்றிலும் கொடுமையிலும் கொடுமை !! நாடாண்ட நாகர்களிடம் தம்முடைய முன்னோர் கலாச்சாரம் காட்டுமிராண்டி கலாச்சாராம் என்ற நச்சை அவர்கள் மனதில் எடுக்க இயலாது அளவுக்கு கிறிஸ்தவ விஷநரிகள் (ஆம்.. மிஷனரிகள் அல்ல) கலந்துவிட்டார்கள். அவர்கள் தாய்மொழியும் ஆங்கிலம் என்றாகிவிட, தங்கள் அடையாளத்தை முற்றிலும் தொலைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

கண்ணெதிரில் நம்முடைய பாரம்பரியம் வடகிழக்கில் அழிந்து கொண்டிருக்க, நாம் மௌனிகளாக இருப்பதைத்தவிர வேறு வழியில்லை !!

By: வினோத் ராஜன்
.// ‘னை , லை, ணா’ போன்ற எழுத்துக்களின்உண்மையான வடிவம் இங்கு உள்ளது http://upload.wikimedia.org/wikibooks/ta/9/9f/Tamil_vwl2.gif அதை விடுத்து தமிழ் மொழி வெறுப்பாளரான பெரியார் பரிந்துரைத்த எழுத்துக்களை நாம் பெருமைப்பட எழுதிக்கொண்டிருக்கிறோம்.//

நம்முடைய பாரம்பரிய எழுத்துக்களில் யூனிகோடு தமிழை படிக்க விரும்பினால், கீழ்க்கண்ட ஃபான்டை பயன்படுத்தவும்

http://noolaham.net/Grantha/e-Grantamil.ttf

அல்லது e-TamilOTC என்ற ஃபான்ட்டை http://www.uni-hamburg.de/Wiss/FB/10/IndienS/Kniprath/INDOLIPI/Indolipi.htm இல் இருந்து – ஃபான்ட் பாக்கேஜை டவுன்லோடு செய்து. அதிலிருந்து பெறலாம்.

நான் பலகாலமாக இதைப்பயன்படுத்திதான் வலையுலகத்தமிழை வாசித்து வருகிறேன்

// ‘தமிழ் மொழி எழுத ஆங்கிலத்தையே உபயோகிக்கலாம் ‍ ‘ ஈ.வே.ராமசாமியின் உளரல் முத்துக்களை பொன்னேட்டில்தான் எழுதவேண்டும் //

idha ippadi ezudhunaa  eppadi !. neenga adha idhu maadhiri illa ezhuthi irukkanum !!

Vengaayam !!! Vengaayam !!!

By: மகிழ்நன்
யாரையும் தனிநபர் துதிபாடும் எண்ணம் பெரியாரியலுக்கு இல்லை

அது பெரியாராக இருந்தாலும் சரி