Comments on: மருளர்களோடு மன்றாடுதல்: சல்மான் ருஷ்டி

By: Balaji
அருமையான கட்டுரை. நன்றி. (மொழிமாற்றினதற்கான பல்லுடைப்பே காணோமே! )

By: Bharathaputhran
அருமையான மொழியாக்கம். நல்ல நடை. கருத்துக்களின் செறிவால் நீளநீளமான வாக்கியங்கள் கூட சுமையாகத் தெரியவில்லை. கருத்துச் சுதந்திரம் எல்லாம் இதரர்களுக்கு மட்டுமே.. எங்கோ பார்த்த ஒரு கார்ட்டூன் அருமையாக சொல்லியது. ஒரு இஸ்லாமியத் தீவிரவாதி இனிமேலாவது இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் என ஒத்துக்கொள்கிறாயா என ஒரு கையை வெட்டிக் கொண்டே கேட்பான். அதுபோலத்தான் சல்மான் ருஷ்டியின் நிலையும் இன்று. இஸ்லாமியர்களின் கணக்குப்படி இந்துக்களும் கணக்குத்தீர்க்க ஆரம்பித்திருந்தால் நம்ம ஸ்டார் ஓவியர் ஹுஸேன் எல்லாம் உயிரோடே இருந்திருக்க மாட்டார்.  இன்றுவரை அவர் செய்தது தவறு என போராடிக் கொண்டேதான் இருக்கிறோம், அவரது உயிரைக் குடிக்காமல். ஆனால் ருஷ்டியின் தலையை எடுக்க ஒரு கூட்டமே அலைகிறது. அவ்வளவு அமைதிமார்க்கம் அது.

By: K. Ramachandran
The translation seems to imitate Salman Rushdie’s writing style. The original article has the same “tempo” that is created by listing down atrocities in rhythmic style, which got end up showing lengthy sentences.

Being a fan of Salman Rushdie, I am sure that this is the first time in Tamil literature that Salman Rushdie’s article has got translated. I am not aware whether such an attempt is done in any other regional or non-English language.

The content as well as the comments that the site receives are thought provoking and well informed.

Kudos to this site.

By: aravindan neelakandan
//சில இடங்களில் வாக்கியங்களின் நீளத்தைக் குறைத்து எளிமையாக எழுதியிருக்கலாம்.//

இது போல இன்னொருவரின் முத்திர அடையாளமாக விளங்குகிற இடியாப்ப குழப்ப வாக்கியங்களை காப்பிரைட் குறித்து கவலையில்லாமல் பயன்படுத்துகிறவர்களுக்கு என்ன பத்வா வழங்கலாம் என அரவிந்தன் நீலகண்டன் (ஏக இறைவனின் கோபமும் சாபமும் இவர் மீது நிலவுவதாக) சிந்தித்துக்கொண்டிருப்பதாக தெரிகிறது.

By: ஜடாயு
இந்தப்  புத்தக விமர்சனம் இந்த வார இந்தியா டுடே இதழில் வந்துள்ளது.  அத்ற்கு இணையாக தமிழ்ஹிந்து.காம்  தளமும், ஒரு contemporary  நூல் பற்றிய சூடான செய்திகளைக் கொண்டுவந்திருக்கிறது. பாராட்டுக்கள்!

பனித்துளி அவர்களின் மொழியாக்கம் நன்றாக இருக்கிறது.  சில இடங்களில் வாக்கியங்களின் நீளத்தைக் குறைத்து எளிமையாக எழுதியிருக்கலாம்.