Comments on: வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 1

By: T.Mayoorakiri sharma
மாதவஞ் செய்த தென்திசை வாழ்ந்திட

தீதிலாத் திருத் தொண்டர் தொகைதர

எழுந்தருளிய சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளின் திருநாள் இன்று… (ஆடிச் சுவாதி)..

மாதொரு பாகனார்க்கு வழிவழி அடிமை செய்யும்

வேதியர் குலத்தில் தோன்றி மேம்படு சடையனார்க்கு

ஏதமில் கற்பின் வாழ்க்கை மனைஇசை இசையனார் பால்

தீதகன்று உலகம் உய்யத் திருவவதாரம் செய்தார்

என்று சேக்கிழார் பேசும் “தீதகன்று உலகம் உய்ய வந்த நம்பியாரூரரின் அருள்நாள் இன்று…

எல்லோரும் இறைவனைத் தேடுகிறார்கள்… இறைவனோ ஒருவரைத் தேடினான்… அப்படித் தேடிய போது இறைவன் பெற்ற செல்வத் திருமகன் இவர்.

“முன்பு நீ நமக்குத் தொண்டன்

முன்னிய வேட்கை கூர

பின்பு நம் ஏவலாலே

பpறந்தனை மண்ணின் மீது

துன்புறு வாழ்க்கை நின்னை

தொடர்வறத் தொடர்ந்து நின்று

நன்புல மறையோர் முன்னர்

நாம் தடுத்தாண்டோம்….”

என்று பெருமானே வலிந்து ஆட்கொண்ட வள்ளல்..

சுந்தரர் பெருமானின் திருவடிகளை இன்றைய நாளில் சிந்தித்துப் போற்றுவோம்..

By: சிவஸ்ரீ. விபூதிபூஷண்
அருமையிலும் அருமையானக் கட்டுரை. நம் சைவ சமயம் வேத நெறியின் துறை தான் என்பதனை தெளிவாக நிறுவியுள்ளீர்கள். தமிழ் மக்கள் மீது வேதம் திணிக்கப்படவில்லை என்பதும், வைதீகத்தில் தமக்கு ஒப்பன இசைவனவற்றையே தமிழ் சான்றோர் ஏற்றனர் என்பது மிகவும் போற்றற்குரியது.

அய்யா சமணர் வேள்விகளை, உயிர் பலிகளை எதிர்த்தனர் என்கிறீர்கள். உயிர்பலி அவர்கள் வழிபாட்டில் இன்றும் இல்லை. ஆனால் அவர்களும் வேள்வி செய்கிறார்களே. இது எப்படி வந்தது. புரியவில்லை.

By: sankaranarayanan
மதிப்பிற்குரிய ஐயா, அருமையான கட்டுரை . ஒரு சிறு கருது. வேதத்தில் கொற்றவை பற்றி துர்கா சூக்தம் போன்ற பகுதிகள் உள்ளன. இவள்ளவு அற்புதமான கட்டுரையில் இந்த விஷயத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

By: ஜடாயு
ஒரு ஆய்வுக் கட்டுரையினை அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள் முனைவர் ஐயா.  சங்க இலக்கிய நூல்களில்  வேதம் பற்றியும் வேத நெறி வந்த சிவன், திருமால் ஆகிய கடவுளர் பற்றியும்  குறிப்பிடும் ஏராளமான பாடல்கள் உள்ளன.  இதிகாச, புராணச் செய்திகளும் உள்ளன.  அவற்றை ஒரு  பருந்துப் பார்வையாகத் தொட்டுக் காட்டி,  ஒரு மேற்கோள் களஞ்சியத்தையே அளித்திருக்கின்றீர்கள்.  மிக்க நன்றி.

சைவசித்தாந்தத்திற்கும் வேதத்திற்கும்  உள்ள தொடர்பு பற்றி விதவிதமான கருத்தாங்களும், மோதல்களும் தமிழ்ச் சூழலில் கடந்த காலத்தில் நடந்திருக்கின்றன.  ஒருசாரார் இவற்றைத் திரித்து சைவத்தின் மாமரபை   அதன்  ஆணிவேராகிய வேதநெறியினின்று பிரித்துக் காட்டும் அளவுக்குச் செல்கின்றனர்.  தங்கள்  கட்டுரை அத்தகைய வாதங்களுக்கும் பதிலளிப்பதாக உள்ளது.

இத்திறக்கில், சிலகாலம் முன்பு தமிழகத்தின் பிரபல பேச்சாளர் ஒருவருடன் நானும் விவாதம் செய்ய நேர்ந்தது.  அது கட்டுரை வடிவில் திண்ணை இதழிலும், என் வலைப் பதிவிலும் வெளிவந்தது.   தங்களது மற்றும்  இக்கட்டுரை வாசகர்களின்  பார்வைக்காக –

வேத நெறியும், சைவத் துறையும் முரண்படுகின்றனவா? ஒரு விவாதம்

பகுதி 1 :  http://jataayu.blogspot.com/2008/06/1.html

பகுதி 2:  http://jataayu.blogspot.com/2008/06/2.html

பகுதி 3:  http://jataayu.blogspot.com/2008/06/3.html

பகுதி 4:  http://jataayu.blogspot.com/2008/06/4.html

By: sabesan
wahh! Astounding  information also interesting one . Eager to get more information.