Comments on: வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 2

By: ஜடாயு
ஐயா,  திருக்குறளில்  குறிப்பிடப் படும் கடவுள் வாழ்த்து  குறிப்பிடுவது இந்து ஞான மரபின் ரிஷிகளும்,  முனிவர்களும், ஆழ்வார்களும், நாயன்மார்களும் தொழுது ஏத்திய பரம்பொருளையே என்பதை அற்புதமாக விளக்கியிருக்கின்றீர்கள்.

அதோடு குறளின் வாழ்வியல் கருத்துக்களும் இந்து வாழ்வியல் நெறிகளை ஒத்துள்ளன என்பதையும் சொல்லியுள்ளீர்கள்..

குறள் சமண நூல் என்று அறுதியிட்டு எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் திண்ணை இதழில் எழுதியபோது,  அதற்கு எதிர்வினையான நான் எழுதிய கட்டுரையிலும் இக்கருத்துக்களைச் சொல்லியிருக்கிறேன்..

அந்தக் கட்டுரை –

நீதி, தர்மம், திருவள்ளுவர், சமணம்

http://jataayu.blogspot.com/2008/02/blog-post_22.html

By: SRKUPPUSWAMY
An excellent piece of writing . It indicates the knowledge ,research  and the  commitment of the    person who authored this. Many grateful thanks. An inspiration to people who are lucky enough to see this.  PLEASE  continue this great service.