Comments on: விடியல்பாட்டு

By: Ramanan
Dear Krishna and Bharathaputhran!

Thank you for your feedback.  Typing this from Jageshwar.  Couldnt get Tamil font.

Love,

Ramanan

By: bharathaputhran
மிக நன்றாய் வந்ந்திருக்கிறது. படிக்க படிக்க இனிமையாய் இருக்கிறது. ஒரு குறிக்கோளுடன் இல்லாமல் மனதில் தோன்றியதை இயல்பாய் எழுதும்போது அது பெறும் வீச்ச்சு அதிகம். அதைத்தான் உங்கள் கட்டுரை காட்டுகிறது.. வாழ்த்துக்கள்

By: krishna
மிகவும் அற்புதமான கட்டுரை … ஆழ்ந்த கருத்து. ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்

By: ஜடாயு
// first of all change the sanskrit ohm in your banner then you can say tamil hindu, //

மிஸ்டர் பித்தன்,  ஏன் மாற்ற வேண்டும்?

ஓம் என்பது மொழியும், காலமும், இடமும் எல்லாம் கடந்த பரம்பொருளைக் குறிக்கும்  குறியீடாக உலகெங்கும் உள்ள  இந்துக்கள் கருதுகிறார்கள்.   அது ஒரு வெறும் எழுத்து அல்ல – மொழிக்குள் சிறைப்படுத்தப் பட.

இங்கு பேனரில் உள்ள ஓம் என்பது ஓ + ம் என்ற இரண்டு சம்ஸ்கிருத எழுத்துக்கள் கொண்டு எழுதப் படவில்லை.  அது ஒரு விசேஷமான சிறப்பு எழுத்து.  அந்த எழுத்தின் குறியீட்டிற்கே தத்துவார்த்தமான விளக்கம் உள்ளது. உலகெங்கும் இந்துக்கள்  இதனை புனித குறியீடாக  பயன்படுத்தி வருகிறார்கள்.

தமிழ்ஹிந்து.காம் –

இந்துக்களுக்காக தமிழில் ஒரு தளம்

தமிழில் இந்து தர்மம் பற்றிய ஒரு தளம்

இந்துத் தமிழர்களின் கலாசாரம், கலைகள், சமூக பிரசினைகள் பற்றிப் பேச ஒரு தளம்

.. இப்படி பல சாத்தியங்களை அந்தப்  பெயர் தன்னளவில் அளிக்கிறது.

“தமிழ்” என்ற சொல்லைப் பயன்படுத்தினாலே மற்ற மொழிகளைக் காறி உமிழ்ந்து காலில் போட்டு மிதிக்க வேண்டும் என்று சில வெறியர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால் தமிழ் என்கிற முத்திரையை  மொழிவெறி, இனவெறி சார்ந்து அல்ல – மாறாக கலாசார, பண்பாட்டுப் பெருமிதம் என்ற அளவிலே இந்தத் தளம் முன்னிறுத்தி வந்திருப்பதாக நான் கருதுகிறேன். இதில் வரும் கட்டுரைகளும் அந்த அடிப்படையிலேயே உள்ளன.

By: pithan
first of all change the sanskrit ohm in your banner then you can say tamil hindu,