Comments on: உலகத் திரை: Death On a Full Moon Day – சிங்களத் திரைப்படம்

By: Sa.Thirumalai
சந்திரசேகர் கிருஷ்ணன் அவர்களுக்கு

இது போன்ற அபூர்வமான படங்களை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி. தொடர்ந்து எழுதுங்கள். இந்தப் படம் பத்மராஜன் எழுதிய் இயக்கிய ”மூணாம் பக்கம்” என்ற மலையாளப் படத்தினை நினைவு படுத்துவதாக உள்ளது. திலகனின் நடிப்பில் வெளி வந்த ஒரு அற்புதமான படம் அது. இந்த சினிமா அளவுக்கு ரியலிசம் உடையது அல்ல என்றாலும் கூட என்னுள் மிகுந்த தாக்கத்தை எழுப்பியது மூணாம் பக்கம். இந்த சினிமாவும் நிச்சயம் அதே உணர்வை எழுப்ப வல்லது என்பதை உங்கள் விமர்சனத்தின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.

அன்புடன்

ச.திருமலை