Comments on: உலகத்திரை - Turtles Can Fly - ஈரானியத் திரைப்படம்

By: களிமிகு கணபதி
இந்தியாவில் குண்டுவெடிப்புகளாலும், தீவிரவாதத்தாலும் வாழ்க்கையை இழந்து தவிக்கும் குழந்தைகளின், சிறுவர்களின் எண்ணிக்கை வேறு எந்த நாட்டையும்விட அதிகம்.  இருப்பினும், அவர்களது வாழ்க்கை கொடூரங்கள் குறித்து ஏன் ஒரு படம்கூட வரவில்லை?

அமெரிக்கா உதவி இல்லாததாலா?

By: களிமிகு கணபதி
//கம்யூனிஸம் எப்போது மதமானது  ?//

எப்போது நம்பிக்கையாக அது மாறியதோ அப்போதே அது மதமாகிவிட்டது.

மற்ற ஆபிரகாமிய மதங்களைப் போல ஒரே புத்தகம், ஒரே உண்மை, ஒரே நபி கொண்ட கோட்பாடு கம்யூனிசம்.

ஒரு மதத்திற்கான அனைத்து அம்சங்களையும் நாம் அதில் காணலாம்.

By: வினோத் ராஜன்
கம்யூனிஸம் எப்போது மதமானது  ?

By: களிமிகு கணபதி
நல்ல விமரிசனம்.

உலகில் உள்ள அனைத்து அகதி முகாம்களையும் ஆபிரகாமிய மதங்களில் மூன்று மதங்களே உருவாக்கியுள்ளன. உருவாக்கிவருகின்றன. அந்த மூன்று மதங்கள் பின்வருமாறு:

1. கிறுத்த்துவம்

2. இஸ்லாம்

3. கம்யூனிஸம்

எதனால் வேறு எந்தக் கொள்கைகளும் இந்த அளவு கொடூரங்களை நடத்துவதில்லை?

By: ஜடாயு
அருமையான விமர்சனம் ஹரன்பிரசன்னா.   படத்தின்  தலைப்பும்  மிகவும் கற்பனையைத் தூண்டுவதாக உள்ளது.

// ஈரானியத் திரைப்படங்களில் இருந்து, தனது படங்களை வேறுபட்டதாக, குர்திஸ்தான் மக்களின் வாழ்க்கையாகக் கூறும் இயக்குநர், அதற்கான நியாயத்தையும் செய்துள்ளார் என்றே கூறவேண்டும். //

உண்மை.  போரின், புலம்பெயர்வின், இன அழிப்பின் சோகங்களைப் பதிவு செய்யும் இத்தகைய இயக்குனர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

ஆனால் நம் நாட்டில் நந்திதா தாஸ் போன்ற இயக்குனர்கள்  இதிலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு ஏற்படும் இழப்புகளையே பெரிதாகக்  காட்டி படம் பண்ணுகிறார்கள்.  அதற்கு  பாகிஸ்தான் அரசு  விருதும் கொடுக்கிறது.

காஷ்மீரி  இந்துக்கள் தங்கள் தாயகத்தை இழந்தது,  இலங்கைத் தமிழர்களின் போர் அவலங்கள், வங்கதேச இந்துக்களுக்கு இழைக்கப் பட்ட கொடுமைகள் இவற்றைப் பற்றி  உலக அளவில் பேசப் படும் படங்கள் ஏன் எடுக்கப் படவில்லை?   நம் இயக்குனர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ளவேண்டிய கேள்விகள் இவை.

By: Bharathaputhran
நன்றாக இருந்தது உங்கள் விமர்சனம். ஈரானிய திரைப்படங்கள் சர்வதேச அளவில் எப்போதும் கவனத்தைப் பெறுகின்றது.  குர்திஸ்தான் என்ற கனவு எப்போது நனவாகுமோ தெரியாது.. ஆனால் அதை சதாமின் அடக்குமுறையிலும் அவர்கள் உயிரோடு வைத்திருந்தது பெரிய விஷயம்..