Comments on: உலக அமைதியும் ஹிந்து மதமும் – தயானந்த சரஸ்வதி சுவாமிகளின் உரை

By: ஜடாயு
// கொஞ்சம் ஹாஸ்யம், கொஞ்சம் அரசியல் நிறைய ஆன்மிகம் என சுவாமிஜியின் பேச்சில் சுவராசியத்திற்குக் குறைவில்லை. அன்றாட வாழ்க்கைப் பிரச்னைகளில் ஆரம்பித்து உலகளாவிய பொருளாதாரப் பிரச்னை வரை பல இடங்களைத் தொட்டுச் செல்கிறது //

இன்றைய இந்து மதப் பேச்சாளர்கள், உபன்யாசகர்கள்,  ஆன்மிகச் சொற்பொழிவாளர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய பாணி இது.

சும்மா கதை சொல்வது, ஜோக் அடிப்பது, நீட்டி முழக்குவது  என்ற ரீதியிலேயே பேசும் “ஆன்மிக வாதிகள்”  தான்  அதிகமாக இருக்கிறார்கள்.  இதைத் தொலைக் காட்சியிலும் பார்க்கிறோம் – இவர்கள் கேளிக்கைக் காரர்கள்  மட்டுமே. அதிலும் பலர் தங்கள் சப்ஜெக்டில் அரைகுறை பாண்டித்யம் உள்ளவர்கள் வேறு.

மாறாக தனிமனித வாழ்க்கை, சமூக வாழ்க்கை இவற்றில்  இந்து ஆன்மிகம், கலாசாரம் எப்படிப் பங்காற்றுகிறது  ஆகிய விஷயங்களையும்,   அதோடு  உலக விவகாரங்களை  “இந்து’  பார்வையில் அணுகுவது எப்படி என்பதையும் இந்த சொற்பொழிவார்கள் பேசவேண்டும்.

they should also educate and enlighten, apart from just entertaining.

இப்படி வரும்போது ஆக்கபூர்வமான அரசியல் பேசித் தான் ஆகவேண்டும்  என்றால் அதைப்  பேசுவதில் என்ன தவறு?  ஸ்ரீகிருஷ்ணன் முதல், வியாசர் முதல் பாரதி வரை அரசியலில் மகா ஞானிகள், மாமுனிவர்கள் பங்களிப்பு செய்துள்ள கலாசாரம் நம்முடையது.  அந்த வழியில் சுவாமிஜி பேசியிருக்கிறார் என்று தெரிகிறது.

அழகாகப் பதிவு செய்த ராம்கிக்கு நன்றி.

By: தையல் » Blog Archive » உபன்யாசம்
[...] படிக்க….http://www.tamilhindu.com/2009/07/dayananda_saraswathi/  July 7th, 2009 in [...]

By: gopal
சுவாமிஜிஇன்  பேச்சு இன்றைய  இளய தலைமுறையினருக்கு ஒரு தொலைநோக்கு  பார்வை கொடுத்திருக்கிறது .மேலும் பாரதத்தின் வருங்காலம் இவர்களிடத்தில் எனவே நல்ல வழி காட்டுவது குருவின் கடமை. நிச்சயம் பாரதம் உலகின் குரு ஆகும்  என்கின்ற அரவிந்தரின் எண்ணம் நிறைவேறும் .