Comments on: அஞ்சலி: கானசரஸ்வதி டி.கே.பட்டம்மாள்

By: டி.கே. பட்டம்மாள் பற்றி எழுத்தாளர் கல்கி 1936இல் எழுதியது « அவார்டா கொடுக்கறாங்க?
[...] பதிவுகள் டி.கே. பட்டம்மாள் பட்டம்மாள் பற்றி ஜடாயு    [...]

By: Erode Nagaraj
மிகச் சிறந்த நினைவாஞ்சலி.

By: ப.இரா.ஹரன்
அருமையான அஞ்சலி. மிக்க நன்றி ஜடாயு.

By: vidya nidhi
திருமதி டி கே பட்டம்மாள் அவர்களின் கணீரென்ற குரலில் மகாகவி பாரதியின் பாடல்களை கேட்டுக் கொண்டே இருக்கலாம். கொஞ்சம்கூட அலுப்பு தட்டாது. அதிலும் அவர் பாடியுள்ள தீராத விளையாட்டுப்பிள்ளை கண்ணன், தெருவிலே பெண்களுக் ஓயாத தொல்லை என்கிற பாடலை அவர் பாடியுள்ள விதமே அலாதியானது. மறைந்த பட்டம்மாள் என்றென்றும் மக்கள் மனங்களில் தனது பாட்டால் நினைவில் நிற்பார்.

வித்யாநிதி

By: R.Devarajan
அரியதோர் அஞ்ஜலி

தேவ்

By: C.N.Muthukumaraswamy
ஜடாயூ அவர்கள் திருமதி பட்டம்மாள் அவர்களின் சங்கீத அனுபவத்தை நன்கு அனுபவித்து இந்த நினைவஞ்சலியை எழுதியுள்ளார்கள். ஸ்ரீ ரங்கபுர விஹாரே, ரங்கநாதுடே, ஸ்ரீ சத்யநாரயணம்  போன்ற பாடல்களைப் பட்டம்மாள் அவர்களிடம்தான் கேட்க வேண்டும். தீட்சிதர் கிருதிகளில் எனக்கு விருப்பத்தை விளைவித்ததே D.K.J. ,D.K.P அவர்கள்தாம். கமலாம்பாள் நவாவரணக் கீர்த்தனைகளை இவர்கள்போல் பொருளனுபவத்துடன் பாடியவர்கள் இல்லை. அதிலும் ஆகிரி இராகப் பாடல் உள்ளத்தைப் பிழியும்.  ஜம்பூபதே எனும் திருவானைக்கா பற்றிய கீர்த்தனை, அங்காரகமாஸ்ரயாமி சுருட்டிக் கீர்த்தனை முதலியன இவர்களாலேயே பிரபலமடைந்தன.

வ்டமொழி அறிவு இல்லாத என்போன்றவர்களும் தீட்சிதர் அவர்களின் கீர்த்தனைகள் மேல் மோகம் கொள்ள D.K.P, D.K.J அவர்களின் இசையே காரணம். திருமதி பட்டம்மாள் அவர்களின் மறைவு எத்தொ ஒரு ஏக்க உணர்வினை விளைவிக்கின்றது. காரைக்கால் அம்மையார் விரும்பியதுபோல ஆனந்தநடனப் பிரகாசத்தில் அவரது ஆன்மா திளைத்தின்புறறுவதாகுக

By: S. Rajagopalan
நான் ஒரு விளையாட்டு பொம்மையா? என்ற பாட்டு இன்னும் என் காதுகளில் அதே கம்பீரத்துடன் ஒலிக்கிறது..  மற்றவைகள் எல்லாமே சேகரித்து அடிக்கடி கேட்க வேண்டிய பொக்கிஷங்கள். சம்ஸ்கிருத உச்சாரணை மிகவும் போற்றுதற்குறியது. அவ்ரை ஒரு முறை அவரது வீட்டில் பார்த்திருக்கிறேன்.

By: Narayanan M
DKP yaarendrey theriyaathiruntha ennakku oru nalla arimugam! kaalam kadanthukittathu kurithu varthamthan!!

DKP maraivukku en anjali

By: ஓகை நடராஜன்
அருமையான அழகான ஓர் அஞ்சலி.

By: அன்புடன் பாலா
டி கே பிக்கு எழுதப்பட்ட மிகச் சிறந்த அஞ்சலி. நன்றி ஜடாயு,  அருமையாக தொகுத்து, அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள் !  பாராட்டுக்கள்.