Comments on: நற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள்

By: வேல்முருகன்
“ஒரிஸ்ஸாவிலும், அஸ்ஸாமிலும், சூனியக்காரிகள் என்று சொல்லி வயதான மூதாட்டிகளையும், ஆதரவற்ற பெண்களையும் வேட்டையாடுகிறார்கள். அவர்களைப் பிடித்து சூனியக்காரி என்று குற்றம் சுமத்தி அவர்கள் மார்பில் கூரிய ஆணி அறைந்து, பின்னர், ஒரு கட்டையில் கட்டிவைத்து, பைபிள் வாசித்தவாறே எரித்துவிடுகிறார்கள். செய்தித் தாள்களில் சூனியக்காரி வேட்டையால் ஒரு சில பெண்கள் கொல்லப்பட்டார்கள் என்ற தகவல், வயிற்றுவலியால் தற்கொலை செய்துகொண்ட பெண் பற்றிய செய்திக்குப் பக்கத்தில் தேடினால் கிடைக்கலாம்.”

. இப்போது இந்தபழியையும் நம்மீதே போடுகிறார்கள்.

கூகுள் இட்டுபார்த்தல் பகீர் என்கிறது.

ஏகப்பட்ட இணைப்புகள். புதிய திரைகதை வசனம் -நம்ப நிறைய மக்கள். ” அநியாயம் நம்ப ஆட்களே இப்படி” என்று.

நண்பர்கள் யாராவது இப்பொய்யை உடைக்க ஆங்கிலத்தில் உள்ள இணைப்புகள் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

ஒரு பாவமும் அறியாத ஹிந்து பழங்குடிகளை கொன்று அந்த பழியையும் அவர்கள்  மீதே போடுகிறார்கள். [ ஹிந்து மூட நம்பிக்கையாம். . இந்த கண்றாவி பழக்கம் அவர்கள் கண்டுபிடிபல்லவா? இதில் பல நூற்றாண்டு அனுபவம் வேறே]

திரு அரவிந்தன் இது பற்றி ஏதேனும் உடையும் இந்தியாவில் எழுதியுள்ளாரா?

வேல்முருகன்

By: R.Sridharan
மிக மிக நுண்ணிய அறிவாற்றலுடன்  உண்மைகளையும் கலந்து கொடுத்துள்ள கட்டுரை

கிறிஸ்தவம் என்பது வெள்ளைக்கார கிறிஸ்தவ நாடுகள் ஹிந்துக்களுக்கு எதிராக உபயோகிக்கும் நஞ்சு கலந்த சாக்லேட்

அதை நாம் கையால் கூட தொடக் கூடாது

அவர்களுக்கு நம்மை கிறிஸ்தவர்களாக ஆக்கி மேன்மை அளிக்க வேண்டும் என்றோ, முக்தி கொடுக்க வேண்டும் என்றோ எண்ணம் இல்லை

கொஞ்சம் கொஞ்சமாக நாட்டின் கலாச்சார வேர்களை அழித்து விட்டு , நம்மை கிறிஸ்தவ நாடுகளின்  கார்பன் காபிகளாக ஆக்கிவிட்டு அவர்களுக்கு அடிமையாகஆக்க வேண்டும்

கிறிஸ்தவர் தொகை  பெருகினால் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் மோதல் ஏற்படுத்தி அப்போது கிறிஸ்தவ நாடுகள் கிறிஸ்தவர்களுடன் சேர்ந்து கொண்டு நாட்டை உடைக்கலாம் .

இதுதான் அவர்களது குறிக்கோள்

By: R.Sridharan
‘கிறிஸ்தவர்களில் தீவிர வாதிகள் இல்லை’

ஆஹா, நாகா தீவிரவாதிகள் யார்?

இன்னொன்று,சர்ச் இந்த விஷயத்தில் குள்ள நரி

எதிலும் நேரடியாகத்  தலையிடாமல்

பணத்தை விட்டெறிந்து மாவோயிஸ்டுகள் , நாகா தீவிரவாதிகள் முதலிய தீவிரவாதிகள் மூலமாகவும்,அரசியல் பயங்கர வாதிகளான திராவிடக் கட்சிகள் போன்றவை மூலமாகவும், ஊடக பயங்கரவாதிகள் மூலமாகவும், ஹிந்து சமுகத்தையும் ,ஹிந்துக்களையும்  அழிக்கின்றனர்.

ஆகவே இந்த காக்கா , நரி கதையெல்லாம்  வேறு இடத்தில் சொல்லுங்கள் .

By: surya
நண்பனே

ஆடு நனைகிறது  என்று ஓநாய் அழுகிறதாம் .. முதல்ல நம்ம  நாட்டை பற்றி ,நாட்டின் வளர்சியைபற்றி கவலை படுங்க .எந்த மதமும் எவனுக்கும் எப்போதும் சோறு போடாது ,ஒரு வேளை பணத்திற்காக சென்றால்கூட  எத்தனை நாளுக்குதான் அவர்களும் பணம் கொடுப்பார்கள் அல்லது கொடுக்கத்தான் முடியும் .எந்த மதத்திற்கும் மாறுவது அவர்கள் விருப்பம் .யாரையும் கட்டாய படுத்த முடியாது. ஒரு ஏழை மனிதனுக்கு வாழ வழி கிடைகிறது என்று சொன்னால் நல்லதுதானே சந்தோஷ படுங்கள் பொறாமை படாதிர்கள்  அல்லது நீங்கள் உதவி செயுங்கள் .தலித் அல்லது தாழ்த்தப்பட்ட மக்கள் என்று பிரிக்கும் நீங்கள் அவர்களுக்கு வேத மந்திரங்கள் சொல்லி கொடுத்து அவர்களயும் பூஜாரியாக்குங்கள் பார்ப்போம்.ஏன் மந்திரம் சொன்னால் கடவுள் கேட்கமாட்டாரா கேட்பார்தானே .முதலில் நம்மை திருத்துவோம் பின்பு மற்றவர்களை பற்றி பேசுவோம்

By: alexander
நம் இந்திய தேசத்தை கெடுக்கும் விஷ காளான்கள் தீவிரவாதிஹல் ஹிந்து மதத்தில் முஸ்லிம் மதத்தில் இருக்கிறார்கள் .இந்த மாதரியான ரத்த காடேரிஹல் கிறிஸ்துவத்தில் இருக்கிறார்களா.எல்லா கிறிஸ்துவனும் யோக்கியன் அல்ல .இங்கேயும்   போலி கிறிஸ்துவன் உள்ளான்.உண்மையான கிறிஸ்தவன் அன்பைத்தான் விதைக்கிறான் , இரத்தம் சிந்துவான்  வாங்கமாட்டான் .ஆனால்  தீவிரவாதிகள் கிடையாது

By: chillsam
நண்பர் V Ravi அவர்கள்,

// இந்தியா முன்னேறுவதற்கு இதுபோன்ற விவாதங்கள் தடையாக இருக்கும் // என்பது போலவும்  // “ஆகிற வேலய பாக்கலாமே” // என்பது போலவும் கூற, நண்பர் armchaircritic,

//  அவர்களோ நம்முடைய நம்பிக்கைகளை குறைகூறுவதை எப்படி சகித்துக்கொள்ளமுடியும் // என்று கேட்கிறார்;

நண்பர் V Ravi அவர்களோ விவேகானந்தரைப் போல,

// Yes, I have a dream and longing for our India to shine upon and willing to sacrifice any think to my worthiness but not along with a dislocate mind and souls. // மிக இதமாகக் கூறுகிறார்;

ஆம்,விவேகானந்தரும்கூட இப்படியே நமது நம்பிக்கைகளையும் மறுக்காமல் அதை முழுவதும் ஏற்காமல் சீர்திருத்த முயன்றார்;

மாத்திரமல்ல, நம்முடைய புறவாழ்வின் மாறுதல்களையும் நவீனத்துடனான போட்டிகளையும் முன்னேற்றங்களையும் குறித்து யோசித்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் ஒன்றை மறந்துவிட்டோம், நமது அக வாழ்வின் தேவைகளை ஆன்ம தேடலின் மூலமும் அதன் மூலம் பெறக்கூடிய பிரம்ம ஞானத்தின் மூலம் மட்டுமே நிறைவு செய்யமுடியும் என்பதை யாரும் மறுக்கமுடியாது.

By: V Ravi
Yes, I have a dream and longing for our India to shine upon and willing to sacrifice any think to my worthiness but not along with a dislocate mind and souls.

See Mr. armchaircritic I am not here to criticizing our beliefs but curious to put a note on  ‘nagariham adaintha nam ippadi elluthuvathinal’ does it help us to inclination of India and our culture.

We forgot or adamant to do the essence to our society which is now being carried out by in the name of adaptation.

-Simple as that-

By: armchaircritic
Have you done anything to make ours a proud nation, Mr. Ravi other than criticising our beliefs and customs? Or do you have any plan to make ours so?

//I would like to ask one Question to the author of the article is that how many of the Indian population would appreciate your article in this regard. Does u think?//

Even in this thread you can check the number of responses to yours and get the ratio.

கோமல் ஸ்வாமிநாதன் அவர்களின் அசோகவனம் நாடகத்தில் ஒரு வசனம் வரும் “பசிச்சவனுக்கு அழுகின வாழப்பழம் குடுத்தாக்கூட சாப்பிடுவான். அதுக்காக அவனுக்கு அழுகின வாழப்பழம்தான் பிடிக்கும்னு சொல்ல முடியுமா?”

By: V Ravi
Let us not argue in the name of temple/Church or property. These kind of discussions are seems to be impenetrable.

We are at today, thinks are changing enormously, we are in the position to look at the world and keep upgrade our thoughts and themes to venture into globalize.

We are a great nation indeed lack of attitude. Look at the world and take part in it for shining India. Talking of ithihasangal and kambaramayanam are not making us a “proud Hindu Nation” but changing the attitude and cultivate through it, is wise.

I feel personally, this type of debate is not even impressed by our children’s.  I would like to ask one Question to the author of the article is that how many of the Indian population would appreciate your article in this regard. Does u think?

By: surya
ஆண்மிஹம் வேறு மதம் வேறு

(edited)