Comments on: இசைக்கூறுகள் – 3 : ரஸபாவம் – ராகம்

By: subbu
thank q for the nice trip. please keep going. we will folow you.

By: R.Devarajan
நல்ல முயற்சி.

தாய் ராகம் என்பது மேளகர்த்தா ராகம்; ஜந்ய ராகங்கள் அவற்றிலிருந்து தோன்றியவை.

தேவையான இடங்களில் ராகங்களுக்கு நிகரான தமிழ்ப்பண்ணின் பெயர்களையும்,

ஹிந்துஸ்தானிப் பெயர்களையும் தரலாம். நல்ல வரவேற்பைப் பெற வாழ்த்துக்கள்.

தேவ்

By: C.N.Muthukumaraswamy
தென்னிந்திய இசையின் அமைப்பினை அறிந்து இராகபாவங்களை அடையாளம் கண்டு இசையை அனுபவிக்கும்போது அதில் விளையும் இன்பம் பெரிதுதான்.  “ம்ருகா”மிக நுண்ணிய ‘ம்ருகா’ எனச் சொல்லப்படும் வேகமான ஏற்ற இறக்கங்கள் புரியாது.  எப்படி கர்நாடக சங்கீதத்தை அணுக முடியும் /கேட்க முடியும்?

இந்தத் தொடரில் உள்ல “ம்ருகா” னும் கலைச்சொல் “ப்ருகா” என இருக்கவேண்டும். அச்சுப்பிழை என நினைக்கின்றேன்.

‘சாமகானம்’ இசைத்தல் என்றாலும் அதில் இன்று நாம் இசை என்று கூறும் சங்கீதம் இருக்கமுடியாது.  ரிக்வேதம் எல்லாமே ஒரெ ஸ்வரத்டில்தான் சொல்லப்படிருக்கிரது என்றும்,  கடைசியாக வந்த ஸாமவேதம் மூன்று ஸ்வரங்களில் சொல்லப்பட்டன

என்றும்,  மூன்று ஸ்வரங்களில் ஒரு இராகம் அமையாது. குறைந்தது ஐந்து ஸ்வரங்கள் ஒரு இராகம் அமைய இன்றியமையாமல் வேண்டப்படும் என்றும் கூறுவர். முதலில் ஐந்திசைப்பண்கள் தோன்றிப் பின்  ஏழிசைப் பன்களாக வலர்ச்சியடைந்திருக்க வேண்டும் ஐந்ய்திசைப்பன்களில் தோன்றிய இராகங்கள் மோஒகனம், மத்தியமாவதி, இந்தோளம், சுத்தசாவேரி, சுத்ததன்யாசி என்பன.

இது போன்ற கட்டுரைகள் இசையை அனுபவிக்கப் பெரிதும் துணை செய்யும்

By: S. Krishnamoorthy
கட்டுரைத் தொடர் சுவாரசியமாகச் செல்கிறது.

தாய் ராகம் என்பது ஜன்ய ராகம் என்று அடைப்புக்குறிக்குள் எழுதினால் இசைஇலக்கணப் பண்டிதர்களின் பரிபாஷை எல்லோருக்கும் எளிதாகப் புரியும் என்று கருதுகிறேன்.