Comments on: ஊர்வம்பு – மல மல மல மல்லே மல்லே (இறுதி)

By: chinna
அற்புதமான கருத்துக்கள் , மொத்தமாக இதை எங்கே படிப்பது? கொஞ்சம் சொல்ல முடியுமா?.

By: raja
எந்த கிரகச்சாரத்திற்காக ஒரே ஒரு உண்மை இருப்பதாகவும், அந்த ஒரேஒரு உண்மையையும் ஒரே ஒரு இறுதித் தூதுவன் ஒருவன் சொல்லிவிட்டதாகவும், அந்த ஒரே ஒரு இறுதித் தூதுவன் சொன்னவை ஒரே ஒரு புத்தகத்தில் அடங்கிவிட்டதாகவும், இதைத் தாண்டி இருக்கிற அத்தனை மனித எத்தனங்களும் அழிக்கப்பட வேண்டியவை, அவற்றைப் பின்பற்றுபவர்கள் திருத்தப்பட்டு, மதம் மாற்றப்படவேண்டியவர்கள் என்று ஏன் இவர்கள் நினைக்கிறார்கள்?

மிக அருமையான வரிகள். முஸ்லிம் மதத்தில் கூறப்பட்டுள்ள நபிமார்கள் மட்டும் இறை தூதர்கலாம். மற்ற ஞானிகள் எல்லாம் பிச்சைகாரர்கலாம். எந்த ஆன்மிக ஞானியும் அரிவாளை தூக்கிக்கொண்டு  மனித உயிர்களை வேட்டை ஆடியதாக சரித்திரம் இல்லை. முகமது நபியை தவிர. அதனால்தான் அவரை பின்பற்றுகிறவர்களும் கொலை செய்ய அலைகிறார்கள். முஸ்லிமும் கிறிஸ்தவமும் ஒன்றுகொன்று சளைத்ததில்லை என்பது தெரிந்த விசயம்தானே.

By: v.balamurugan
i wish you all the best

By: muthukumar
Excellent.

By: Venkat Swaminathan
பனித் துளி தென்சீமைக் காரரோ. அந்தமண்ணின் நையாண்டி தான் வலுவான ஆயுதம். எதிராளிகள் தாங்கிக் கொள்ள மாட்டார்கள். ஆனால் செய்வதறியாது திகைத்துப் போவார்கள்.

எனக்கு பனித் துளி புதிய அறிமுகம்.  தமிழ் ஹிந்து அனேகம் புதியவர்களைப் போய்ச் சேர்கிறது பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இருப்பினும் இது இன்னமும் நமக்குள் பேசிக்கொள்ளும் ஒன்று தான்.

By: சீனு
//போப்பின் இந்திய வருகையை இந்துக்கள் எதிர்த்துப் போராட்டம் நடத்துவது முற்றிலும் தவறு. ஏனென்றால், இது கீழை நாட்டின் மரபு இல்லை. இது மிகவும் ஆபாசமானது. போப்பைக் கீழைநாட்டுத் தொல்மரபின்படிதான் நடத்தவேண்டும். போப் எங்கு போனாலும், ஒரு பகிரங்கமான விவாதத்திற்கு அவரை நட்போடு அழைக்க வேண்டும். ஹிந்துக்களுக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை. ஏனென்றால், அவர்களுடைய மதம் கிறுத்துவத்தைவிட மிக மிக வளமையானது. போப் வெறும் ஏழை ஆண்டி. அவரை எதிர்ப்பதில் எந்தப் பலனும் இல்லை. அவரை எதிர்க்காதீர்கள். அம்பலப்படுத்துங்கள்//

சிலிர்க்க வைக்கின்றன.

”எதிர்க்காதீர்கள். அம்பலப்படுத்துங்கள்”

YES!!!

By: கால்கரி சிவா
//போப்பின் இந்திய வருகையை இந்துக்கள் எதிர்த்துப் போராட்டம் நடத்துவது முற்றிலும் தவறு. ஏனென்றால், இது கீழை நாட்டின் மரபு இல்லை. இது மிகவும் ஆபாசமானது. போப்பைக் கீழைநாட்டுத் தொல்மரபின்படிதான் நடத்தவேண்டும். போப் எங்கு போனாலும், ஒரு பகிரங்கமான விவாதத்திற்கு அவரை நட்போடு அழைக்க வேண்டும். ஹிந்துக்களுக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை. ஏனென்றால், அவர்களுடைய மதம் கிறுத்துவத்தைவிட மிக மிக வளமையானது. போப் வெறும் ஏழை ஆண்டி. அவரை எதிர்ப்பதில் எந்தப் பலனும் இல்லை. அவரை எதிர்க்காதீர்கள். அம்பலப்படுத்துங்கள்//

சிலிர்க்க வைக்கின்றன.

”எதிர்க்காதீர்கள். அம்பலப்படுத்துங்கள்”

இது என் டெஸ்க்டாப்பில் ஸ்கிரீன் சேவராக ஓடுகிறது.

By: பாரதபுத்ரன்
இஸ்லாமிய மதம் எப்படி அமைதி மார்க்கமோ அதைப்போன்றதே கிறிஸ்தவமும் என்பதை ஐயந்திரிபறக் கண்டுகொண்டேன்.. நரகத்தை சக மனிதனுக்கு பூலோகத்திலேயே காட்டிய  பெருமை கிறிஸ்தவத்திற்கு மட்டுமே உண்டு என நினைக்கிறேன். எப்படி  கிறிஸ்தவர்களால் அவர்களது இருண்ட பக்கத்தை மறைத்து மக்களை மதமாற்றம் செய்ய முடிகிறது என்பதை நினைத்தால் ஆச்சரியம் எழாமல் இல்லை.

கிறித்தவர்கள் போடும் வாக்கரிசிக்காக இந்துக்கோயில்களை கொள்ளையடித்தும், இந்துக்கள் கோவில் வருமானத்தின் பெரும்பகுதியை இஸ்லாமியன் புனித யாத்திரை செய்யவும்  கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் திமிரும் இந்த தீராவிட அரசுகளுக்கு மட்டுமே வரும்.. இந்துக்கள் விழிக்காத வரை கிறித்தவர்களும், இஸ்லாமியர்களும் அரசாங்க ஆசியுடன் மதமாற்றமும், கோவில் நிலத்தைக் கொள்ளையடித்தலும், இந்துக்களின் காசை இதர மதத்தானுக்கும் மடைமாற்றம் செய்வதையும் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.

அருமையாக எழுதி இருக்கிறீர்கள். என்ன இசம் இது என மூளையைக் கசக்க விரும்பவில்லை.. படிக்க அருமையாய் இருந்தது.. உண்மை எப்போதும் அப்படித்தானே இருக்கும்???

By: C.N.Muthukumaraswamy
பனித்துளி அவர்களின் நையாண்டி நடை சிந்திக்கும் ஆற்றல் உடைய இந்துக்கள் உள்ளத்தைக் குத்திக் கிளர்ந்தெழச் செய்யும். ஒருவகையைல் பார்க்கப் போனால் தமிழ்நாட்டில் இந்துக்களை பாடிகார்ட் முனீஸ்வரனைப் போல மதுப்புட்டியும் சன் கலைஞர் தொலைக்காட்சிகளில் மாது குலுக்கல்களும் இலவசவண்னத் தொலைக்கட்சிப்பெட்டிகளும் கொடுத்து மழுங்கடைத்து ஓரத்தில் உட்கார்த்து வைத்துவருவது சிந்திப்போருக்குப் புரியும்.  போதையில் சிந்திக்க முடிவதில்லையே. நேற்றைய தினமணியில் ரூ 120 கோயில் நிலம் அபகரிப்பும் அதற்குத் தி.மு.க். மேயர் துணைபோதலும் பற்றிய செய்தியும் வந்துள்ளனவே. பனித்துளியின் கணிப்பு எவ்வளவு மெய்யானது! வியக்க வைக்கின்றது.

கோ.ந.முத்துக்குமாரசுவாமி