Comments on: ஊர்வம்பு – மல மல மல மல்லே மல்லே..

By: eswaran
மல மல மல மலே மல இந்த அருமையான கவித்துவம் மிக்க பாடலை இயற்றிய பைந்தமிழ்க் கவிஞர் இலங்கையில் இருந்து வந்து நம் தமிழகத்தில் தமிழ் வளர்த்து வரும் அப்துல் ஹமீது என்பார்.அந்த அரும் பெருமைமிக்க பாடலுக்கு நாட்டியாஞ்சலி செய்தவர் நாட்டியப் பேரொளி நாட்டியத் தாரகை நாட்டிய ரத்னா கும்தாஜ் மன்னிக்கவும் மும்தாஜ் அம்மணி அவர்கள் என்பதை பணிவன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.———–ஈஸ்வரன், பழனி.

By: ashwinji
திரு மாநோஜ் ராக்ஹித் என்பவர் ஹிந்துக்கள் எப்படி எல்லாம் கிறிஸ்தவர்களாலும், முஸ்லிம்களாலும் கொடுமைப் படுத்தப்பட்டார்கள் என்பதை சேவை நோக்கத்துடன்

ஆங்கிலத்தில் பல வெளியீடுகளை இணையத்தில் பதிப்பித்து வருகிறார். சில தமிழாக்களும் உள்ளன. ஹிந்து டாட் காம் வாசகர்களின் நன்மைக்காக ஆசிரியர் குழு அவற்றை படித்து பின்னர் செய்திகளை தமிழ் ஹிந்து டாட் காமில் வெளியிடலாம். அதற்கான இணைப்பு இதோ:

WEBSITE http://www.maanojrakhit.com

By: Jawarlal
மாலன் ரெகுலராக படிக்கிற வலைப் பக்கங்களில் இதுவும் ஒன்று என்பதால் படித்தேன். மிக நேர்த்தியாக இருக்கிறது.

By: வெற்றிச்செல்வன்
நிதர்சனங்களை ஓஷோவின் வாயிலாக அருமையாக சொல்லி இருக்கிறீர்கள். கிறித்தவத்தின் கோரப்பற்கள் முழு உலகையும் ஆக்கிரமிக்கும்போது மீதமிருக்கப்போவது குழப்பங்களும், அநியாயங்களும் மட்டுமே.. எத்தனைகோடி இன்பம் இறைவன் வைத்திருந்தாலும் உலகை இருட்டில் வைத்திருப்பதே  இவர்களது வேலை.. சுயமாக சிந்தித்தல் கிறிஸ்தவத்திற்கு எதிரானது.. பிற மதங்களின் கடவுள்கள் பேய்களும், பூதங்களும்.. இப்படிச் சொல்லி சொல்லித்தான் கிறித்தவத்தை வளர்க்கிறார்கள்.. வெறுப்பையே மூலதனமாகக் கொண்டு இயங்குவது இந்த கிறித்தவம் …. .. ஓஷோ தெரசாவுக்கு எழுதிய கடிதத்தைப் படித்தாலே முழு உண்மையும் விளங்கும்.. அவர்கள் எவ்வளவு அன்பே உருவானவர்கள் என்பது…

By: gopal
இன்றைய நிலையை செருப்பால் அடிச்சது போல் சொன்னீர்கள் .இது ஹிந்துக்களுக்கு புரிந்தால் போதும் .இன்றைய நிலைமை மாறும்

By: ஜயராமன்
எலே!  பாடிகார்டு சாமிக்கு பலான லெட்டர் போடுபவர்கள்தாம் ஆன்மீக இந்துக்கள்.

இது தெரியாம,  சின்னபுள்ளத்தனமா,  நீங்க ஒரு “மலை”ப்பிரசங்கம்  பண்ணிகிட்டு!

By: கால்கரி சிவா
ஓஷோ ஒரு பொக்கிஷம்.

By: Satish Kumar
My god…you should not call yourself ‘panithuli’…you should call yourself as ‘theepori’….

very good article. Thanks.

Satish

By: Sreeni
//புத்தகங்களைப் புரட்டிப் பார்த்தால் எப்படியோ ஒருவிதமாக பதில் கிடைத்துவிடும் என்று அவருக்கு நம்பிக்கை//

இதை வேற எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே !!!

Just kidding.

Excellent article. Finished reading it in one fell swoop.

Keep up the good work.

Thanks,

-sreeni

By: ராம்குமரன்
ஆ கட்டுரையின் நீளத்தில் அதில் உள்ள ஆழம் தெரிகிறது. நானும் மலமலயை படித்தேன். மற்றவர்களெல்லாம் அரசியலில் ஒன்றுபட்டு முஸ்லிம் ஓட்டு வங்கி, கிறித்துவ ஓட்டு வங்கி. சர்சுகள் சொல்லும் வேட்பாளருக்கு ஓட்டு என்றிருந்தால் அதன் பெயர் அரசியல் அல்ல அதன் பெயர் சிறுபான்மையினர் உரிமை பாதுகாப்பு.

இந்து மதம் ஆத்ம முன்னேற்றத்தை போதிக்கின்றது. அத்வைதம் எல்லா பற்றையும் ஒழித்து உன்னுள் இருக்கும் இறைவனை காண் என போதிக்கின்றது ஆனால் அதே நேரம் தர்மத்திற்கு கேடு வரும்பொழுது அதை எதிர்த்து நில் என்றும் சொல்லிகிறது. 14ஆம் நூற்றாண்டில் சிருங்கேரி மடாதிபதியான வித்யாரண்யர் முற்றும் துறந்த துறவி. ஆனால் இந்து தர்மத்தை பாதுகாக்க ஹரிஹரர் புக்கர் என்ற இரு சகோதரர்களை ஊக்கப்படுத்தி விஜயநகர சாம்ராஜ்யம் உருவாக காரணமாக இருந்தார். விஜயநகர சாம்ராஜ்யம் இல்லாதிருந்தால் தென்னிந்தியா முழுவதும் இஸ்லாத்தின் கோரத்தாண்டவம் இன்னும் அதிக அளவில் நடந்திருக்கும்.  இதே போல ராமதாசரின் சீடரான சிவாஜியால் தான் ஒரு சிறந்த மராட்டிய சாம்ராஜ்யம் உருவாயிற்று. இந்து மத தத்துவங்களின் படி நடந்த இதுபோன்ற அரசர்கள் ஒரு சிறந்த ஆட்சியை தந்தனர்.

நன்றி,

ராம்குமரன்