Comments on: பெரியாரின் மறுபக்கம் – பாகம் 5 (பெரியாரும் இஸ்லாமின் சாதியும்)

By: Ganesh
முன்னேறிய  சமுதாயம் இருந்தால், பொருளாதார அடிப்படையில் பிரிவுகள் இருக்கும் . கிறித்துவம் ஐரோப்பாவில் வரும் போது சாதிகள் இல்லை, மிடில் எஜஸ் வந்த பின்பு knights peasants traders என்று பிரிவுகள் வந்தது. எங்கு வர்த்தகம் இருக்கோ அங்கு சாதிகள் வரும், அது ஒரு social economical பிரிவு. கல்யாணம் கூட ஒரே சாதியாக இருந்தாலும் சம அந்தஸ்து இருந்தால் தான் நடக்கும். டாக்டர் பயன்னுக்கு டாக்டர் பொண்ணு பார்ப்பார்கள் , அது போல தான் arranged marriage. இபோழுது உள்ள சதிகள் ௧௦௦௦ வருடங்கள் முன்பு கிடையாது. இந்தியாவில் பொருளாதார நிலைமை மாறும்போது சாதிகள் மாறும், புதிய சாதிகள்  வரும் (அதற்க்கு சாதி கட்சிகளும்  முளைக்கும்    )

By: shajahan
அன்புள்ள நண்பர்களே ,

மேலே குறிபிடப்பட்டுள்ள ஹம்பில், மாலிக்கி, போன்றவை ஜாதிகள் இல்லை அந்த அந்த பிராந்தியத்தில் நிகழும் தொழுகை முறைகளாகும்,

மற்றும் இஸ்லாமில் எந்த இடத்திலும் ஜாதிகள் பற்றி புனித குரானிலோ, ஹதீஸிலோ குறிபிடப்படவில்லை.

இவை இரண்டினையும் பின்பற்றுபவரே முஸ்லிம்.

மேலும் முஹம்மது நபி அவர்கள் எந்த மதத்தினரையும் மனம் நோகும் படி நடந்துகொண்டது கிடையாது இதற்கு பல சம்பவங்கள் உதாரணமாக உள்ளது – முகமது நபிகளாரின் சிறிய தந்தையே மதம் மாற வில்லை என்பது எதனை பேருக்கு தெரியும்.

பிலால் (ரலி) அவர்கள் அடிமையாக இருந்து பின்பு நபிகளாரின் முயற்சியில் அடிமை விலங்கில் இருந்து விடுபட்டு உயர்ந்த நிலை அடைத்திருக்கிறார்கள்.

மேலும் இங்கு சிலர் சொன்னது போல் நபி அல்லாஹ்விடம் நேரிடையாக பேசவில்லை இறை தூதர் மூலமாகவே பேசி உள்ளார் .

இன்று மேலே குறிப்பிட்ட ஜாதி அடிப்படை இல்லாமல் யார் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் .

பல நூறு வருடங்களுக்கு முன்பே வட்டி , விபச்சாரம் , பொய், புரட்டு, வரதட்சணை கூடாது போன்ற உயரிய சிந்தனைகள் இஸ்லாம் pothithathu

By: IslamBuster
Read about this great brotherhood: http://vivekajyoti.blogspot.com/2010/10/questions-consuming-many-muslim-leaders.html

By: சு பாலச்சந்திரன்
\\”எங்கள் மதமும் எங்கள் கடவுளும் உயர்ந்தது என்றால் மற்றவைகள்  பொய்யாகின்றன”//

அன்புள்ள ரபி அவர்களுக்கு,

எங்கள் மதமும் எங்கள்  கடவுளும் உயர்ந்தது என்று கூறுவதால் எந்த தவறும் இல்லை.  இந்த வாக்கியத்தினால் மற்ற மதங்களும் மற்ற நம்பிக்கைகளும் பொய்யாவதில்லை. எங்கள் மதம் மட்டுமே உயர்ந்தது என்றும்,எங்கள் கடவுள் மட்டுமே உயர்ந்தது என்றும்,என் மொழி மட்டுமே உயர்ந்தது என்றும் கூறும் போது தான் மற்றவைகள் தாழ்வு படுத்தப்படுகின்றன.  நான் நல்லவன், இனிமையானவன் என்று யார் வேண்டுமானாலும் கூறலாம். நான் மட்டுமே நல்லவன், நான் மட்டுமே இனிமையானவன் என்று கூறும் போதுதான் மற்றவர்கள் மனவேதனைக்கு ஆளாவார்கள்.

கடவுள் நம்பிக்கையோ மதமோ இருப்பது தவறு அல்ல. இருந்துவிட்டு போகட்டும். ஆனால் இவற்றின் பெயரால் அன்பும் பாசமும் நேசமும் பெருகுவதாக இருக்கட்டும். ஒருவருக்கு ஒருவர் சண்டையும் விரோதமும் கூடாது. இந்த உலகத்தில் பிற மொழி பேசுபவர்கள், பிற மத நம்பிக்கை உடையவர்கள் யாரும் இருக்கக்கூடாது என்று கூறி எல்லோரையும் ஒரே மதத்தில் பிரச்சாரம், பணத்தாசை, பயமுறுத்தல் போன்றவற்றின் மூலம் தங்கள் மதத்திற்கு மத மாற்றம் செய்ய வேண்டும் என்று முயல்பவர்கள் தான் பிரச்சனைகளை உருவாக்குகிறார்கள்.

By: radhakrishnan.s
இது பிரதாப் மற்றும் ரபி போன்ற நண்பர்களின் சிந்தனைக்கு. ஒருவனுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டால் நல்ல மருத்துவரைத் தேடுகிறோம்; வழக்கு, வியாஜ்ஜியங்கள் என்றால் சரியான வக்கீலைத் தேடுவோம்; பசி என்றால் ஹோட்டலுக்கு வழி கேட்போம். ஆனால், சமயம், வழிபாடு என்றெல்லாம் வந்துவிட்டால், அது பற்றி எதுவும் தெரிந்துகொள்ளும் ஆர்வம் கூட இல்லாத யார் யாரோ சொல்லும் அறிவுரைகளிக் கேட்டு விமரிசனம் செய்வோம்.

உலகத்தில் எந்தத் துறையில் பிரச்சினைகள் இல்லை? லஞ்சம் இல்லையா? நேர்மைக்குறைவு இல்லையா? வஞ்சனை இல்லையா? கொலை, கொள்ளை இல்லையா? இவை எல்லாம் இருக்கும் எந்தத் துறையையாவது வேண்டாம் என்று ஒதுக்கிவிட முடிகிறதா? அரசியலால் நிகழாத அசிங்கங்களும் கொலைகளும் கொஞ்சமா, நஞ்சமா? அதனால் அரசியலுக்கு முழுக்குப் போட்டுவிட முடிகிறதா? வேண்டும் என்றால் ஓட்டே போடாமல் நொந்து பலர் ஒதுங்கிக் கொள்ளலாம். அப்படி ஒதுங்குவது அரசியலை இல்லாமல் செய்துவிடாது.

அதுபோலவே சமயத்தின் பெயரால் பிரச்சினைகள் உருவாவதாகவும் அதனால் சமயமே தேவையில்லை என்றும் நாம் சிலர்/பலர் முடிவு செய்வது நம் இயலாமை மற்றும் அறியாமையைக் காட்டுமேயல்லாமல் சமயங்களை அழித்துவிடாது. உண்மையில் “எல்லாத் திசைகளிலிருந்தும் நன்மைகள் வந்து சேரட்டும்” என்று வேதம் சொல்கிறது. நன்மை எங்கிருந்து வந்தாலும் நல்வரவு செய்யும் உயர் பண்பைக் கொடுத்திருக்கும் கலாச்சாரத்துக்குச் சொந்தக் காரர்களாகிய நாம், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அந்தத் துறையின் மேலானவர்களிடம் வழிகாட்டுதல் பெற வேண்டுமே அன்றி அபத்தமாக ஏதோ சொல்லுபவர்களிடம் உண்மை இருப்பதாக நம்பி ஏமாறக் கூடாது. நண்பர்கள் சுவாமி விவேகானந்தரைப் படியுங்கள்; இன்று இந்தியாவில் வாழும் எவராவது அவரை விட நல்ல விதமாக நமக்குச் சமய அறிவை வழங்க முடியுமா என்ன?

இனிமேலேனும் அந்தந்தச் சிக்கல்களை அந்தந்தத் துறையின் மேலானவர்களின் வழிகாட்டல் மூலம் புரிந்து கொண்டு தீர்க்க முயல்வோம். ‘நோய் முதல்’ நாடித்தனே அது தணிக்கும் ‘வாய் நாட’ முடியும்? பிரச்சினை சமயத்தில் இல்லை. அதை அழிக்க முயன்று நாம் வாழப் போவதும் இல்லை.

By: rafi
நண்பர் பிரதாப்,

அருமை மிகமிக அருமை இதைதான் நானும் எதிர்பார்க்கிறேன். நம் நாட்டிற்குத் தேவை மதங்கள் அல்ல, நல்ல மனிதர்கள். எங்கள் மதமும் எங்கள் கடவுளும் உயர்ந்தது என்றால் மற்றவைகள் பொய்யாகின்றன எனவே மதங்கள் கடவுள்களை கடந்து  மனிதர்களாக வாழ்வோம். அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களிலும் எனக்கு இன்றுவரையில் நண்பர்களாகவே உள்ளனர். நாளையும் தொடரும் உங்களைப்போல் நண்பர்கள் உள்ளவரையில்.     நன்றி …..

By: IslamBuster
Dear moderator,

Please delete my previous post.

//சன்னி,ஷியா பிரிவுகள் பற்றி கேட்டீர்கள் அதுவும் ஜாதிகள் அல்ல.//

நான் அதை ஜாதின்னு சொல்லவே இல்லியே. மதம்ன்னு ஒன்னு இருந்திச்சுன்னா அதுல கொஞ்சம் வித்யாசம் இருக்கத்தான் கண்ணு செய்யும். என்னதான் நாம எல்லாரும் பிரதருங்கத்தான்னு சொன்னாலும் இத மாதிரி பிரிவுங்க வரத்தான் செய்யும்.

//இஸ்லாத்தின் கொள்கைகளில் மாறுபட்டவர்கள்.அதாவது சமாதி வழிபாடு,ஆன்மீகத்தளைவரிடம் தீட்சை பெறுதல்,கடவுளிடம் கேட்கப்படுவதை இடைத்தரகர் வைத்து கேட்பது போன்ற இஸ்லாத்தில் இல்லாத வழி முறைகளை கடைபிடிப்பதால் தனி பிரிவாக சென்றனர்,//

இடைதரகர் வேணாமுன்னா அப்றோம் கப்ரியல் எதற்கு நடுவுல வரனும்?

//அதனாலேயே இவர்களுக்குள் சண்டைகள் வரக்காரணமாக அமைந்துவிட்டது//

என்ன கண்ணு இதபோயி வெறும் சண்டைங்கற? ஒத்தனுகொத்தன் அடிச்சு சாவருதுதான் சண்டையா? ஏதோ வீட்ல வர்ற சின்ன சண்டை மாதிரி சொல்லிபுட்ட? ஒருத்தன் மசுதிக்குள்ள இன்னொருத்தன் போஹமாட்டேங்கிரிங்காலே?

//நம் மனித நேயத்துக்கு தடையாக மதமும் கடவுளும் குறுக்கிட்டால் அதை வெறுக்க நான் தயார். நண்பர்கள் யாரும் தயாரா?//

ஏங்க இஸ்லாம்லேந்து வெளில வந்தா மரண தண்டனைதாநாமே? அதை எப்படி நீங்க வெருப்பீங்க? முன்னால உங்களுக்குள்ள இருக்கற  பிரதருங்கள மனுஷனா நடத்துங்க. அப்றோம் மத்தவங்களுக்கு உவ்தேசம் பண்ணலாம்

By: Malarmannan
//சுன்னி,ஷியா பிரிவுகள் பற்றி கேட்டீர்கள் அதுவும் ஜாதிகள் அல்ல. இஸ்லாத்தின் கொள்கைகளில் மாறுபட்டவர்கள்.அதாவது சமாதி வழிபாடு,ஆன்மீகத்தளைவரிடம் தீட்சை பெறுதல்,கடவுளிடம் கேட்கப்படுவதை இடைத்தரகர் வைத்து கேட்பது போன்ற இஸ்லாத்தில் இல்லாத வழி முறைகளை கடைபிடிப்பதால் தனி பிரிவாக சென்றனர், அதனாலேயே இவர்களுக்குள் சண்டைகள் வரக்காரணமாக அமைந்துவிட்டது.

-ஸ்ரீ ரஃபி//

ஸ்ரீ ரஃபி தரும் தகவல் சரியல்ல.

சுன்னி என்றால் கேட்டு அதன்படி நடப்பவர்கள் என்றும் ஷியா என்றால் பார்த்து அதற்கிணங்க  நடப்பவர்கள் என்றும் அர்த்தம்.  முகமது மறைந்ததுமே ஷியா சுன்னி தகராறு வந்துவிட்டது.  முகமதுவின் நண்பர்கள்-சீடர்களளிலிருந்து ஒருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்துத் தொடர்ந்து  இயங்குவதென்று முடிவு செய்தவர்கள் சுன்னிகள்.  முகமதுவின் குடும்பத்திலிருந்தே ஒருவரைத் தலைவராகக் கொள்வதுதான் சரி என்று தீர்மானித்தவர்கள் ஷியாக்கள்.

முகமது இவ்வாறு சொன்னார் என்று கேட்டு அதற்கு ஏற்ப நடப்பவர்கள் என்பதற்காக சுன்னி என்றும் முகமதுவின் செயல்பாடுகளையும் அவரது குடும்பத்திலிருந்து வந்தவர்களின் செயல்பாடுகளையும் கண்கூடாகப் பார்த்து அதன்படி நடப்பவர்கள் என்பதால் ஷியா என்றும் அடையாளப் படுத்திக் கொண்டார்கள்.

இதுவே அடிப்படையான வேறுபாடு.

-மலர்மன்னன்

By: IslamBuster
//சன்னி,ஷியா பிரிவுகள் பற்றி கேட்டீர்கள் அதுவும் ஜாதிகள் அல்ல.//

நான் அதை ஜாதின்னு சொல்லவே இல்லியே. மதம்ன்னு ஒன்னு இருந்திச்சுன்னா அதுல கொஞ்சம் வித்யாசம் இருக்கத்தான் கண்ணு செய்யும். என்னதான் நாம எல்லாரும் பிரதருங்கத்தான்னு சொன்னாலும் இத மாதிரி பிரிவுங்க வரத்தான் செய்யும்.

//இஸ்லாத்தின் கொள்கைகளில் மாறுபட்டவர்கள்.அதாவது சமாதி வழிபாடு,ஆன்மீகத்தளைவரிடம் தீட்சை பெறுதல்,கடவுளிடம் கேட்கப்படுவதை இடைத்தரகர் வைத்து கேட்பது போன்ற இஸ்லாத்தில் இல்லாத வழி முறைகளை கடைபிடிப்பதால் தனி பிரிவாக சென்றனர்,//

இடைதரகர் வேணாமுன்னா அப்றோம் கப்ரியல் எதற்கு நடுவுல வரனும்?

//நம் மனித நேயத்துக்கு தடையாக மதமும் கடவுளும் குறுக்கிட்டால் அதை வெறுக்க நான் தயார். நண்பர்கள் யாரும் தயாரா?//

ஏங்க இஸ்லாம்லேந்து வெளில வந்தா மரண தண்டனைதாநாமே? அதை எப்படி நீங்க வெருப்பீங்க? முன்னால உங்களுக்குள்ள பிரதருங்கள மனுஷனா நடத்துங்க. அப்றோம் மத்தவங்களுக்கு உவ்தேசம் pannalaam

//அதனாலேயே இவர்களுக்குள் சண்டைகள் வரக்காரணமாக அமைந்துவிட்டது//

என்ன கண்ணு இதபோயி வெறும் சண்டைங்கற? ஒத்தனுகொத்தன் அடிச்சு சாவருதுதான் சண்டையா? ஏதோ வீட்ல வர்ற சின்ன சண்டை மாதிரி சொல்லிபுட்ட? ஒருத்தன் மசுதிக்குள்ள இன்னொருத்தன் போஹமாட்டேங்கிரிங்காலே?

//நம் மனித நேயத்துக்கு தடையாக மதமும் கடவுளும் குறுக்கிட்டால் அதை வெறுக்க நான் தயார். நண்பர்கள் யாரும் தயாரா?//

முன்னால உங்க பிரதருங்கள மனுஷனா நடத்த பளகுங்க. அப்றோம் ஊருக்கு உவ்தேசம் பண்லாம்.

By: ஆதி
நண்பர் RAFI ,முஹம்மது கடவுளோட பேசலைன்ன அப்போ யாரோட பேசி அவருக்கு மெசேஜ் வந்துச்சி.இடைதரகுகள் மூலமாகவா?. இல்ல, அல்லாவே அவருக்குள இறங்கி சொன்னாரா!?

பாலச்சந்திரன் சார்,”ஒரு கடவுள்” அப்பிடின்னு சொல்றது எல்லாம் வெத்து  அரசியலுக்காக தான் என்று என்னை மாதிரி சில ஆளுங்க நெனைக்கிறோம் என்பதை நீங்கள் என்றாவது எண்ணியதுண்டா? நாங்கள் பல கடவுள்கள் இருப்பதை உறுதியாக நம்புகிறோம் என்பதை நீங்கள் ஏன் நினைத்து பார்க்க மாட்டேன் என்கிறீர்கள்.கிருஷ்ணன்,ராமனை எல்லாம் நாங்கள் சாதாரண  மனிதர்களாக தான் பார்க்கிறோம் என்பதை நீங்கள் ஏன் ஏற்று கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்.ஒரு கடவுள் என்பது வடிகட்டிய பொய்!! பல கடவுள்கள் என்பதே மெய் உணரும் மெய்!! ஒரு கடவுள்ன்னு ஏற்று கொள்வதே ஆப்ரகாமிய மதங்களை சந்தோசபடுத்த தான் என்பது என்னை போன்றவர்களின் எண்ணம். எங்கள் கடவுள்கள் என்று உறுதியாக என்னை போன்ற ஆட்கள் நம்புவதை ருத்ரன்,துர்க்கை,நரசிம்மன்,மாரியாத்தா, கங்கையம்மன்,எல்லையம்மன்,காளி போன்ற உண்மையான தெய்வங்களே என்பதை தங்கள் நினைவுக்கு கொண்டுவர இங்கே விளைகிறேன்.அத்வைத குப்பையையை,குப்பையில் போடுங்கள்!! கிருஷ்ணன் சொன்னதெல்லாம் தங்கள் சகோதரர்களை கொல்ல உசுப்பேத்தி விட்ட வார்த்தைகள் தான் என்பதையும் நாங்கள் நம்புகிறோம்.அந்த ஆள் ஒரு அரசியல்வாதி,எப்படி வேணும்னாலும் பேசிட்டு போய் இருக்கலாம்,நாங்க அதை ஏற்கவேண்டும் என்ற எந்த அவசியமும் எங்களுக்கு இல்லை.சில முஸ்லிம்கள் சொன்னது உண்மையோ உண்மை.இந்த இஸ்லாம் வந்த பின்னாடி தான் ராமன் கடவுள் ஆகி இருப்பான்…அதுவும் அந்த முஹம்மதோட பாதிப்புல!  அயோதிலே இருந்தது கூட அவங்க சொன்ன மாதிரி ராமன் கோயிலா இருந்திருக்காது.ஆத்தா கோயிலா தான் இருந்திருக்கும்..

ஆத்தா, மாதிரி இருக்கணும்டி.. சும்மா அலறும் இல்ல!!