Comments on: சம்ஸ்கிருதம் – சில கேள்விகள்

By: Shanmugham
Dear all,

There has always been misconception about Tamil and Sanskrit.. I have been reading lot of links and blogs and books.. I could not come to any conclusions about the antiquity of these languages.. I hope the following links could throw a minute light .. I feel the illusion of Aryan and Dravidan should become an illusion.. Let us unite with the language which is alive now.. Why fight over the languages which cannot unite the country ever.. India has so many living languages.. Let us enrich them and let us learn our respective mother tongues and achieve all success through our respective languages.. Why give a preferential treatment to a language which is not known to us, but which said to be hiding in all indian languages.. Imposing another new language is a burden.. If anyone wants to learn lot of languages, let him learn.. To us English itself is a burden.. But we have adopted it as lingua franca of the world..

http://www.mayyam.com/talk/showthread.php?1798-Tamil-roots-of-sanskrit-words

http://groups.yahoo.com/group/akandabaratam/message/49927

http://www.mayyam.com/talk/showthread.php?409-Is-tamil-derived-from-Sanskrit

By: suresh
தென்னாட்டினர் தான் சமஸ்கிருதம் வளர்த்தனர்  என்பது உண்மை

அவ்வளவும் தமிழ் நூல்களின் மொழிமாற்றம்

By: suresh
தமிழை கன்னடமாக்கியது

தமிழை தெலுங்குவாக்கியது

தமிழை மலையளமாக்கியது

தமிழை துளுவாக்கியது

தமிழை மநிபிரலவாம்க்கியது

பிரகிருதம் அழிக்கப் பட்டது

பாலி அழிக்கப் பட்டது

இது தான் சமஸ்கிருதத்தின் சாதனை

எஞ்சிய தமிழை அருள் கூர்ந்து வாழ விடுங்கள்

By: கலைநிதி
என்ன கொடும இது , இதே கட்டுரையை சமஸ்கிருதத்தில் எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும், அனைவர்க்கும் புரிந்திருக்கும் ,

By: R NAGARAJAN
கட்டுரை  சம்ஸ்கிருதம் மொழி வளர்ப்பதற்கு வழிகள் ஏதும் கூறவில்லை.

தமிழ்நாட்டில்  இன்று சம்ஸ்கிருதம் என்பது பரீட்சைகளில் மதிப்பெண்கள் வாங்கவும் ஸ்லோகங்கள் சொல்லவும் மட்டுமே (அர்த்தம் புரியாமல், சரியான உச்சரிப்பு இல்லாமல்) பயன்படுகின்றது.

இன்றைய பெற்றோர்கள் (நான் உட்பட) தங்கள் குழந்தைகளை முழு நேர சமஸ்கிருதம் பயிலுவதற்கு அனுப்ப தயாராக இல்லை.

சமஸ்கிருதம் மீது வெறுப்பு கூடாது என்பது ஒத்துக்கொள்ள வேண்டியது.   ஆனால், நடைமுறை வாழ்க்கையில்,  இன்றைய சூழலில், இந்த மொழியை படிக்கவோ, வளர்க்கவோ வாய்ப்புகள்  மிகவும் குறைவு.

By: v nagaraja
Let language and religion be not made instruments to divide the people.  Let us realise that all these are creations of God (the various names by which He is referred to, are also His creations).  Let us see the beauty of every creation of God.  There is beauty in every language – be it one’s mothertongue or any other language.  I congratulate Mr. S. Balachandran for his letters putting certain things in perspective.

By: சு பாலச்சந்திரன்
உலகில் எல்லா மொழிகளும் மனித இனம் தன்       எண்ணங்களை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவதற்காக உருவானவையே ஆகும். எனவே பண்பட்ட மொழி என்று எதுவும் இல்லை. ஆரம்பத்தில் இலக்கணம், இலக்கியம், இசை, நாடகம், என்று எதுவும் கிடையாது. மனித இனத்தின் சிந்தனைத்திறன் கூட கூட பின்னரே வளர்ச்சி ஏற்பட்டது. எனவே என் மொழியே மற்ற மொழிகளை விட உயர்ந்தது என்று சொல்லாமல் என் மொழியும் உயர்ந்தது என்று சொல்வதே நமக்கு நல்லது. பிற மாநில மற்றும் வெளி நாடுகளை சேர்ந்த பிற மொழி பேசுபவர்களிடம் விவாதிக்கும் சமயம் நமக்கு சில உண்மைகள் தெரியவருகின்றன. ஒரு நண்பர் சமீபத்திய செம்மொழி அறிவிப்பை குறிப்பிட்டார். தமிழுக்கு செம்மொழி பட்டம் கொடுத்தவுடன் உடனேயே தெலுங்கு, கன்னடம் என்று செம்மொழி பட்டியல் தொடர ஆரம்பித்து விட்டது. இதில் என்ன கூத்து என்றால் சமஸ்கிருதம் செம்மொழி அந்தஸ்து பட்டியலில் இருப்பதாகவும் அதே போன்று தமிழுக்கும் செம்மொழி நிலை அளிக்கப்படவேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் சிலர் கூக்குரல் இட்டவுடன் மத்திய அரசு தமிழை செம்மொழி ஆக்கியது. அதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது. பின்னரே சமஸ்கிருதத்திற்கும் செம்மொழி நிலை வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது ஒரு நகைச்சுவை அல்லவா?

மொழியை பேசுகிற மக்கள் இல்லாமல் மொழிமட்டும் இருக்க முடியாது. என் மொழி மட்டும் உயர்ந்தது என்று சொன்னால் மற்ற மொழி பேசுகிறவர்கள் நம்மை வெறுக்க ஆரம்பிக்கின்றனர். நமக்கு எதிரிகள் தான் உருவாகுவர். என் மொழி உயர்ந்தது என்றோ அல்லது என்மொழியும் உயர்ந்தது என்றோ சொல்லுவதே நல்லது. பிறரை தாழ்த்தி பேசுவதன் மூலம் நமக்கு ஒரு லாபமும் இல்லை மாறாக நமக்கு தேவை இல்லாத சிரமங்கள் தான் ஏற்படும். இதை மனதில் கொண்டு நாம் செயல்படவேண்டும்.

By: சு பாலச்சந்திரன
எனது முந்திய கடிதத்தில் பாதி டைப் செய்து கொண்டு இருக்கும் போது  ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்யும் கீ இரண்டும் சரிவர வேலை செய்யவில்லை, எனவே வேறு டாகுமென்ட் மூலம் டைப் செய்து இங்கு பேஸ்ட் செய்கிறேன்.

தொடர்ச்சி:-

1986 ஆம்  ஆண்டில் செர்நோபில் என்ற இடத்தில் உள்ள ரஷ்ய நாட்டு அணு உலை கசிவினால் பல பாதிப்புகள் ஏற்பட்ட பின்னர் சோவியத் யூனியன் சின்னாபின்னமாக சிதறிப்போய் சுமார் பதினைந்து நாடுகளாக பிரிந்து போய்விட்டது. அதே காலகட்டத்தில் ஐரோப்பாவில் யுகோஸ்லாவியா என்று ஒரு கம்யுனிஸ்ட் நாடு இருந்தது. சோவியத் யூனியன் சிதறிய பிறகு, யுகோஸ்லாவிய நாடும் ஏழு அல்லது எட்டு துண்டுகளாக சிதறிப்போனது. மேலும் சிதற தயாராக உள்ளது. நமக்கு இதில் என்ன தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் , ஒருங்கிணைந்த நாடாக இருந்தபோது அங்கு ஒரே சரித்திரப்புத்தகம் இருந்தது. இப்போது அதிலிருந்து பிரிந்த ஏழு அல்லது எட்டு நாடுகளும் முற்றிலும் மாறுபட்ட சரித்திரப்புத்தகங்களை தங்கள் மாணவர்களுக்காக வெளியிட்டுள்ளன. ஒவ்வொரு நாட்டின் சரித்திரப்புத்தகமும் மற்ற ஏழு நாடுகளின் வரலாற்று புத்தகங்களுடன் ஏராளமான முரண்பாடுகளை கொண்டுள்ளன. இது பற்றிய செய்தி  கட்டுரையை சென்னையிலிருந்து வெளிவரும் தி ஹிந்து தினசரி வெளியிட்டிருந்தது. எனவே சரித்திரம் என்பது அவ்வப்போது அந்த நாடுகளை ஆளும் ஆட்சியாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப தயாரிக்கப்படும் ஒன்று என்பதே.

எனவே சரித்திரத்தில் உண்மையும் சிறிது கலந்திருக்கலாம். ஆனால் சரித்திரம் என்பது முற்றிலும் உண்மை அல்ல. பகுதி உண்மை இருக்கலாம். ஒரு எடுத்துக்காட்டு. தமிழ் நாட்டில் பள்ளி பாட புத்தகங்களில் ஒரு கட்சி ஆளும் பொழுது அந்த கட்சி முதல்வரை பற்றி புகழ்ந்து ஒரு பாடம் இருக்கும்  அதில் அந்த முதல் அமைச்சரால் தான் தமிழே இன்னும் உயிர் வாழ்வதாக எழுதியிருப்பார்கள். அந்த ஆட்சி மாறி வேறு ஒரு ஆட்சி வந்தவுடன் புதிய முதல் வரை பற்றி புதியதாக ஒரு பாடம் எழுதி சேர்த்துவிட்டு பழைய முதல்வரை பற்றிய பாடத்தை நீக்கி விடுவார்கள். புதிய முதல் வரை புகழ்ந்து எழுதும் பொழுது ஒரு படி மேலே போய் தமிழ் இவரால் தான் உருவாக்கப்பட்டது என்றுகூட எழுத தயங்க மாட்டார்கள். எனவே சரித்திரத்தின் லட்சணம் இவ்வளவுதான் என்பதை புரிந்துகொண்டு பொய் வரலாறுகளை குப்பை கூடையில் போடுவோமாக.

By: சு பாலச்சந்திரன்
அன்புள்ள ராதாகிருஷ்ணன்,

திரு சுப்பு அவர்களின் கட்டுரையும் அதன் மீதான அரவிந்தன் நீலகண்டன் மற்றும் வள்ளுவன் ஆகியோரின் கருத்துப்பகிர்வுகளும் மிக சுவையாக உள்ளன.அந்தக்காலத்தில் சமஸ்கிருத அறிவும் தமிழறிவும் ஒருங்கே அமையப்பெற்ற பல்துறை அறிஞர்கள் ஏராளம் இருந்தனர். ஆனால் அறுபதுகளில் ஏற்பட்ட இந்தி எதிர்ப்பு போராட்டம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள சில அரசியல் இயக்கங்களின் தவறான புரிந்துகொள்ளல் மற்றும் மக்களை தவறாக வழிநடத்தி செல்லல் காரணமாக தமிழர்களுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது.

பகை மற்றும் விரோத உணர்வுடன் எந்த செயலை செய்தாலும் அது செய்தோருக்கே தீங்கை விளைவிக்கும். எனவே தான் தமிழ் ” தீதும் நன்றும் பிறர் தர வாரா ” என்று பறை சாற்றுகிறது.சொல்லொன்றும் செயல் ஒன்றுமாக இருக்கும் இந்த திருக்கூட்டத்தார் இந்தியை வலுக்கட்டாயமாக திணிப்பதை எதிர்ப்பதாக சொல்லிக்கொண்டு அதனை ஒரு விருப்ப பாடமாக கூட யாரும் படிக்க முடியாதபடி செய்து விட்டனர். இதன் விளைவாக சுமார் அறுபது கோடி மக்களுடன் சுலபமாக தொடர்பு கொள்ளும் வாய்ப்பை தமிழன் இந்த மற்றும் சென்ற நூற்றாண்டின் பகுதிக்காலங்களில் நி்ச்சயமாக இழந்து விட்டான்.

இன்றைய உலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னுடைய தாய் மொழியை தவிர பிற மொழிகளில் ஒரு ஐந்து மொழிகளிலாவது சிறிது பரிச்சயம் இருப்பது நன்று. இதற்காக நாம் எல்லா மொழிகளையும் கற்பது என்பது இயலாததும் தேவையற்றதும் ஆகும். நாம் செய்ய வேண்டியது யாதெனில் ஐந்து மொழிகளில் அன்றாட வாழ்வில் அடிக்கடி உபயோகிக்கப்படும் இருநூறு வாக்கியங்களை கற்றால் போதும். உலகில் பெரும்பகுதி மக்களால் பேசப்படும் மொழிகளை அம்மொழி பேசுவோரின் எண்ணிக்கை அடிப்படையில் இவ்வாறு இறங்கு வரிசைப்படுத்தலாம். கோடிகளில்

மண்டாரின் ( மற்றும் அதன் கிளை மற்றும் தொடர்பு மொழியான காண்டநீஸ் உட்பட) 130

இந்தி (மற்றும் அதன் கிளை மொழிகள் உட்பட) 70

ஸ்பானிஷ் (மற்றும் அதன் கிளை மொழிகள் உட்பட) 60

ஆங்கிலம் 27

அரபி (மற்றும் அதன் கிளைகள் ) 20

வங்காளம் ( பெங்காலி) 18

இந்த ஆறு மொழிகளில் தினசரி அடிக்கடி பயன்படும் இருநூறு வாக்கியங்களை பேசமட்டுமாவது

நம்முடைய எதிகால இளைஞர்களுக்கு நாம் பள்ளிக்கூடத்திலேயே கற்றுக்கொடுத்தாக வேண்டும். இல்லையெனில் நம் இனமே பிழைக்க வழியின்றி காணாமல் போகும் வாய்ப்பு உள்ளது. எனவே இனிமேலாவது இந்த விஷயத்தில் நாம் உஷாராக இல்லாவிடில் பிறகு வருத்தப்பட்டு புண்ணியம் இல்லை.

திரு சுப்பு அவர்கள் சமஸ்கிருதத்தைப்பற்றி அது பகுத்தறிவுக்கு விரோதமானதல்ல, வடநாட்டுக்கு மட்டும் உள்ள மொழியல்ல, குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு மட்டும் உதவும் மொழியல்ல, தமிழர் வாழ்வில் பெரும் பங்கு வகித்த மொழி, ஒரு சாதிக்கு மட்டும் உரிய மொழியல்ல, தமிழுக்கு அதனால் மேலும் வளர்ச்சியே, ஆபத்து இல்லை, தமிழ் இலக்கிய மரபில் சமஸ்கிருதத்திற்கு ஏராளமான இடம் உண்டு, சமஸ்கிருத கல்வி பயன் தரக்கூடியது போன்ற எட்டு செய்திகளை மிக தெளிவாக

விளக்கி உள்ளார்.

வேத மொழி என்பது சமஸ்கிருதம் கிடையாது. அது சந்தஸ் எனப்படும். இதனை ஆதிகால சமஸ்கிருதம் என்பர். அதன் பின்னர் பிராகிருதம், பாலி என்று பல மொழிகள் இருந்தன. பிராகிருதம் செம்மைப்படுத்தப்பட்டு தற்போதய சமஸ்கிருதம் வகைப்படுத்தப்பட்டது. இதே போன்ற நிலை எல்லா மொழிகளிலும் உண்டு. எடுத்துக்காட்டாக நம் தமிழில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முந்திய கல்வெட்டுக்களில் உள்ள தமிழை நம்மால் படிக்க முடியாது. ஏனெனில் வரி வடிவம் என்பது ஒவ்வொரு மொழியிலும் காலம் தோறும் மாறுவதாகும். எனவே சமஸ்கிருதம் தமிழுக்கு பிந்தியது என்று சொல்லிக்கொள்வதால் தமிழுக்கு ஒரு புண்ணியமும் இல்லை. இதே நிலை தான் சமஸ்கிருதத்திற்கும் உள்ளது. திராவிட பகுதிகள் என்று நாம் சொல்லும் கர்நாடகம், ஆந்திரம், கேரளம் ஆகிய பகுதிகளில் புழங்கும் கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளுமே சம்ஸ்கிருத இணைப்பு உள்ளவையே. அந்த மாநிலங்களில் தாய் மொழியுடன் ஆங்கிலம், மற்றும் இந்தியை கட்டாயமாக படித்தே தீரவேண்டும். நமக்கு அந்த நிலை வேண்டாம், அரசு பள்ளிகளில் விருப்ப பாடமாகவாவது ஒரு சில மாற்று மொழிகளை கற்க வாய்ப்பு வசதிகள் ஏற்படுத்தி தந்தால் எதிர் காலத்திற்கு நல்லது. கால ஆராய்ச்சியினால் ஒரு பலனும் இல்லை. ஏனெனில் இதற்கு தேவையான ஆவணங்கள் பல போதிய பராமரிப்பின்றி அழிந்துவிட்டன. எனவே நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் எதிர்கால உலகம் ஒரு சிறு கிராமம் போல நெருங்கிவிடும்.  அப்போது நம் தமிழர்கள் உலகம் முழுவதும் பரவித்தான் வாழ இயலும். எனவே மனித இனத்தின் பிற மொழி பேசுவோருடன் தகவல் தொடர்பு நல்ல முறையில் கொள்ள நாம் மேலே   சொல்லிய வகையில் செயல் படவேண்டும்.

By: சு பாலச்சந்திரன்
சுப்பு அவர்களின் ஆய்வும் அதனை தொடர்ந்து  அரவிந்தன் நீலகண்டன் மற்றும் வள்ளுவன் ஆகியோரின் கருத்து மடல்களும் மிக அருமை. கால ஆராய்ச்சியை விட கருத்துக்களே மிக முக்கியம். சுப்பு அவர்கள் எட்டு கேள்விகளை கேட்டு அவற்றுக்கு மிக அற்புதமாக விடை தந்துள்ளார்.

1. சமஸ்கிருதம் பகுத்தறிவுக்கு விரோதமானதா ?

2. அது வடநாட்டு மொழியா ?

3. அது ஏதேனும் ஒரு அரசியல் கட்சிக்கு மட்டும் உதவக்கூடியதா ?

4. தமிழர் வாழ்வில் அதன் பங்கு என்ன ?

5. அது ஒரு ஜாதியினரின் மொழியா ?

6. அதனால் தமிழுக்கு ஆபத்தா ?

7. தமிழ் இலக்கிய மரபில் சமஸ்கிருதத்திற்கு இடம் உண்டா ?

8. சம்ஸ்கிருத கல்வி தேவையா ?

இவ்வளவு கேள்விகளுக்கும் மிக அற்புதமாக விடை அளித்த சுப்புவுக்கு நன்றிகளும், அன்னாரது பணி  மேலும் மேலும் தொடரட்டும் சிறக்கட்டும் அவரது பணியை மேலும் தொடர இறைஅருள் அனைத்து விதங்களிலும் அவருக்கு துணை நிற்கட்டும் என்று வேண்டி முருகப்பெருமானை  வணங்குகிறேன்.

வெள்ளையர்கள் தங்கள் வியாபார வளர்ச்சிக்காக பல நாடுகளையும் பிடிக்க திட்டமிட்டு அந்த அந்த நாடுகளின் மொழி கலாச்சாரம் இவற்றை அழித்து தங்கள் பொருளாதார நிலையை உயர்த்திக்கொண்டு தங்கள் மொழியை வளர்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தனர். இதற்காக பல்வகையான புளுகுகளை சரித்திரத்தில் புகுத்தினார்கள். அவை ஒன்றொன்றாக இப்போது வெளுத்து வருகின்றன. இதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்திய உதாரணங்களை தேடிப்பிடிக்க வேண்டிய தேவையே இல்லை. சமீபத்திய உதாரணங்களே போதும். நம் காலத்திலேயே 1990 ஆம் ஆண்டுகளின் பத்தாண்டு தொடக்கத்தில் சென்னையிலிருந்து வெளிவரும் தி ஹிந்து நாளிதழ் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. ஐரோப்பாவில் முன்பு யுகோஸ்லாவியா என்று ஒரு நாடு இருந்தது. 1987 ஆம் aandu varudaththukku