Comments on: காலவெள்ளம் அலைமோதும் கந்தன் கோயில்: திருச்செந்தூர்

By: eswaran
சுனாமி ஏற்ப்பட்டபோது நாகூர் தர்க்காவுக்குள்ளும் வேளாங்கன்னி சார்ச்சுக்குள்ளும் கடல்நீர் உட்புகுந்து பெரும் நாசம் விளைவித்தது.ஆனால் ,திருச்செந்தூரில் கடல் ஒரு கிலோமீட்டருக்கு உள்வாங்கியது குமரியம்மன் (கன்னியாகுமரி) சந்நிதியில் ராஜகோபுர நிலைப்படிதாண்டி கடல் அன்னை வராமல் நின்றுகொண்டாள்.ஆகம முறைப்படி கட்டப்பட்ட ஹிந்துக் கோவில்களில் என்றும் எந்த அசம்பாவிதமும் நடவாது என்பதே உண்மை.

……………………………ஈஸ்வரன்,பழனி.

By: AMARNATH MALLI CHANDRASEKARAN
திருச்செந்தூர் போகும் பொது பிரகாரங்களில் இருந்து மீட்கப்பட்ட முருகன் சிலையைப் பற்றியும் அட்டூழியம் செய்த வெளிநாட்டவர் பற்றியும் ஓரளவுக்குத் தெரியும்.  ஆனால் தங்கள் கட்டுரை மிக விரிவாக விளக்கியது. அதைத் தொடர்ந்து கருத்துகளைத் தெரிவித்த – சந்தேகங்கள் கேட்ட நண்பர்கள் தயவால் மேலும் பல தகவல்களைத் தெரிந்து கொண்டேன்.  இப்படிப்பட்ட பதிவுகள் அதிகமாக வரவேண்டும்.  மதுரை கோவில் – திருபரங்குன்றம் கோவில் இவை எல்லாம் எப்படி வெளிநாட்டவர்கள் – அந்நிய இனத்தவரால் சூறையாடப்பட்டன- யார் காலத்தில் மீண்டும் புனரமைக்கப்பட்டன போன்ற தகவல்கள் இப்படி எழுதப்பட வேண்டும்.  அப்போது தன உண்மை நிலையை இன்றைய இளைஞர்கள் புரிந்து கொள்வார்கள்.  தங்கள் கட்டுரைக்கு மிக்க நன்றி.

By: அக்கினிபுத்திரன்
நாரதர் செய்த யாகத்திலிருந்து ஒரு பெரிய ஆட்டுக்கிடா தோன்றியது. முருகப்பெருமான் அதை அடக்கி தனது வாகனமாக்கிக்கொண்டார்

By: ஈஸ்வர்
//சூரசம்ஹாரத்திற்கு முன் முருகனின் கொடி என்ன கொடி? வாகனம் எது?

எனது சந்தேகத்தை யார் சரியான விளக்கமளித்து தீர்த்து வைக்கப் போகிறிர்கள்.//

திருசெந்தூரில் மூலவர் சந்நிதிக்கு முன்னால் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் இருக்கிறது ! அங்கு இரண்டு மயில்களும் ஒரு நந்தியும் இருக்கும். ஒரு மயில்

சூரஸம்ஹாரத்துக்கு முன் சுவாமிக்கு வாகனமாக இருந்ததை

குறிக்கிறது.  இரண்டாவது மயில் சூரஸம்ஹாரத்துக்கு பின் வந்த மயிலைக்ககுறிக்கிறது. இது ஒரு குறிப்பே தவிர கால (time/chronology), வெளி (space) பரிமாணத்தில் பார்க்கவேண்டாம்.  திரு KRS கூறியது சரியான பதில் – மயில் என்பது புதிதாகத் தோன்றிய வாகனம் அல்ல!

ஸ்கந்த புராணத்தில் சுவாமி சூரஸம்ஹாரத்துக்கு புறப்படும்போது இந்திரன் சுவாமியிடம் பக்தியினால் வேண்டிக்கொண்டு மயில் வடிவம் எடுத்து வாகனமாக ஆனான் என்று இருக்கும். இந்திரன் மயில் வடிவம் எடுப்பதற்கு முன்னரே சுவாமியின் வாகனம் மயில்தான். வேறு வாகனங்களும் உண்டு.

இப்போது திருசெந்தூரில் மூலவர் சந்நிதிக்கு முன்னால் இருக்கும் நந்தி எம்பெருமானைப்பற்றி பார்ப்போம். மூலவர் பூஜா மூர்த்தி. கையில்

புஷ்பம் வைத்திருப்பார். அவருக்கு இடது புறத்தில் சுவரில் லிங்கம் இருக்கும். அந்த லிங்கத்துக்குத்தான் முன்னே சொன்ன நந்திஎம்பெருமான் மூலவர் சந்நிதி முன் இருக்கிறார்.

By: Kannabiran Ravi Shankar (KRS)
@விஷ்வா

//சூரசம்ஹாரத்திற்கு முன் முருகனின் கொடி என்ன கொடி? வாகனம் எது?

எனது சந்தேகத்தை யார் சரியான விளக்கமளித்து தீர்த்து வைக்கப் போகிறிர்கள்.//

ஹா ஹா ஹா!

சரி…இதோ…முருகப் பெருமானுக்கு மூன்று வாகனங்களைச் சொல்வதுண்டு!  மயில், யானை, ஆட்டுக் கிடா!

சுவாமிமலை முதலான தலங்களில், மயிலுக்குப் பதில் யானையே இருக்கும்!  நக்கீரரும் திருமுருகாற்றுப்படையில் பிணிமுகம் என்ற யானை மீதேறி, முருகன் வரும் காட்சியையே காட்டுவார்!

ஆனால் சூர சங்காரத்துக்குப் பின் தான் மயில் என்ற ஒரு ஊர்தியே உண்டானது என்று கால வரிசையாகப் பார்த்தால் குழப்பம் தான் மிஞ்சும்!  அதற்கு முன்னரே,  போட்டியில் வெல்ல மயில் மீது உலகம் முழுதும் பறந்து வந்தான் என்ற குறிப்புகளும் உள்ளன!

எனவே மயில் என்பது புதிதாகத் தோன்றிய வாகனம் அல்ல!   சூரனை மயிலாக ஆக்கிக் கொண்டான் என்பதே சாலவும் பொருந்தும்!

By: Kannabiran Ravi Shankar (KRS)
நல்ல விரிவான கட்டுரை ஜடாயு ஐயா!

//முருகனது படைவீரர்களாக செயலாற்ற வேண்டி அன்னை பார்வதியின் பாதச் சிலம்பிலிருந்து ஒன்பது வீரர்கள் உதித்தனர். இவர்கள் “நவ வீரர்கள்” என்று அழைக்கப் படுவர்//

வீர்பாகு முதலான இவர்களின் பெயர்களைக் கூறுங்களேன்!

// திருச்செந்தூர் கோயிலுக்குப் போனால் கடலில் இருந்து மீட்கப்பட்ட சிலையை அடையாளம் காண முடியுமா?//

திருச்செந்தூர் உற்சவரான சண்முகரை இன்றளவும் காணலாம்! சண்முகர் மட்டுமல்ல! ஆடல்வல்லான் நடராஜர் சிலையும் அவ்வாறு மீட்கப்பட்டே இன்றும் ஆலயத்தில் உள்ளது!

By: S. Rajagopalan
ஜடாயூ ஐயா அவர்களுக்கு நிக்க நன்றி,

அருமையான கட்டுரை. மீண்டும் மீண்டும் படித்து சுவைத்து ரசித்தேன்.  இன்னும் பற்பல இடங்களைப்பற்றியும் எழுத தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

சேஷாத்ரி  ராஜகோபாலன்

By: kumar
vetrivel murukanukku aroharaaa!

By: ஓகை நடராஜன்
மிகச் சிறப்பான கட்டுரை தந்த ஜடாயு அவர்களுக்கு நன்றி.

நடராஜன்.

By: surya
நண்பர் திரு கண்ணபிரான் அவர்கள் வலைப்பதிவு வழியே இங்கு வந்தேன்.

நெய்தல் நிலத்தில் நின்றருள்  பெய்யும் செந்தில்  குமரன் அவன்   இதழ் முத்தமதை

நாடி பகழி பாடிய பிள்ளைத் தமிழுக்கோர்  ஈடில்லை என அறிந்தேன். !! என் அறியாமை

உணர்ந்து நீர் சொரிந்தேன்.

நன்றி.

வளர்க தங்களது தெய்வீகப்பணி.

சுப்பு ரத்தினம்.