Comments on: சுவாமி விவேகானந்தரும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனும்

By: Harishan
மிக நல்லது!

சட‌மும் சக்திதான் என‌  விவேகானந்தர் கணித மேதை டெஸ்லாவிடம் நிறுவல் கேட்ட நிகழ்வுகளையும்

இன்னும் நிறுவப்படாதிருக்கும் காரண காரிய விதி பற்றிய விவேகானந்தரின் கருத்துக்களையும் பகிரலாம்!

By: chillsam
// கிறிஸ்துவின் இலட்சியத்துடன் இன்றைக்கு மேற்கத்திய நாடுகள் அடைந்துள்ள அபரிமிதமான வளக்கொழிப்பை இணைக்க முடிந்தால் நல்லதுதான். உங்களால் முடியாது என்றால் இந்த போகங்களைக் கைவிட்டு அவரிடம் திரும்புவதே நல்லது. //

விவேகானந்தரின் இந்த அற்புதமான கருத்துடன் அறிவியல் விஞ்ஞானி ஐன்ஸ்டீனை ஒப்பிட்டு பார்க்க மனம் வரவில்லை..!

(edited and published)

By: rajan
பிரபஞ்சத்தின் ரகசிய தத்துவத்தையும் அறிய ஐன்ஸ்டீனும், கடவுளின் ரகசிய தத்துவத்தையும் அறிய விவேகானந்தரும் முயற்சித்தனர். ஆக இருவரும் ஒன்றை தான் தேடினர்.

By: திருச்சிக் காரன்
இந்திய‌ர்‌களை‌ப் பொருத்த‌ வ‌ரையில் ஆன்மீக‌ம் என்ப‌தும்  இய‌ற்பிய‌ல், வேதிய‌ல் , க‌ணித‌ம் போல‌ ஒரு அறிவிய‌ல் தான். ஆன்மீக‌ம் என்ப‌து  உயி‌ர் அறிவிய‌ல்!

க‌ணித‌ம் தெரியாத‌வ‌ன் க‌டைக்குப் போனால், 73 ரூபாய் ம‌திப்புள்ள‌ ஒரு பொருளை வாங்க‌ 100 ரூபாய் கொடுத்து விட்டு, க‌டைகார‌ர் பொருலுட‌ன் வெறும் இருப‌து ரூபாய் குடுத்தால், க‌ணித‌ம் தெரியாத‌வ‌ன் அதை வாங்கி கொண்டு வ‌ந்து விடுவான்‍ அவ‌னுக்கு க‌ண‌க்கு தெரியாத‌தால் ந‌ஷ்ட‌ம் 7 ரூபாய் தான். But If a person is weak in Spirtual science he faces the risk of losing the life!

ம‌னித‌னின் உயிரைக் காப்பாற்றும் அறிவிய‌ல் ஆன்மீக‌ம். எல்லொரும் சாக‌ப் போவ‌து  உறுதி. ஆனால் சாவுக்குப் பின் உயிரின் நிலை என்ன‌?எத‌த‌னை நாளைக்கு பிற‌ப்பு, இற‌ப்பு அல்ல‌து சொர்க்க‌ம், ந‌ர‌க‌ம்? ந‌ம் விதியை நாமெ தீர்மானிப்ப‌து எப்போது?  இப்படிப் ப‌ட்ட‌ ஆராய்ச்சிதான் ஆன்மீக‌ம்.

நியூட்ட‌னின் விதிக‌ளை வைத்து, ம‌ஞ்ச‌க் காமாலைக்கு ம‌ருந்து க‌ண்‌டு பிடிக்க‌ முடியுமா?

ஒவ்வொரு அறிவிய‌லுக்கும் ஒரு உப‌யொக‌ம் உள்ள‌து. அந்த‌ அறிவிய‌ளீன் விதிக‌ள் அந்த‌ த‌ள‌ங்க‌லுக்குள் ம‌ட்டுமெ ப‌ய‌ன்ப‌டும்.

ஐன்ஸ்டைனின் இய‌ற்பிய‌லில் மிக‌ச் சிற‌ந்த‌ அறிங்க‌ர். ஆனால் ஆன்மீக‌த்தில் அவ‌ர் க‌ருத்துக்க‌ள் ஜுஜூபியாக உள்ள‌ன‌‌.

இதில் ஆஹா, ஓஹோ வேறு!

ஐன்ஸ்டைநை  நியூட்ட‌ன் அல்ல‌து ஆர்க்கிமிடிஸ் உட‌ன் ஒப்பிட்டு இருக்க‌லாம்

க‌ட்டுரையாள‌ருக்கு  சுவாமி விவேகானந்தர் மீது ஏதாவ‌து கோவ‌மா?

Swami Vivekaananthars principles and findings are self sustainable, and does not need ratifaction from Physics , Chemistry or Botany!

In fact Swami Vivekaanathars Knoweldge in Science is stunning Great.

If any one ask what is Physics, what shall we say?

We say that Physics is abaout Light. about Sound, about Motion, about Force, about HEAT, about Electricity….

But swamy concluded Physics in one sentence. Not only Physics, Chemistry also.

If any one can find the Source of Energy from which the energy  of other sources is created , that is the apex and end point of Physics research!

If any one can find the Basic thing from which ataoms of all molecules are created,  that is the apex and end point of Chemistry research!

If any one can find the Soul, from which all souls are created that is the apex and end point of  spiritual, religious research!

By: tamil friends
நல்ல கட்டுரை தந்தமைக்கு நன்றிகள்

By: bharathaSarathy
Jews and Hindus are the most educated religious groups in the United States, with similar economic structures and the highest retention rate of believers.    For further reading,

Two ancient religions behave like old friends

http://www.njjewishnews.com/njjn.com/070209/opedTwoAncientReligions.html

By: J. Thyagarajan
I see from many blogs  that lament that Hinduism is under siege both covertly & overtly .But there is hardly any plan neither  suggested or discussed to overcome this threat. Also we continue to have our caste prejudices & display it at every opportunity. If we feel strongly that Hinduism is a great way to live ,then religious leaders & scholars should come out with a plan of action to create an inclusive society . There should be a council of religious leaders from all denominations to work towards this cause. They should evolve a system to involve every one by teaching them some simple ways  about how to conduct & pray in temples & to celebrate festivals so that they get an identity which they presently donot have. Also well to do people should donate  money for the poor people to be able to celebrate the important festivals  in a simple way.

By: viswamitra
Great Article Aravindan. Your writings should come out in book form and should reach millions of ignorant Tamilians.

Thanks

Viswamitra

By: Haranprasanna
நல்ல கட்டுரை.

By: Javakumar
அறிவினால் அளந்தறிய முடியாத பிரமாண்டமான பிரபஞ்சத்தை உருவாக்கிய மாபெரும் ஒர் ஒளிமயமான மூலசக்தி எங்கும் பரவி யிருப்பதை ஆழ்ந்துணரும் உறுதிதான் என் கடவுள் சிந்தனையை உருவாக்குகிறது.”

- ஐன்ஸ்டைன்

அண்டப்பகுதியின் உண்டைப் பிறக்கம்

அளப்பரும் தன்மை வளப்பெரும் காட்சி

ஒன்றனுக்கு ஒன்று நின்று எழில் பகரின்

நூற்றொரு கோடியின் மேல்பட விரிந்தன

இல்நுழை கதிரின் துன்அணுப் புரையச்

சிறியவாக…

- மாணிக்கவாசகர்

வெளியிடை யொன்றே விரித்ததிற் பற்பல

அளியுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி!

உயிர்வகை யண்டம் உலப்பில எண்ணில

அயர்வற வகுத்த அருட்பெருஞ் ஜோதி!

- வள்ளலார்

பெறுபகி ரண்டம் பேதித்த அண்டம்

எறிகடல் ஏழின் மணல்அள வாகப்

பொறியொளி பொன்னணி யென்ன விளங்கிச்

செறியும் அண் டாசனத் தேவர் பிரானே.

- திருமூலர்

One paltry planet, a few thousand years–hardly worth the attention of a minor deity, much less the Creator of the universe.

- Carl Sagan