Comments on: மைக்கேல் விட்சல் சென்னை விஜயம்: ஒரு பார்வை

By: krishna kumar
I regurlarly read your articles sh.tamizhselvan.  Since I am not able to type the message in tamizh, i am typing out this in english.  sorry for that.  A well presented and articulative write up. hats off.  Scholar in Sh.witzel is yet to be known to the world.  May be known to his friends like “Sh.Iravatham.Mahadevan”. The scholarship of people like “Sh.Iravatham.Mahadevan and Sh.Veezhinathan” are but known to tamizh people.  To that extent they are known for their scholarship they are also known for their connections.  To the question as to who has arranged the meeting, you have already partly answered.  If, The (“anti”) Hindu fame N.Ram could be the connecting link between Sh.Mahadevan and Sh.Witzel, what one should hope about the outcome of the so called scholarly exercise.  A payasyam made of bitterguard and chilly can not be sweet.  “poovudan sernda naarum mankkum”.  “Anaal sila samayam naarudan sernda poo naarippogum”.  This exercise is the best example.

By: NAGANATHAN
ALL  HINDU  SHOULD   KNOWS THIS.  IT IS PETTY   OUR OWN PEOPLE   DO THIS  TYPE OF WORK

By: Giri
Please also read the article in Vijayvaani:

http://www.vijayvaani.com/FrmPublicDisplayArticle.aspx?id=715

By: Thamizhchelvan
கடந்த நான்கு நாட்களாக கணினி செயலிழந்து போனதால் யாருக்கும் பதிலளிக்க முடியவில்லை. தாமதத்திற்கு மன்னிக்கவும்.

கட்டுரையைப் பாராட்டியவர்கள் அனைவருக்கும் நன்றி. சிலர் ஆலோசனை சொன்னதைப் போல இதை விரைவில் ஆங்கிலத்திலும் எழுதப் போகிறேன்.

வெசா அய்யா! தாங்கள் குறிப்பிட்டுள்ள இடது சாரித் தமிழ்ச்செல்வனை நானும் கேள்விப் பட்டதுண்டு. நான் வேறு. நான் “தமிழ் இந்து” தமிழ்செல்வன்!  ) இது எனக்குப் பிடித்த பெயர் ஆதலால் மாற்றும் உத்தேசம் இல்லை.  )

அன்புள்ள ஜிஞ்ஜர்! மைகேல் விட்சலைப் பற்றிய குற்றச்சாட்டுக்கள் எதுவும் நானாக புதியதாக ஏற்பாடு செய்தவையல்ல. நம் நாட்டைச் சேர்ந்த அறிஞர்கள் பலருடன் அவர் செய்து வரும் வாதங்களைக் கவனித்து வருகிறேன். சில அறிஞர்களுடன் எனக்கு பழக்கமும் இருக்கிறது. அவர்கள் வலை தளங்களில் எழுதியதிலிருந்தும், என்னிடம் தனிப்பட்ட முறையில் சொல்லிய விஷயங்களிலிருந்தும், அவர்கள் அனுமதியுடன் எடுத்துச் சொல்லியிருக்கிறேன். மேலும் ஸம்ஸ்க்ருதக் கல்லூரியில் வெளியே அன்று கொடுக்கப் பட்ட நோடீசுகளிலும் இதே போன்று பல தகவல்கள் உள்ளன.

கலிபோர்னியா பாட நூல் வழக்கில் அவர் நடந்து கொண்ட விதம் இந்தியாவின் பகைவன் என்பதை வெட்ட வெளிச்சமாகக் காட்டியுள்ளது. வெகு சமீபத்தில் அவர் “Culture and Society” -யில் எழுதியுள்ள “The Hindutva View of History  – Rewriting Textbooks in India and the United States” என்ற கட்டுரையில் கக்கியுள்ள விஷத்தைப் பாருங்கள். இது வரை அவர் எழுதியுள்ள புத்தகங்களில் எத்தனை புத்தகங்கள் வரவேற்பு பெற்றுள்ளன? எத்தனை பேர் படிக்கிறார்கள்? மேலும் அரவிந்தன் சொன்னது போல அவரது முக்கிய ஒரிஜினல் பங்களிப்புகள் துறை நிபுணர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன என்பதுதான் உண்மை

இவரைப் போன்றவர்களின் பின்னேயுள்ள கிறிஸ்துவ சதியை நாம் புரிந்து கொள்ளவேண்டும். அதைப் புரிந்து கொள்ளவேண்டுமென்றால் மாக்ஸ் முல்லரையும், மெகாலேவையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். நான் கட்டுரைக்கு “மாக்ஸ் முல்லர் வழியில் மைகேல் விட்சல் படையெடுப்பு” என்று தான் தலைப்பு கொடுத்திருந்தேன். அதை ஆசிரியர் குழு மாற்றியமைத்திருக்கிறது.

//அறிவு உலகில் மகாதேவன் போன்றவர்களையே விட்சல் இந்தியர் என்ற காரணத்தால் நம்பத்தகுந்தவர் இல்லை என்று சொன்னார் என்றால், ஏன் மகாதேவன் புத்தகத்தை ஹார்வார்டில் பிரசுரிப்பதற்கு அழைப்பு விட வேண்டும், ஏன் மகாதேவன் விட்சலை புகழ வேண்டும்.. It does not add up. //

It actually adds up! விட்சல் மகாதேவன் புத்தகத்தை ஹார்வார்டில் பிரசுரிப்பதற்கு அழைப்பு விட்டதையும், மகாதேவன் இங்கே செய்த ஏற்பாடுகளையும் கவனியுங்கள்!

ஹரன் பிரசன்னா அவர்கள் சுட்டிக் காட்டியதைப் போல, திரு ஐராவதம் மகாதேவன் அவர்கள் தான் விளக்க வேண்டும். மேலும் சென்னைப் பல்கலையில் அவர் பேசியதாக ஒரு அதிகாரப் பூர்வ அறிவிப்புடன் வந்த வடிவத்தை ஆசிரியர் குழு இங்கே பிரசுரித்துள்ளது. நான் நேரில் சென்று கேட்டதை என் நினைவில் நின்ற படி எழுதியதை பிரசுரிக்கவில்லை.

அதை இங்கே இடுகிறேன்:

“ஐராவதம் மகாதேவன் அவர்கள் பேசும்போது சம்ஸ்க்ருதத்தில் ‘குரு பகவான் வாழ்த்து’ சொல்லி, “வேத ஆராய்ச்சியில் குறிப்பாக ரிக் வேதத்தில் சிறந்த வல்லுனரான மைகேல் விட்சல் அவர்களை ஆறு வருடங்கள் முன்னர் ஹார்வார்ட் பல்கலையில் என் நூல் ஒன்றின் பதிப்பிற்காக நான் சந்தித்தேன். அச்சமயத்தில் என்னை வரவேற்று, பலகலை மற்றும் நூலகம் ஆகிய இடங்களை நல்ல முறையில் சுற்றிக் காண்பித்தார் மைகேல். இவரைப் பற்றியும் இவருடைய ஆராய்ச்சிகள் பற்றியும் சில தவறான புரிதல்கள் இருக்கின்றன. இரண்டு தினங்கள் முன்னால் சம்ஸ்க்ருத கல்லூரியில் இவர் பேசவிருந்த நிகழ்ச்சியைத் தடைசெய்யவும், ரகளையில் ஈடுபடவும் சில “தவறாக நடத்தப்பட்ட” நபர்கள் முயற்சி செய்தனர். அவர்கள் முயற்சியைத் தடுப்பதற்காக நாங்கள் காவல் துறைப் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்தோம். இருந்தும் அவர்கள் இவரைப் பற்றிய விமரிசனங்கள் அடங்கிய நோட்டீஸ்களை கல்லூரிக்கு வெளியில் வந்து போன மக்களிடம் அமைதியான முறையில் கொடுத்து விட்டு தங்கள் எதிர்ப்பை காட்டிவிட்டுச் சென்றனர். அவர்கள் நம் இந்தியப் பண்பாட்டிற்கு எதிரான முறையில் நடந்து கொண்டார்கள் என்றே சொல்லவேண்டும். ‘அதிதி தேவோ பவ’ என்ற பழமொழியின் படி, நம் நாட்டிற்கு வந்தவர்களை நன்றாக உபசரித்து அனுப்புவதே நம் இந்தியப் பண்பாடு. அப்பிப்பிராய பேதங்கள் இருக்கலாம். அதற்காக விருந்தினர்களை அவமதிக்கக் கூடாது. எனக்குக் கூட மைகேல் விட்சல் அவர்களிடம் பல அபிப்பிராய பேதங்கள் உண்டு. அதற்காக அவர் நம் நாட்டிற்கு வந்துள்ளபோது அவரை துப்பாக்கியால் சுடவா முடியும்? பலதரப் பட்ட சகிப்புத்தன்மை கொண்ட கலாசாரம் நம் கலாசாரம். ‘ஏகம் சத் பஹுதா வதந்தி’ என்கிற கொள்கையிலே நம்பிக்கை உடையவர்கள் நாம். மேற்கத்திய நாடுகளில் சர்ச்சுகளுக்கும் அரசாங்கங்களுக்கும் சண்டை இருந்து கொண்டே இருக்கும். ஆனால் நம் நாட்டில், புத்தர், சங்கரர், ராமானுஜர், மாத்வர் ஆகியோர் நமக்கு வழி காண்பித்துள்ளனர். அவர்கள் வழியில் நடக்காமல் அன்றைய தினம் மைகேல் விட்சலுக்கு எத்ரிப்பு காண்பித்தவர்கள் நம் சமூகத்தில் ஒரு  சிறிய அங்கமே ஆவார்கள்” என்று சொல்லி சம்ஸ்க்ருதத்தில்ஒரு சாந்தி ஸ்லோகம் சொல்லி தன் உரையை நிறைவு செய்தார்.

அபிப்பிராய பேதங்கள் இருக்கலாம் என்றும், தனக்கும் மைகேலுக்கும் கூட பல அபிப்பிராய பேதங்கள் உண்டு என்றும் சொன்னவர், எதற்காக மைகேலை சென்னைக்கு  வரவழைத்துள்ளார், யார் அல்லது எந்த நிறுவனம் சொல்லி இந்த ஏற்பாடுகள் நடந்துள்ளன, என்பதைப் பற்றி மட்டும் ஏனோ வாய்திறக்காமல் இருந்து விட்டார்”.

பல்கலையில் பேசியவர்களின் பேச்சுகள் டேப் செய்யப் பட்டன. அதிகாரப் பூர்வமாக வெளியிடப் பட்ட பேச்சில் ஏன் ஐராவதம் சொன்ன சம்ஸ்க்ருத ஸ்லோகங்கள் இடம்பெறவில்லை? மேலும் ஸம்ஸ்க்ருத கல்லூரியில் தடை பெற முயன்றவர்களை “demonstrators” , “misguided elements” , “fanatic elements”, “lunatic fringe of our society” என்றெல்லாம் அவர் சொன்னதை ஏன் வெளியிடவில்லை?

டேப் செய்யப் பட்ட ஒலி நாடாக்களை சிலர் கேட்டபோது “டேப் செய்யப் படவில்லை” என்று ஸம்ஸ்க்ருதத் துறை சார்பில் சொல்லப் படுகிறது. ஆனால் மகாதேவனின் அதிகாரப் பூர்வப் பேச்சு அந்த டேப்பிலிருந்து தான் எடுத்து வழங்கப் பட்டிருக்கிறது. எதற்காக இந்த ஒளிவு மறைவு? ஒரு சான்றோர், அறிஞர், என்று போற்றப் படுபவர் எதற்காக தான் பேசிய ஒரு ஐந்து நிமிடப் பேச்சைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டும்? கருத்தரங்கம் முடிந்து அடுத்த நாள் எதற்காகத் தேவையில்லாமல் ஒரு “official version” ஐக் கொண்டு வரவேண்டும்?

மேலும் கட்டுரையில் நான் சுட்டிக் காண்பித்துள்ள “விடைதெரியா கேள்விகள்” – க்கு விடை கண்டுபிடிக்க உதவுங்கள் ஜிஞ்ஜர். நன்றியுள்ளவனாயிருப்பேன்.

அன்புடன்

தமிழ்செல்வன்.

பி.கு: இன்னும்  தமிழ் இந்துவின் கேள்விகளுக்கு மைகேல் விட்சல் அவர்களிடம் இருந்து பதில் வரவில்லை.

By: Giri
I agree with Ginger partially.Whether Michael Witzel is a Sanskrit scholar or not need not be debated here now. But as Aravindan has pointed out his reaction to the criticism of his writings does not put him in any bright light. I remember his essays which appeared in The Hindu(open page) in which he put forth certain arguments about Aryans and their period  in history. When his views were disputed by N.S.Rajaram and David Frawly he did not counter them pointwise but ridiculed their qualification to engage in the debate,further calling them “hindutva” vadis.Actually although he is only a Sanskrit professor he tries to project himself as a hitorian and a philologist.

I feel that he was set up by certain elements in India to take on the so called “Hindutva” elements. Readers can guess who was behind this

By: Varatharaajan. R
Dear Thamizhselvan, Excellent reporting. I am really shocked to know that persons like Iravatham Mahadevan have gone this far to promote persons like Mickel Witzel to secure a ‘elite’ stamp for their dubious scholarship. No other country in the world will allow such  persons with explicit anti majority stance to address meetings at prestigeous institutions. Eventhough if the persons behind organising these meetings have tried to tarnish the image of our Civilisation and great heritage, we should try to expose their ulterior motives and try hard  for implementing a syllabus that will reflect the true picture of our Bharathvarsha in our schools and colleges.

By: Aravindan Neelakandan
“எழுத்தறிவற்ற சிந்து பண்பாடு” எனும் தேற்றத்தை வைத்ததாலேயே அவர் இந்திய அல்லது இந்து எதிரி ஆகிவிடமாட்டார். என்னைப் பொறுத்தவரையில் அவர் இந்து அல்லது இந்திய எதிரி என்பதாலேயே அவர் கூறிய கருதுகோளை மறுக்க வேண்டும் என்பதும் அல்ல. ஆனால் அவர் தமது கருதுகோளை எதிர்ப்பவர்களை எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் பிரச்சனையே. ஸயின்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் குழுவை சாமர்த்தியமாக ஏமாற்றி இந்திய குழுவினர் தங்கள் ஆராய்ச்சியை பிரசுரித்துவிட்டார்கள் என்று சொல்வதுதான் பிரச்சனை. பிபிலால் குறித்தும் ஜிம் ஷாஃப்பர் குறித்தும் அவர் பயன்படுத்தும் மொழி நிச்சயமாக அகாடமிக் இல்லை. சமஸ்கிருதம் சார்ந்த துறையில் அவர் அமோக வெற்றி கண்டுள்ளார் என்று சொல்வது தவறானது. விட்ஸலின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை குறைத்துப் பார்க்காமலே அவரது முக்கிய ஒரிஜினல் பங்களிப்புகள் துறை நிபுணர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன என்பதுதான் உண்மை.

By: ஜயராமன்
இந்தாளு மைக்கேல் விட்சல் நல்லவரா, கெட்டவரா என்று நாயகன் ஸ்டைலில் விவாதம் செய்யலாம்.  திரு. இஞ்சி அவர்கள் மைக்கேல் பற்றி ரொம்ப நல்ல கருத்து வைத்திருக்கார் என்பது மிக்க மகிழ்ச்சி.   ஆனால்,  என் பார்வையில் இந்தாளு போகும் இடமெல்லாம் பிரச்சனைதான்.  அமெரிக்காவில் கொஞ்ச வருஷம் முந்தி பாடபுத்தகங்களில் பல அபத்தங்கள் இருந்ததை இந்து வரலாற்று அறிஞர்கள் எதிர்த்தபோது அதை திருத்தக்கூடாது என்று முண்டாசு கட்டி முன்னாடி வந்தார் இந்த மைக்கேல் மதனகாமராசன் ஐயா.   செத்துப்போன ஆரிய படையெடுப்பை அமெரிக்க புத்தகங்களில் இருந்து எடுக்கக் கூடாது என்று எதிர்த்தவர் இவர்.  சூத்திரர்கள் மற்ற சாதி மக்களுக்கு அடிமை புரிந்தார்கள் என்றெல்லாம் எழுதச்சொன்னவர் இவர்.  இந்து மதம் என்பதையே பிராமணீயம் என்று எழுதவேண்டும் என்று வாதம் செய்தவர் இவர்.   இவர் இந்துமதத்திற்கு கேடு.   இவரை உள்ளே விடாமல் இருப்பதே சமஸ்கிருத கல்லூரிக்கு நல்லது.

நன்றி

By: Venkat Swaminathan
இப்போது நான் யாரை நோக்கிப் பேசட்டும்?  சரி, இருவருமே கேளுங்கள்.

முதலில் தமிழ்ச்செல்வன் என்ற பெயரை இங்கு பார்த்தது,  கோவில் பட்டி செஞ்சட்டை வீரர் இங்கு எப்படி வந்து சேர்ந்தார் என்று தான் எனக்கு யோசிக்கத் தோன்றியது. ஆனால் இந்த தமிழ்ச் செல்வன், கோவில் பட்டிக்காரருக்கு நேர் எதிரான ஆளாக இருந்தார். இப்படி இரண்டு தமிழ்ச் செல்வர்கள் இருந்தால் நாடு உருப்படுமா? ஆகையினால் தான், தமிழ்ஹிந்து தமிழ்ச் செல்வன் இதைத் தன் புனை பெயராகக் கொண்டிருந்தால் கோவில் பட்டிச் செஞ்சட்டை வீரரோடு ஆள் மாறாட்டம் ஏற்படாமல் இருக்க தன் புனை பெயரை மாற்றிக்கொள்ளலாமே என்று தோன்றிற்று. ஆனால் பெற்றோர் இட்ட பெயராக இருந்தால் ஒன்றும் செய்வதற்கில்லை. அப்போதும் கூட் ஒரு புனை பெயரை, வேறு யாரும் பதிவு செய்யாத பெயராகப் பார்த்து, (ஒரு ஸ்பானிஷ் பெயராகவோ இதாலியன் பெயராகவோ இருந்தால் நலம். அது தான் தமிழ் நாட்டில் இப்போது எல்லோரையும் கிறங்க வைக்கும் பெயர். அதிலும் ஒரு ஆபத்து. சாரு நிவெதிதா, ‘இதைப் படித்திருக்கிறாயா, அதைப் படித்திருக்கிறாயா? என்று கேட்கும் பட்டியலில் தமிழ்ச் செல்வன் புனைந்து கொள்ளும் இதாலியன் பெயரையும் சேர்த்துக் கொள்வார். எதற்கும் ஒரு நல்ல நேரம் பார்த்து பெயர் புதிதாக வைத்துக் கொண்டால் நல்லது. இல்லையெனில் இது யார், கோவில் பட்டியிலிருந்து அவ்வப்போது சாமியாடுவாரே அவரா என்று குழ்ப்பம் ஏற்படும்.

சொந்த அனுபவத்திலிருந்து சொல்கிறேன். 1961-ல் எழுத்து பத்திரிகையில் நான் எழுதி வந்தபோது, வந்த கடிதங்கள் இரண்டு வகைப்பட்டன. ஒரு வகை, “ மூத்த தமிழ் எழுத்தாளரான்,  தமிழ் இலக்கிய பிதாமகரான, வெ. சாமிநாதன் அவர்களுக்கு:”  என்றெல்லாம் விளித்து “நமஸ்காரம்” பண்ணி வரும் கடிதங்கள்.      இன்னொரு  வகை, “என்ன ஆச்சு இந்த மனுஷனுக்கு. வயசான காலத்திலே.? ப்ளேட்டோவின் அரசியல், சாக்ரடீஸ், ரூஸோ என்றெல்லாம் நிறைய நன்னா எழுதிண்டு இருந்தாரே. இப்போ என்னடானா….இப்படி முன்னாலே எழுதினதுக்கு சம்பந்தமே இல்லாமே…….” என்று.  வெ.சாமிநாத சர்மா, செல்லப்பா(எழுத்து பத்திரிகை நடத்தி வந்தவர்)விட்ம் போய்,  “  முதல்லே அந்த சாமிநாதனை பேரை மாத்திக்க சொல்லுங்கோ செல்ல்ப்பா. எல்லாரும் எங்கிட்டே வந்து என்ன ஆயிடுத்து உங்களுக்குன்னு கேட்க ஆரம்பிச்சுட்டா”  என்று புகார் செய்தாராம்.

இரண்டு நேர் எதிர் குணமுள்ள எழுத்துக்கள் ஒரே காலத்தில் ஒரே பெயரில் வந்தால் சங்கடம் தானே ஸ்வாமி?  நல்ல எண்ணத்திலே தான் சொன்னேன்.

By: Ginger
அன்புள்ள அரவிந்தன் நீலகண்டன்

நான் இந்த கட்டுரையில் விட்சல் என்ன உரை ஆற்றினார் என்பதை அறிந்து கொள்ளலாம் என நினைத்தேன். ஆனால் கட்டுரை “நிகழ்சி பற்றிய ஒரு நிகழ்சி”யாக தமிழ்செல்வன் ஆக்கிவிட்டார். விட்சல் என்ன சொன்னார் என்பது 3 பத்திதான், மற்றதெல்லாம் விட்சல் நம்பகத்தன்மையை குறைக்கும் முயற்சிதான். அறிவு உலகில் மகாதேவன் போன்றவர்களையே விட்சல்  இந்தியர் என்ற காரணத்தால் நம்பத்தகுந்தவர் இல்லை என்று சொன்னார் என்றால், ஏன் மகாதேவன் புத்தகத்தை ஹார்வார்டில் பிரசுரிப்பதற்கு அழைப்பு விட வேண்டும், ஏன் மகாதேவன் விட்சலை புகழ வேண்டும்.. It does not add up.

“எழுத்தறிவற்ற சிந்து பண்பாடு” என்ற தேற்றத்தை முன் வைப்பதால் அவர் இந்தியா/இந்து எதிரியாக ஆகிவிடமாட்டார். சிந்து குறிகளை இதுவரை – 90 ஆண்டுகள் ஆராய்சி பிறகும் – திருப்திகரமாக படிக்க முடியாத்தால் அவை எழுத்தே அல்ல என யூகிப்பது பெரிய தவறு அல்ல. விஞ்ஞனமே ஹைபாதெசிஸ் முன் வைத்து அதை நிஜம் அல்லது பொய் என நிரூபித்துதான் முன்னேறுகிரது. அதனால் ஹைபாதெசிஸ் வைப்பவர்களின் good faith ஐ சந்தேகிப்பது சரியல்ல.

” அறிவொளிக் கொடி ஏந்திய வீரபுருஷனாகவும் தம்மை முன்வைக்க விட்ஸல் செய்யும் முயற்சிகளில் ஒன்றே விட்ஸலின் சென்னை விஜயம்.” இது கொஞ்சம் ஓவராக தெரியவில்லையா ? வந்தார், பேசினார், போனார். இதற்கு மேல் எதற்கு நாம் அவருக்கு குதர்க புத்தி என குறைசொல்ல வேண்டும்? அவருடைய முக்கிய intellectual constituency பல்கலை கழகங்களும், மொழியியல், சமஸ்கிருதம் சார்ந்த ஆய்வாளர்களும், மாணவர்களும், விட்சல் தன் constituency யில் அமோக வெற்றி கண்டுள்ளார்.

ஜிஞ்சர்

பிகு: பாகிஸ்தானிய DAWN இணைய தளத்தில் மைகேல் விட்சலை பற்றி தேடினால் , ஒன்றும் கிடைக்கவில்லை. அதனால் தமிழ்செல்வன் ”பாகிஸ்தானில்  பிரசுரமாகும் “டான்” (DAWN) பத்திரிகையின் இணைய தளத்தில் தன்னை ஒரு “ஹிந்து-எதிரி” என்று கூறிக் கொண்டு தன “சேவைகளை” விளம்பரப் படுத்தியுள்ளார்……………” என்று எந்த அடிப்படையில் சொன்னார் என தெரியவில்லை.