Comments on: திராவிடரும் திராவிட இந்தியாவும்: அவதூறும், பதிலடியும்

By: anandakumar
Dear all,

Kalaingar Karunanidhi (CM) wrote the history of Ponner and Shankar (90 % the imaginary history + 10 % the real history) for vote bank of Vellalar.

The Real history of Ponner and Shankar:

Thalaiyur kali mannan (Vettuvar, Lineage of thaliya nadu Sundra Pandya Vallal) won the war.

Inscriptions tell that Vellalar(Ponner and Shankar) commited suicide in vala nadu.

Reference:

பொன்னர் சங்கர் கதை ஓர் சமூக இயல் ஆய்வு நூல் written by L.Bharanan,Published in june-2010

By: Anandakumar.p
From Avalpunthurai copper plates

Gounder Title belongs to VETTUVAR only

Maavali Vaanan belongs to VETTUVAR only and So on.

Vettuvar built Aru nattar( Vettuvar) hill  Murugan temple.

Saandha Padai VETTUVA clan(One of the vettuva clans) Kula Deivam is Aru nattar( Vettuvar) hill  Murugan temple (Karur,Velayatham palayam).

From sangam literature period to till date,VETTUVAR have been dominating around Aru nattar( Vettuvar) hill  Murugan temple.

Reference:

History of Gurukulam Written by Velsamy Kavirayar.

Kongu Nattu Gounders Written by Viyaarem.

Vettuva Samuga Avanamgal Written by Pular S.Raju

பொன்னர் சங்கர் கதை ஓர் சமூக இயல் ஆய்வு நூல்

The above books are available in Connemara Public Library,Chennai

By: krishnakumar
\\\\இரகு வம்சத்துத் தலைவன் இராகவன் (இராமன்) தங்கள் குல முன்னவன் என்று க்ஷத்திரியச் சான்றோர் மரபினர் தங்கள் செப்புப் பட்டயங்களில் பதிந்து வைத்திருப்பதை அனாரிய சமாஜத்தார் உணர வேண்டும்.\\\\\\சான்றோர் சமூகத்தவர்களை இழிவுபடுத்தி எழுதிய கால்டுவெல்லை ஞானத் தந்தை என்று கூச்சமில்லாமல் உரிமை கோருபவர்களுக்கு இராமன் எங்கள் குல முன்னோன் என்று சொல்லிக் கொள்பவர்களைப் பார்த்தால் வெறுப்பாகத்தான் இருக்கும்\\\\\\\\\

தண்ணியில் போட்டால் படகாக மாறுவேன் எண்ணையில் போட்டால் போண்டாவாக மாறுவேன் என்றெல்லாம் தமிழர் தலையில் குல்லா போடுபவர் சமீபத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டார்.  ஆங்கே திருவள்ளுவரை கிறிஸ்தவர் என்று படமெடுக்கத்துடிக்கும் கும்பல் கடாரம் கொண்டான் கங்கை கொண்டான் ஏன்ற பட்டமெல்லாம் பெற்ற அரசர்களையெல்லாம் தோற்கடிக்கும் வகையில் மேட்டுக்குடியையோ சாத்துக்குடியையோ கொண்டவர் என்ற பட்டமேற்ற தமிழை ஏகபோகமாக குத்தகைக்கு எடுத்துள்ள செம்மொழிக்காவலருக்கு சாண்டாக்ளவுசின் குல்லாவைப் போட்டு கேக் ஊட்டி அமர்க்களம் செய்துள்ளது.  தமிழைத்தவிர குரளை வேறு குத்தகைக்கு எடுத்தவர் நன்றி மறப்பரா?ராஜராஜனின் கல்லறை காணப்பெறாதவர் பரங்கிப்பாதிரி வாழ்ந்த வீட்டைக்கண்டு பிடித்து விட்டாராம். இப்படியெல்லாம் கண்ணியமிக்க பாசத்தலைவனுக்கு விழா எடுப்பதே தம் வாழ்க்கையின் கடமையாய்க்கொண்ட கட்டுப்பாடுள்ள கழகக்கண்மணிகள் சும்மா இருப்பார்களா.  ஹிந்து சான்றோர்களை இழிவுபடுத்திய பரங்கிபாதிரி வாழ்ந்த வீட்டை நினைவில்லமாக அர்பணிக்க விழா எடுக்க போவதாய் தொல்லை காட்சியில் முரசரிந்து உள்ளார்கள்.

எங்கேயோ தீ பிடித்ததாம். எவனோ பிடில் வாசித்தானாம்.  அதுபோல் தமிழகத்தில் வெள்ளமாம் 176000 கோடி எங்கே எங்கே என்று தேடுகிறார்களாம் அதையெல்லாம் விட்டு விட்டு எவனோ பரங்கிப்பாதிரி தமிழில் தப்புத்தப்பாய் பொஸ்தகம் போட்டானாம்.  அவன் வாழ்ந்த வீட்டை நினைவில்லமாக ஆக்கப்போகிறார்களாம்.

தமிழ்த்தாய் கண் திறக்க வேண்டும்.

By: anandakumar
Kali Devi (Vettuvar’s Mother god)

Vettuvar (Vettuva Gounder) belongs to Gurukula Vamsa Kshatriyar

Pandavars and kauravars (Mahabharatham) came from Gurukula Vamsam

The Literature,Inscriptions and Copper plates tell that Vettuvar came from Gurukula Vamsam (Mahabhratham)

Gurukula kings are called “Chandra kula kings”

Vettuva gods are Murugan and Kali Devi

(No one can deny the above statements)

Reference:

“History of Gurukulam” Written by Velsamy Kavirayar.

“Vettuva Samuga Avanamgal” Written by Pulavar s.Rasu.

“Kongu nattu Gounders” Written by Viyaaram.

Kongu nadu was Vettuvars’soil and Vettuvar has “Titles” Devan,Naiyakar and Gounder (Kancipuram Copper plate tells about this statements)

(That was why many small kings were in kongu nadu)

Vettuvar’s enemies destroyed and hid many copper plates ,Inscriptions and Vettuva literature.

With Regards

Member of Kali (Kali Devi) Senai Organization

By: anandakumar
Dear all,

Val Vil Ori,Adhiyaman,Pari,Nannan and so on belong to VETTUVA clan.

Cheran,Chozhan and Pandian belong to VETTUVA clan.

Chera dynasty belong to VETTUVA clan ( Reference: “பொன்னர் சங்கர் கதை ஓர் சமூக இயல் ஆய்வு நூல்”).

With Regards,

P.Anandakumar.

By: anandakumar
Dear all,

Kalaingar Karunanidhi (CM) wrote the history of Ponner and Shankar (90 % the imaginary  history + 10 % the real history).

The Real history of Ponner and Shankar (Everyone should know the real face of  Kalaingar Karunanidhi (CM) ).

வரலாற்று ஆய்வாளர் திரு. இல. பரணர் அவர்களால் பல ஆண்டுகள் ஆய்வு செய்து பல சிரமங்களுகிடையே இந்நூல் வெளியிடப்படுகிறது.

500 பக்கங்கள் 50 வண்ணப்படங்கள் 70 கருப்பு வெள்ளைப் படங்கள் விலை ரூ 350 /-

Address:

திரு. இல. பரணன் 9/349, யாசிக்கா இல்லம், சக்தி இல்லம், சி. ஆ. கோ. ஸ்டேட் பேங்க் காலனி கரூர் – 639 001 அலை பேசி – 94436 73252.

By: ram
kumar

3 January 2010 at 12:36 am

sanar or naadars belong to the Srillanka.they brought as slaves by the Cholars.///

intha comedy ah na enga poi sola  :D:D

By: thooyavan
நல்ல கட்டுரை

திராவிடம் என்பது சமஸ்கிருத  சொல். பல தமிழ் பற்றாளர்கள் (வெறியர்கள்) தமிழ் என்பது தமில் என்றும் பிறகு த்ரமில் என்றும் பிறகு த்ரவிட் என்று வடக்கே சொல் போனதாக கதை விட்டார்கள். கழுதை தேய்ந்து கட்டெரும்பான கதை. அது இருக்க திராவிடர் என்போர் ஆரியர் தெற்கே வாழ்பவர்தாம். வடக்கே இருப்பவர் கௌட தேசத்தார் என்றும் விந்திய மலைக்கு தெற்கே உள்ளவர் திராவிடர் என்பது பல காலமாக உள்ளது. திருஞான சம்பந்தர் தன்னை திராவிட சிசு என்றும் ராமானுஜர் ப்ரபந்தத்தை திராவிட வேதம் என்பதும் பலருக்கு தெரியும்.

தற்போது உள்ள பித்தலாட்ட திராவிட கழகங்கள் (கலகங்களோ) இந்த சொல்லுக்கு   பொய்யர்த்தம் கற்பித்து தமிழரை மயக்கி தவறான பாதையில் திருப்பி வெறுப்பை வளர்க்கிறார்கள். இதில் கிருத்துவர் பலர் செய்யும் சதியும் உள்ளது. இந்துக்களை பிரித்து ஆள வேண்டும்  என்ற சதி. இதற்கெல்லாம் நாம் உடனே பதில் அளிக்க வேண்டும். மௌனம் ஆபத்து

ஆரியம் என்பதும் திராவிடம் என்பது இனங்களல்ல. ஆரியம் என்றால் நாகரீகமானவர் என்று பொருள். திராவிடன் தெற்கே வாழும் ஆரியன்.

அனாரியம் என்றால் அனாகரீகமானவன் என்று பொருள்! ஆரிய சமாஜ் என்பது போல் இவர்கள் அனாரிய சமாஜ் என்கிறார்கள். தமிழர் இந்த சதியில் விழக்கூடாது.

இப்படிதான் கோமாளித்தனமாக கீமாயணம் என்றான். இன்று பல மூடர்கள்  இதை நம்பி இராவணனை நல்லவன் என்றும் இராமனை தீயவன் என்கிறார்கள்.  பொய்யை திரும்ப திரும்ப  சொன்னால் மக்கள் நம்புவார்கள் என்பது ஈவேரா கொள்கை. ராவணன் உறவினர் ஜோத்பூரில் உள்ளது உண்மை தேவ பிராம்மணர் என்பதும் பெயர்

இதையெல்லாம் தமிழருக்கு விளக்க வேண்டும்

கட்டுரை ஆசிரியருக்கு மிக நன்றி

By: Arunachalam.R
ப.ஆனந்த குமார் கு எனது வாழ்த்துக்கள், வேட்டுவ கௌண்டர் சமுதாயம் மிகவும் பெருமை மிக்கது, இன்றளவும் கிராம புறங்களில் முதல் மரியாதையை வேட்டுவ கௌண்டர் இனத்துக்கு தான், தீரன் சின்ன மலை வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பொழுது அவருக்கு ஆதரவு அளித்து தனது நிலத்தையும் வழங்கியவர் அரச்சலூர் கொமரபாலயத்தை சேர்ந்த கொமரசாமி கௌண்டர் வேட்டுவ கௌண்டர் இனதவரர். ஆனால் இது மறைக்க பட்டு விட்டது.

By: anandakumar
Dear sir.

I wish to point out that ” Chanror Kulam”  mentioned in the Copper plate of Avalpunthurai  and Thirumurugan poondi (Kongu Nadu) does not denote Sanaar(Nadar).

It refers to Vettuvar (Vettuvan-Vettuva gounder,Vedan-Vettuva gounder,Kaavilan-Kaavili gounder,Poovilan-Pooluva vettuva gounder and Maavilan-Mutharaiyar) only.

Verban,Silamban, Aienan,Kizhavan, Mazhavar,Kongar and Muthu Raja are Vettuvar only.

Velirs are Vettuvar only.

Reference: Vettuvar Samuga Avanamgal and History of Gurukulam.

With Regards,

P.Anandakumar

(edited and published).