Comments on: பெரியாரின் மறுபக்கம் – பாகம் 11 : முரண்பாடுகளும், திரிபுகளும்

By: CH, NAMASIVAYAM
ஸ்ரீ.ஈ.வே.ரா. நிச்சயம் சர்ச்சைக்குரியவரே.  அவரைத் தந்தை என்று அவரை வணங்குபவர்கள் அழைக்கிறார்கள்.

பற்பல குற்றச்சாட்டுகள் அவரைப்பற்றிக் கூறப்படுகின்றன.

தமிழர்களால் மன்னிக்கப்படமுடியாத ஒரு குற்றம், தமிழ் ஒரு

காட்டுமிராண்டி மொழி என்று அவர் கூறியது…்

By: திருச்சிக் காரன்
I dont know, honestly, as  whether Mr. Subramaniam was a devotee of this mutt or that mutt- I have no reason or motive to worry about that. To be more precise I have nothing against Mr. Subramainam, I have nothing to worry  about him, I wish all the best, long hale & healthy life for Mr. Subramanianm!

My concerns are only about Hinduism / sanaathana Dharma.

But Mr.Subramainam himself has projected two main things in the first lines itself

“read the views of Tiruchikkaran today as I was out of station for a while. I am able to deduce two things.

He has got an aversion to Kanchi Sankara Math (I also read his views on the other articles published in his website). Any way, that is his own opinion and he’s entitled to it”

Thus Its  Mr.Subramainam who put Thiruchikkaaran and his ‘aversion’ to Kanchi “matt” in the front- instead of writing about “an article by  Mr. Venkatesan on EVR, a man who is being glorified in Tamil Nadu” !

But whatever I had written is not out of context, its related to the context only.

E.V.R.s hatred camapign was mainly against the Bhramins and the Hinduism.

Bhramins of his period could not counter him effectively, as they were quiet away from other sections of the soceity- literally. Bhramins were not eating along with others ….etc were used by E.V.R. tactically. Infact even before Periyaar, Vivekaanathaa has advised/ reprimanded the Bhramins in

a friendly manner.

But it would take some time for bramins to leave the habits that they had been following for Thousand years.

Meanwhile E.V.R. used it to elevate himself in the soceity and politics.

Meanwhile the Bhramins changes a lot in the 100 years, but the hate camapign of E.V.R.s ‘disciples’ continues. The  “changed” Bhramins chose   “mutt”  as their new face identity, philosophy to counter the “aethiest”s. Hence its really in context, to mention about “mutt”- especially when it ended up more damaging to the Bhramins!

But the outcome is not ended up as a damage to Hinduism. Its really a boom for Hinduism to move in its true, pure path!

For the Bhramins, yes, well it could be good for them also, if they are ready to listen to wake up call.

The humilation for Bhramins, Hinduism started by E.V.R had been completed now by the Bhramins themselfes with their blind folded follow up. Hence its not out of context. Its in the context!

Its upto us to get out from the hole which we put ourselves in!

By: Subramaniam
Tiruchikkaran has assumed that I am a devotee of Kanchi Math.  Let him be advised that I’m not.  Tiruchikkaran is free to write a separate article exposing Kanchi Math and ways of removing ignorance etc., from the minds of Brahmins in Tamil Nadu.  We’re also interested to read that.  Coming and writing all that in response to an article by Venkatesan on EVR, a man who is being glorified in Tamil Nadu, is out of context.

By: திருச்சிக் காரன்
//He has got an aversion to Kanchi Sankara Math (I also read his views on the other articles published in his website). Any way, that is his own opinion and he’s entitled to it//

இவர்கள் நாம் கூறியதில் உள்ள எத்தனையோ எல்லா விஷயங்களையும் விட்டு விட்டார்கள், இவர்களின் பிரதான கண்டு பிடிப்பு என்ன வென்றால் நாம் சிலரின் மீது “aversion” ஆக இருக்கிறோம் என்பதுதானாம்.

நீங்கள் செய்த வேலைக்கு உங்களைக் கொஞ்சவா முடியும்? தலையில் வைத்துக் கொண்டு ஆடவா முடியும்?

மொத்த ஜாதியும் கெட்டாலும் பரவாயில்லை- தாங்கள் இது வரை முட்டாள் தனமாக இருக்கவில்லை- என்று எப்படியாவது நிரூபிக்க வேண்டும்,  அதற்க்கு ஒன்றுமே நடக்கவில்லை என்று சாதிக்க வேண்டும்!

அதற்காக இந்து மதமே கெட்டாலும் பரவாயில்லை என்று செய்ய நினைக்கிறார்கள்.

முட்டாளுக்கு மூணு இடத்திலே அசிங்கம் என்று சொல்வார்கள். காலிலே அசிங்கம் பட்டால், காலைக் கழுவுவதை  விட்டு அதைக் கையிலே எடுத்துப்  பார்த்தானாம். அதிலும் நம்பிக்கை விடாமல் மூக்கே முகர்ந்தும் பார்த்தானாம்.

முதலில் சரியான ஆச்சாரியார்கள் கிடைக்காவிட்டால், பழைய சிறப்பான ஆச்சாரியார்களைப் படித்தே அந்த இடத்தை நிரப்பலாம். அத விட்டு ஆன்மீகத்திற்கு முன்னுரிமை குடுக்காமல், செல்வாக்கிற்கு முன்னுரிமை குடுத்து தேர்வு செய்தார்கள்.

இரண்டாவது உண்மை வெளியே தெரிந்த போதாவது, கழுவும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கலாம். ஆனால் மூடி மறைத்து அசிங்கத்தை நிவேதனம் என்று சாதிக்கப் பார்க்கிறார்கள்.

மூன்றாவது, நீ முகர்ந்து பார் என்று நமது மூக்கிலே ஈஷி விடப் பார்க்கிறார்கள்.

இங்கே குறிப்பிட்ட அமைப்புக்கும் (Kanchi Sankara Math) நமக்கும் எந்த கொடுக்கல் வாங்கலோ, வருத்தமோ, விரோதமோ கிடையாது. இன்னும் சொல்லப் போனால் இவர்களுக்கே கோவில் கட்டலாம் என்று சொல்லக் கூடிய அளவுக்கு  இந்தியாவின் பல பாகங்களில் பல அமைப்புகள் “அட்டகசாமாக”  உள்ளன.

மந்திரத்திலே, அந்தரத்திலே இருந்து மோதிரம் வரவளைப்பவர்கள்   உள்ளனர். அந்த மோதிரம் அணிந்தால் நோயே வராதா? சாவே  வராதா ?

நம்முடைய aversion  எல்லாம் தமிழ் நாட்டு பிராமணர்களின் மனதில் உள்ள அறியாமை, இருட்டு, ignorance, மூடத்தனம், தமோ குணம் இவைதான். இதை நீக்கி அவர்களின் மனதில் அறிவுக்கு இடம் குடுக்க செய்தால் (ஆன்மீக விசயத்தில் அறிவுக்கு இடம் குடுக்க செய்தால்), அந்த அறிவு, புல்லுருவிகளை சூரியனைக் கண்ட பனி போல  காணாமல் அடித்து விடும்.

அதற்காகத் தான் இங்கே எழுதுகிறோம்!

By: திருச்சிக் காரன்
//Tiruchikkaran is only worried about the billions of dollars stashed away in mutts (as per his version), but he’s not bothered about the crores of rupees stashed with the Dravidian Philosophy politicians in Tamil Nadu//

Thiruchikaaraa, you did not blame “Dravidian Philosophy politicians” in Tamil Nadu, so you did not blame the head of our mutt also!

This is a clear confession that the heads of some mutts of exactly equal to the “Dravidian Philosophy politicians” in Tamil Nadu!

God save us!

By: திருச்சிக் காரன்
//but he’s not bothered about the crores of rupees stashed with the Dravidian Philosophy politicians in Tamil Nadu//

Dhravaitiann Philosophy politicians stashed trillions of Dollars. All the Public knows that well. அவர்களே ஒத்துக் கொண்டது போல ” தேனை எடுத்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா? ” என்று கூறி தேனடை முழுவதும் குடிப்பார்கள்.

தங்களின் சுயநலத்துக்காக  எந்த வன்முறை, அராஜக செயலையும் செய்வது தவறு  இல்லை என்று கருதுபவர்கள் அவர்கள் என்று மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஆசைப் பட்டு, ஆட்சியில் வைக்கவில்லை.  வேறு வழியில்லாமல் அவர்களை சகித்துக் கொண்டு வாழ்கின்றனர்.

எந்த ஒரு “மடத்தையும்”  நாம் எதிர்க்க வேண்டிய அவசியம் என்ன?- அதை அவர்கள் மடம் எப்படி நடத்தப் பட வேண்டுமோ, அப்படி நடத்துகிற வரையில்!

//This (attempting to find out anything useful from EVR’s speeches and writings) is like, in EVR’s own language, ‘malathil arisi porukkuvathu’//

பெரியார் எழுதியதைப் படியுங்கள் ” உபாத்தியார் பள்ளியிலே கிரகணம் எப்படி நடை பெறுகிறது, சூரியனும் சந்திரனும் பூமியும் நேர் கோட்டிலே வரும் போது சந்திரன், சூரியனை மறைப்பதால் சூரியனின் ஒளி நமக்குத் தெரியாமல் மறைக்கப் படுவதால், சூரியன் இருண்டது போல காட்சி ஏற்படுவது, சூரிய கிரகணம்! என்று தெளிவாக விளக்கி விட்டு, வீட்டிற்கு போய், ராகு என்னும் பாம்பு சூரியனை விழுங்குவதால் கிரகணம் உருவானதாக கற்பிதம் செய்து சடங்கு செய்து தலை முழுகுகிறார்கள்.”

இதில் என்ன தவறு? இதைப் புரிந்து கொள்வது மலத்தில் அரிசி பொறுக்குவதா?

ஒரு பக்கம் நவீன  வானவியலுக்கு அடித்தளம் அமைத்ததாகக் கூறப்படும் விஞ்ஞானி சந்திரசேகர் , மற்றும்  சி,வி. ராமன், ராமானுஜம் இவர்களையும் வைத்துக் கொண்டு இன்னொரு புறம் இந்த பாம்பு பல்லி கதை நமக்கு தேவையா?

இந்த பாம்பு கதைகளை கூறியவர்களை, நாம் குறை கூறவில்லை. அவ்ர்கள் காலத்தில் தொலை நோக்கி கருவிகள் இல்லை. அவர்களுக்கு மனதில் தோன்றியதை கூறி விட்டனர். ஆனால் இப்போது நம் நிலை என்ன?

இந்து மதம் உண்மையில் சூரியன் , பூமி ஆகியவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள உருவாக்கப் பட்டது அல்ல.

இந்து மதம் “மனிதனின் உயிர் ஏன் இயற்க்கைக்கு அடிமையாக இருந்து பல துன்பங்களை சந்திக்கிறது? துன்பங்களில் இருந்து ஒரே அடியாக விடுபட்டு , சுதந்திரமான, அழிவற்ற நிலையை அடைவது எப்படி?” என்பது போன்ற உயிர் ஆராய்ச்சியைத் தருவதே மதம்!

எம‌னை  நேரில் ச‌ந்த்தித‌தாக‌ கூற‌ப் படும் ந‌சிகேத‌ச் ,எம‌னிட‌ம் இற‌ந்த‌ பின் ம‌னித‌ உயிர் எங்கு செல்கிற‌து என்ர‌ உண்மையைக் கூறுமாறு கேட்டான். அதுதான் முக்கிய‌ம். நான் இற‌ந்த‌ பின் என் உயிர் எங்கே போகும் என்ன‌ ஆகும் என்தறா உண்மை அறிவ‌த‌ர்க்கே ஆன்மீக‌ம்.

ஆன்மீக‌த்தை வைத்து பூமி சூரிய‌னை சுற்றுகிறி‌தா என்றா உண்மையை அறிய‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌ வேண்டிய‌தில்லை.

ஒன்று நீங்க‌ள் சிந்திக்கும் பாதைக்கு திரும்புங்க‌ள். இல்லையேல் எங்க‌ளையாவது சிந்திக்க‌ விடுங்க‌ள்!

Swami Vivekaanathaa has told clearly that Hinduism has lot of truths to be given to the wesst, but please dont pass them your superstitions which you like very much!

I dont accept any one , any oraganistaion which indulge in amassing wealth in the cover of Spirtuality.

Let me ask  one question. Who are called துற‌விக‌ள்?

Money can do nothing in Spirtualism. Infact money can not help any one to save their life also!

புத்த‌ர், ச‌ங்க‌ர‌ர், அப்ப‌ர், விவேகான‌ந்த‌ர் ஆகியோர் த‌ங்க‌ள் ஆன்மீக‌ப் ப‌ணியைத் துவ‌க்கிய‌ போது அவ‌ர்க‌ளிட‌ம் ப‌ண‌ம், அர‌சிய‌ல் செல்வாக்கு இருந்த‌தா?

அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் வாழ்க்கையில் ப‌ணத்தையோ, செல்வாக்கையோ ந‌ம்பிய‌து உண்டா? ப‌ணமோ, த‌ங்க‌மோ, செல்வாக்கோ, ப‌த‌வியோ-‍இந்த‌ உல‌கத்தில் ம‌க்க‌ள் அடைய‌ விரும்பும் எந்த‌ பொருளும்- அவ‌ர்க‌ளைக் காக்க‌ முடியாது என்ப‌து தானே ஆன்மீக‌த்தின் அடிப்ப‌டை?

தொண்ணூராயிர‌ம் கோடி ரூபாய் ம‌திப்புள்ள சொத்துக்க‌ள், திருபாய் அம்பானியை ம‌ர‌ண‌த்தில் இருந்து காக்க‌ முடிந்த‌தா?

ஆஃப்கானில் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ குழுவிட‌ம் சிக்கிய‌ ஒருவ‌ரை அமேரிக்க‌, ருஷிய‌, சீன‌, இந்திய‌ நாடுக‌ள் கூட்டாக‌ அறிக்கை விட்டாலும் காக்க‌ முடியுமா? அப்ப‌டி மாட்டிக் கொள்ளாம‌ல் அவ‌ர் “ப‌த்திர‌மாக”‌ வீட்டில் இருந்தாலும் அவ‌ர் எத்த‌னை நாள் சாகாம‌ல் “ப‌த்திர‌மாக”‌ இருக்க‌ முடியும்?

ந‌ம் நெருன்கிய‌ உற‌வின‌ர்க‌ள் சாகும் நிலையில் இருந்தால் அழுவ‌த‌த் த‌விர‌ ந‌ம்மால் ஆவ‌து வேரென்ன‌?

எந்த‌க் க‌ட‌வுளாவது இந்த‌ உல‌க‌த்தில் எந்த‌ ம‌னித‌னையோ, மிருக‌த்தியோ எப்போதும் சாகாம‌ல் க‌ப்பாற்றீ வைத்து இருக்கிறாரா?

இந்த‌ சாவு, நோய் ஆகிய‌ பிர‌ச்சின‌க‌ள் ம‌ட்டும் அல்லாம‌ல் இன்னும் எத்த‌னையொ பிரச்சினைக‌ள் ந‌ம்மை வ‌ந்து தாக்குகிற‌தே‍?

பிரச்சினைக‌லுக்கு அடிமையாக‌ வாழ்ந்து, நோயால் வ‌ருந்தி, க‌டைசியில் சாகும் நாம், ந‌ம்முடைய‌ வாழ்க்கைய‌ நாமே தீர்மானிக்கும் வ‌லிமை உடைய‌வ‌ராக‌, அடிமை நிலையிலிருந்து முழு விடுத‌லையான‌ நிலையை, அதாவ‌து எந்த‌ துன்ப‌மும் ந‌ம்மை தாக்க‌ முடியாத‌ அள‌வுக்கு முழு விடுத‌லையான‌ நிலையை அடைய‌ முடியுமா?

நான் உட‌ப‌ட இந்த‌ உல‌கிலுள்ளா எல்லா ம‌னித‌ர்களூம், கொடுமையான‌ இய‌ற்க்கையின் கையில் சிக்கி த‌விக்கும் அடிமை நிலையில் உள்ளதாக‌வே நான் க‌ருதுகிரேன். ஆனால் இந்த‌ உல‌கில் ந‌ம‌க்கு கிடைக்கும் சிறு வெற்றிக‌ளை வைத்து நாம் வ‌லிமை உடைய‌வ‌ர் என்று எண்ணி ம‌ய‌ங்கி விடுகிறோம், என்ப‌தாக‌வே முடிவுக்கு வ‌ருகிரென்! என்னைப் பொருத்த‌ வ‌ரையில் இது ஒரு மிக‌ முக்கிய‌மான PROBLEM .

இத‌ற்க்கு யாராவ‌து SOLUTION க‌ண்டுபிடித்தால் அவ‌ர்க‌ள் ஆதி ச‌ங்க‌ர‌ர், புத்த‌ர், விவேகான‌ந்த‌ர், “நாமார்க்கும் குடி அல்லோம்” அப்ப‌ர் வ‌ரிசையில் சேருவார்க‌ள்.

கோவில்கள் என்பவை, அதில் வழிபாடு செய்யும் பக்தர்களின் அர்ப்பணிப்பு எண்ணத்தினால் தான் ஆன்மீக வலிமை பெறுகின்றன.

பழனி கோவிலின் மூல விக்கிரகம், போகர் என்னும் சித்தர் தானே உருவாக்கி வழிபட்டு வந்த விக்கிரகம்தான். போகருடைய சிறந்த பக்தியினால்தான் அந்த இடம் புனிதமாக கருதப் பட்டு பிற்காலத்தில் பெரிய கோவிலாக உருவாக்கப்பட்டது.

காலஹஸ்தியில் உள்ள கோவில் கண்ணப்ப நாயனாரின் பக்தியின் சிறப்பு கருதி உருவாக்கப்பட்டது.

போகரோ, கண்ணப்பரோ, 1500 கிலோ தங்கம் வைத்து, இலட்சக் கணக்கானவர் வந்து குமியும் கோவில் கட்டவில்லை. அவர்கள் ஒரே ஒரு சிலையை வைத்து காட்டிலே, மலையிலே தனிமையிலே ஆன்மீகத்திலே கவனம் செலுத்தினார்கள்.

போகரைப் போல, கண்ணப்பரைப் போல, புத்தரைப் போல, ஆதி சங்கரரைப் போல ஆறுமுக சாமியாரோ, நீங்களோ, நானோ பக்தியில், ஆன்மீகத்தில் அர்ப்பணிப்பு காட்டி நாமே ஆன்மீகத்தில் உயர முடியும். அப்போது நாம் வழி பட்ட சிறிய இடம் பிறகு பெரிய கோவிலாகக்க கூடும்.

ஆனால் அதை நம்மால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை நமக்கு வேண்டும்.

ஆதி ச‌ங்க‌ர‌ர்  உருவாக்கிய‌  ம‌ட‌ங்க‌ளிலும் இப்பொது என்ன‌ பெரிய‌தாக சாதித்து விட்டார்க‌ள்? அப்படி அவ‌ர்க‌ள் ச‌ங்க‌ர‌ரின் க‌ருத்தை ம‌க்க‌ளிட‌ம் ச‌ரியாக‌

ப‌ர‌ப்பியிருந்தால் ம‌க்க‌ள் எப்ப‌டி  ஏமாறுவார்க‌ள்?

ஆதி  ச‌ங்க‌ரரின் முக்கிய‌ சிற‌ப்பு, அவ‌ர‌து த‌த்துவ‌ க‌ண்டு பிடிப்பு தான்.

போகிற‌ போக்கில் சில மட‌ங்க‌ளையும் அமைத்து விட்டுப் போனார்.

ஆதி ச‌ங்க‌ர‌ர் த‌ன்னுடைய‌ ஆன்மீக‌ ச‌க்தியை நாலாக‌ப் பிரித்து, நாலு ம‌ட‌ங்க‌ளிலும் கொஞ்ச‌ம் ஒட்டி வைத்து விட்டுப் போனாரா? அந்த‌ ச‌க்தி க‌திர் வீச்சாக‌ வ‌ருப‌வ‌ர் மீது பிர‌காசிக்கிறதா?

நான் சொல்லுவ‌து என்னவென்றால் அத்வைத‌ ம‌ட‌மோ, க‌ட‌வுள் ம‌ட‌மோ‍ அதை உருவாக்கிய‌வ‌ர்க‌ள் ஆராய்ச்சிக‌ள் தொட‌ர்ந்து ந‌டை பெற‌ அமைப்புக‌ள உருவாக்குவார்க‌ள். ஆனால் பின்னே வ‌ருப‌வ‌ர்க‌ள் ஆராய்ச்சியை ப‌ர‌ணில் போட்டு விட்டு சொத்து குவிப்பு, சொகுசு என்று ஆக‌ வேண்டிய‌தைப் பார்ப்ப‌துதான் ந‌ட‌க்கிறது.

I am not against mutts, but I am not for simply outsorcing  all the spiritual experiments to the mutts and then blindly try to cover up things!

I am for the correct Hinduism. Even people like Iranyan, Raavanaa were Hindus only. But Hinduism did not resort to Iranyaatchasan or Raavanaa to rescue it, though these people were powerful to establish Hinduism- RIGHT?

Hinduism shall be only lead by People like Raama,  Krishnaa –  but won’t be handed over to the types of Raavanaa or Dhryothanaa!

Its upto you to decide as, on whose side you shall be sided with!

//Second thing he repeatedly harps upon is that he’s willing to learn from anybody//.

Now I understood that even if I harp 100 times, there may not be much use :

மூர்க்கனிகே புத்தி நூற்கால ஹேளிதரு

கோர்க்கல்ல மேலே மளே ஹுயிதரே

நீர்க்கொம்புதுந்தே ஸர்வக்ஞ.

மூர்க்கனுக்கு புத்தி நூறுமுறை சொல்வது

பெருங்கல் மேலே மழை விழுவது போல.

நீர் தங்குமா அதில் சர்வக்ஞா?

Thanks to சர்வக்ஞா and Jataayuji!

By: Subramaniam
I read the views of Tiruchikkaran today as I was out of station for a while. I am able to deduce two things.

He has got an aversion to Kanchi Sankara Math (I also read his views on the other articles published in his website).  Any way, that is his own opinion and he’s entitled to it.

Second thing he repeatedly harps upon is that he’s willing to learn from anybody and has in fact learnt some thing from EVR also.  This (attempting to find out anything useful from EVR’s speeches and writings) is like, in EVR’s own language, ‘malathil arisi porukkuvathu’.

However, he should understand that the article by Ma Venkatesan is about a man called EVR whose followers are projecting him like a ‘new sankaracharya’.  Tiruchikkaran is only worried about the billions of dollars stashed away in mutts (as per his version), but he’s not bothered about the crores of rupees stashed with the Dravidian Philosophy politicians in Tamil Nadu.

By: திருச்சிக் காரன்
The new Bhramin shall be ready to learn from anyone, more so in case it is useful.

The new Bhramin is not ready to shut the door for any opinion without looking into the merit of that.

We know well that EVR had vengence against Bhramins, he spite venom on Bhramins, he had full fledged hate camapaign against Bhramins. I am one of those affected. I stood First in School, but who were lower to me in the rank got admission in better colleages – never mind, they are my fiends, l was happy.

Though I was victimised , without any fault on me, I was keen to find as how EVR was successful in his hate campaign, I found his most of his writings were aimed only at some fault on Hinduism and against Bhramins. But I also found some truth in his writting.  After studying his writings, I thought, and  derived few points, which can be useful for me and for the community and for Hinduism as well!

Hence though I learnt 40% from Krishna, 20% from sanakara, 20% from Vivekaanatha, 10% from Thiyakaraasa, 9% from Pattinathaar and I learnt % from EVR also, I agree honestly- may be EVR good person or not – he had some thing I have to earn, I learnt it from him!

So due to EVR, I got some setback in my life, but still I derived something out of it! An optimistic is the one who finds an opportunity even in Trouble! A pessimistic finds trouble even in opportunity!

I dont know whether this point is in Context or out of cotext , but let me write-  Ever since I learnt bagavath Geetha and showed interest on religious matters- More than for the past 15 years, I have been frankly conveying my inconvenience about the “fortune Billionaire mutts”. Not only the mutts in Tamil nadu,  other parts if India alsothere are wetre quiet a view  ” fortune Billionaire mutts”, which are increasing in number now!

This looked like  a very surprising and ugly development  forme, because we had so far known about many saints who through away billions and became amonk- like Pattinathaar !

We had also witnessed as how the empty handed penny less monks like Budhaa, Sankara had changed the Continents religious and spiritual History. Even  Vivekaanatha roamed throughout  as a penny less monk, and carried few currencies- only on the situataion when he had to go to abroad, where begging was forbidden!

But the  Bhramins of one Generataion before us, throw their full support behind the high profile, megha rich ” monks”! They used to tell us, ” Oh, you did not go and saw him? Even Prime minster came in Helicopter to see him yesterday”! Their yard stick was to see how much popular,  powerful the so called “monk” was!  They never bothered about spiritual enlightment of the monk, infact they did not have the skill to fathom the “monk”s  spirtual power, if at all he had any thig.

These people – the people during the period from 1960- 1990 had totally  detoriated the situation, now when the inner wound has infected that much its bursting in the skin now- still they are supporting the disease and allow it spread further.

Now older generation has passed the same disease to younger generataions also, we can see the effect in the young minds also.

But let me tell you, this is the final chance for us, to change.This  2004 episode is a good wake up call, but if we wont listen, it may well become the final call.

But we wont be intimated easily as we learnt spirtuality from Krishna, Buddhaa, Adi Sankara, Vivekaananathaa, Pattinathaar.. not from billionaire monks or those who were the poducer of thse monks and remained silent spectator for their  escapades!

By: Subramaniam
I’ve been reading the views of Tiruchikkaaran for quite some time and the reply by Varatharajan.  His views are totally out of context and not related to the article that Ma Venkatesan is writing about EVR.    EVR could not go beyond his “hate-brahmin’ campaign and added to this, his lack of education (which gives rise to jealousy and hatred against educated people in the society, who happened to be Brahmins, at that time) coupled with arrogance and the inability to analyse things from the right perspective made him a maniac.  However, in Tamil Nadu, there has been a careful attempt to portray EVR as a ‘Sarva Roga Nivaarani’, which is what is wrong.    EVR’s reaction when Dalits were burnt in Keezhvenmani in TN in 1969 is one classic example of his hypocrisy.  Had a Brahmin Pannaiyaar burnt Dalits, this man would have jumped from earth to sky.   EVR’s concept of ‘draavida naadu’ etc., was only a tool for Telugus / Kannadigas (like EVR) to do politics in Tamil Nadu.

In today’s context, everybody is ready to do their might for the country.    But, the realisation has to come from the followers of EVR (EVR himself told that he wanted only fools for his organisation, may be prompting people like Veeraman to join his bandwagon those days) for whom even today anything and everything bad in this world is because of Brahmins.

By: திருச்சிக் காரன்
அதெல்லாம் ச‌ரி வ‌ர‌த‌ராஜ‌ன் அவ‌ர்க‌ளே,

இப்பொதைக்கு முக்கிய‌ம் என்ன‌ என்றால், இன்திய‌ நாட்டின் எல்லா ச‌மூக‌ ம‌க்க‌ளின் உய‌ர்வுக்கு நாம் உழைக்க‌ வேன்டிய‌துதான் மிக‌ முக்கிய‌ம்.

உய‌ர்வு என்றால் காசு ப‌ண‌ம், ஆட்சி அதிகார‌ம் ம‌ட்டும்   அல்ல‌. ஆன்மீக‌  உய‌ர்வுக்கு நாம் உழைக்க‌ வேன்டிய‌தும் மிக‌ முக்கிய‌ம்!