Comments on: போகப் போகத் தெரியும் – 28

By: AmruthaPutran
விமர்சனங்கள் தலைப்பை ஒட்டி யறிந்தால் நல்லது. தனிப்பட்ட முறையில் சோவின் எழுத்துக்கள் எனக்கு பிடிக்கும் அதற்காக திரு சோவின் எல்லா கருத்துகளையும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. உ.ம். அயோத்தி ராமர் கோவில்… ஆனால் அவர் பல நல்ல காரியங்கள் செய்துள்ளார். அவற்றை நாம் பாராட்டுகிறோம். தேசிய உணர்வுடன் வரும் ஒரு பத்திரிக்கை அவருடையது. இந்த இணைய தளத்தின் நோக்கம் இன்னும் சிறப்பானது. நமக்கு இப்பொழுது தேவை ஒற்றுமை, நம் எதிரிகளை இனம் கண்டு எதிர்ப்பது, அழித்தொழிப்பது. ஹிந்து வாழ்க்கை முறையை அழியாமால் காப்பாற்றி அடுத்த தலை முறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும். ஆகவே இணைவோம் ஒன்றாய், எதிர்ப்போம் எதிரிகளை.

By: viruthan
சுயமரியாதைத் திருமணங்களின் சுயரூபத்தைக் காட்டியிருக்கிறார் சுப்பு. அதைப் பற்றிப் பேசாமல் பத்திரிக்கையாளர் சோ மீது அவதூறு பேசுவது கனடனத்துக்குரியது.

By: vasudevan
i regret seeing this site. there are enough anti-brahmin propaganda available on the net. why add one more in the name of hindu resurgence?

By: madhu
தமிழ் நாட்டைப் பிடித்துள்ள பிராமண வெறுப்பு தமில்ஹிந்துவிலும் இடம்பெற்ற்விட்டது. சோ மீது இங்கே நடத்தப்படும் தாக்குதலுக்கு இதுதான் பின்னணி.

By: maraimoli
பத்திரிக்கையாளர் சோ ராமசாமி தன்னை பிராமணராக அடையாளப்படுதிக்கொள்வதில்லை. அவருடைய தொலசிக்காட்சித் தொடர் `எங்கே பிராமாணன்` ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது. அதைப் பார்கிறவர்களுக்கு சாதி பற்றிய சோவின் பார்வை புரிந்துவிடும். ஆனால் தமில்ஹிந்து தொடர்ந்து பிராமண எதிர்ப்பை முன்வைக்கிறது. வெவேறு திசையில் பயணிக்கும் துக்ளக்கையும் தமில்ஹிந்துவையும் ஒப்பிடுவது வீண் முயற்சி.

By: subbu
வேதம்கோபால் அவர்களுக்கு

வணக்கம்

தேவாரப் பாடல்களைப் பாடியவர்கள் திருநாவுக்கரசர் (அப்பர்}, சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகியவர்கள்.திருவாசகம் பாடியவர் மாணிக்கவாசகர்.திருஞானசம்பந்தர் அந்தணர்.

அன்புடன்

சுப்பு

By: alvar
ஹிந்து இயக்கங்கள் தமிழ் நாட்டில் தலை எடுக்காத காலத்திலேயே திராவிட இயக்கங்களுக்கு எதிராக குரல் கொடுத்தவர் துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி. சேலம் நகரில் திராவிடர் கழகம் நடத்திய ஊர்வலத்தில் ராமர் படத்துக்கு செருப்பு மலை போடப்பட்டது.இதற்கு எதிராக தார்மிகப் போராட்டம் நடத்தியவர் சோ.இந்தியாவை இருள் சூழ்ந்த நெருக்கடி நேரத்தில் ஜனநாயகத்தின் பக்கம் உறுதியாக நின்றவர் சோ.பாமர மக்களின் பார்வையில் ஆர் எஸ் எஸ் பற்றிய நல்லெண்ணம் ஏற்படக் காரணமாக இருந்தவர் சோ.இது பற்றி ஆர் எஸ் எஸ் வெளியீடுகளிலேயே  எழுதியிருக்கிறார்கள்.இதனை சிறப்புகள் உள்ள சோவைப் பற்றி இங்கே மனம்போன படி எல்லாம் வசை பாடப் படுகிறது.துக்ளக் இதழோடு ஒப்பிடும் அளவுக்கு தமில்ஹிந்து இனிமேல்தான் வளர வேண்டும். தற்பெருமை கொள்வது தமில்ஹிந்துவின் வளர்ச்சியைத் தடுத்துவிடும்.சோவையும் பிராமணர்களையும் தள்ளிவைத்துவிட்டு ஹிந்து சமூகத்தை வளர்க்கப்போவது யார்?

By: vedamgopal
திரு சுப்பு அவர்களின் திராவிட மாயை புத்தகத்தை வாங்கி இப்பொழுதுதான் படிக்க ஆரபித்துள்ளேன். அதில் 9 ஆம் அத்தியாயத்தில் பக்கம் 82ல் ”அப்யூதிஅடிகள் அந்தணர் திருஞானவுக்கரசர் அந்தணர் அல்லாதவர். சாதியோ வர்ணமோ இல்லாத சன்மார்கயூமி அவர்களுடையது.”

திருஞானவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் ஒருவரா. திருஞானசம்பந்தர் அந்தணரா ?

By: sandhya
sri.subbu has done singular service to hindu society by writing dravida mayai.he had to quote sri.cho to expose the hollow arguements of sri.veeraman.subbu is trying to do on a different  platform what sri.cho has done on stage and the print media.i find it strange that some readers are taking offence to this. let us not fall a prey to the designs of rationalists.the role of thuglak and tamilhindu are complementary.the need of the hour is closing our ranks.

By: iravaan
அன்புள்ள நண்பர்களே,

ஆளை விடுங்கள். பிராமணர்களுக்கு துக்ளக்கும் அப்பிராமனர்களுக்கு தமிழ்ஹிந்துவும் தொடர்ந்து சேவை செய்யட்டும். வேடம்கோபாலை மட்டும் பேசவிடாதீர்கள். பெரியாரிஸ்டுகளின் தோல்வியை ஒப்புக் கொள்கிறோம்.

பிளேடுக்கு அஞ்சிய

பகுத்தறிவுவாதிகள்.