[மூர் நாம் அவர்களின் 'The Principle Of Adaptation' என்கிற புனைவைத் தழுவியது]
[மூலம்: http://moor-nam.sulekha.com/blog/post/2004/12/the-principle-of-adaptation.htm]
-0-
‘அலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே..’ குழைவான கிறங்கடிக்கும் குரலில் சித்ரா பாடிக் கொண்டிருந்தார். கோகுலாஷ்டமி கொண்டாடி விட்டு, முறுக்கும் சீடையும் தின்று மகிழ்ச்சியாக அமர்ந்திருந்தேன். “சீசந்திக்கு காசு…” வாசலில் இரண்டு மூன்று குழந்தைகள் சிறு தேர் செய்து, கிருஷ்ணர் படத்தை அதில் வைத்து இழுத்து வந்து, வீட்டின் முன் நின்று கூவினர்.
“பவானி…,” குரல் கொடுத்தேன். கல்லூரி விடுமுறை ஆதலால் இன்று வீட்டில்தான் இருக்கிறாள்.
மகள் பவானி என்னுடைய பர்ஸை லாகவமாகத் திறந்து ஐந்து ரூபாய் எடுத்துக்கொண்டு ஓடிப் போய் அந்தக் குழந்தைகளிடம் கொடுத்து அவர்கள் மேலும் எழுப்பிய கூச்சலை ரசித்துவிட்டு வந்து என் அருகில் அமர்ந்தாள்.
“அப்பா..” என்றாள்.
எனக்கு இந்த அழைப்பு தெரியும். “சொல்லும்மா… என்ன வேண்டும்” என்றேன்.
“இதை எப்படிச் சொல்றதுன்னு தெரியல. கோவிச்சுக்காதீங்க.”
“இல்லை சொல்லு.”
“நான் ஒருவரை காதலிக்கிறேன். I’m seriously in love”.
“ஒ.. என்ன காதலிக்கிறாயா..”
“ஆமாம். நிஜமாகவே காதலிக்கிறேன்.”
“யாரும்மா அது.. என்ன செய்கிறான் அந்தப் பையன்?”
“அப்பா… அவர் பெயர் இபு… இப்ராஹீம். ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்கிறார்.”
“அம்மா.. அவர் ஒரு… “.
“ஆமாம் முஸ்லிம். என்ன அப்பா.. நீங்கள் எங்களைச் சுதந்திரமாக வளர்க்கவில்லையா.. நீங்களுமா இந்து முஸ்லிம் என்று மதவாதிகள் மாதிரி குறுகிய பார்வை பார்க்கிறீர்கள்? அவர் முஸ்லிமாக இருந்தால் என்ன அப்பா பிரச்சனை?”
“பிரச்சினை எனக்கு இல்லையம்மா. உனக்குத்தான். நானா அவர் கூட வாழப்போகிறேன்?”
“இல்லைப்பா.. அவர் மிகவும் நல்லவர். திறந்த மனதுடையவர். அவர் ஒன்றும் மதவெறி பிடித்தவர் இல்லை. ஒருமுறை பார்த்தால் நீங்களே புரிந்து கொள்ளுவீர்கள்”
என் மனதில் சிறு பயப்பந்து உருண்டது. திருமணம் ஆகி பல வருடங்கள் கழித்து தவமிருந்து பெற்ற பெண். அவள் ஆசைப் பட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். ஒரே பெண் என்று மிகவும் செல்லம். ஆண்டவா… இவள் வாழ்க்கையில் இனிமேலும் சந்தோஷமாக இருக்க வேண்டுமே என்று எப்போதும் வேண்டிக் கொள்வேன். இந்த பெண் தன திருமண விஷயத்தில் ஏதாவது சிக்கலில் மாட்டிக் கொள்ளப் போகிறாளே என்று கவலை வந்தது.
“எப்படி அம்மா அந்தப் பையனைத் தெரியும்?…”
“அது வந்துப்பா… “, சற்று தயங்கியவள், தைரியத்தை வளர்த்துக் கொண்டு, “இரண்டு மூன்று மாதம் முன்பு புதிதாக சிம் கார்ட் ஒன்று எனக்கு வாங்கினோம் ஞாபகம் இருக்கிறதா.. அதன் பிறகு ஒரு நாள் திடீரென்று இப்ராஹீம் கால் பண்ண ஆரம்பித்தார். முதலில் திட்டி விட்டேன். சில நாட்கள் விடாமல் கால் பண்ணிக் கொண்டே இருந்தார். பாவமாக இருந்தது. நேரே கூப்பிட்டு இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள். கால் பண்ணாதீர்கள் என்று சொல்லலாம் என்று அழைத்தேன். ஆனால் நேரே பார்த்ததும்தான் தெரிந்தது. அவர் மிகவும் நல்லவர்ப்பா.. நீங்கள் ந்யூஸ் பேப்பரையும், படங்களையும் பார்த்துவிட்டு முஸ்லிம் என்றாலே அடிப்படைவாதி… தீவிரவாதி என்று நினைத்துக் கொண்டு அநாவசியமாகப் பயப்படுகிறீர்கள்,” என்றாள்.
எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. “ஏனம்மா.. உனக்கு எப்படித் தெரியும்.. அவன் நல்லவனா கெட்டவனா, அவன் குடும்பம் எப்படி, என்றெல்லாம் தெரியுமா? யாரென்று சரியாகத் தெரியாமலேயே, அவன் கெட்டவனாக, இசுலாமிய அடிப்படைவாதியாக இருக்கமுடியாது என்று எப்படிச் சொல்கிறாய்? உனக்கு லவ் ஜிகாத் என்றாள் என்ன என்று தெரியுமா?” சற்று கோபமாகவே கேட்டேன்.. அமைதியாக இருந்தாள்.
“இப்போது புதிதாகக் கிளம்பி இருக்கும் அபாயம் இந்த லவ் ஜிகாத். முஸ்லிம் இல்லாத மற்ற மதத்தைச் சேர்ந்த பெண்களை வேண்டுமென்றே முஸ்லிம் இளைஞர்கள் காதல் வலையில் சிக்க வைக்கிறார்களாம். கேரளாவிலும், மகாராஷ்ட்ரத்திலும் அரசாங்கமே இதில் விசாரணை துவங்கி உள்ளது. டைம்ஸ் ஆப் இந்தியா, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிகைகளில் செய்தி வந்ததே படிக்க வில்லையா? இத்தனைக்கும் இரண்டுமே செக்யூலர் முத்திரை பெற்ற கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் அரசுகள். நிலைமை இப்படி இருக்கும் போது நீ இப்படிச் சொல்வது என் வயிற்றில் புளியைக் கரைக்கிறது.”
“அது எதோ கிறிஸ்தவப் பெண்களைக் காதலித்து ஏமாற்றுவதாக அல்லவா சொன்னார்கள்..,” என்றாள்.
“ஆமாம்.. கிறிஸ்தவப் பெண்கள் மட்டும் அல்ல. ஐநூறுக்கு மேற்பட்ட இந்து பெண்களும்தான். இந்து பெண்கள் மட்டும் சீரழிந்தால் அரசாங்கம் ஏன் கவலைப்படப் போகிறது?… அது கிடக்கட்டும். அந்த பையனைப் பற்றி உனக்கு வேறு என்னென்ன தெரியும்?”
“அப்பா நீங்கள் இப்படி வருத்தப்படுவது எனக்கு அதிசயமாக இருக்கிறது. ஒரு நாள் கலப்புத் திருமணங்கள், மாற்று மதத் திருமணங்கள்தான் சாதி மதப் பிரச்சினைகளைத் தீர்க்கும் வழி என்று டீவியில் சொன்னபோது அதை ஒத்துக்கொண்டீர்களே. இப்போது இப்படி ரியாக்ட் செய்கிறீர்களே. நீங்கள் ஒரு தடவை இபுவைப் பாருங்கள். இபு ஒரு முறை கூட தன் மதத்தைப் பற்றி பேசியதே இல்லை,” என்றாள்.
“நீ இப்படிச் சொல்வதே எனக்கு மிகவும் கவலை அளிக்கிறது. முதலில் அடிப்படைவாதி என்பவன் குண்டு வைக்கிற தற்கொலைத் தீவிரவாதி மட்டுமே என்று நினைப்பதே தவறு அம்மா. அதைத் தடுக்காமல் பார்த்துக் கொண்டு, ஒரு வார்த்தை கூட முணுமுணுக்காமல், அமைதியாக தீவிரவாதத்தை ஆதரிக்கிற சைலன்ட் மெஜாரிட்டி கூட அடிப்படைவாதிகள்தான். இரண்டாவது நீங்கள் மதத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை என்பதே எனக்கு என் சந்தேகத்தை வலுவடையச் செய்கிறது.”
“அப்பா உடனே அவர் தீவிரவாதி; அடிப்படைவாதி என்று தீர்ப்புச் சொல்லாதீர்கள். நீங்கள் இன்னும் அவரைப் பார்க்கவே இல்லை. முதலில் அவரைப் பாருங்கள். விரும்புவதாக இருந்தாலும் வெறுப்பதாக இருந்தாலும் பிறகு செய்யுங்கள்.”
தன் சிந்திக்கும் திறனையை மூடி விட்டு, உணர்ச்சிபூர்வமாக அவள் ஆகிவிட்டதை உணர்ந்தேன். இவளிடம் கொஞ்சம் பொறுமையாகத்தான் எடுத்துச் சொல்ல வேண்டும்.
அவளை நோக்கித் திரும்பி, நாற்காலியை இழுத்துப் போட்டுக்
கொண்டேன் – “அம்மா… கல்யாணம் என்பது விட்டுக்கொடுத்துப் போவது என்று உனக்குத் தெரியும். எல்லாரும் சொல்வது தான். அந்தப் பையன் எந்த அளவுக்கு விட்டுக்கொடுத்து நடந்து கொள்வான் என்று தெரிந்து கொண்டாயா? உனக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். அப்போது அந்தப் பையன் எப்படி நடந்து கொள்வான் என்று நீ நினைக்கிறாய் என்று பார்ப்போம்.”
“உனக்குக் கோயிலுக்குப் போவது பிடிக்கும்தானே? உங்கள் திருமணத்திற்குப் பின் உன்னை உன் கணவன் கோயிலுக்குப் போகக் கூடாது என்று தடுத்தால் என்ன செய்வாய்?”
“அப்பா.. அவர் ஒன்றும் அப்படி சகிப்புத்தன்மை அற்று நடந்து கொள்ள மாட்டார்”
“சரிதான் அம்மா.. இப்போது வேண்டுமானால் அப்படி இருக்கலாம். முதலில் உன்னையே கோயிலுக்குப் போக அனுமதிக்காமல் இருக்கலாம். அல்லது இரண்டாவதாக உன்னை அனுப்பலாம் – ஆனால் அது அவருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். உங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை கோயிலுக்கு அழைத்துச் செல்வதை எதிர்க்கலாம். அல்லது மூன்றாவதாக உன்னைக் கோயில் வாசல்வரைக்கும் துணைவந்து உள்ளே உன்னுடன் வராமல் இருக்கலாம். நான்காவதாக கோயிலுக்குப் போவதை வெறுத்தாலும் உனக்காக வரலாம். ஐந்தாவதாக உன்னுடைய ரசனையில் பங்கு கொண்டு, உன்னுடனே உள்ளபடியே விரும்பி கோயிலுக்கு வரலாம். எப்படி நடந்து கொள்வார் அவர் என்று நினைக்கிறாய்?”
“என்னுடன் கோயிலுக்கு விரும்பி வருவார் என்றே நினைக்கிறேன்” என்றாள்.
“அப்படியானால் நீயும் அப்படி நடந்து கொள்வாய் தானே.. அவர் விரும்புகிற எல்லாவற்றிலும் நீயும் பங்கு கொள்ள வேண்டும் அது தானே சரி?”
“ஆமாம்”
“அவர் முஸ்லிம் பண்டிகைகளைக் கொண்டாடினால் நீயும் பங்கு கொள்ளவேண்டும். அவர்கள் மசூதியில் அனுமதிக்கிற போது போய், தொழுது விட்டு வரவேண்டும்”
“கண்டிப்பாக விருப்பத்துடன் நான் செய்வேன்”.
“அப்படியானால் இந்துப் பண்டிகைகளில் அவரும் பங்கு கொள்ளவேண்டும். தீபாவளி, வருடப் பிறப்பு, கோகுலாஷ்டமி எல்லாவற்றிலும் அவரும் பங்கு கொள்ள வேண்டும்”
அவள் அமைதியாக இருந்தாள்.
“அப்பா… அவர்கள் மதத்தில் மற்ற மதப் பண்டிகைகளைக் கொண்டாடுவது தடைசெய்யப் பட்டுள்ளது. அவர்கள் மதப்படி ஒருவர் இரண்டு மதப் பண்டிகைகளையும் கொண்டாட முடியாது.”
“இது சுத்த முட்டாள்தனம். ஏன் பங்கு கொள்ள முடியாது? நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் எல்லா மதப் பண்டிகைகளிலும் கலந்து கொள்கிறாரே?”
“அவர் வேறு. சாதாரண முஸ்லிம்கள் வேறு.”
“ஏனம்மா அப்படி?”
“அவர்கள் சமூகத்தில் ஜமாத்தில் தண்டனை கூட கொடுப்பார்கள். அவர்கள் மதப்படி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவதே தவறு. அது போகட்டும். எனக்கு வேண்டுமானால் நான் மட்டும் பண்டிகைகள் கொண்டாடிக் கொள்கிறேன். கோயிலுக்கு போய்க் கொள்கிறேன். அவரை இதில் ஈடுபடுத்த மாட்டேன்”
“ஆக, அவர் விட்டுக் கொடுக்க மாட்டார். நீ மட்டும் விட்டுக் கொடுக்கப் போகிறாய்?”
“அப்படி இல்லை. ஒரு விஷயத்தில் நான் விட்டுக் கொடுத்தால் வேறொன்றில் அவர் விட்டுக் கொடுப்பார்”
“இல்லையம்மா. இத்தனை நாள் எப்படி வளர்ந்தாயோ, எப்படிப் பழகினாயோ, உனக்கு என்னென்ன பிடிக்குமோ அனைத்தையும் அவருக்காக நீ விட்டுக் கொடுத்து உனக்கென்று விருப்பம் இல்லாமல் வாழப் போகிறாய். உனக்குப் பிறக்கும் குழந்தைகள் உன் அம்மாவையோ என்னையோ நம் பழக்க வழக்கங்களையோ எதையுமே கொள்ளாமல் வேறு யாரோவாகத்தான் இருப்பார்கள்”
அவள் யோசிக்கத் தொடங்கினாள். நான் மேலும் சொன்னேன்…
“உன் குழந்தைகள் கோயிலுக்கு வரமாட்டார்கள். நம் பண்டிகைகள் பழக்க வழக்கங்கள், வழிபாடுகள் எதிலும் பங்குகொள்ள மாட்டார்கள். நமது சொந்தக்காரர்கள், குடும்ப நண்பர்கள் யாருடனும் அவர்களுக்குத் தொடர்பு இருக்காது. வேற்று மனிதர்களாக நடந்துகொள்வார்கள்.”
“அப்பா.. அப்படி விடமாட்டேன். அவர்களை இரண்டு மதப் பழக்க வழக்கங்களிலும் ஈடுபடுத்துவேன்.”
“நீ சின்னப் பெண்ணம்மா. உணர்ச்சிபூர்வமாக சிந்திக்கும்போது
பெண்கள் குறுகிய கால முடிவுகளையே எடுக்கிறார்கள். உடல் ரீதியான விஷயங்களில் ஆண்கள் குறுகிய கால முடிவுகளை எடுக்கிறார்கள்.”
“சற்றே சிந்தித்துப் பார். அவரைப் பார்த்தவுடனே ஏற்பட்ட உணர்வுகளை மட்டும் வைத்தே நீ சிந்திக்கிறாய். இன்னும் உன் திருமணம், அதற்குப் பின் உள்ள வாழ்வைப் பற்றி நீங்கள் சிந்திக்கவும் இல்லை – பேசிக்கொள்ளவும் இல்லை. எதோ பார்த்தோம் பிடித்தது என்ற அளவிலேயே உங்கள் உறவு இருக்கிறது. அதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். ஒரே கேள்விதான். விட்டுக்கொடுத்து வாழ்வதில், நீயும் உன் குழந்தைகளும் எல்லாவற்றையும் இழக்கப் போகிறீர்களா… அல்லது அவரும் விட்டுக் கொடுப்பார் என்று நினைக்கிறாயா?”
அவள் அமைதியாக இருக்க, நான் மேலும் தொடர்ந்தேன்.
“விட்டுக் கொடுத்தல், அந்நிய விஷயங்களை சகித்து மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளுதல் என்பது வெற்றிகரமான திருமணத்திற்குத் தேவை அம்மா. திருமணம் மட்டும் அல்ல, அரசியல், வியாபாரம் என்று எல்லாத் துறையிலும் புதிய விஷயங்களை, அந்நியமான கலாசாரங்களை சகித்து ஏற்றுக் கொண்டால்தான் வெற்றி கிடைக்கும்.
இயற்கையில் கூட வளைந்து கொடுத்து மாற்றங்களை ஏற்றுக் கொள்ளக் கூடியவைகள் நீண்டநாள் இருக்க முடியும். சராசரியாக பெண்கள் ஆண்களை விட நீண்டநாள்கள் வாழ்கிறார்கள். ஏன் தெரியுமா… பெண்களின் உடல் மாதவிடாய் பருவங்களிலிருந்து, பிள்ளை பெறுதல் போன்ற பல மாற்றங்களை சகித்து அதற்குத் தக்கவாறு தன்னை மாற்றிக் கொள்வதால் தான். ஆனால் ஆண்களின் உடல் எந்தப் பெரிய மாற்றத்தையும் அடையாமல் அப்படியே இருந்து விடுகிறது.
மாற்றங்களை ஏற்றுக் கொள்ளுகிற சமூகங்கள்தான் பெரியதொரு மனித இனங்களாக பல நூறு வருடங்களைக் கடந்து உயிர்ப்புடன் செயல்படுகின்றன. அவ்வாறு சகிப்புத்தன்மை இல்லாத சமூகங்கள் எப்போதும் மற்ற இனங்களுடன் உரசலும் போராட்டமுமாக ஒரு எதிர்ப்புத் தன்மையுடனேயே இருக்கின்றன. நவீன காலத்தில் இதைச் சரியாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால், எந்தெந்த நாடுகள் ஜனநாயகத்தை கடைபிடிக்கின்றனவோ அவை சகிப்புத்தன்மை, மாற்றங்களை ஏற்று, விட்டுக்கொடுத்து செயல்படுகிற நாடுகள் என்று சொல்லலாம்.
அவ்வாறு ஜனநாயகத்தை ஏற்காத நாடுகள் மாற்றத்தை விரும்பாத, பிற்போக்குவாத நாடுகளாகவே இருக்கின்றன. இதனால்தான் மத்தியக் கிழக்கு நாடுகள் ஏனைய மற்ற நாடுகளுடன் ஒரு போராட்டம் நிகழ்த்தியவாறே இருக்கின்றன. ஏனெனில் அங்கே உள்ள மக்களும் அரசும் இஸ்லாம் என்ற கொள்கையில் மிகவும் பிடிப்புடனும், மாற்றத்தை விரும்பாலும், மாறிவிட்ட சமூக கால பரிமாணத்தை புரிந்துக் கொள்ளாமலும் இருக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் ஒரு மனிதனின் சகிப்புத்தன்மை, வளைந்து கொடுத்து, விட்டுக் கொடுத்து மாற்றத்தை ஏற்றுக் கொள்ளுகிற தன்மையை சோதிக்கும் கணம் ஒருவருடைய திருமணம்தான்!”
திருமணம் என்று வரும்போது இஸ்லாமியர்கள் மற்ற மதத்தவர்களுக்கு எந்தச் சலுகையும் கருணையும் காட்டுவதில்லை. குறிப்பாக இஸ்லாமியப் பெண்கள் மற்ற மதத்தவர்களைத் திருமணம் செய்வது அவர்கள் மதத்தில் தடைசெய்யப் பட்டுள்ளது. அப்படியே திருமணம் செய்ய விரும்பினாலும் முதலில் அந்தப் பெண்ணை விரும்புகிறவர் மதம் மாறியாக வேண்டும். ஆனால் இதே இசுலாமிய ஆண்களுக்கு இந்தக் கட்டுப்பாடு இல்லை. ஏனெனில் குரான் மூலமாகவே பெண்கள், வெறும் போகப் பொருளாகவும், ‘விளை நிலங்களாகவும்’, பிள்ளை பெறுகிற இயந்திரமாகவுமே கருதப் படுகிறது. கூர்ந்து கவனித்தால் இசுலாமிய ஆண்கள் மிகச் சாதாரணமாக மாற்று மதப் பெண்களை மணப்பதும், அதே இசுலாமியப் பெண்கள் அவ்வாறு செய்யச் சுதந்திரமில்லாமலும் இருக்கிறார்கள். இதை அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன் என்று உலகமெங்கும் காணலாம்.
அறுநூறு வருட இசுலாமிய ஆட்சியில் ஒரு முஸ்லிம் ராணி கூட இந்து அரசரை மணந்தது இல்லை. ஆனால் இந்து அரசர்கள்தான் தன் பெண்களை இசுலாமிய அரசர்களுக்குப் பெண் கொடுத்திருக்கிறார்கள். இவ்வாறு எந்தவித கொடுக்கல்-வாங்கல், விட்டுக் கொடுத்தலிலும் முஸ்லிம்கள் ஈடுபடாததால் இந்த மண்ணின் மைந்தர்களாக முஸ்லிம்கள் ஆனதே இல்லை. அதனால்தான் இந்தியா மட்டும் அல்ல பிலிப்பைன்ஸ், ஐரோப்பா, தாய்லாந்து என்று எங்கே பார்த்தாலும் அவர்கள் மற்ற சமூகங்களுடன் மோதல் போக்கையே கடைப்பிடித்து வருகிறார்கள்.”
அப்பா, நீங்கள் இவ்வளவு தூரம் சொன்னது சரி. அது பொதுவாக இசுலாமிய சமூகத்தைப் பற்றி உங்கள் கருத்தைச் சொல்கிறீர்கள். ஆனால் அது தனிமனிதர்களுக்கு ஏன் பொருந்த வேண்டும்? ஏன் இபு மாறுபட்டு இருக்கக் கூடாது?
“சரிதான் அம்மா. அந்த பையன் இப்போது வேண்டுமானால் அப்படி இல்லாமல் இருக்கலாம். ஆனால் வயது ஆக ஆக குணமும் மாறக் கூடும். பிரிட்டன், நெதர்லாந்து, ஆஸ்த்ரேலியா என்று எங்கே பார்த்தாலும் முஸ்லிம் ஆண்கள் அங்குள்ள வெள்ளை இனப் பெண்களைத் திருமணம் செய்கிறார்கள். குழந்தைகள் பெற்று சில காலம் ஆனபின், தம் குழந்தைகளை அந்தந்த பிரதேச பழக்க வழக்கத்திலேயே வளர்க்காமல் அவர்களை அழைத்துக் கொண்டு, சௌதி, இந்தோனேசியா, பாகிஸ்தான் என்று ஏதாவது ஒரு முஸ்லிம் நாட்டில் குடியேறி தமது குழந்தைகளை அவர்களது தாய்மார்களைப் போல் சுதந்திரமாக வளர்க்காமல் சுதந்திரம் என்றால் என்னவென்றே தெரியாமல் ஆக்கி விடுகிறார்கள். ஏன் தெரியுமா? இதைத்தான் மிட்-லைஃப் க்ரைசிஸ் என்று மேற்கத்திய நாடுகளில் சொல்கிறார்கள்.
அதுவரை சூழ்நிலையால் அமுக்கி வைக்கப் பட்ட உள்ளுணர்வுகள் நாற்பது நாற்பத்தி ஐந்து வயதில் வெளிப்படுகின்றன. அதனால் தன் வாழ்வைப் பற்றியே மனதில் குழப்பம் விளைகிறது. இந்தியாவில் இதுநாள் வரை நாம் மிட்-லைப் க்ரைசிஸ் என்று கேள்விப் பட்டதே இல்லை; ஏனெனில் நமது ஆண்கள் சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு அதனுடன் கலந்து விடுகிறார்கள்.
“அதனால்தான் சொல்கிறேன், வாழ்க்கைத் துணையைத் தேடும்போது, சகிப்புத்தன்மை, சமூகச் சூழ்நிலைகளுடன் ஒன்றிக் கலந்து விடுகிற தன்மை, விட்டுக் கொடுத்தல் ஆகியவை இருக்கிறதா என்று பார்!”
“ஆனால் அந்த இப்ராஹீம் அப்படி இருக்கலாம் இல்லையா? ஏன் நாம் மோசமானதை எதிர்பார்க்க வேண்டும்?”
“நிச்சயமாக இப்ராஹீம் நல்லவராகவே, வளைந்து கொடுத்து, நமது சமூகத்தில் கலந்து பழகக் கூடியவராகவே இருக்கட்டும். ஆனால் இதில் அவர் அப்படித்தான் இருக்கிறார் என்று உறுதி செய்து கொள்ளுகிற முக்கியமான பொறுப்பு உன்னுடையது. நான் முன்பே சொன்னது போல், பெண்கள் உணர்வு பூர்வமான முடிவுகளை ஒரு குறுகியகாலப் பார்வை கொண்டே எடுக்கிறார்கள். நீண்ட நாட்களுக்கான ஒரு தீர்வை எடுப்பதில்லை”
“உனக்கு நான் வழிகாட்டத்தான் முடியும். முடிவெடுக்க வேண்டியது நீ மட்டுமே. பல்லாயிரம் ஆண்டு காலமாக சகிப்புத்தன்மையை வெளிப்படுத்தி வந்த இனத்தில் பிறந்த நீ, அவ்வாறு சகிப்புத்தன்மை எதுவும் காட்டாத சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைத் தெரிந்தெடுக்க வேண்டுமா என்று நீதான் முடிவு செய்ய வேண்டும்”
“அப்படியானால் என்ன சொல்ல வருகிறீர்கள்? அவரைத் திருமணம் செய்தால் நான் ஹிந்துக் கலாசாரத்தை கைகழுவ வேண்டியதுதான். அதோடு என் சுதந்திரத்தையும் இழக்க வேண்டியது வரும் என்கிறீர்கள். அப்படித்தானே?”
“ஹிந்துக் கலாசாரம், இசுலாமிய கலாசாரம், அமெரிக்கக் கலாசாரம் என்றெல்லாம் எதுவும் இல்லையம்மா. இரண்டே இரண்டு கலாசாரங்கள்தான் இருக்கின்றன. ஒன்று சரியான கலாசாரம். தவறான கலாசாரம் அவ்வளவுதான். முன்னது காலத்தை ஒட்டி தன்னை மாற்றி அமைத்துக் கொண்டு சகிப்புத்தன்மையுடன் இருக்கும். பின்னது அப்படி இருக்காது.”
“பெற்றவர்களைக் கடைசிக் காலத்தில் வைத்துக் காப்பது நல்ல கலாசாரம். இதில் அமெரிக்க கலாசாரம் என்று எதுவும் இல்லை. பெற்றவர்களை வைத்துக் காப்பாற்றுகிற அமெரிக்கர்கர்களும் இருக்கிறார்கள். அப்படிச் செய்யாத இந்தியர்களும் இருக்கிறார்கள். ஆணையும் பெண்ணையும் சமமாக நினைப்பது நல்ல கலாசாரம். அது பைபிளுக்கு விரோதமான கருத்து என்றாலும் ஆணுக்குச் சமமாக பெண்களையும் அமெரிக்கர்கள் நடத்துகிறார்கள். நமது நாட்டிலோ இந்துக்களில் பலர் அவ்வாறு எண்ணுவது இல்லை. போகட்டும், நல்ல கலாசாரம் என்பது பன்முகத் தன்மை கொண்டதாக இருக்கவேண்டும். இந்துக் கலாசாரம் அப்படி சகிப்புத்தன்மையுடன் கூடிய பன்முகக் கலாசாரமாக இருக்கிறது. ஒரு மதத்தின் பெயரைச் சொல்லி அப்பாவிகளைக் கொல்வது தவறான கலாசாரம். மாற்று மதப் பெண்களை விளைநிலமாகப் நினைப்பதும், தன் இனப் பெண்களை மாற்று மதத்தில் திருமணம் செய்யத் தடை விதிப்பதும் தவறான கலாசாரம். பெரும்பாலான முஸ்லிம்கள் இந்தக் கொள்கையைக் கடைபிடிப்பதால் இது இசுலாமிய கலாசாரம் என்று ஆகிவிடாது.”
“அப்பா நான் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.”
“யோசி அம்மா, யோசி. நீ எந்த முடிவு எடுத்தாலும் நான் தடுக்க மாட்டேன். முடிவு உன்னுடையது. நீண்ட வாழ்நாளுக்கு ஏற்ற ஒரு முடிவை எடு. அந்த முடிவிலிருந்து பின்வாங்க உனக்கு சந்தர்ப்பம் கிடைக்கவே கிடைக்காது என்பதைப் புரிந்து கொண்டு யோசித்து முடிவு எடு”
உள்ளே நகர்ந்த பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
‘ஜகதோ தாரண.. அடிசிதளெசோதா..’ இந்த உலகத்தைத் தாங்குகிற பகவான் கிருஷ்ணனுடன் அது எதுவும் தெரியாமலே யசோதை விளையாடினாள் என்ற புரந்தர தாசரின் பாடலை இப்போது சித்ரா பாடிக்கொண்டிருந்தார். பல வருடங்கள் வாழவேண்டிய வாழ்க்கையைக் குறித்து இந்தப் பெண் என்ன முடிவு எடுக்கப் போகிறாளோ என்று நினைத்து ஒரு சொட்டுக் கண்ணீர் வந்தது. அவள் நல்ல முடிவு எடுப்பாள். என் பெண் அல்லவா!
-0-
பிரபல மீடியா தளங்களில் லவ் ஜிகாத் குறித்துப் பார்க்க:
DailyMail: இளம்பெண்களை கட்டாய இசுலாமிய மதமாற்றத்திலிருந்து போலீசார் காப்பாற்றினார்
Express News Service: லவ் ஜிகாத்க்கு எதிரான நடவடிக்கை தேவை
Economic times: முஸ்லிம் பையன் – இந்து பெண்கள் திருமணத்தில் விசாரணை
TimesOfIndia: முஸ்லிம் பையன் – இந்து பெண்கள் திருமணத்தில் விசாரணை
DailyPioneer: பெண்களைக் குறிவைக்கும் ஜிகாதிகள்
Express Buzz: காதலிக்க மறுத்த பெண் கத்திக் குத்து

வேப்பிலைக் கொடியும் வேளாங்கண்ணி மாதாவும்
மதங்களும் மாற்றுத் திறன் கொண்டவர்களும்
சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள்
வீட்டிற்கு வந்த மதபோதகர்
சிலுவையில் இந்தியக் கல்வி?![சாட்சி [சிறுகதை]](http://www.tamilhindu.com/wp-content/uploads/old-begger.jpg)
சாட்சி [சிறுகதை]
இந்து எதிரிகளான எமகிங்கரர்கள்![தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் [நூல் அறிமுகம்]](http://www.tamilhindu.com/wp-content/uploads/tholseelai-kalagam-cover.jpg)
தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் [நூல் அறிமுகம்]
இந்துத் தீவிரவாதமா, சுயநலமிகளின் சந்தர்ப்பவாதமா?
ஆறுமுக நாவலர் / ஈழத்துச் சிதம்பர புராணம்![மனமாற்றம் [சிறுகதை]](http://www.tamilhindu.com/wp-content/uploads/manamaatram1.jpg)
மனமாற்றம் [சிறுகதை]
மிஷனரியாக இருந்தது எனக்கு ஒளி காட்டியது
இனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 4![இறுதிப் பெண்ணின் படுகொலை [அகோரா-திரைப்பார்வை]](http://www.tamilhindu.com/wp-content/uploads/agora4.jpg)
இறுதிப் பெண்ணின் படுகொலை [அகோரா-திரைப்பார்வை]
கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-03
கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-02
கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-01![தாண்டவம் [சிறுகதை]](http://www.tamilhindu.com/wp-content/uploads/dancing-shiva.jpg)
தாண்டவம் [சிறுகதை]![திருப்பலி [சிறுகதை]](http://www.tamilhindu.com/wp-content/uploads/jesus_vimanam.jpg)
திருப்பலி [சிறுகதை]
Breaking India புத்தக வெளியீட்டு விழா
எல்லோரும் ஏமாந்துகிட்டிருக்காங்க.. அப்ப நீங்க?
ஆரிய சமாஜமும் தயானந்த சரஸ்வதியும்
ஈரோடு: கலவரத்தைத் தூண்டக் களமிறக்கப் படும் பாதிரியார்கள்!
மறவர் மண்ணில் மதமாற்றம் செய்த பாதிரியார்
நற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள்



விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் அற்புதமான படைப்பு, திருநெல்வேலி அருகே ஒர் பிராமணப்பெண்ணை முஸ்லீமாக மத மாற்றி திருமணம் செய்து கொண்டார்கள் என்று என் உறவினர் ஒருவர் வருத்தத்துடன் தெரிவித்துக் கொண்டிருந்தார். அந்தப் பெண் புத்தியில்லாமல் போய் விட்டது என்று வருந்தினே. ஆனால் இப்போது தான் திரிகிறது, இது மிகப்பெரிய திட்டமிட்ட செயல் என்று. விழிப்புணர்வு தேவைதான். எல்லா இந்து வீடுகளிலும் கட்டாயமாக மத வகுப்புகளை பெற்றோர்களே தங்கள் பிள்ளைகளுக்கு சிறுவயதிலிருந்து எடுக்காவிட்டால் நாளை மிகப்பெரிய வீழ்ச்சியை இந்து தர்மம் சந்திக்க நேரிடும் என்பது நன்றாகத் தெரிகிறது. விழித்துக் கொள்வார்களா இந்துக்காள்?????
ரொம்ப அருமையாக எழுதியுள்ளீர்கள். இன்றைய செய்தியொன்றை பாருங்கள். பிரபல சங்கீத ஞானி ரவிஷங்கரின் மகளை அவளுடன் பழகி ஏமாற்றிய ஜுனைத் என்ற முஸ்லீம் வியாபாரி பிறகு அவளை ப்ளாக்மெயில் செய்யத் துவங்கியிருக்கிறான். போலீஸ் அவனை கைது செய்துள்ளது.
http://www.hindu.com/2009/09/21/stories/2009092150470100.htm
Its very true this is happening. But we also have to take blames for Hindu girls. They don’t seem to be interested in Our culture and religion.
I am from Singapore and almost 90 percent of our Hindu girls are very shallow in spiritual. If you talk anything regarding this matter, they will begin to avoid you. Some youngster girls here have a big difficulty reading tamil. They will want to watch tamil movies, listen to tamil songs and fall in love. My advise to all our Hindu males readers if your married, make your wives very vigilant and aware of whats happening to our culture and religion. And your having children like girls especially, cultivate the habit of reading books rather than watching movies. Read them Amar chitra comics if they are age of 10 and below. Safe your own daughters.
Take a look at this site too..
http://www.sanghparivar.org/forum/my-message-to-hindu-girl
திரு மது அவர்கள் அற்புதமாக இந்தக் கதையை எழுதியுளார்கள். இது கதை அல்ல .உண்மை நிகழ்ச்சி எனும்படியாக எனக்கு மிகஅருகில் உள்ள நண்பர்களின் குடும்பங்களில் நிகழ்ந்துள்ளது. ஒன்று நல்ல ஸ்மார்த்த குடும்பம். இந்தக் கதையில் வரும் தந்தையைப் போலவே அவர் மகளின்மீது பாசத்தைப் பொழிபவர். மகளும் பிராமணக்குடும்பத்தில் எதிர்பார்க்கும் எல்லா நலங்களையும் உடையவள். தெருவடைக்கும் கோலம் போடுவதிலிருந்து நவராத்திரி கொலு அலங்காரம், வரலட்சுமி விரதம் முதலியன அனைத்தையும் அபாரமாகச் செய்பவள். கதையில் வரும் தந்தையின் அருமையான ஆலோசனைகளையும் மீறி மதம் மாறி மங்களமான தன் பெயரையும் இழந்து ஏதோ பீபியாகி, துபாய் போனாள். பெற்றோர், உடன் பிறந்தார் அனைவரும் கலங்கி அழுதனர். வெட்கத்தால் வெளியில் தலைகாட்டாது இருந்தனர். அந்தப்பெண்ணை அறிந்தவர்கள் வெங்காயம், வெள்ளைப்பூண்டும் அறியாத அந்தப் பெண் மாட்டுக்கறி மீன் நாள்தோறும் சமைக்கும் அந்தக் குடும்பத்தில் எப்படி அவர்களோடு இருந்து உண்பாள்? சகோதரியரின் குழந்தைகளுக்கு மதுராஷ்டகம் போன்ற எம் எஸ் பாடியபாடல்களைப் பாடி தொட்டில் ஆட்டி வளர்த்தவள் தன் குழந்தைகளுக்கு என்ன தாலாட்டுப் பாடுவாள்? நவராத்திரி, மார்கழி மாதங்களில் தன் கைவண்ணத்தைக் கலைவண்ணமாகப் படைப்பவள் எப்படித் தன் ஆற்றலை வெளிப்படுத்துவள்? என்றெல்லாம் வெளிப்படையாகவே பேசித் தங்கள் அங்கலாய்ப்பை வெளிப்படுத்திக் கொண்டனர். இந்தக் கதையாசிரியர் கூறியவாறே நடுவயது கடந்தபின் இந்தியாவுக்கு வந்த அந்தப் பெண் மனஅழுத்தத்தினால் பலவித நோய்களுக்கு இரையாகி உள்ளாள். பரிதாப்படும் சகோதரிகள் அவளுக்கு உதவினாலும் அவளால் மீள முடியவில்லை. இரத்தப்புற்றுநோயால் இன்றோ நாளையோ உயிரைவிட இருக்கின்றாள்.
இன்னொரு பெண். அவள் மராட்டி பேசும் குடும்பத்துப் பெண். ஐ. டி. உத்தியோகம். சுதந்திரமாகச் சிந்திக்கக் கூடியவள்தான். இந்த தந்தையைப் போல ஒரு பெரியவர் அவளிடம் பேசினார். இந்தக் கதையில் வரும் பெண்ணைப் போலவே அந்தப் பெண்ணும் தன் காதலன் தன் மேல் உயிரையே வைத்திருப்பதாகவும் தனக்காக எதனையும் செய்வார் என்றும் கூறி சம்மதத்திற்கு வலியுறுத்தினாள். அந்தப் பெரியவர், காதலுக்காகக் காதலன் தன்னுடைய மதத்தைத் துறந்து இந்து ஆகாவிட்டாலும் பரவாயில்லை, உன்னை மதம் மாற வற்புறுத்தாமல் இருப்பாரா? உன்னை இந்துவாகவே தொடர்ந்து இருக்க சம்மதித்துப் பெரியோர் முன் சத்தியம் செய்வாரா? எனக் கேட்டுச் சொல், உன் திருமணத்திற்கு உன் பெற்றோரைச் சம்மதிக்கச் செய்கிறேன் என்றார். இந்தச் செய்தியை அந்தப் பெண் அந்த இசுலாமியனிடன் சொன்னவுடன் அந்த இசுலாமியன் ஒதுங்கி விட்டான். இந்தப் பெண் நல்ல இடத்தில் திருமணமாகி இன்று மகிழ்ச்சியாக இருக்கின்றாள்.
நம்முடைய இந்து சமுதாயத்தில் சாதி வேறுபாடுகள் கிறித்துவ இசுலாமிய மதங்கள் இங்கு படையெடுத்ததற்கு முன் கடுமையாக இருந்ததில்லை. பொருள்,உத்தியோகம் முதலிய காரணங்களாலும்,பலாத்காரத்தாலும் இந்துப்பெண்களைப் பிறமத்தினர் கவர்ந்து தங்கள் மதத்துக்கு மாற்றிச் சமுதாயத்தை சீர்குலைத்தபோதுதான் சாதிக்கட்டுப்பாடுகள், சாதியைவிட்டு விலக்கிவைத்தல்முதலிய சமுதாய சட்டங்கள் தோன்றின. மதமாற்றத்தை மறைமுகமாக அன்றைய இசுலாமிய அரசும் ஆங்கில அரசும் ஆதரித்தபோது , இந்து சமுதாயத்துக்குத் தன்னைக் காத்துக் காட்டிலும் வேறு தற்காப்பு இல்லை.
பாரதநாடு சுதந்திரம் பெற்றுப் பொன்விழாக் கொண்டாடிய பின்னும் இசுலாமிய ஆதிக்கத்தில் இருக்கும் அச்சம்,உணர்வு தொடரவேண்டுமா?
எம்மதமும் சம்மதம், சமுதாய ஒற்றுமைக்கு இந்துமுசுலிம் திருமணங்களை ஆதரிக்க வேண்டும் என்பது இந்துக்களுக்கு மட்டும் ஓதப்படும் போதனையா?
சமுதாயச் சிந்தனையைத் தூண்டும் அற்புதமான சிறுகதை இது, பாராட்டுக்கல் மது.
நல்ல கதை. பாராட்டுக்கள். முஸ்லீம்களின் இந்த சதிச்செயல் “லவ் ஜிகாத்” என்கிற பெயரில் இன்று வெளிவந்து விட்டது. இந்து ச்மூகம் ஓரளவிற்கு விழிப்படைந்து வருகிறது.
ஆனால் இதே சதியை, கிறுஸ்துவர்கள் பல ஆண்டுகளாக நாசூக்காக வெளியில் தெரியாமல் சாதித்து வருகின்றனர். குறிப்பாக கிறுஸ்துவ பள்ளி, கல்லூரிகளில் கிறுஸ்துவ கலாசார சூழலில் வளர்ந்து வரும் இந்துப் பெண்கள் வெகு சுலபாமக இந்த வலையில் சிக்கிக் கொள்கின்றனர். எனவே இந்துக்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளிலோ அல்லது இந்து பள்ளிகளிலோ சேர்ப்பது நன்மை பயக்கும். வேறு வழியில்லாமல் கிறுஸ்துவ பள்ளிகளில் சேர்ப்பவர்கள் ஜாக்கிரதையாக தங்கள் குழந்தைகளைக் கவனித்து வளர்க்க வேண்டும்.
மது! ஒரு சில இடங்களில் சற்றே குழம்பி விட்டீர்களோ என்று தோன்றுகிறது.
// “ஹிந்துக் கலாசாரம், இசுலாமிய கலாசாரம், அமெரிக்கக் கலாசாரம் என்றெல்லாம் எதுவும் இல்லையம்மா. இரண்டே இரண்டு கலாசாரங்கள்தான் இருக்கின்றன. ஒன்று சரியான கலாசாரம். தவறான கலாசாரம் அவ்வளவுதான்//
இப்படிச் சொல்லிய நீங்கள்……
//நல்ல கலாசாரம் என்பது பன்முகத் தன்மை கொண்டதாக இருக்கவேண்டும். இந்துக் கலாசாரம் அப்படி சகிப்புத்தன்மையுடன் கூடிய பன்முகக் கலாசாரமாக இருக்கிறது.//
இப்படியும் சொல்கிறீர்கள்!
இந்து கலாசாரம் என்பது தனியானது, தனித்தன்மை வாய்ந்தது. மற்றவைக்கு என்ன பெயர் கொடுத்தாலும், எப்படி முயன்றாலும், இந்து கலாசாரத்தின் பக்கம் நெருங்க முடியாது.
ஒரு வேளை ”தாராள” மனப்பான்மையையும் (liberal thinking) “மதச்சார்பின்மை” கண்ணோட்டத்தையும் (secular outlook) காண்பிக்க நினைத்தீர்களோ?
தேவையில்லை மது. கதைக்கு நல்ல கருவை தேர்ந்தெடுத்துள்ளீர்கள். உண்மையை தைரியமாக அடித்து எழுதியிருக்கவேண்டும்.
மற்றபடி கதை அருமை. வாழ்த்துக்கள்!
மிக நல்ல, காலத்துக்குத் தேவையான படைப்பு. தங்கள் நற்பணி தொடரட்டும்.
நன்றி,
ஸ்ரீனி
Nice thing and shows how a father should advice or reach his ward to save them from jihadists
HEY Guys please try to understand the truth …….
this is the massage which is being truth but upside down yes mostly hindu guys only making love on Muslim girls and cheating them .. naturally the muslim girls are being with beauty… not hindu or other religious.. ( colour wise ) RSS guys they are cheating the girls.. this kind of newss at all will not come out..becz they want to hide them and they want to RULE INDIA as HINDU’S Country ( not as normal) DO YOU KNOW in tirunelveli Dist.. within a Month 10 muslim girls ware loved and make them to escaped from their family . its Truth some of their family members weere died tooo..
frequantly cheeters are some kind of HINDUS ONLY>>>>>>>>>>>>>
ரொம்ப நாள் முன் மூர்நாமின் அந்த வலைப்பதிவு இடுகையை மொழிபெயர்த்து என் வலைப்பதிவுல் வெளியிட்டிருந்தேன்.
http://sankarmanicka.blogspot.com/2007/02/blog-post_25.html
முக்கியமான சமூக செய்தியை கதை மூலம் சொல்லியிருக்கிறீர்கள் மது, நன்று.
தஞ்சை வட்டாரத்தில் பல கிராமங்களில், முஸ்லிம் இளைஞர்கள் திட்டமிட்டு இந்துப் பெண்களைக் கவர்ந்து சென்ற உண்மைச் சம்பவங்கள் நடந்துள்ளன. கேரள, கர்நாடக ஊடகங்களிலாவது ‘லவ் ஜிகாத்’ என்று அடையாளப் படுத்தி அவற்றை வெளிக் கொண்டு வருகிறார்கள். தமிழகத்தில் அதுகூட நடப்பதில்லை!
தஞ்சை, கும்பகோணம், திருவாவடுதுறை பகுதிகளில் நடந்த உண்மைச் சம்பவங்கள் பற்றிய ஒரு நேரடி ரிப்போர்ட் இங்கே பார்க்கலாம் –
ஹிந்து பெண்களுக்கு காதல் வலை – http://puduvaisaravanan.blogspot.com/2006/12/blog-post_1764.html
அப்படியே இவற்றையும் பாருங்கள் :
கழிப்பிடமாக கம்பர் பிறந்த இடம்
http://puduvaisaravanan.blogspot.com/2006/12/blog-post_26.html
விநாயகருக்கு விலை பேசிய முஸ்லிம்கள்! – http://puduvaisaravanan.blogspot.com/2006/12/blog-post_9058.html
முஸ்லிம் மயமாகிவிட்ட அக்ரஹாரங்கள்!
http://puduvaisaravanan.blogspot.com/2006/12/blog-post_7247.html
பாகிஸ்தானாகி வரும் காவிரி படுகை
http://puduvaisaravanan.blogspot.com/2006/12/blog-post_6398.html
நாடார்களின் மளிகை கடை இல்லாத தஞ்சை தமிழ் மண்!
http://puduvaisaravanan.blogspot.com/2006/12/blog-post_2995.html
முஸ்லிம்களின் கீழ்த்தரமான மதமாற்ற முயற்சிகள்!
http://puduvaisaravanan.blogspot.com/2006/12/blog-post_3606.html
காரைக்கால் : பயங்கரவாதிகளின் கூடாரம்
http://puduvaisaravanan.blogspot.com/2006/12/blog-post_7894.html
Unmai,
“naturally the muslim girls are being with beauty… not hindu or other religious.. ( colour wise )”
Some times I wonder why this muslims have this kind of cheap mentality.
This unmai is another cheap person.
Read this link….
A WARNING TO HINDU & SIKH GIRLS!
http://www.hinduunity.com/bewaregirls.htm
This is a false propaganda by the sangh parivar and the like. There are many hindu girls marrying muslim boys and diverting them from the true path of islam by their charms.
///ஜடாயு
21 September 2009 at 3:11 pm
முக்கியமான சமூக செய்தியை கதை மூலம் சொல்லியிருக்கிறீர்கள் மது, நன்று.
தஞ்சை வட்டாரத்தில் பல கிராமங்களில், முஸ்லிம் இளைஞர்கள் திட்டமிட்டு இந்துப் பெண்களைக் கவர்ந்து சென்ற உண்மைச் சம்பவங்கள் நடந்துள்ளன. கேரள, கர்நாடக ஊடகங்களிலாவது ‘லவ் ஜிகாத்’ என்று அடையாளப் படுத்தி அவற்றை வெளிக் கொண்டு வருகிறார்கள். தமிழகத்தில் அதுகூட நடப்பதில்லை!
தஞ்சை, கும்பகோணம், திருவாவடுதுறை பகுதிகளில் நடந்த உண்மைச் சம்பவங்கள் பற்றிய ஒரு நேரடி ரிப்போர்ட் இங்கே பார்க்கலாம் -
ஹிந்து பெண்களுக்கு காதல் வலை – http://puduvaisaravanan.blogspot.com/2006/12/blog-post_1764.html///
மதிப்பிற்குரிய ஜடாயு அவர்களே! நீங்கள் குறிப்பிட்டுள இடுக்கைகளைப் பார்த்தால் 2006 லேயே அவற்றைப் பற்றி செய்தி இருக்கிறது. நாம தான் லேட் ன்னு இப்போ புரிஞ்சிக்கிட்ட எனக்குத் தோன்றுகிறது. கடையநல்லூரில் கூட அக்ரஹாரப் பெண்களில் சிலர் அருகே தென்காசி மற்றும் சுற்று வட்டார முஸ்லீம் இளைஞர்களை பெற்றோர்களை மீறி கல்யாணம் செய்து கொண்ட செய்தியும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதன் வலைப் பின்னல் எங்கிருந்து என்பது இப்போது தான் புரியத் துவங்குகிறது.
சுட்டிகளுக்கு நன்றி
இக் கட்டுரை காழ்ப்புணர்ச்சியுடன் எழுதப்பட்டுள்ளது. இஸ்லாமிய மார்கம் ஜிஹாத் என்றால் என்ன சொல்கிறது என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும். பெரும்பாலான முஸ்லீம்களுக்கே ஜிஹாத் என்றால் தெரியாது. ஜிஹாத் என்றால் என்ன என்று தெரியாமலே எழுதப்பட்டுள்ளது. அல்லது உண்மையை தெரிந்தும் வேண்டுமென்றே மறைத்து எழுதப்பட்டுள்ளது. அனைத்து மதங்களும் என்னதான் சொல்கின்றன என்று அனைவரும் அவசியம் அறிந்து வைத்திருக்க வேண்டும். இஸ்லாம் உண்மையாக என்னதான் சொல்கிறது ? உண்மையை அழகிய தமிழ் மொழியில் அறிய http://www.onlinepj.com சென்று ஜிஹாத் என்று டைப் செய்யுங்கள். ஆடியோவாகவும், வீடியோவாகவும் கேட்டு உண்மையை தெரிந்துகொள்ளலாம்
///Sarfudeen
21 September 2009 at 5:01 pm
இக் கட்டுரை காழ்ப்புணர்ச்சியுடன் எழுதப்பட்டுள்ளது. இஸ்லாமிய மார்கம் ஜிஹாத் என்றால் என்ன சொல்கிறது என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும். பெரும்பாலான முஸ்லீம்களுக்கே ஜிஹாத் என்றால் தெரியாது.///
சர்புதீனுக்கு வேண்டுமானால் ஜிகாத் என்றால் என்னவென்று தெரியாமல் இருக்கலாம். ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்றாகத் தெரியும் தானே
ஜடாயு அவர்களே, புதுவை சரவணன் டிசம்பர் 2007 க்கு மேல் எதுவும் எழுதவில்லை போல் இருக்கிறதே. என்ன ஆயிற்று?
சர்புதீன்,
இதோ பாருங்கள் செய்தியை:
“Police also lodged two complaints against Saeed on Friday for delivering a speech on jihad, or Muslim holy war, and appealing for funds for his banned charity, Jammat-ud-Dawa.”
http://www.dawn.com/wps/wcm/connect/dawn-content-library/dawn/news/pakistan/18-pakistan-restricts-movement-of-hafiz-saeed-am-05
http://news.rediff.com/special/2009/sep/20/how-a-former-pakistani-commando-became-a-terrorist.htm
உலகம் முழுக்க இப்படிப் பட்ட செய்திகள் தினம் வந்துகிட்டு இருக்கு. நீங்க என்னாடான்னா முழுப்பூசனிக்காய சோத்துல மறைக்க பார்க்குறீங்களே, நியாயமா?
ஜிஹாத் அப்படீன்னா முஸ்லீம் மதத்த தவிர மற்ற மதம் எதயும் பின்பற்றுறவுங்கள கருவருக்குறதுன்னுதானே உங்க மதம், உங்க குரான், உங்க முஹ்மத் சொல்லியிருக்கார்.
கேவலமான இந்த செயலை எல்லாம் செய்ய சொன்னது கடவுள், அப்படி சொல்லியவர் கடவுள் அனுப்பிய தூதர்னு எல்லா முஸ்லீம்களும் நம்புறீங்களே, நியாயமா?
yes.
Only hindus are great in the world,all other community people are fools and
rowdies,terrorist?????????????????????????????????????????????????????
So you people can marry any girls and boys ,but they have to follow the hindusim????,but the other community people shouldn’t do the same?
Infact Most of the places hindu boys are cheating the muslim girls and got married with help of HIndu Munnani terrorist ( we can say marriage Brokers) after that girls are forced to follow the hindu religion.Most of the times This Hindu Cheaters are kick out the girl with a baby.This Type of incident is general.But why the hindu fundamentalist trying to give the Islamic terror colour.
(Comment edited)
காதலிப்பது தவறில்லை. ஆனால், அந்த பையனோ பெண்ணோ இந்துமதத்தை தழுவினால்தான் திருமணம் என்று உறுதிபடக்கூறவேண்டும்.
இங்கு காதலித்து மாற்று மத பெண்களை திருமணம் செய்பவர்களான முஸ்லீம்கள், முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் காதலுக்கு தடை விதித்திருக்கிறார்கள்.
அப்படி மீறி காதலிக்கும் பெண்கள் கௌரவக்கொலை செய்யப்படுகிறார்கள். காரணம் பெண்கள் முஸ்லீம்கள். முக்கியமாக கீழ்ஜாதி முஸ்லீம் ஆண்களை திருமணம் செய்யும் மேல்ஜாதி முஸ்லீம் பெண்கள்தான் கொலை செய்யப்படுகிறார்கள்.
இது நடப்பது சவுதி அரேபியா, துருக்கி, ஏமன், ஈராக் போன்ற முழு முஸ்லீம் பெரும்பான்மை உள்ள நாடுகளில் தான்.
honor killing என்று தேடிப்பார்க்கலாம்.
இந்த விஷயத்தில் இந்துக்கள் அனைவரும் ஒன்றாக செயல் பட வேண்டும்! இல்லையெனில் காலம் நம்மை மன்னிக்காது!
வணக்கம்
///இஸ்லாமிய மார்கம் ஜிஹாத் என்றால் என்ன சொல்கிறது என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும். பெரும்பாலான முஸ்லீம்களுக்கே ஜிஹாத் என்றால் தெரியாது.///
அதெல்லாம் சரி ஜிஹாத் என்ற பெயரில் நடை பெரும் அழிவுகளை கண்டபின்னர் தெரியாமல் இருக்கும் முஸ்லீம்களுக்கு அதை அறிவுறுத்தி இருக்கலாமே ,அல்லது ஜிகாதிகளுக்கு இது தவறு என்று அறிவுறித்தி இருக்கலாம், இல்லை ஜிஹாத் என்ற பெயரில் கொடுமை செய்தவர்களை விலக்கி வைத்து விட்டீர்களா? ஆனால் நீங்கள் ஜிஹாத் என்ன என்று பிறருக்கு பாடம் எடுக்கிறீர்களே.
மேலும் ஜிஹாத் என்ற பெயரில் ஜிஹாதின் அர்த்தம் தெரியாத முஸ்லீம்கள் செய்த ஜிஹாதை கணக்கில் கொண்டுதான் இந்த கட்டுரையிலும் ஜிஹாத் என்று எழுதி விட்டார்கள்.
An eye-opening story. Though this Love Jihadi Terrorism targets both Hindu Boys and Girls, the impact on Hindu Girls is more severe as it affects the family more in the present and future generations.
இதே பதிவை மாற்றி எழுதலாம். முஸ்லிம் பெண், ஹிந்து ஆண்; இப்ராஹிமுக்கு பதில் சுப்பிரமணி. பெண் அப்பா, நீங்கள் ந்யூஸ் பேப்பரையும், படங்களையும் பார்த்துவிட்டு ஹிந்து என்றாலே ஜாதி பேதம் பார்ப்பவர் என்று நினைத்துக் கொண்டு அநாவசியமாகப் பயப்படுகிறீர்கள் என்று சொல்லலாம். அப்பா உனக்கு எப்படித் தெரியும்.. அவன் நல்லவனா கெட்டவனா, அவன் குடும்பம் எப்படி, என்றெல்லாம் தெரியுமா? யாரென்று சரியாகத் தெரியாமலேயே, அவன் கெட்டவனாக, ஹிந்து ஜாதீயவாதியாக இருக்கமுடியாது என்று எப்படிச் சொல்கிறாய் என்று கேட்கலாம். நீ ஊட்தாபுரம், திண்ணியம், பாப்பாபட்டி, கீழ்வெண்மணி, சட்டக் கல்லூரி எல்லாம் பற்றி கேள்விப்படவில்லையா என்று கேட்கலாம். சுப்பிரமணி மதம் பற்றி பேசவே இல்லை என்று பெண் சொன்னால், அப்பா முதலில் ஜாதீயவாதி என்பவன் குண்டு வைக்கிற தற்கொலைத் தீவிரவாதி மட்டுமே என்று நினைப்பதே தவறு அம்மா. அதைத் தடுக்காமல் பார்த்துக் கொண்டு, ஒரு வார்த்தை கூட முணுமுணுக்காமல், அமைதியாக ஜாதி பேதத்தை ஆதரிக்கிற சைலன்ட் மெஜாரிட்டி கூட அடிப்படைவாதிகள்தான். இரண்டாவது நீங்கள் மதத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை என்பது அவர் சந்தேகத்தை வலுவடைய செய்யலாம். அப்பா மசூதியை பற்றி ஐந்து வித பாகுபாடு செய்யலாம். ரம்ஜானில் சுப்பிரமணி உணவு உண்ணாமல் இருப்பாரா என்று யோசிக்க சொல்லலாம். உன் குழந்தைகள் முஸ்லிமாக வளர்வார்களா ஹிந்டுவாகவா என்று கேட்கலாம். குரானில் பெண்களை உயிரோடு எரிப்பது போற்ற வேண்டிய விஷயம் என்று சொல்லவில்லையே, கல்லாயினும் கணவன், புல்லாயினும் புருஷன் என்றெல்லாம் சொல்லிக் கொடுக்கவில்லையே என்று கேட்கலாம். கடைசியில் ஒரு சொட்டு கண்ணீரும் விடலாம்.
எந்த மாற்றமும் மாற்றத்தை ஏற்றுக் கொள்பவர்களின் பொறுப்பு. அதை அவர்கள் எப்படி compromise செய்து கொள்ள வேண்டும் என்று பார்த்துக் கொள்வார்கள். இப்ராஹீம் எந்த விஷயத்தில் விட்டுக் கொடுக்க ரெடி, வித்யா எந்த விஷயத்தில் அட்ஜஸ்ட் செய்து கொள்ள ரெடி, இருவருக்கும் அது போதுமா என்பதுதானே முக்கியம்? இல்லாவிட்டால் வேர்ருமைக்கா பஞ்சம்? அய்யர் அய்யாங்காரை திருமணம் செய்தால் பெருமாளா சிவனா என்று அப்பாக்கள் கவலைப்படலாம். பிள்ளை தேவரை கல்யாணம் செய்தால் கோழிக்கறி சமைப்பதை பற்றி கவலைப்படலாம். ஐந்தடி உயர ஆண் ஆறடி உயர பெண்ணை கல்யாணம் செய்தால் உலகம் சிரிக்குமோ என்று கவலைப்படலாம். வெள்ளை வெளேர் ஆண் கன்னங்கரேல் பெண்ணை விரும்பினால் உலகம் அழுமோ என்று கவலைப்படலாம். தமிழன் மலையாளியை மணம் செய்தால் தேங்காய் எண்ணெய் சமையலை சாப்பிட முடியுமா என்று கவலைப்படலாம். கவலைக்கா பஞ்சம்?
வீணாக காழ்ப்புணர்ச்சியை வளர்க்காதீர்கள்.
பண்டிட் ரவிசங்கரின் மகள் அனோஷ்கா சங்கர். இவருடன் பழகி பின்னால் இவரை மிரட்டி பணம் பண்ண முயன்றவரின் பெயர் ஜூனைத் கான்.
http://www.indianexpress.com/news/anoushka-blackmailer-arrested-in-mumbai/519664/
Dear RV,
Your comment only shows how much hidden are the reality and truth from us.
Hinduism is by its nature makes the Hindu society evolve. Here Avataras are born to evolve the religion and society to their next higher level. Even religious leaders of Hinduism do the same, and this evolution is continuous and not stagnant.
For your information, no Hindu considers burning of a widow a holy affair. Such a belief that came due to historical compulsion are removed from Hinduism.
That is the difference between Hinduism and other religions. We have and we will come out of bad things, including casteism. There is always a scope for betterment in Hinduism.
But, in Islam women will only be reduced to a genital and asked to get covered entirely. Do you want your female children be treated only as a sex slaves and baby bearing machines that get allocated with more benefits compared to other slaves? That is the only role for women in Islam and Christianity. Not in Hinduism. Here women are what they want to be and not how a prophet wanted them to be treated.
And if any ancient literature is contradicting the will of a hindu woman or man, the man or woman has the freedom to ignore those rule and live her life in her own terms. Not so with Islam.
In Hinduism, we can say and we do say that there is nothing great in being born in a particular community. But, you can never say that the community in which Mohammad is born is not a great one. You will only be killed.
Like a Hindu, learn and understand the facts; than memorizing and vomiting the rhetoric like a muslim.
(Edited and published – Tamilhindu Editorial.)
களிமிகு கணபதி அவர்களே,
முதலில் ஒன்றை தெளிவுபடுத்திக் கொள்வோம். முஸ்லிம்களை பற்றி எழுதப்பட்ட இந்த பதிவு சிறு அளவில் மாற்றினால் ஹிந்துக்களுக்கும் பொருந்தும் என்று நான் காட்டி இருக்கிறேன். பல வரிகளை ஏறக்குறைய அப்படியே கையாண்டிருக்கிறேன். நீங்கள் சொல்கிறபடி தொடர்ந்து பரிணாம வளர்ச்சி அடையும் ஒரு மதத்துக்கும் இப்படி எழுத முடிகிறது, தேங்கிப் போன ஒரு மதத்துக்கும் இப்படி எழுத முடிகிறது என்றால் இந்த பதிவு சரியானதுதானா? இந்த கேள்வி உங்களுக்கு எழவே இல்லையா?
வேற்றுமைகள் இருக்கின்றன, இந்த வேற்றுமைகள் எனக்கு மிக பெரிதாக தோன்றுகின்றன, இவற்றை இப்படி இப்படி கையாளலாம் என்று சொல்வதற்கும், வேற்றுமை இருக்கிறது, அதனால் இந்த திருமணம் தவறு என்று சொல்வதற்கும் வேறுபாடு இல்லையா? முஸ்லிமை கல்யாணம் செய்துகொள்ளாதே என்று அப்பா இன்று சொல்வதற்கும் பறையனை கல்யாணம் செய்து கொள்ளாதே என்று முப்பாட்டன் அன்று சொன்னதற்கும் என்ன வித்தியாசம்?
இப்ரதிமை பற்றி விசாரித்தேன், அவன் நல்லவன் இல்லை, அவன் குடும்பம் நல்ல குடும்பம் இல்லை, அவனை மணம் செய்து கொள்ள வேண்டாம் என்று சொல்வதற்கும், இப்ராகிம் என்ற பேர் ஒன்றே போதும், அவனை மணம் செய்து கொள்ள வேண்டாம் என்று சொல்வதற்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று உங்களுக்கு உண்மையிலேயே புரியவில்லையா? ஒரு தனி மனிதனை நிராகரிப்பதற்கும் ஒரு குழுவை அவர்களின் குழு அடையாளத்தை வைத்து நிராகரிப்பதற்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று என்னைப் போன்ற அரை வேக்காடுகள் சொல்லியா இந்த தளத்தை நடத்தும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்? பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்று நீங்கள் நம்பவில்லையா என்ன?
இவற்றை பற்றி பேசாமல் நீங்கள் சொன்ன மற்றவற்றை பற்றி விவாதிப்பதில் எனக்கு அர்த்தம் இருப்பதாக தெரியவில்லை.
திரு ஆர்.வி அவர்களே முப்பாட்டன் ஒரு திருமணத்தை வேண்டாம் என்று சொன்னதற்கும், இன்று ஒரு தகப்பன் இப்ரஹிம் வேண்டாம் என்று சொல்வதற்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. திருமணம் ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் நிகழ்வது என்றாலும் அதனால் குடும்பத்திலும் சமுதாயத்திலும் விளையும் பாதிப்புக்கள் பல. அதைப் பெண்ணைப் பெற்றவர்களே அறிவர். முப்பாட்டன் எச்சரித்த பெண்ணுக்கும் இன்றைய தகப்பன் எச்சரித்த பெண்ணுக்கும் குடும்ப உறவு சுற்றத்தார் உறவு அனைத்தும் அற்றுப் போகின்றது. உணவுப் பழக்கம் , மதத்தோடு ஒட்டிய கலைபண்பாட்டு ஒழுக்கம் முதலிய அனைத்திலும் பண்பாட்டு அதிர்ச்சி ஏற்படும். அவள் அறிமுகம் இல்லாத ஓரிடத்தில் தனித்து விடப்படுகிறாள். எந்தப் பண்பாடும் அற்றவர்களுக்கு இதனால் பாதிப்பு ஒன்றும் இல்லை. வேறுவிதமான பண்பாட்டில் வளர்ந்த பெண் மருமகளாக வருவதால் பையன் வீட்டிலும் அதிர்வுகள் விளையும். இதில் விதி விலக்குகள் இருக்கலாம். அங்குப் பண்பாட்டு ஒற்றுமைகள் இருக்கும். எடுத்துக்காட்டாக கேஜே ஜேசுதாஸ், அம்ஜத் அலிகான் குடும்பங்களைக் காட்டலாம். அது மிகமிகச் சிறுபான்மை. பம்பாய் படத்தில் வருவதுபோல் உணர்வால் காதலால் வேறு மதத்தைச் சார்ந்தோர் பாசமிக்க கணவன் மனைவியராக இருப்பது சாத்தியம் என்றாலும் அதனால் இருகுடும்பங்களுக்குள் உறவு ஏற்படும் எனக் கனவிலும் கருத முடியாது. அதிலும் காதல் ஜிஹாத்தால் நடைபெறும் திருமண உறவில் இந்துக் குடும்பமே அழிகிறது. இழப்பதற்கு ஒன்றுமே இல்லாத குடும்பங்களைப் பற்றிக் கவலை இல்லை. இது நான் அனுபவத்தில் நேரில் என் நண்பர் குடும்பத்தில் கண்ட கண்ட உண்மை. இத்தகைய திருமணத்தைச் செய்து கொண்டவர்கள் உள்ளத்தால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாவர்.
Dear RV,
Your questions:
1. ஒரு தனி மனிதனை நிராகரிப்பதற்கும் ஒரு குழுவை அவர்களின் குழு அடையாளத்தை வைத்து நிராகரிப்பதற்கும் உள்ள வித்தியாசம் என்ன
2. என்று என்னைப் போன்ற அரை வேக்காடுகள் சொல்லியா இந்த தளத்தை நடத்தும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்?
3. பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்று நீங்கள் நம்பவில்லையா என்ன?
My answers:
1. If an individual is free from the group, then what you say is true. Hinduism, in its essence and practice, strives for individual liberation. Whereas Islam, Christianity, and Communism are, in essence and in practice, strive to control the members of their cult.
So, in Islam there is no individual who can live beyond his community. So, a muslim seducing the hindu ladies, does it because he was asked to do, and the more hindu women, a muslim marries, more will be the rewards and appreciations that he gets.
In addition, if he divorce the innocent hindu women after conversion, she cannot get marriage alimony or protection.
In India, a divorced muslim lady cannot get even alimony. She will have to sustain herself only by marrying one muslim after another after every divorce. In another way, she will become only a bed-warmer for all muslim men. That is the only life she would ever get.
That is one of the many reasons for advocating against hindu women marrying a muslim.
I would extend these warnings even to muslim women. Actually, Islam and Christianity are anti-feminine and anti-women.
But, the same cannot be said about a particular Hindu caste. I know many a fathers who belong to the so called high castes ask their daughters only one question: “Dear daughter, will you be happy and free after you marry him?”
If the answer is “yes” then they marry off their daughters to that person, whatever may be is their caste.
So, it would wrong to generalize that the article is against marrying against a group. The article clearly mentions what kind of characteristics make a person enslaved to a group should be abhorred?
A slave can never be a man. Why any lady should marry someone who is not even a man?
2. …என்று என்னைப் போன்ற அரை வேக்காடுகள் சொல்லியா இந்த தளத்தை நடத்தும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்?
I agree about the first part of your estimation, but not the second part. I am not running this Web site. I am only a visitor and reader like you to the site.
The person who is behind this site, whoever it is, may all the fortunes be showered on him (or her) !!
3. பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்று நீங்கள் நம்பவில்லையா என்ன?
The correct adage could be “பிறப்பொக்கும் எல்லா உயிரும்”. I agree with that. But, to remain equal not only to other beings, but to the ultimate god itself, one should be a Hindu.
Be a Hindu. Slave to none.
Be a Hindu. Be Free.
Be a Hindu. Be the Brahmam.
வரலாற்றில் பல இந்து மன்னர்கள் முஸ்லீம் மன்னர்களுக்கு பெண் கொடுத்துள்ளனர்.
ஆனால், இன்றுவரை ஒரு முஸ்லீம் அரசன் அரச குடும்பத்தைச்சேர்ந்த பெண்ணை வேற்று மதத்தவர்குக்கு மணமுடித்ததாக சரித்திரமே இல்லை.
இது தான், லவ் ஜிஹாதின் முதல் படி.