Comments on: அன்னையின் அகவழிபாடு – மாதா அமிர்தானந்தமயி

By: R.Sridharan
அனைவருக்கும் நவராத்திரி நல வாழ்த்துக்கள்

சீக்கிரமே விஜயதசமி வெற்றித் திருநாள் வரட்டும்

By: ஜடாயு
// அன்னை வழிபாடு, தனது முழுமையான வடிவில் மகோன்னத நிலையில் நமது இந்து மதத்தில் மட்டுமே இன்றும் இருந்து கொண்டிருக்கிறது. //

ஆதிப் பரம்பொருளின் ஊக்கம் – அதை

அன்னை எனப் பணிதல் ஆக்கம்

சூதில்லை காணுமிந்த நாட்டீர் – பிற

தொல்லை மதங்கள் செய்யும் தூக்கம்

என்கிறார் பாரதி.

உமையும் உமையொரு பாகனும் ஏக உருவில் வந்திங்கு

எமையும் தமக்கன்பு செய்யவைத்தார்  இனி எண்ணுதற்குச்

சமயங்களுமில்லை ஈன்றெடுப்பாளொரு தாயுமில்லை

என்கிறார் அபிராமி பட்டர்.

பரம்பொருளைத் தாயாக வழிபடுவது உன்னதமான ஆன்மிக நெறி. அதனை நடைமுறையில் கடைப்பிடிக்க வழிகாட்டும் பூஜை முறை பற்றி அருமையாக எழுதியிருக்கிறார் மகேந்திரன்.

அனைவருக்கும் நவராத்திரி நல்வாழ்த்துக்கள்!

By: நா.மகேந்திரன்
மதிப்பிற்குரிய முத்துக்குமாரசாமி அய்யா அவர்களுடைய கருத்துக்களைப் பார்க்கும்போது கண்கள் பனிக்கின்றன. சான்றோர் தம் உறவைவிட இனியதும் இறைவிக்கு அருகாமையில் நம்மை இட்டுச்செல்லக் கூடியதுமான பாக்கியம் வேறேதும் உண்டோ.

நமது இந்து தருமத்தைப் பொறுத்தவரை, கோரவடிவங்கள் தத்துவங்கள். அவற்றிற்கு வரலாற்றுத் தன்மை கிடையாது. இந்த தத்துவங்களும் அருள் வடிவங்களே. மற்றொரு திரியில் இது குறித்த விவாதமொன்றைப் படித்தேன். அங்கே யேசு கிறிஸ்து எனும் பிண வழிபாட்டையும், காளி வழிபாட்டையும் ஒருவர் ஒப்பிட்டிருப்பதைக் கண்டு மனம் புண்பட்டேன்.

யேசு கிறிஸ்து என்பவர், அப்படி ஒருவர் இவர்கள் நம்புவது போல வாழ்ந்திருந்தால், ஒரு வரலாற்று புருஷர். அந்த மனிதரின் சடலத்தை வணங்குவதையும் நமது நித்திய கடவுள்களின் வணக்கத்தையும் கனவிலும் கூட ஒப்பிடக்கூடாது.

கால சூழ்நிலையினால் ஏற்படும் aberrationகளான ஆபிரகாமிய வன்முறை வழிபாட்டு கலாச்சாரங்களை நமது தூய, உயரிய, தத்துவ அடிப்படையிலான,சித்தர்களின் ஞான தரிசனங்களின் விளைவாக மனிதகுலம் அடையாளம் கண்ட நித்திய, சத்திய தருமமாம் இந்து மதத்துடன் ஒப்பிடவே கூடாது.

ஆபிரகாமிய கலாச்சாரங்களை மதம் என்று குறிப்பிடுவதே தவறு. அவை அரசியல் இயக்கங்கள். அவ்வியக்கங்கள் கொண்டாடும் நபர்களை கடவுள்களாகவோ, கடவுளின் மகன், தூதன், மெசயா என்றெல்லாம் நாம் ஏற்பதும் கூட தவறு.

உலக வரலாற்றில் எத்தனையோ மதங்கள் தோன்றி, வளர்ந்தோங்கி, அழிந்துவிட்டன. ஆனால், நமது தருமமே என்றும் இருக்கிறது, எதிர்காலத்திலும் இருக்கும். ஸ்வாமி விவேகானந்தர் தெளிவாக சொல்கிறார்,’இந்த தேசத்தில் என்றும் காளி வழிபாடு நிலவும்’ என்று. எத்தனை யுகங்கள் வந்து மறைந்தாலும், எத்தனை பிரளயங்கள் வந்து சென்றாலும் இந்த பூமி இந்து பூமியாகவே இருக்கும். இடையிடையே தோன்றி மறையும் கருமேகங்களைப் போன்றவையே இந்த பிணம் வணங்கி கல்டுகள்.

By: C.N.Muthukumaraswamy
பரம்பொருளை அன்னையாக வழிபடுதலே இயல்பானாது; தொன்மையானது. அங்கயற்கண்ணி, இராஜேஸ்வரி,சிவகாமேஸ்வரி போன்ற கருணை வடிவாயினும், மகிடாசுர மர்த்தனி, கொற்றவை போன்ற கோரவடிவாயினும் அனைத்தும் அன்னையின் அருள்வடிவே.அவளை மகிழ்விக்கும் எளிய பூஜையை ‘அம்மா’என்னும் எளிய மந்திரத்தை அம்மா அவர்கள் அருளியிருக்கின்றார்கள். இந்தக்கட்டுரையைப் படிக்கும்போதே அம்மாவின் பாசத்தையும் அனுபவிக்கச் செய்கிறார்கள்.

கெளலோபநிஷத் என்னும் உபநிடதநூல், “அந்த: சாக்த; பஹிஸ் சைவ: சபாப்யாம் வைஷ்ணவ:ததா” என்று கூறுகின்றது. ஒருவன் சமய ஒழுக்கத்தில், அந்தரங்கத்தில் சத்தி உபாசகனாகவும், புறத்தே சைவக் கோலத்தினனாகவும் சபையில் வைஷ்ணவனைப் போல  சுவைபடப் பேசுவோனாகவும் இருக்கவேண்டும்” எனக் கூறுகின்றது.

அந்த முறையில் திருஞானசம்பந்தரும் ‘தோடுடைய செவியன்’ என்றும், ‘உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய பெருமான்’ எனவும் தம்முடைய தேவாரப் பதிகங்களில் அம்மையையே துதித்துள்ளார் எனக் கருதப்படுகிறது. திருமந்திரத்திலும் திருமூலநாயனார் ஸ்ரீசக்ரங்களைப் பற்றிப் பேசும்போது அன்னை வழிபாட்டையே கூறியுள்ளார். திருப்புகழிலும் அன்னையின் எண்ணற்ற திருநாமங்கள் பேசப்படுகின்றன.

“ஆதித்தன் அம்புலி அங்கி குபேரன் அமரர்தங்கோன்

போதிற் பிரமன் புராரி முராரி பொதியமுநி

காதிப் பொருபடைக் கந்தன் கணபதி காமன்முதல்

சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே” என அபிராமபட்டர் கூறுவதுபோல் பெரியோர்களும், ஆதிவாசிகளும், வனவாசிகளும், பாமர மக்களும் , ஏழையரும் போற்றுவது அன்னையையே. இந்திய ஒருமைப்பாட்டுக்கும் பாமரர்களின் பண்பாட்டு மேன்மைக்கும் முதற்படி சத்தி வழிபாடு

தமிழ்  இந்து செய்துவரும் பணி ஓங்குக.

By: snkm
அழகாக விளக்கி உள்ளார்கள்! அன்னைக்கு பதிலாக அவரவர்களின் இஷ்ட தெய்வத்தையே கூட எல்லோரும் பயிற்சி செய்தால், மனம் அமைதி அடைந்து, நல்வாழ்வு பெற முடியும்!

By: tamil10.com
தமிழ்ஹிந்து    » அன்னையின் அகவழிபாடு – மாதா அமிர்தானந்தமயி…

அன்னை வழிபாடென்பது இந்த ஆதிசக்தியை, நாம் அறிந்து உணர்ந்திருக்கும் தாயின் வடிவில் வழங்கும் வ…