Comments on: பெரியாரின் மறுபக்கம் - பாகம் 15: தாழ்த்தப்பட்டோருக்குப் பாடுபட்டவரா ஈ.வே.ராமசாமி நாயக்கர்?

By: Valluvan
தமிழ் ஓவியா அவர்களே,

//ஆரோக்கியமான விவாதத்திற்குடபட்ட எல்லாக் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறோம். பெரியார் தொண்டர்கள் அதற்கெல்லாம் சளைத்தவகள் அல்ல.//

அப்படியானால், இராவணனின் குதிரை விண்ணில் பறக்கும் என்று இராமாயணம் கூறும் போது பரிகசிக்கும் நீங்கள், எள்ளினகயாடும் நீங்கள், ‘நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு’ வின் குதிரை மட்டும் எப்படி பறந்து சொர்கத்தை அடைத்தது ஏன் உங்கள் தலைவரோ நீங்களோ கேட்கவில்லை?

வேத கால மகரிஷிகள் தீயின் மேல் நடந்தார்கள் என்று சொல்லும்போது சிரிக்கும் நீங்கள், இயேசு கிறிஸ்து நீரின் மேல் நடந்தார் என்று சொல்லும் போது, ஏன் மௌனம் சாதிக்கேறீர்கள்?

கேட்டா அவன் அடிப்பான் இல்லே? கேள்வி கேட்கும் நாவு வெட்டப்பட்டிருக்கும் இல்லே?

ஆனா இந்த பொட்டை தனத்திற்கு பேரு மட்டும் பகுத்தறிவு.

என்ன ஒரு லாஜிக்?

By: தமிழ் ஓவியா
தலித் விடுதலை முன்னோடி – பெரியார் - 2

http//thamizhoviya.blogspot.com

இதில் இன்னொரு உண்மையும் பொதிந்து கிடக்கிறது.

———————————-தொடரும்

(Edited.)

By: திருச்சிக் கார‌ன்
அக்கா,

தூங்குபவர்கள் போல் நடிப்பவர் யார்?

தாழ்த்தப்  பட்டவரின் முன்னேற்றத்திற்காக பெரியார் எதுவும் செய்யவில்லை என்பதை தெளிவாக எடுத்து வைக்கிறோம். வரலாற்றிலே அதற்க்கு எந்த ஆதாரமும் இல்லை.

நீங்கள் எதை எதையோ எழுதுகிறீர்களே தவிர, தாழ்த்தப் பட்டவர் முன்னேற்றத்திற்காக பெரியார்  செய்தது என்ன என்பதை பற்றி விவரங்கள் எதையும் தரவில்லை.

எனினும் உங்களின் இந்த பெரியார் பாதுகாப்புக்கு சேவையை நீங்கள் உங்கள் தலைமைக்கு தெரியப் படுத்தி,

இவ்வளவு சமாளித்துப் பார்க்கிறேன் என்று எல்லாம் விளக்கி,

நீங்கள்  கழக ஏணியிலே முன்னேற வாய்ப்பு உள்ளது என்பதை, என் மனப் பூர்வமான வாழ்த்துகளாக உங்களுக்கு தெரிவிக்கிறேன்!

By: தமிழ் ஓவியா
தூங்குபவர்களை எழுப்பிவிடலாம். தூங்குபவர்கள் போல் நடிப்பவர்களை எழுப்பமுடியாது திருச்சிக்காரரே.

By: திருச்சிக் காரன்
தமிழாக வரலாற்றை நாம் படித்திருக்கிறோமே,

பெரியாரின் எழுத்தையும் , பேச்சையும் படித்திருக்கிறோமே,

நமக்குத் தெரிந்த வரையில் இந்து மத எதிர்ப்பு, பார்ர்ப்ப்னர் எதிர்ப்பு , காங்கிரெஸ் எதிர்ப்பு, இப்படி எதிர்ப்பு கருத்துக்களைத்தானே படித்திருக்கிறோம். தாழ்த்தப் பட்டவர் முன்னேற்றம் பற்றி எந்த ஒரு திட்டத்தையும் பெரியார் வகுத்ததாகவோ, சிந்திதித்தாகவோ கூட தெரியவில்லையே , இங்கே அக்கா மட்டும் எப்படி தனியாகக் கண்டு பிடித்தார் என்று ஆச்சரியப் பட்டு, அவர் குறிப்பிட்டுள்ள சுட்டிகளுக்குள் போனால் - ஒரு விஷயமுமில்லை.

வழக்கம் போல அறிவு நாணய ஏமாற்று வேலைதான்.

By: தமிழ் ஓவியா
//இந்திய நாட்டிலே நசுக்கப்பட்ட ஒதுக்கப் பட்ட மக்கள் முன்னேற திட்டங்கள் தீட்டப் பட்டு , இந்தியா முழுவதிலும் படிப் படியாக செயல் திட்டங்கள் அமுல் செய்யப் பட்டன.//

இந்த திட்டங்கள் தீட்டப்பட பெரியார் குரல்கொடுத்தது,போராடியது பற்றி அறிய எமது வலைப்பூவில் பதில் அளித்துள்ளோம். குறிப்பாக பெரியார், பெரியார்-தலித், அய்யத்தெளிவு என்ற சுட்டியை சுட்டிப் படித்தால் உண்மையை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

(பின்னூட்டம் தணிக்கை செய்யப்பட்டது.)

By: திருச்சிக் காரன்
அக்கா,

//பெரியார் எல்லாவற்றையும் விமரிசனம் செய்துள்ளார். எதையும் விட்டு வைக்கவில்லை. நாமும் எதையும் விமரிசிக்கலாம்- பெரியாரையும் விமரிசிக்கலாம்.//

யாரும் யாரையும் விமர்சிக்கலாம். ஆனால் அந்த விமர்சனம் உண்மைத்தன்மையுடன் சான்றுகளுடன் கூடியதாக இருக்கவேண்டும்.

பெரியார்   தாழ்த்தப் பட்டவருக்காக எப்படி எல்லாம் பாடு பட்டார், தாழ்த்தப் பட்ட மக்களுக்கு என்ன நன்மை வாங்கித் தந்தார் என்ற ஆதாரங்களை எல்லாம் தர வேண்டியது - அப்படி ஏதாவது செய்து இருந்தால்  ஆதாரங்களை எல்லாம் தர வேண்டியது நீங்கள் தான்.

இந்திய நாட்டிலே நசுக்கப்பட்ட ஒதுக்கப் பட்ட மக்கள் முன்னேற திட்டங்கள் தீட்டப் பட்டு , இந்தியா முழுவதிலும் படிப் படியாக செயல் திட்டங்கள் அமுல் செய்யப் பட்டன.

இந்த திட்டங்களை அப்படியே பெரியார் பேருக்கு பட்டா போட்டு, அதை தங்களின் பெயருக்கு பட்டாவாக மாற்றி “நமக்கு நாமே கோடீஸ்வரன்” திட்டமாக்கி விட்டார்கள்.

//1882 - Hunter Commission appointed. Mahatma Jyotirao PhuleMahatma Jyotirao Phule

Jotiba Govindrao Phule , also known as Mahatma Jotiba Phule was an activist, thinker, social reformer and revolutionary from Maharashtra in the nineteenth century….

made a demand of free and compulsory education for all along with proportionate reservation/representation in government jobs.

1891-The demand for reservation of government jobs was made as early as 1891 with an agitation in the princely State of Travancore against the recruitment of non-natives into public service overlooking qualified native people.

1901-Reservations were introduced in Maharashtra in the Princely State of Kolhapur by Shahu MaharajShahu Maharaj

Shahu IV was the first Maharaja of the Indian princely state of Kolhapur between 1884 and 1922….

. Reservations in the princely states of Baroda and Mysore were already in force.

1908-Reservations were introduced in favour of a number of castes and communities that had little share in the administration by the British.

1909- Provisions were made in the Government of India Act

1909Government of India Act 1909

Indian Councils Act of 1909, commonly known as the Morley-Minto Reforms, began when John Morley, the Liberal Secretary of State for India, and the Conservative Governor-General of India, Gilbert Elliot-Murray-Kynynmound, 4th Earl of Minto, believed that cracking down on terrorism in Bengal was necessary but not sufficient for restoring…

1919- Montagu-Chelmsford ReformsMontagu-Chelmsford Reforms

The Montagu-Chelmsford Reforms were reforms introduced by the Ayush Kumar to introduce self-governing institutions gradually to India. The reforms take their name from Edwin Samuel Montagu, the Secretary of State for India during the latter parts of World War I and Frederic John Napier Thesiger, 3rd Baron Chelmsford, Viceroy of India between…

introduced.

1919 - Provisions were made in the Government of India Act

1919Government of India Act 1919

The Government of India Act 1919 was an Act of Parliament of the Parliament of the United Kingdom. It was passed to expand participation of the natives in the government of British Indian Empire….

1921-Madras PresidencyMadras Presidency

Madras Presidency , also known as Madras Province and known officially as Presidency of Fort St. George, was a province of British India….

introduces Communal G O in which reservation of 44 per cent for non-Brahmins, 16 per cent for Brahmins, 16 per cent for Muslims, 16 per cent for Anglo-Indians/ Christians and eight per cent for Scheduled Castes.

1935-Indian national congressIndian National Congress

Indian National Congress-I is a major political party in India. Founded in 1885 by Dadabhai Naoroji, Dinshaw Edulji Wacha, Womesh Chandra Bonerjee, Surendranath Banerjee, Monomohun Ghose, Allan Octavian Hume, and William Wedderburn, the Indian National Congress became the leader of the Indian Independence Movement, with over 15 million memb…

passes resolution called Poona PactPoona Pact

The Poona Pact refers to an agreement between the lower caste Untouchables of India led by B. R. Ambedkar and the upper caste Hindus of India that took place on 24 September 1932 at Yerawada Jail in Pune , India….

to allocate separate electoral constituencies for depressed classes.

1935 - Provisions in Government of India Act 1935Government of India Act 1935

The Government of India Act 1935 was passes during the Interwar period and was the last pre-independence constitution of British Raj. The significant aspects of the act were:…

1942-B.R.Ambedkar established the All India Depressed Classes federation to support the advancement of the scheduled castes. He also demanded reservations for the Scheduled castes in government services and education.

1946- 1946 Cabinet Mission to India1946 Cabinet Mission to India

The United Kingdom Cabinet Mission of 1946 to India aimed to discuss and finalize plans for the transfer of power from the British Raj to Indian leadership, providing India with independence under Dominion status in the Commonwealth of Nations….

proposes proportionate representation with several other recommendations.

1947-India obtained Independence. Dr. Ambedkar was appointed chairman of the drafting committee for Indian Constitution. The Indian constitution prohibits discrimination on the grounds only of religionReligion

A religion is an organized approach to human spirituality which usually encompasses a set of myth, symbols, beliefs and practices, often with a supernatural or transcendence quality, that give meaning to the practitioner’s experiences of life through reference to a higher power or truth….

, race, casteCaste

Castes are hereditary systems of wikt:occupation, endogamy, culture, social class, and political power, the assignment of individuals to places in the social hierarchy is determined by social group and culture….

, sexSex

In biology, sex is a process of combining and mixing genetics traits, often resulting in the specialization of organisms into male and female types ….

and place of birth . While providing equality of opportunityEqual opportunity

Equal opportunity is a term which has differing definitions and there is no consensus as to the precise meaning. Some use it as a descriptive term for an approach intended to provide a certain social environment in which people are not excluded from the activities of society, such as education, employment, or health care, on the basis of immu…

for all citizens, the constitution contains special clauses “for the advancement of any socially and educationally backward classes of citizens or for the Scheduled Castes and the Scheduled Tribes”. Separate constituencies allocated to Scheduled Castes and TribesScheduled Castes and Tribes

Scheduled Castes and Scheduled Tribes are Indian population groupings that are explicitly recognized by the Constitution of India, previously called the “depressed classes” by the British India, and otherwise known as untouchable ….

to ensure their political representationRepresentation (politics)

In politics, representation describes how political power is alienated from most of the members of a group and vested, for a certain time period, in the hands of a small subset of the members….

for 10 years.(These were subsequently extended for every 10 years through constitutional amendmentConstitutional amendment

An amendment is a change to the Constitution of a nation or a state. In jurisdictions with “rigid” or “entrenched” constitutions, amendments require a special procedure different from that used for enacting ordinary laws….

s).

1947-1950- Debates of the Constituent Assembly.//

பெரியார் பார்ப்பானர்களை எப்படி கீழிறக்குவது, தனிமைப் படுத்துவது எப்படி, தன்னுடைய கட்சியை தன கட்டுப்பட்டில்  எப்படி வைத்துக் கொள்வது, தன்னுடைய சொத்துக்களை எப்படி அதிகமாக்குவது என்ற சிந்தனைக்கே அதிக இடம் கொடுத்தவர், தலித்கள் முன்னேற்றம் பற்றிய வகையில் அவர் அதிக கவனம் செலுத்தவில்லை என்றுதானே  சொல்கிறோம்.

அப்படி செய்து இருந்தால் ஆதாரங்களை அணி வகுக்க்க வைக்க வேண்டியது நீங்கள் தானே அக்கா!

By: திருச்சிக் காரன்
//திருச்சிக்காரரே இந்தத் தொடரில் தங்களின் வினாவிற்கு விடைகிடைக்கும்.அம்பேத்கரையும், பெரியாரையும் மோதவிடலாம் என்ற உங்களின் சூழ்ச்சி எடுபடாது//

தாழ்த்தப்பட்டோருக்குப் பாடுபட்டவரா ஈ.வே.ராமசாமி நாயக்கர்?

//திருச்சிக்காரரே இந்தத் தொடரில் தங்களின் வினாவிற்கு விடைகிடைக்கும்//

அக்கா கூறுவதை வைத்து நான் என்னவோ பெரியார் விருது ஒரு தாழ்த்தப் பட்டவருக்கு வழங்கப் படுமோ என்று ஆவலுடன் காத்திருந்தேன்.

விடுவாரா, பார்ப்பன சூழ்ச்சிகளை முறியடித்து பெரியார் விருதும் எங்கள் மானமிகு தளபதியார் வீரமணியார் அவர்களுக்குத்தான்.

By: Paanjasanyan
Thamil ovia, where are the answers for my Questions.  I cant find any answers on you big big paragraphs. Is it possible to give simple answer for my questinos. If you are not able to answer to my questins, it shows that whatever you said, EVR said all are just lies. Thas all, the respect which will be given to a lier should be given to EVR and you

By: தமிழ் ஓவியா
வெளிப்படையாக நாணயமாக நேர்மையாக  யாருக்கும் எதற்கும் அஞ்சாமல் செயல்பட்டவர் பெரியார் என்பதை அன்பரசன்கள் எப்போதுதான் புரிந்து கொள்வார்களோ?

(Comment edited & published)