Comments on: பெரியாரின் மறுபக்கம் – பாகம் 16: வைக்கம் போராட்டம்

By: smitha
A few years back, when sonia gandhi came to kerala & gave a speech on the vaikkom movement, not a mention was made of EVR.

Someone must have told her the truth, hence she spoke correctly.

It raised the ire of the DK ists here.

Strangeley, our self confessed EVR loyalist “mu.ka” maintained silence.

Koottani dharmamo?

By: V.Saravanan
வைக்கம் வீரர் என்று சொல்வதில் ஒரு வித அழகு இருக்கிறது.

பகுத்தறிவு பகலவன் என்பது போல் .

எல்லாம் ஒரு எதுகை மோனை தான்.

இவ்வளவு  சிரமப்பட்டு ஒரு பட்டத்தை யோசித்த பின் ,அதை யாருக்கோ எப்படி விட்டுக்கொடுப்பதாம்?

பட்டங்கள் இன்றி ஒரு தமிழகத்தலைவர் எப்படி வாழ்வதாம்?

ஏன் சார் இப்படி அவங்களை படுத்தி எடுக்கிறீங்க?!

jokes aside, கட்டுரை அருமை.

By: திருச்சிக் காரன்
//காந்தியார் வைக்கம் போராட்டத்திற்கு எதிராக இருந்தார் என்பதுதான் உண்மை”.

”போராட்டத்தின் தொய்வுக்குக் காரணமென்ன என்றால் அவர்கள் இந்தப் போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னாலிருந்தே காங்கிரசில் காந்தியாரின் ஆதரவைக் கோரினார்கள். காந்தியார் தம்முடைய ஆதரவைத் தரவில்லை என்பது மட்டுமின்றி போராட்டத்தின் எதிரிகள் சொன்னதையே ஒரே பக்கமாகக் கேட்டுக் கொண்டார்”.

(நூல்:- வைக்கம் போராட்ட வரலாறு – வீரமணி)//

இந்தக் கட்டுரையை அவசரத்தில் படிக்கும் நண்பர்கள் முழுவதயும் படிக்காமல் மேம்போக்காகப் படித்து விட்டு, இங்கே “காந்தியார், காந்தியார்” என்று குறிப்படப் படுவது அன்னையார் சொக்கத் தங்கம்  அவர்களையோ  என்று தவறாக நினைத்துக் கொள்ளக் கூடாது.

எங்கள் தளபதியார்  மானமிகு வீரமணியார்  மத்திய அரசோடு நல்லுறவைப் பேணுபவர், அன்னையார் சொக்கத் தங்கம்  அவர்களை சிம்பிளாக, “காந்தியார்” என்று மரியாதை இல்லாமல்  அழைக்கும் அளவுக்கு நாகரீகம் இல்லாதவர் அல்ல என்பதை கூறிக் கொள்கிறேன்.

இதை வைத்து அன்னையார் சொக்கத் தங்கம் அவர்களை எங்கள் தளபதியார் “காந்தியார்” என்று கூறி விட்டதாக யாரும் சதி செய்ய நினைத்தால், அது நடைபெறாது, என்பதைக் கூறிக் கொள்கிறேன்.

நான்கு மாதங்களுக்கு முன்பு கூட எங்கள் தளபதியார் அன்னையாரின் வேட்பாளருக்கு ஆதரவாகப் பேசினார் என்ற உண்மையை விளக்கி,  பார்ப்பன சூழ்ச்சியை முறியடிப்போம் என்று எச்சரிக்கிறேன்.

உலகத் தமிழைனத் தலைவர் வாழ்க!

உலகத் தமிழினத் தளபதி மானமிகு தளபதியார் வாழ்க!

அன்னையார் சொக்கத்தங்கம் வாழ்க!