Comments on: இறைமை ததும்பும் இரவு: நவராத்திரியை முன்வைத்து ..

By: B.பாஸ்கர்.
வணக்கம்,

மிக அருமையான பதிப்பு

By: ஜடாயு
வஜ்ரா,  இந்த இணைப்பில் நேரடியாக mp3 ப்ளே செய்யலாம்.

By: ஜடாயு
// ஜடாயு சார்,

அந்த ராத்திரி சூக்தம் மேகிண்டோஷ் சஃபாரி வலை உலாவியில் ஒலிக்க மறுக்கிறது, சிரமம் பார்க்காமல் யூடியூபில் ஏற்றிவிட்டு இங்கே கொடுத்துவிடுங்களேன். //

வஜ்ரா, இந்த இணைப்பில் போய் mp3 ப்ளே செய்யலாம்  என்று நினைக்கிறேன் -

http://www.esnips.com/r/hmfl/doc/bc790540-0093-42b8-b7d5-52b4eed22121/Ratri_Suktam_Rigveda

By: B.R.Haran
Excellent Jataayu. Many thanks.

By: அருணகிரி
எவ்வளவு அழகாக எழுதியிருக்கிறீர்கள்! எத்தனை விஷய ஞானம்!! நவராத்திரிப் பண்டிகைக்கு இதைவிடச் சிறந்த படையல் என்ன இருக்க முடியும்?

By: vajra
ஜடாயு சார்,

அந்த ராத்திரி சூக்தம் மேகிண்டோஷ் சஃபாரி வலை உலாவியில் ஒலிக்க மறுக்கிறது, சிரமம் பார்க்காமல் யூடியூபில் ஏற்றிவிட்டு இங்கே கொடுத்துவிடுங்களேன்.

By: C.N.Muthukumaraswamy
அன்பர் ஜடாயு இந்துசமயத்தின் ஒரு சிறப்பான அம்சத்தை இந்த இடுகையில் தந்துள்ளார்கள். இது அற்புதமான நினைவூட்டு.

மணிவாசகப் பெருமான் , “வல்வினையேன் தன்னை, மறைந்திட மூடிய மாய இருளை” என இறைவனை அழைக்கின்றார். இருள் + ஐ= இருளை. இங்கு இருள் என்றது திரோதானசத்தி. இதுவும் அருட்சத்தியே.  இறைஞானம் பெறுவதற்குப் பக்குவம் பெறுகின்றவரைக்கும் அம்மையின் அருட்சத்தி உயிரை உலகியலில் ஆழ்த்தும். “பொருளே பொருள் முடிக்கும் போகமே, அரும்போகம் செய்யும் மருளே”என்றார் அபிராமபட்டர். இந்தமருளைச் செய்வதுதான் திரோதானமாகிய இருள்.”சோதியனே துன்னிருளே” (சிவபுராணம்72), “இருளாய் இருக்கும் ஒளிநின்ற சிற்றம்பலம்” (திருக்கோவையார் 73) இருளும் உயிருக்கு அருளும் சிவசத்தியின் வடிவமே .”இருள்சேர் இருவினை” என்ற திருக்குறளில் கூறப்பட்ட இருள் வேறு. இங்குச் சிவபுரானத்தில் கூறப்பட்ட இருள் வேறு. அது ஆணவ இருள். அறியாமையை விளைவிப்பது. இந்த இருள் போகமாகிய மருளைத் தந்து உயிரைப் பக்குவப்படுத்துவது.

இன்னொரு இருளையும் மணிவாசகர் கூறுகின்றார். “நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே’ இந்த இர்ருள் பேருழிக் காலத்தில் தோன்றும் இருள். உலகங்கள் அனைத்தும் முதற்காரணமாகிய மாயையில் ஒடுங்கி, மாயையும் இரைவன் திருவடியில் தங்கும் நிலை. ஒளிதரும் முச்சுடரும் இனமையால் இருலாயிற்று. இதனைக் காரன கேவலம் என சைவசாத்திரம் கூறும். இந்த இருளில் பிறப்பிறப்பில் வாடிய உயிர்கள் போதிய ஓய்வு எடுத்துக் கொள்ளும். போதிய ஓய்வு எடுத்துக் கொண்ட உயிர்கள் மீண்டும் முத்திநிலையை நோக்கிய ஆன்மயாத்திரையைத் தொடரும் நிலையில் இருக்கும். அவற்றிற்கு உடல் கருவிகள் அனுபவம் உலகு ஆகியவற்றைப் படைத்து அளிக்க இறைவன் ஐந்தொழிற்கூத்து நடத்துவான். இதுவே நள்ளிருளில் அவன் பயிலும் நட்டம்.

கரிய இரவும் அன்னையின் அழகிய கோலம். நன்றி ஜடாயு.  இத்தகைய உயரிய இந்துப்பண்பாட்டுச் சிந்தனைகள் ஒருசிலருக்காவது சென்று சேரத் தமிழ் இந்து வழி செய்கின்றது.

By: Athiravi
Friends,

Presently, Navrathri is being celebrated only by certain sect of hindus. We should take steps for celebrating Navrathri by all Hindus.

The PANDAL culture from Calcutta for Navrathri should be brought in to Tamil Nadu, Andra and Kerala.

Hindu Organizations should work for that.

Athiravi

By: tamil10.com
தமிழ்ஹிந்து    » இறைமை ததும்பும் இரவு: நவராத்திரியை முன்வைத்து …..

இரவு அச்சமூட்டுவது, வசீகரிப்பது, மர்மங்களும் ஆழ்ந்த அமைதியும் கொண்டது. அதனால் தான் நம் மரபில…