Comments on: உன்னைப் போல் ஒருவன் – வீட்டுக்குள் வரும் தீவிரவாத விவாதம்

By: Naya
இங்குள்ள நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள். இந்த இணைய தளத்தை கடந்த சில தினங்களுக்கு முன்புதான் பார்த்தேன். இங்கு ஆரோக்கியமான மத விவாதங்களுக்கு தடையின்றி அனுமதி இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இங்கு நண்பர் ரஹமதுல்லாஹ் என்பவரது எழுத்துகளை பார்க்கும்போது எனக்கு ஒரு வித சந்தேகம் தோன்றுகிறது, அப்படி ஒரு பெயரில் வேறு யாரேனும் எழுதுகிறார்களோ என்று, ஏனெனில் முஸ்லிம்களின் பெயரில் பல கிறிஸ்தவர்கள் இணைய தளங்களில் இஸ்லாமிய கருத்துக்களுக்கு எதிராக வலம் வருவதை நான் அறிவேன், நான் சந்தேகப்படுவத்தின் காரணம் குற ஆனுடைய வசனங்களை எப்படியெல்லாம் அவர்கள் தப்பர்த்தம் கர்ப்பிப்பார்களோ அவ்வாறே நண்பருடைய விளக்கங்களும் அமைந்துள்ளது. ஒன்று அவர் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது சிலருடைய சுய லாபத்திற்காக மூளை சலவை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதே என் கருத்து.

By: ரஜின்
சகோதரர்,அன்பரசன் அவர்களே…

முதலில்,உங்களுக்கு எனது உளமார்ந்த இனிய தீபாவளி வாழ்த்துக்கள்…

தாங்கள் கேட்டது….

//உங்களது மதப்புத்தகமான குரானில் இந்த வரிகளையும் சேர்க்கச்சொல்லி உங்கள் மௌலானாக்களிடம் சொல்லலாமே.//

இது சாத்தியம் அல்ல என நீங்கள் நன்குணர்ந்த நிலையில்,வெறும் வாதத்திற்காகவே கேட்டுள்ளீர்கள் என நம்புகிறேன்….

குர்ஆன் ஒன்றும் தமிழக அரசின் 10ஆம் வகுப்பு இலவச பாடப்புத்தகம் அல்லவே….அடுத்த பதிப்பில் விரும்பியதை சேர்க்கவும்,விரும்பாததை நீக்கிவிடவும்.

அந்த உரிமை,இப்போதுள்ள மௌலானா அல்ல,அதை உலகுக்கு தந்த நபி(ஸல்) அவர்களுக்கே இல்லை…..

All rights reserved to Almighty Allah

நன்றி

அன்புடன்

ரஜின்

By: வள்ளுவன்
நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்! பலபேர் ஆங்கிலத்தில் ‘Terrorist’ என்ற வார்த்தையையும் தமிழில் ‘தீவிரவாதி’ என்ற வார்த்தையையும் காய்யாள்கிறார்கள். ஆனால் உண்மையில் ‘தீவிரவாதி’ என்னும் சொல்லுக்கு நிகரான ஆங்கிலப்பதம் ‘Extremist’ என்பதேயாகும். ‘Terrorist’ என்ற ஆங்கிலப்பதத்திற்கு இணை ‘பயங்கரவாதி’ என்பது. இரண்டிற்கும் வித்யாசம் உள்ளது! தீவிரவாதி என்பவன் ஒரு லட்சியத்திற்காக, தவறு நடக்க காரணமானவர்களை தண்டிப்பான். உதாரணத்திற்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இவர்கள் செய்வது ஒரு வகையில் குற்றமேயானாலும், அது தற்காப்பிற்காக செய்வது. சந்தர்ப்ப, சூழ்நிலைகளுக்காக நடப்பது. அவர்கள் அப்பாவி மக்களை கொள்ளமாட்டார்கள்! ஆனால் பயங்கரவாதி என்பவன் யார் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். விடுதலைப் புலிகள் இயக்கம் முதலில் தீவிரவாத (Extremist) ஆக துவங்கப்பட்டு, பிறகு பயங்கரவாதத்தை (Terrorism) ஆகிவிட்டது. இனி, சொற்க்களை பார்த்து உபயோகியுங்கள்!!

By: வள்ளுவன்
//அறிவுரைக்கு நன்றி. எங்களதுமார்க்கத்தில் இருப்பதெல்லாம் நல்லதுதான். அது அல்லாஹ்வின் வழி. உங்க்ளுடையது சாத்தானின் வழி. //

Look at the hatred… Viraivil therindhuvidum bayangaravaadhiyae, yaarudayadhu nalladhu, yaarudayadhu saithhanudayadhu endru!!

Mokkai podaadheergal!

By: வள்ளுவன்
இந்த மருமொழிகளைஎல்லாம் படித்துக்கொண்டுதான் வருகிறேன். ரஹ்மதுல்லஹ் எழுதியது உண்மையில் ஒரு பயங்கரவாதி எழுதியதைப்போலவே உள்ளது! ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை, இதெல்லாம் எதிர்ப்பார்த்தது தான். ஒண்டவந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டுவது போல உள்ளது!!

//I understood this is not the website for knowing the truth.//

Mr.Mohammed, if this is not the site to know the truth, go to Dr.Zakir Naik, he will tell you more about truth, ofcourse fabricated ones!!

You will realize which is true and which is not…

By: அன்பரசன்
Rahmattullah tells what is islam directly.

Rajin also tells the same thing but in a sugar coated way.

Rahmattullah is more honest.

By: ரஜின்
சகோதரர் திருச்சிக்காரன் அவர்களுக்கு எனது பதில்….

//இணைவைப்போரான எதிரி நாட்டினரின் பெண்களும் சிறுவர்களும் சேதமடையும் பட்சத்தில் அவர்கள் மீது இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தலாமா?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ”அவர்களும் (எதிரிகளான) அவர்களைச் சார்ந்தவர்களே” என்று பதிலளித்தார்கள். (நூல் – புகாரி, 3012).//

//இந்த விசயத்திலே இதைப் படிக்கும் யாரும், பெண்களும் , குழைந்தைகளும் கூட காபிர் தான் அதனால் அவர்களைத் தாக்க தயங்காதே என்றே பொருள் கொள்ளவார்கள்.//

//இவ்வாறாக இன்னும் பல வஹீகள் உள்ள நிலையில், இஸ்லாம் என்பது உலக அமைதிக்கு பேராபத்தை விளைவிக்கும் ஒரு மார்க்கமாக பலரும் கருதும் கருத்துக்கு மாறாக நாம் எதுவும் சொல்ல முடியாத நிலையிலேயே இருக்கிறோம்.//

எனது பதில்:

சகோதரர் திருச்சிக்காரன் அவர்களே,

தங்களின் இந்த கேள்விக்கு பதில் அளிப்பதற்கு முன்,அது பற்றி,முழுமையாக ஆராயக் கடமைப்ப் பட்டுள்ளேன்,ஏனென்ரால்,இஸ்லாத்தில் நான் ஒரு மாண்வனே,கற்றுள்ளேன்,இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறேன்…

போர் சம்பந்தமான ஹதீஸ்களை பார்க்கும் போது,நபியவர்கள் காலத்தில் நடைபெற்ற போர்களுக்கான,ஹதீஸ் ஆதாரங்களில்,ஒன்று கூட மேற் சொன்ன ஹதீஸுக்கு சாதகமான அறிவிப்பை கொண்டு இல்லை….

நபியவர்கள் காலத்தில்,நடந்த எந்த போர்களும் இந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட வில்லை.பிறகு ஏன் இது போன்ற ஒரு சந்தேகத்தை நபித்தோழர்கள் கேட்டு,அதற்கு,நபி (ஸல்) அவர்களும் இசைவதைப்போல் பதில் அளித்தார்கள் என பார்ப்போம்.

இஸ்லாமிய அரசு கட்டமைக்கப்பட்ட காலத்தில், யாத்ரிப் (மதீனா)நகரம், இஸ்லாமிய தலைமையகமாக விளங்கியது,அதை சுற்றியுள்ள,எதிரிகள் பெரும்பாலும் யூதர்களாகவும்,கிராமத்து அரபிகளாகவும் இருந்தனர்…

இவர்களில்,யூதர்கள் முஸ்லிம்களுடன் நண்பர்களாக பழகிக் கொண்டே அவர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்வதில் வல்லவர்கள்,இன்னும் சிலர் வெளிப்படையாகவே எதிப்பை காட்டி முஸ்லிம்களை நேரடியாக எதிர்கொள்ளும் திறன் கொண்டு இருந்தார்கள்.வேறு சிலர்,சிறு குழுக்களாக வாழக்கூடியவர்கள்,அவர்களுக்கு எந்த ஒரு நிலையான இருப்பிடமும் இருந்திருக்கவில்லை,

இவர்களில் நாடோடி வாழ்வு வாழ்ந்த கடைசிப் பிரிவினர்,முஸ்லிம்களுக்கு எதிராக குழப்பம் செய்யவும்,பின்பு அவர்களுக்கு எதிராக,படைப்பிரிவு அனுப்பப் பட்டால்,அதை எதிர்கொள்ளாது,இடம்பெயர்ந்து சென்றுவிடுவர்,அல்லது,அது சமயம் குகைகளிலும்,மலைக் கணவாய்களிலும் மறைந்துகொள்வர்.இப்படிப் பட்டவர்களின்,செயல்களை கட்டுப்படுத்த,இரவு நேரத்தாக்குதல் தவிர வேறுவழி இருந்திருக்க வாய்ப்பில்லை.

மேலும் அந்த நபிமொழியை ஆதாரமாக கொண்டு,எந்த ஒரு தாக்குதல் சம்பவமும் நடந்ததற்கான ஹதீஸ் ஆதாரங்களையும் நான் காணவில்லை.

எனவே மெற்கண்ட அந்த ஹதீஸை நாம் விதிவிலக்காகவே கருத முடியும்…

//இவ்வாறாக இன்னும் பல வஹீகள் உள்ள நிலையில், இஸ்லாம் என்பது உலக அமைதிக்கு பேராபத்தை விளைவிக்கும் ஒரு மார்க்கமாக பலரும் கருதும் கருத்துக்கு மாறாக நாம் எதுவும் சொல்ல முடியாத நிலையிலேயே இருக்கிறோம்.//

இதை தங்களின் சொந்தக் கருத்தாகவே எண்ணுகிறேன்.

அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

நபி(ஸல்) அவர்கள் (போருக்காக) கைபரை நோக்கிப் புறப்பட்டு அங்கு இரவு நேரத்தில் போய் சேர்ந்தார்கள்.அவர்கள் ஒரு சமுதாயத்தின் மீது இரவு நேரத்தில் படையெடுத்து செல்வார்களாயின்,காலை நேரம் வரும் வரை அவர்கள் மீது தாக்குதல் நடத்தமாட்டார்கள்.

ஸஹீஹுல் புஹாரி:பாகம் : 3,ஹதீஸ் எண்: 2945

மேலும் எல்லாக் காலங்களுக்கும் பொருத்தமான மேற்கண்ட ஹதீஸயே,நாம் இதற்கு முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள முடியும்….

மேலும் இது போன்ற இரவு நேரத்தாக்குதல் நடந்து,பெண்களும்,குழந்தைகளும் முஸ்லிம்களால்,கொல்லப்பட வில்லை என அறுதியிட்டுக் கூற முடியும்….

மேலும் ரஹ்மத்துல்லாஹ் போன்றவர்கள்,ஆதாரமாக காட்டும் ஹதீஸ் 3012,3013…..

ஆனால் அதை தொடர்ந்து வரும் 3014,3015 எண் கொண்ட ஹதீஸ்களை அவர்கள் பார்க்காமல் விட்டது,என்ன உள்நோக்கத்தின் அடிப்படையில் என எனக்கு விளங்கவில்லை….

அவை:

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்கள்,

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பங்கெடுத்த புனிதப் போர்களில் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப் பட்டாள்.அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பெண்களையும்,குழந்தைகளையும்,கொல்வதை “கண்டித்தார்கள்”.

ஸஹீஹுல் புஹாரி:3014

இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பங்கெடுத்த புனிதப் போர்களில் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப் பட்டாள்.அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பெண்களையும்,குழந்தைகளையும்,கொல்வதை “தடைசெய்தார்கள்”.

ஸஹீஹுல் புஹாரி:3015

சகோதரர் திருச்சிக்காரன் அவர்களே,

எந்த நிலையிலும்,நபி(ஸல்) அவர்கள் மனித நேயத்துடனேயே நடந்துள்ளார்கள், அவர்களின் நேர்மையினை,பல்வேறு காலகட்டங்களில் அவர்களது எதிரிகளே புகழ்ந்துரைக்க காணலாம்…

நன்றி

அன்புடன்

ரஜின்

By: திருச்சிக் கார‌ன்
Dear Brother Mr. Razin

//ஸகாத்.

இஸ்லாதின் ஐம்பெரும் கடமைகளுல் ஒன்று…

ஒரு முஸ்லிமின்,சராசரி ஆண்டு வருமானம்,நிணயிக்கப்பட்ட அளவை தாண்டும்போது,அவர் ஸகாத்,கொடுக்க கடமைப்படுகிறார்.//

That means if a citizen is not a very rich person but a Muslim he need not pay Shaath.

But all tne non- muslims have to pay jisiyaa tax whether ordinaru man or rich man.

That means ordinary man who is already struggling to take care of his family expenses will obviously  forced (indirectly) to follow islam!

//இஸ்லாம்,மற்ற மக்கள் மீது போர் தொடுத்து,அவர்கள் தனது ஆட்சியின் கீழ் வரும் போது,அவர்களிடம்,ஜிஸ்யா(பாதுகாப்பு வரி) கட்டாயமாக வசூலிக்கிறது.//

This is discriminataion based on Religion. Are not the Muslims get protected? They are not paying protection money. If a ruler wants to protect some citizens without taxing them, and to protect other citizens only after taxing them, why does he rule that country?

By: rahman
ரஜின்            –    மனித உருவில் மனிதன்.

ரஹ்மத்துல்ல்லா –    மனித உருவில் மிருகம்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே

By: அன்பரசன்
//இதுக்கு ஏங்க,அவ்வளவு தூரம் போகனும்…இஸ்லாமே அத தான் சொல்லுது…..

சூப்பர் ரஜின்,

உங்களது மதப்புத்தகமான குரானில் இந்த வரிகளையும் சேர்க்கச்சொல்லி உங்கள் மௌலானாக்களிடம் சொல்லலாமே.

”முஸ்லீம் அல்லாதவர்களே, யார் தங்களை முஸ்லீம் என்று கூறிக்கொள்கிறார்களோ அவர்கள் கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்”

”உம் இறைவன் மலக்குகளை நோக்கி: ”நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன் ஆகவே நீங்கள் முஸ்லீமல்லாதவர்களை உறுதிப்படுத்துங்கள் முஸ்லீம்களின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன் நீங்கள் முஸ்லீம்களின் பிடரிகளின் மீது வெட்டுங்கள் முஸ்லீம்களின் விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள் என்று (வஹீ மூலம்) அறிவித்ததை நினைவு கூறும்”

”இறை நம்பிக்கை கொண்ட முஸ்லீமல்லாதவர்கள் இறைவனின் பாதையில் போர் செய்கிறார்கள். முஸ்லிம்கள் ஷைத்தானின் பாதையில் போர் செய்கிறார்கள் ஆகவே நீங்கள் ஷைத்தானின் நண்பர்களான முஸ்லீம்களுக்கு எதிராகப் போர் புரியுங்கள் – நிச்சயமாக ஷைத்தானின் சூழ்ச்சி பலஹீனமானதேயாகும் ”

(Edited and Published.)