Comments on: கிறிஸ்துவின் பிலாக்கணம் (Lamentation of Christ): ஒரு பார்வை

By: balaji
நான் ஒரு இந்துவாக பிறந்து கிறிஸ்துவத்தை தழுவியவன்.இந்து மதத்தில் சத்தியமே வெல்லும் என்ற வசனம் உள்ளதை நாம் எல்லோரும் அறிவோம்.சத்தியங்கள் வெல்லும் என்று எங்கும் சொல்லப்படவில்லை.சத்தியம் என்பது ஒன்றே.சத்தியங்கள் பல என்று என்று வேதத்திலோ அல்லது புரானகளிலோ இருந்தால் சொல்லவும்.சத்தியம் என்பது ஒன்றே.

ஆனால் சத்தியம் என்பது எது?அல்லது என்ன? என்பது தான் இன்றைக்கு கேள்வி.

கிறிஸ்துவன் பைபிள் தான் சத்தியம் என்று சொல்கிறான்

ஹிந்து வேதம் தான் சத்தியம் என்று சொல்கிறார்.

இஸ்லாமியன் குரான் தான் சத்தியம் என்கிறார்.

எல்லா மதமும் அன்பை போதிக்கிறது என்று சொல்கிறது.உண்மையாக வாழ  வேண்டும் என்று சொல்கிறது.பிறர் நம்மை  துன்பபடுத்தினால் நன்மை  செய்யவேண்டும் என்று சொல்கிறது.

ஒரு இந்துவோ,கிருச்துவனோ,இஸ்லாமியனோ  தான் படிக்கின்ற வேதத்தினால் முதலாவது தன குடும்பத்தில், சமூகத்தில், வேலை ஸ்தலத்தில், அன்பையும் உண்மையும் தீமை செய்தவர்க்கு நன்மையையும் செய்து,தான் பின்பற்றுவது மெய்யான சத்தியம் என்று அவனுக்கே(அவன் மனசாட்சிக்கே)முதலாவது நீருபிப்பானாக.பிறகு அவன் செல்வது சத்தியத்தின் வழி  என்பது  எல்லோரும் அறிவர்.

சத்தியமே வெல்லும்.

By: ram
//இனிமேல் complete ரெஸ்ட்.பேரனுடன் விளையாட இப்போதுதான் நேரம் கிடைத்தது//

இப்படி ஒரு ஹிந்து இருப்பது தவறல்லவே! நான் மகிழ்ச்சியாகவே இருப்பேன். பிறர் மகிழ்ச்சியைக் கெடுக்கவும் மாட்டேன் என்று வாழ்வது ஒரு சாதாரண ஹிந்துவின் வாழ்க்கைதானே! ஹிந்து மதமே ஒவ்வொரு மனிதனும் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியாகவே இருங்கள் என்பதையே வலியுறுத்துகிறது. கூட்டம் சேரவேண்டும் என்று அவசியம் இல்லை. பிறர் வாழ்வில் தலையிட்டு அதை கெடுக்காமல் இருந்தாலே நல்ல ஹிந்துவின் வாழ்க்கை வாழ்ந்ததாக அர்த்தம். ஆனால் கிறிஸ்தவர்கள் ஊழியம் என்ற பெயரில் ஏமாற்றவே செய்கிறார்கள். அப்படி வாழ்வதற்கு இந்துவின் வாழ்வே மேல். முடிந்தால் மற்றவர்களையும் அப்படி வாழச்செய்வோம்.

By: T.RAJAKUMAR
கிறிஸ்தவர்களின் பலம் வெளிநாடுகளில் இருந்து வருவதை விட உள் நாட்டில் அவர்களுடைய செயல்பாடுகளே அதிகம். நான் ஒரு சங்க karyakartha .ஸ்ரீ குருஜி நூற்றண்டுக்காக வீட்டு தொடர்பு கொண்டபோது ஒரு ஒய்வு பெற்ற வங்கி அதிகாரியை பார்த்தேன், அவர் சொன்னார் ,இப்போது retire ஆஹிவிட்டேன் .இனிமேல் complete ரெஸ்ட்.பேரனுடன் விளையாட இப்போதுதான் நேரம் கிடைத்தது. இதுதான் ஒரு ஹிந்துவின் மனப்பான்மை. ஆனா ஒரு கிறிஸ்தவன் ஒய்வு பெற்றதும் கர்த்தருக்கு ஊழியம் செய்ய இப்போதுதான் நேரம் கிடைத்தது என்று சந்தொஷபடுவன். ஒரு கிறிஸ்தவன் தன் வாழ்நாளில் எத்தனை பேரை மாற்ற முடியுமோ அவ்வளவு வேலை செய்கிறான். ஆனால் ஹிந்து கோவிலுக்கு போறதை தவிர வேறு எந்த முறையிலும் ஹிந்துவாக இருப்பதில்லை. இதுதான் மிஹபெரிய ஆபத்து.தனக்கு வரும் ஆபத்தை பற்றி உணராதவநாய் ஹிந்து இருக்கிறான். சங்கம் மட்டுமே காப்பாற்ற முடியும்.

By: lawrence
my dear….

jesus is going to come soon.

he has writen evething in the bible he has writen about you also. ANTI CHRIST your also anti christ.

anti christ means agains christ.

one day jesus will judge you, your thinking is not good.

you have devil action, after death where you will be you know. better you do good thinks before your going to die still your alive i don’t no.

god will give you good funishment be ready………………

do good thinks//

by lawrence

OMAN……

By: Sarang
Dear John,

//  i am just givin warning that Jesus comes second time

Your warning seems as though Jesus is going to come and bring some kinda of epidemic flu with him

If at all Jesus is going to come and do something good – why warn? is he going to kill all of us (non christians) – if so thanks for preempting

have you not read the posts (here) that torment the basis of christianity – why are u selectively reading christian posts?

no one mocks at others here – instead we discuss objectively

By: Josh
Hello christian u did your fine job..by explaining the TRUE facts and thats our(christians) job….. They have understood the true one ..either they accept or not, we are not for that .

But they will know it when the time comes..

ALL the other one who read this don’t laugh or mock at me and this post but time comes where you all will know.. i am just givin  warning that Jesus comes second time

By: திருச்சிக் காரன்
ரொம்ப நல்லவன் மாறி பேச வேண்டியது.

நல்லவன் மாறி ஆனா நல்லவன் இல்ல.

நீங்க பாட்டுக்கு “ஒரே கடவுளை”  அமைதியா வணங்கிக் கொண்டு இருந்தா, யாரும் உங்களை குறை சொல்லப் போவது இல்லை.

ஆனால் அந்த கடவுளை எல்லோரும் ஒத்துக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப் படுத்துவது. அந்த காட்டு மிராண்டிக் கட்டளைகளுக்கு கீழ்  படிய மறுத்தால் கழுத்தை வெட்டுவேன் என்பது,  காபிர்கள் என்பது,  ஜிஹாத் செய்ய வேண்டும், மனிதர்களைக் கொல்ல வேண்டும் என்பது.

அதற்குப் பரிசாக சொர்க்கத்திலே அழகிய கண்களை உடைய யாரும் தொடாதவர்கள் நம்மை வரவேற்பார்கள் என்பது.

நீங்களோ, இல்லை இப்போது இந்த உலகத்தில் இருக்கும் வேறு யாரோ இது வரைக் கடவுளை பார்த்து இருக்கிறீர்களா?

என‌வே யாரும் காணாத‌ ஒரு விசய‌த்தை, அப்படியே ந‌ம்ப‌ வேண்டும் என்று க‌ட்டாய‌ப் ப‌டுத்துவ‌து ஏன்?

க‌ட‌வுள் இருக்கிற்றாரா என்று ஆராய்ச்சி செய்வதை நீங்க‌ள் அங்கீக‌ரிக்கிறீர்க‌ளா?

பார்க்காத‌ க‌ட‌வுளை இருக்கிறார் என்று அடித்து சொல்லும் போது, பார்க்காத‌ க‌ட‌வுளை இல்லை என்று கூற‌ அனும‌தி இல்லையா?

க‌டவுள் இல்லை என்று சொல்வ‌தை ஏன் குற்றமாக கருதவேண்டும்?

யாரும் பார்க்காத கடவுளை அப்படியே நேரிலே போய் பார்த்து கை குலுக்கி விட்டு வந்ததைப் போல, ஒரு கடவுள் தான், உருவம் இல்லை நான் சாட்சி குடுக்கிறேன், என்று பீலா விட வேண்டியது.

அப்படியே ஒத்துக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப் படுத்துவது.

யூதர்கள் தான் இதை ஆரம்பித்தது. அதே கருத்தை  சுவிசெசகர்கள் சுவீகாரம் செய்து கொண்டார்கள்

அதே வியாதி இசுலாமியருக்கும் பரவியது, ஆனால் அவர்கள் கை குலுக்கிய கடவுளின் பெயர் அரேபிய மொழியிலே இருக்கிறது. அந்தக் கடவுள் தான் ஒரே கடவுள் என்று எல்லோரும் ஒத்துக் கொள்ள வேண்டும்.

இதிலே உண்மை என்னவென்றால், ஒரு தரப்பாரும் கடவுளை பார்க்கவில்லை.

யாரோ மூவாயிரம் வருடம் முன்பு கற்பலகையில் கட்டளை எழுதி வாங்கினார் என்று கதையை வைத்து, பார்க்காத கடவுளுக்கு, நான் சாட்சி குடுக்கிறேன் என்று அவ்வளவு அலப்பறை.

சரி யார் கடவுள் உண்மையான கடவுள்? ஒருவரும் ஒரு கடவுளையும் பார்க்கவில்லை!

சாராயக் கடையிலே மூக்கு முட்ட குடித்த இருவர் , தெருவிலே தள்ளாடி வரும் போது ஒருவர் அமாவாசை இரவிலே தெரு விளக்கைப் பார்த்து இது சந்திரன் என்று சொல்ல, இன்னொருவர் சூரியர் என்று சொல்வது போல,

நம்பிக்கை என்னும் போதையிலே விழுந்த இசுலாமியரும், கிருச்துவரும், யூதரும் தங்கள் கற்பனையில் உருவான கடவுள் தான் உண்மையான கடவுள் என்று நிரூபிக்க,

யார் கடவுள் வலிமையான கடவுள் என்று நாமே தீர்மானிப்போம் என்று “உருவு வாளை” எனக் காட்டு மிராண்டிக் காலத்திலிருந்தே போடப் பட்டுக் கொண்டு வந்த சண்டைகளை காலத்துக் கேற்ப நவீன ஆயுதங்களுடன் செய்கின்றனர்.

வந்தே மாதரம் பாடுவதை கட்டாயப் படுத்தக் கூடாது என்கிறார்கள் அல்லவா,

அதைப் போல நீங்களும்

“ஒரே கடவுள் தான்,

அவரை வணங்க்கித் தான் ஆக வேண்டும்.

அப்படி வணங்காதவர் மீது ஜிஹாத் போர் நடத்தி அவர்களை கொல்ல வேண்டும்”

என்பது போன்ற காட்டு மிராண்டி, காம கொடூர கருத்துக்களை குரானில் இருந்து எடுத்து, மற்றவர்களை கட்டளை போடாமல் கட்டாயப் படுத்தாமல் இருங்கள்.

அப்போது உங்களையும் யாரும் கட்டாயப் படுத்த மாட்டார்கள்.

By: வள்ளுவன்
உமாசங்கர் அய்யா, எனக்கு தெரிந்தவற்றை எழுதுறேன்:-

//பாபாஜியைப் பற்றிய சான்று இந்த ஒரு நூல்தான் என்றால், ஏன் இந்த 2000 ஆண்டுகளில் வேறெந்த நூலும் ஏன், ஆதிசங்கரரின் பல்வேறு படைப்புகளில் ஒன்று கூட, பாபாஜியைப்பற்றி எழுதவில்லை?//

பாபாஜி சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் பிறந்தவர் என்று கூறப்படுகிறது. ஆயினும், 14 ஆம் நூற்றாண்டில், இலங்கையில் வாழ்ந்த போகர் சித்தரிடம்  சீடராக இருந்து, பிறகு அகத்தியமுனிவரிடம் கிரியா யோகம் கற்றவர் என்று கூறப்படுகிறது. இப்படிப்பார்த்தால் ஏசுநாதர் பாபாஜியுடன் சேர்ந்து கிரியா யோகத்தில் ஈடுபட்டிருக்க முடியாது, ஏனெனில் பாபாஜி கற்றதே 14 ஆம் நூற்றாண்டில் என்று கூறப்பட்டுள்ளது. இதைப்பற்றி எனக்கு வேறுஏதாவது விவரம் தெரிந்தால் உங்களுக்கு சொல்கிறேன்…

//ஆதிசங்கரர் சௌந்தர்யலஹரியில் குறிப்பிட்டது திருஞானசம்பந்தரை அல்ல என்று பல ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சிக்கட்டுரைகள் உள்ளன.//

சௌந்தர்யலகிரியில் கூறப்பட்டுள்ள “திராவிட சிசு” இருவரில் ஒருவராகத்தான் இருந்க்கவேண்டும். ஒன்று, ஆதிசங்கரர் தன்னைப்பற்றியே குறிப்பிட்டிருக்கவேண்டும், அல்லது திருஞானசம்பந்தராக இருக்கவேண்டும்.. இவை இரண்டே சாத்தியம். ஆனால், ஆதிசங்கரர் ஞானப்பால் அருந்திய நிகழ்ச்சி சங்கர திக்விஜயத்திலோ வேறு ஏதாவது அதிகாரப்பூர்வமான நூல்களிலோ இருந்தால் அதை ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் இருக்கிறதா என்பதுதான் கேள்வி. அப்படி இல்லைஎன்றால், அது திருஞானசம்பந்தர்தான்…

ஆதிசங்கர பகவதாதர் வாழ்ந்தது கி.மு.வில் என்றால் எனக்கும் மகிழ்ச்சிதான், ஆனால் உண்மையாக இருக்கவேண்டுமே..

ஆதிசங்கரர்தான் தனி மனிதனாக நின்று பவுத்த மற்றும் சமண மதங்களை வென்றார் என்பதுதான் வலியுருத்தபடுகின்றன.. அப்படியென்றால், அவர் பிறந்தபோது இவ்விரு மதங்களும் இந்தியா முழுக்க பரவியிருக்கேண்டும். 50 ஆண்டுகளில் இந்தியாமுழுக்க பரவுவது சாத்தியமா??

நீங்கள் சொன்ன தகவல்களுக்கு மிக்க நன்றி, பாபாஜி பற்றி வேறுஏதாவது தெரிந்தால், நான் நிச்சயம் உங்களுக்கு சொல்கிறேன்…

By: ந.உமாசங்கர்
அன்பர் வள்ளுவன் அவர்களே,

கௌதம புத்தபிரானின் வாழ்க்கை அண்டுகளைப்பற்றிய ஒரு விவரம் இதோ:

According to the Pāli historical chronicles of Sri Lanka, the Dīpavaṃsa and Mahāvaṃsa, the coronation of Aśoka (Pāli: Asoka) is 218 years after the death of Buddha. According to one Mahayana record in Chinese (十八部論 and 部執異論), the coronation of Aśoka is 116 years after the death of Buddha. Therefore, the time of Buddha’s passing is either 486 BCE according to Theravāda record or 383 BCE according to Mahayana record. However, the actual date traditionally accepted as the date of the Buddha’s death in Theravāda countries is 544 or 543 BCE, because the reign of Aśoka was traditionally reckoned to be about 60 years earlier than current estimates. (http://en.wikipedia.org/wiki/Buddha)

விக்கிபீடியாவின் தகவல்கள் சரித்திர ஆதாரமாகாது எனினும் ஒரு ஆராய்ச்சிக்கான தகவலாகக் கொள்ளலாம்.

By: ந.உமாசங்கர்
ஐயா வள்ளுவனாரே,

///பாபாஜியின் சீடர்களில் ஒருவரான லாஹிரி மகாசயர், அவரது சீடர் யுக்தேஸ்வர் கிரி, அவரது சீடர் பரமஹம்ஸ யோகானந்தர். அவர் எழுதிய “ஒரு யோகியின் சுயசரிதம்” (Autobiography of a Yogi) என்ற உலகப்புகழ் வாய்ந்த நூலிலிருந்தே நான் குருப்பிட்டேன்///

பாபாஜியைப் பற்றிய சான்று இந்த ஒரு நூல்தான் என்றால், ஏன் இந்த 2000 ஆண்டுகளில் வேறெந்த நூலும் ஏன், ஆதிசங்கரரின் பல்வேறு படைப்புகளில் ஒன்று கூட, பாபாஜியைப்பற்றி எழுதவில்லை?

அதாவது பாபாஜியைப் பற்றிய ஒரே நூல் தாங்கள் குறிப்பிட்டது மட்டுமே. பாரதத்துக்கே உரித்தான கற்சான்றுகள், செப்புப் பட்டயங்கள், செப்புத் திருமேனிகள் எதுவும் கிடையாது என்பதைத் தாங்கள் கவனத்தில் கொள்க.

ஆதி சங்கரருக்கும், புத்தருக்கும் சந்திப்பு நிகழ்ந்தே ஆக வேண்டும் என்றில்லை, அப்படியே ஆனாலும், ஒரே ஒரு நிகழ்வின் சரித்திரம் கிடைக்காதது மற்ற ஆதாரங்களை நிராகரிக்கப் போதுமானது அல்ல. மேலும், புத்தரின் காலமும் விவாதத்துக்குறியதாகவே உள்ளது.

ஆதிசங்கரர் சௌந்தர்யலஹரியில் குறிப்பிட்டது திருஞானசம்பந்தரை அல்ல என்று பல ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சிக்கட்டுரைகள் உள்ளன.