Comments on: தேவை: சமச்சீர் வசதிகள்

By: நரேந்திரன்
மேலும், தற்போது ஆரம்ப மற்றும் தொடக்க பள்ளிகளில் ‘செயல்வழி கற்றல் முறை’ என்ற ஒரு முறையை புகுத்தி மாணவர்களை குழப்புவதோடு மட்டுமல்லாமல் ஆசிரியர்களையும் குழப்பத்திற்கும் சலிப்பிற்கும் ஆட்படுத்துகிறார்கள். இது புதிய முறை என்பதால் ஆசிரியர்களின் பணிகள் கல்வி அதிகாரிகளால் நுணுக்கமாகக் கவனிக்கப்படுகின்றன. இதனாலும் தான் ஆசிரியர்கள் அதிகம் உழைக்கிறார்கள். (வேறு மொழியில் ஆசரியர்கள் கசக்கிப்பிழியப்படுகிறார்கள்.)

ஆரம்ப, தொடக்க பள்ளி ஆசிரியர்களை கேட்டுப்பாருங்கள் இந்த ‘செயல்வழி கற்றல் முறை’ யால் பெற்றோர்களிடமும் மாணவர்களிடமும் கல்வி அதிகாரிகளிடமும் அவர்கள் படும் பாட்டை. கல்வி துறையின் மேல் மட்டங்களில் உள்ள குறைகளையும் கலைந்தால் மட்டுமே உருப்பட முடியும்.

By: நரேந்திரன்
*//அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியாக கல்வி போதித்திக்கப்பட்டாலும் கற்கும் திறன் என்பது மாணவர்களைப் பொறுத்தே அமைகிறது.//*        இது மறுக்க முடியாத உண்மை.

திறமையும் பெற்றோர்களின் கவனிப்பும் ஆசிரியர்களின் கவனிப்பும் உள்ள மாணவர்களால் மட்டுமே சிறந்த மாணவர்களாக வர முடியும் என்பதை பெரும்பலானோர் ஒப்புகொள்வார்கள் என்றே நான் நம்புகிறேன். நடைமுறை உண்மை இவ்வாறிருக்க ஆசிரியர்களை மட்டுமே (விதிவிலக்குகளை குறிப்பிடவில்லை என்றாலும்)  குறை சொல்வது எந்த அளவிற்கு நியாயம் என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும்.

தனியார் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்த்துவிட்டு  அவர்களுக்காக இரவும் பகலும் படிக்கும் பெற்றோர்கள், அதுவே அரசு பள்ளி என்றால் எந்த அளவிற்கு அவரவர் பிள்ளைகளை கவனிக்கிறார்கள்? கடமை முடிந்தது என்று இருந்து விடுகிறார்கள் அல்லவா!.

By: ஓகை நடராஜன்
மிக அருமையான கட்டுரை. நன்றி.

By: B. பாஸ்கர்.
வணக்கம்.

மிக மிக அருமையான,  இப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ற கட்டுரை,  நன்றி ஸ்ரீ  சூரியகுமார்,

எல்லா ஆசிரியர்களும்  தமது  பொறுப்புணர்ந்து  செயல் பட  நீங்கள்  வீசிய  முதல்  கணை  என்றே  இதை  நான் அறிகிறேன்.

அரசு பள்ளிகளில்  ஆசிரியர்  முதல் தலைமை  ஆசிரியர்  வரை  தங்களின்  வகுப்பு அறைகளின்  சுத்தம்  முதல் பள்ளி  மைதான சுத்தம்  வரை  எதை பற்றியும் அவர்கள்  எந்த நடவடிக்கையும்  எடுத்துக்  கொண்டதாக  நான் இன்று வரை  அறிந்ததில்லை.  சில இடங்களில்  பள்ளிகளில் மாணவர்களை வெய்யிலில்  வறுத்து எடுத்து விடுகிறார்கள்,  மைதானத்தை  சுத்தம்  செய்கிறோம்  என்ற  சாக்கில்.

கல்வித்துறை  இது போன்ற விஷயங்களில் கூடுதல்  கவனம் செலுத்தி பள்ளிகளை  மாதம் ஒருமுறையாவது  அதற்கான அதிகாரிகளை  அனுப்பி பள்ளிகளின்  பராமரிப்பு,   ஆசிரியர்களின்  நடவடிக்கை,  மாணவர்களின்  கல்வித்தரம்,   ஆசிரியர்கள்  போதிக்கும்  முறை  போன்ற  பல செயல்பாடுகளை  மிக சரியாக ( கூலிக்கு மாரடிக்காமல்) கடமையுணர்ந்து  செயல் பட்டாலே  எதிர்கால  சந்ததியினர்  அரசு பள்ளியில் படித்தாலும்  குறைந்த பட்சம்  ஒரு நல்ல  கல்விமானாகவாவது  இருப்பார்கள்.

அய்யா அரசு  பள்ளி ஆசிரியர்களே  தயவு செய்து  எதிர்கால இந்தியா உங்கள்  கைகளில் (வகுப்பறையில்) உள்ளதை  மனதில் உணருங்கள்.