Comments on: பெரியசாமி தூரன்: தமிழகத்தின் உண்மையான பெரியார்

By: EROTTAAN
கட்டுரையாசிரியருக்கு எனது நன்றி கலந்த வணக்கம் !பெரியவர் தூரன் வாழ்ந்த ஈரோட்டில் பிறந்து ,வாழ்ந்தும் கூட அவரைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ளாமல் இருந்து விட்டேன் .தங்களின் தயவால் கொஞ்சம் தாமதமாக தெரிய வந்தது .இனி அவரின் நூட்களை தேடித் படிக்கத் தயாராகி விட்டேன் .இவரைப் போலவே எண்ணற்ற தமிழ் பற்றாளர்கள் ,தமிழுக்கு தொண்டு செய்தவர்கள் ஆன்ம நெறியில் நின்றார்கள் ,சென்றார்கள் ,தமிழோடு சேர்த்து ஆன்ம நெறிகளைப்  பரப்பினார்கள் என்ற ஒரே காரணத்திற்க்காக கழக அரசுகளால் இருட்டடிப்பு செய்யப் பட்டார்கள் .இனி இந்நிலை மாறும் என்று எதிர் பார்க்கலாம் .

By: pulipani
good work

By: வெற்றிச்செல்வன்
ஆஹா, என்ன அருமையான கட்டுரை. தமிழ் ஹிந்து தளமன்றி வேறு எங்கு நான் இதைக் கான முடியும்?

தூரனின் தமிழ்த் தொண்டைமறைக்கப் பார்ப்பது கைகளால் ஆதவனை மறைப்பது போல என திராவிட இயக்கத்தவர் அறிதல் வேண்டும்.

இந்தக் கட்டுரையை வழங்கிய தமிழ் ஹிந்துவுக்கும், எழுதிய திருவாளர்.ஹரன் அவ்அர்களுக்கும் வாழ்த்துக்கள்.

வெற்றிச்செல்வன்.

By: B.R.ஹரன்
அன்புள்ள சிற்றோடை

நீங்கள் சொல்வதும் சரி தான். இங்கே “என்ஸைக்ளோபீடியா” என்கிற அர்தத்தில் நான் குறிப்பிட்டுள்ளேன்.  சிங்காரவேலு முதலியார் தொகுத்த அபிதான சிந்தாமணியும் “இலக்கியக் கலைக் களஞ்சியம்” தான். தமிழில் தொகுக்கப்பட்ட முதல் ”கலைக்களஞ்சியம்” “அபிதானகோசம்” என்று சொல்லப்படுகிறது. சிங்காரவேலு முதலியார் தொகுத்த அபிதான சிந்தாமணி சுமார் 1600 பக்கங்கள் கொண்டதாக இருந்திருக்கிறது. தூரன் தொகுத்தளித்தது 10 தொகுதிகளாக “கலைக்களஞ்சியம்” என்கிற பெயரில் இருந்தாலும் அதை அபிதான சிந்தாமணி என்று அழைப்பதிலும் தவறில்லை. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

அன்புடன்

ஹரன்

By: சிற்றோடை
அபிதான சிந்தாமணி யை எழுதியது ஆ. சிங்காரவேலு முதலியார் அல்லவா. பெரியசாமி தூரன் என்று குறிப்பிட்டு உள்ளிரே.

தயவு செய்து விளக்கவும்.

By: B.R.ஹரன்
திரு நாமதேயன் அவர்களுக்கு,

உயர் திரு பெரியசாமி தூரன் அவர்களுடனான தங்களின் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. உயர் திரு தூரன் அவர்களைப் பற்றிய மேலும் சுவையான நிகழ்ச்சிகள் இருந்தால் அவற்றையும் இங்கே பதிவு செய்யுங்கள். படித்து அனுபவிக்க காத்திருக்கிறோம்.

அன்புடன்

B.R.ஹரன்.

By: Bal Sreenivasan
EV Ramasamy Naicker was a bundle of contradictions. He would say Ramayana was a work of fiction, but argue Ravana was a Dravidan! One can cite any number of utterances by this leader who had neither the scholarship, stature or vision to create a new social order. He was successful in sowing the seeds of hatred in the minds of the Tamils who allowed themselves to be swept off their feet by his fallacious therories sociology and politics.

He was fully conscious of his limitations and was haunted by an understandable anxiety and insecurity that he will be overshdowed by leaders who were taller in their intellect and accomplishment.

If he displayed any sembalance of cleverness,it was apparent only in one area- his ability to package a pernicious and useless ideology and peddle it to the unsuspecting Tamil population as ‘revolution’ or self-respect.

Unfortunately there were not many in the Congress who could effectively counter his mischievous campaign. Some of them actually used EVR’s rabble rousing for checkmating their rivals in the party. Some feeble efforts to expose EVR’s evildesigns were made by people like Chinna Annamalai and G Umapathi which did not make any dent.

At best EVR was a good marketing person who knew how to secure his interests. Patriotism, community service, vision and people’s interests were all alien to him

By: A. Namadeyan
பெரியசாமித் தூரன் அவர்களுடன் பழகிய இனிய அனுபவம் எனக்கு உண்டு. 50 ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் பாரதி மன்றம் என்ற அமைப்பினை நடத்தி வந்தோம்.  பாரதி விழாவிற்கு, திரு தூரன் அவர்களைத் தலைமை தாங்கி நடத்தித் தந்தது மட்டுமல்லா நாங்கள் மாதம் தோறும் நடத்தி வந்த நிகழ்ச்சிகளுக்கு வந்து எங்களை மிகவும் ஊக்கிவித்தார்.  பாரதியின் “ஏறு, ஏறு, மேலேமேலே ஏறு” தலைப்பில் அற்புதமான சொற்பொழிவையும் நிகழ்த்தினார்.  பண்பாளர். தமிழுக்கு உண்மைத்தொண்டாற்றிய உத்தமர். திமுகவினருக்கும் திகவினருக்கும் உத்தமர்கள் என்றால் வேம்பு.  பாரதி பக்தர்கள் அனைவரும் பகைவர்கள். தூரனுக்கு அவர்கள் விழா கொண்டாடவிட்டால் என்ன?  நம் நெஞ்சில் குடிகொண்டுவிட்ட தூரனுக்கு நாம் எப்போது அஞ்சலி செய்வோம்.

By: AGNIPUTHIRAN
சாதுர் வர்ண்யம் மயா  ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகச

தஸ்ய கர்த்தாரமபிமாம் வித்யகர்தாரமவ்யயம்

இது தான்இந்து மதத்தில் ஜாதி இருப்பதற்கு காரணமானதாக  சொல்லப்பட்ட சுலோகம.   இதன் பொருள் குணத்தையும் செயலையும் அடிப்படையாக என்னால் நான்கு வருணங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது   யாரும் பிறப்பால்  எந்த ஜாதி என்று அமைவதில்லை. ஒவ்வொரு மனிதனும் தன்குணத்தாலும் செயலாலும் தான் இன்னின்ன  ஜாதி என்று வகுக்கப்படுகிறது போலீஸ்காரனுடைய மகன் வாத்தியார் பிள்ளை கலக்டர் மகன் என்றெல்லாம் தொழிலடிப்படையில்  தானிருந்தார்கள். ஆனால் ஆதிக்கவெறி பிடித்த ஜாதிய்வாதிகள் தான் தங்கள் சுகத்துக்காக இப்படிப்பட்ட சாதிப்பிரிவினை செய்து நம் மதத்தை களங்கப்படுத்தி கெடுத்தார்கள்  அவர்களுக்கு உண்மை புரியவைத்து எல்லூரையும் நேசிக்க பழக்குவோம்

By: jee
what is solution for caste reconciliation among hindus and develop as single forward looking community.

what solution you or we have?

I am for Hinduism with no caste discrimination.