Comments on: ரோமன் பொலன்ஸ்கி கைது – தொடரும் வினையின் நிழல்

By: Arthritis Remedy
Roman Polanski deserves to rot in jail for abusing a teenage girl,’,

By: திருச்சிக் காரன்
சகோதரர் பிராமணபிரியா அவர்களே,

//உண்மை திருச்சியாரே …சங்கர மட மனிதரை பார்க்கவில்லையா.. பாலியல் மற்றும் கொலை புரிந்தவர்கள் சுதந்திரமாய் நடமாடும் பூமி இது. சிறுபான்மையினர், பெரும்பான்மையினரை ஏய்க்கும் தேசம் இது. நாம்தான் முயற்சி எடுத்து நல்லது கேட்டது சொல்ல வேண்டும்..

அன்புடன்,

பிராமணபிரியா//

சகோதரர் பிராமணபிரியா அவர்களே,

நாம் மனிதத்தை மறந்து,

சாதிக் காழ்ப்புணர்ச்சி, மதக் காழ்ப்புணர்ச்சி, மொழிக் காழ்ப்புணர்ச்சி, இனக் காழ்ப்புணர்ச்சிகள் நம் இதயத்தை ஆக்கிரமிக்க விட்டு,

வெறும் உதட்டளவில் சமரச, சமத்துவம் பேசி வாழ்வதால்,

அரசியல் செல்வாக்கு, சாதிச் செல்வாக்கு, மதச் செல்வாக்கு,  மொழிச்  செல்வாக்கு  உடையவர்கள், இவற்றோடு பணபலமும் உடையவர்கள் சாட்சிகளை மாற வைத்து, சட்டத்தை வளைத்து  விடுகின்றனர்.

இந்தியாவின் நீதி அமைப்புகள் மிகவும் சிறப்பானவை.

ஆனால் சாட்சிகளின் பல்டி சர்வ சாதாரணமானது.

பணபலம், அரசியல் பலம், இன்னும் பலவகையான பலம் உடையவர்கள் சட்டத்தை வளைத்து விடுவதும், சாட்சிகளை பல்டி அடிக்க வைப்பதும் வழாக்கமாகி விட்டது.

உதாரணமாக தா. கிருட்டிணன் இறந்த விவகாரத்தை எடுத்துக் கொள்வோம்.

நாம் தா.கிருட்டிணன் இறந்த விவாகரம் என்று எழுதி உள்ளது ஏன் என்றால், அது முதலில் கொலை வழக்காக இருந்து, ஆனால் அதில் குற்றம் சாட்டப் பட்ட 13 பேரும் நிராபராதிகள் என்று விடுதலை ஆகி விட்டனர்.

Indialawnews.com

//Azhagiri, 12 others acquitted in kiruttinan murder case

5/8/2008

The District Sessions Court here today acquitted M K Azhagiri, son of Tamil Nadu Chief Minister M Karunanidhi and 12 others, including Maduri Mayor P M Mannan, in the Tha Kuruttinan murder case.

Sessions Judge P Durga Prasad in his judgement observed that there was no reliable evidence against the accused and the prosecution had failed to prove the case. A detailed judgement on the case would be made in two days, he added.

Mr Azhagiri, a key accused in the case, along with other accused, was present in the court when the judgement was delivered this evening, amid tight security//

எனவே அது கொலை இல்லை என்று நாம் புரிந்து கொள்ள‌ வேண்டும்

அப்போது காலையில் வாக்கிங் போன தா. கிருட்டிணன் இறந்தது எப்படி?

தென்னை மரத்திலே தேங்காய் பறிக்கப் போனவன் மறதியாக அரிவாளை மரத்திலேயே விட்டு விட்டு வந்திருப்பான். அந்த அரிவாள், இவர் வாக்கிங் போகும் போது, இவர் மண்டையில் விழுந்து அவர் இறந்த இருக்கக் கூடும் என்றே நாம் யூக்கிக்க கூடும்.

எனவே பணபலமும், அரசியல் செல்வாக்கும், சமூக செல்வாக்கும் உடையவர்களை தண்டனை பெற வைப்பது, மிகவும் அரிதான செயல்.

எனவே பணபலமும், அரசியல் செல்வாக்கும், சமூக செல்வாக்கும் உடையவர்கள்  மடத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, மக்கள் தலைவராக இருந்தாலும் சரி – எஸ்ஸ்கேப் ஆகி விடுகிறார்கள்.

கடவுள் இருக்கிறார் என்று கூறி பில்லியன்களை சேர்த்து ஆணவத்தில் இருக்கிறார்கள் சிலர்.

கடவுள் இல்லை என்று கூறி பில்லியன்களை சேர்த்து ஆணவத்தில் இருக்கிறார்கள் சிலர்!

இடையில் நாம் மந்தை ஆடுகள் போலப் பிரிந்து மண்டையை மண்டையை ஆட்டி கடைசியில் பலி ஆடு ஆகிறோம்!

சிந்தியுங்கள்!

By: Brahmana priya
உண்மை திருச்சியாரே …சங்கர மட மனிதரை பார்க்கவில்லையா.. பாலியல் மற்றும் கொலை புரிந்தவர்கள் சுதந்திரமாய் நடமாடும் பூமி இது. சிறுபான்மையினர், பெரும்பான்மையினரை ஏய்க்கும் தேசம் இது. நாம்தான் முயற்சி எடுத்து நல்லது கேட்டது சொல்ல வேண்டும்..

அன்புடன்,

பிராமணபிரியா

By: திருச்சிக் காரன்
இவரு நம்ப வூருக்கு வந்தா , ஒரு பிரச்சினையும் இல்லாமா சந்தோசமா

வாழாலாம்.

ஏன் எனில் நம் அரசு சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு வழங்கும் அரசு.  மேலும் இங்கெ எளிதாக சாட்சிகளை பல்டி அடிக்க வைக்க முடியும். கொடுக்க வேண்டியதைக் கொடுத்தால் போதும்.

பொதுவாகவே இந்தியாவில் செக்ஸ் ஸ்கேன்டலில்  சிக்கியவருக்கு அதிக ஆதரவு, பாது காப்பு கிடைப்பதோடு, புகழும் அதிகரிக்கும்.

இந்த தளத்தில் எழுதப் படுபவற்றை படித்தாலே புரிந்து கொள்ளலாம்.

By: ஜடாயு
// ஒரு கலைஞன் சிறையில் வயோதிகத்தில் வாட நேரிட்ட துரதிருஷ்டத்தை நினைத்து வருந்துகிறேன். ஆனாலும், அவருக்கு குறைந்தபட்ச தண்டனையாவது வழங்கப்படுவதே நியாயமாக இருக்கும் என்றே நான் கருதுகிறேன் //

சரியான பார்வை கிருஷ்ணன். தங்களுடன் உடன்படுகிறேன்.  இந்தப் பரபரப்பு  வழக்கு பற்றி சுருக்கமாக, சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள், நன்றி.