Comments on: போகப் போகத் தெரியும் – 39: அண்ணாத்துரையின் தோல்வி

By: subramanian
ராபீஸ் நாயை ,ராமசாமி நாயக்கரை கடிக்க வைத்தால்,   ராபீஸ் நாய்  செத்து

போகும் .

[Edited and published]

By: மன்னாரு
//ஈவேரா தமிழ்நாட்டுக்கு வந்த சாபக்கேடு.

ஈவேராவை பெரியார் என்று சொல்பவன் முட்டாள்.

ஈவேராவை பகுத்தறிவுவாதி என பிரச்சாரம் செய்பவன் அயோக்கியன்.

ஈவேராவை சுயமரியாதைக்காரன் என்று புகழ்பவன் அக்கிரமக்காரன்.//

அட்றா சக்க….அட்றா சக்க….அரவிந்து! அல்லேக்! அட்டகாசம் வாத்யாரே! இன்னா ஸோக்கா ஸொல்லிக்கினே…ஈவெரா இஸ்டைல்லயே! ஸர்யான ஸெருப்படி ’திக’ பார்டிங்களுக்கு. ஸப்பாஸ் நைனா!

ஈவெரா-வ திட்டனூன்னு மன்ஸுக்குள்ளே ஆஸ நெறைய கீது!

ஆனா – திட்ட ஸொல்லோ உம்பேச்சு வந்து முன்னே நிக்கீது!

ஸரி, வர்ட்டா…

மன்னாரு.

By: அரவிந்தன் நீலகண்டன்
//ஈ.வே.ராவுக்கு ஆத்திரம் வந்தால் கண் மண் தெரியாமல், என்ன செய்கிறோம் என்ன பேசுகிறோம் தன் கொள்கை என்ன என்ற பிரக்ஞையே இல்லாமல் செயபடுகிறவர் என்பது தெரிகிறது.//

இல்லை எனக்கு அப்படி தோன்றவில்லை. ஈவெராவுக்கு இரண்டு கொள்கைகள் இருந்தன. ஆத்மார்த்தமான கொள்கைகள். ஒன்று பிரிட்டிஷாரை ஆதரிப்பது இரண்டு தலித்துகள் அபிராமண-நிலவுடைமை சாதிகளுக்கு  சமமாக வருவதை எதிர்த்தல். இந்த இரண்டு கொள்கைகளின் அடிப்படையில் பாருங்கள் அவர் அவரது கொள்கைவழித்தான் நடந்திருக்கிறார் என்பது புரியும். என்ன அந்த கொள்கை மனித்தனம் சற்றுமில்லாத அரக்கத்தனமான கீழ்த்தரமான ஆபாசமான கொள்கை.

ஈவேரா தமிழ்நாட்டுக்கு வந்த சாபக்கேடு.

ஈவேராவை  பெரியார் என்று சொல்பவன் முட்டாள்.

ஈவேராவை பகுத்தறிவுவாதி என பிரச்சாரம் செய்பவன் அயோக்கியன்.

ஈவேராவை சுயமரியாதைக்காரன் என்று புகழ்பவன் அக்கிரமக்காரன்.

வாழ்க சுப்புவின் தொண்டு.

திறக்கட்டும் தமிழரின் கண்கள்.

By: Rishi
அண்ணாதுரையின் மீது கொண்ட கோபம் காரணமாக பொதுத் தேர்தலில்  அவருக்கு எதிராக நின்ற ஸ்ரீனிவாச (அய்யங்கார்)ஐயும் ஆதரித்துப் பிரச்சாரம் செய்திருக்கிறார் ஈ.வே.ரா.. இது பற்றி திரு. மலர்மன்னன் திண்ணையில் எழுதியதைப் படித்ததாக ஞாபகம்.

By: Venkat Swaminathan
எத்தனையோ சாதாரணமாக வெளிவரும் சாத்தியமில்லாத் செய்திகளைத் தந்திருக்கிறீர்கள்.  பிராமணர் கூடாரமாகவிட்டதாக அவர் கூறும்  காங்கிரஸை எதிர்த்தது சரி. ஆனால் அது தான் தாழ்த்தப்பட்ட மக்கள் விடுதலைக்காக் குறல் கொடுத்தது. ஆனால் இதற்கு நேர் எதிரான கொள்கைகளும் செய்ல்பாடுகளையும் கொண்ட எம்.கே கிருஷ்ணமாச்சாரியை ஆதரித்தது ஏன்? அவரும் ஒரு ’பார்ப்பனர்’ அதிலும் ச்னாதனக் கட்சிக்காரர். ஈ.வே.ராவுக்கு ஆத்திரம் வந்தால் கண் மண் தெரியாமல், என்ன செய்கிறோம் என்ன பேசுகிறோம் தன் கொள்கை என்ன என்ற பிரக்ஞையே இல்லாமல் செயபடுகிறவர் என்பது தெரிகிறது. இவர் எப்படி பகுத்தறிவுப் பகலவன் ஆனார்?  இந்த விவரங்கள் வீரமணியிடமிருந்து வெளிப்படுமா என்ன? நீங்கள் இதையெல்லாம் வெளிக்கொணராவிட்டால், இவையெல்லாம் மக்கிப் போன பத்திரிகைத் தாள்களேடேயே சரித்திரத்திலிருந்து மறைந்தும் போகும்.

கிட்டத் தட்ட இரண்டு மாதங்கள் கழித்து இங்கு எட்டிப் பார்க்கிறேன்.பழைய பாக்கி நிறைய குவிந்து கொண்டே போகிறது.

By: Veeran
Good

By: RV
உருப்படியான விமர்சனம். வாழ்த்துகள்.