Comments on: கலாசாரத்தை அழிக்கும் நாகரீக மாற்றமும், முறையற்ற உறவுகளும்

By: Indli.com
கலாசாரத்தை அழிக்கும் நாகரீக மாற்றமும், முறையற்ற உறவுகளும்…

எதிர்காலச் சமுதாயத்திற்கு நமது கலாச்சாரத்தை, முன்னோர்களின் வழியை,  மாண்புகளை,  தத்துவங்களை, அ…

By: eswaran.ka
இங்கே இருப்பவர்களில் சிலர் நாகரிகம் என்பது மேற்க்கதியபானிதான் என்று நினைத்து தானும் கெட்டு பிறரையும் கெடுக்க முனைகிறார்கள் ஆனால் மேற்கு நாட்டவர்களோ இந்த தனிமனித சுதந்திரம் என்ற பெயரில் அலைந்து கெட்டு நிம்மதியான வாழ்வுக்கு பாரத கலாசாரமே உகந்தது என்று ஹிந்து தர்மத்தை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர் . மேலை நாட்டிலோ தனது கலாச்சாரம் தன்னை எந்த அளவுக்கு முட்டாளாக வளர்த்திருக்கிறது என்று உணர்ந்து தானே திருந்தி கீழ்த்திசை நோக்கிக் கும்பிடுகிறான் தனக்கு நல்தர்மத்தை உபதேசிக்குமாறு.என்றும்,ஈஸ்வரன்,பூலாம்பட்டி,பழனி.

By: rama
நண்பர் குமரன் அவர்களுக்கு

நம் தமிழ் நாட்டு இந்து மக்களுக்கு எல்லாமே டைம் பாஸ்தான்

திருப்பதிக்கு சென்று மொட்டையடித்துக்கொள்வார்கள்

சபரிமலைக்கு விரதம் இருந்து சென்று வருவார்கள்

வேளாங்கண்ணிக்கும் , நாகூர் தர்காவிற்க்கும் சென்று வருவார்கள்

கடவுளே இல்லை என்று கடவுள் பேரை சொல்லி கொள்ளையடிக்கும் கட்சியிலும் இருந்துகோடு அவர்களுக்கும் ஆமாம்போட்டு காசு பண்ணுவார்கள்

எல்லா நடிகர்,நடிகைகளின் பின்னாலும்  சுற்றி திரிவார்கள்

இலவசங்களை பெறுவதற்காக பொய் சத்தியம் எத்தனை முறை வேண்டுமானாலும் பண்ணுவார்கள்

எம்மதமும் சம்மதம் என்று பீற்றிகொள்வதில் இவர்களுக்கு நிகர் இல்லை

தான் சார்ந்துள்ள மதத்தை பற்றியே   சரியாக புரிந்துகொள்ளாமல் பிற மதங்களை பற்றி உயர்வாக பேசுவதை பெருமையாக கருதுபவர்கள்.

இந்துமதம் உலகம் அனைத்தும் ஓர் குடும்பம் என்று சொல்கிறது

மற்ற மதங்களுக்கு எல்லாம் அந்த பரந்த பார்வை கிடையாது

அதை அனைவரும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு இந்து மதத்தை மற்ற மதத்தினர் இழிவு செய்வதில் வியப்பொன்றுமில்லை. ஆனால் இந்து மதத்தில் இருந்துகொண்டே நம் மதத்தை இழிவு செய்யும் இந்த கழிவுகளை யார் வெளியே தள்ளுவது? எவ்வாறு தள்ளுவது என்பதுதான் கேள்விக்குறி.

By: D.Kumaran
fantastic,thought provoking article, a must read for the youngsters.  The problem with us is we are too liberal, and we do not force our children to learn about our religion and do not force, in other words we are not aggressive enough to propagate our religion.  I was asked atleast hundred times “why dont you become a muslim” in the country where i am working,i just laugh it off,i had never seen any one from hindu religion trying to propagate or ask any one to become hindu.

By: B. பாஸ்கர்.
வணக்கம்,

///அவர் ரசிகர்களும் அப்படிதான் இருப்பார்கள்.//

எப்படி?  சும்மா ரசித்து  விட்டு போய்  விடுவார்கள்  என்கிறீர்களா?

நண்பரே  தன  அபிமான  நடிகரைப்  போலவே  வாழும்  பித்தர்கள்  இந்த  நாட்டில்  எத்துனை பேர் உள்ளார்கள்  என்று  நினைக்கிறீர்கள்? எதோ  கொஞ்சம் பேர்  என்று  நினைத்தால்  நீங்கள்  இன்னும்  வளர வேண்டும்  என்று  தெரிந்துகொள்ளுங்கள்.

நடிகரின்  வாயசைவை  வேதமாக  எண்ணும்  சிற்றறிவுக் கூட்டம்  இன்னமும்  இங்கே  இருக்கிறது.   அந்த  கூட்டம்  தான்  கேட்டது போதாது என்று  நாட்டையும்  சேர்த்துக் கெடுக்கும்.

அவ்வளவு  ஏன்  நண்பா  இன்னமும்  தமிழ்  நாடு  தன் முதல்வரை  கோடம்பாக்கத்தில்தான்  தேடுகிறது.  என்ன  செய்வது?

By: rama
ஒரு நடிகனின் பேச்சு ஒரு நடிப்புதான்

அதை ரசித்துவிட்டு போவதுதான் சரி

அவர் ரசிகர்களும் அப்படிதான் இருப்பார்கள்.

By: B. பாஸ்கர்.
வணக்கம்,

தீபத்திருநாள்  வாழ்த்துக்கள்.

By: B. பாஸ்கர்.
வணக்கம்

///கமலஹாசன் போன்றவர்கள் திருமனத்தை முட்டள் தனம் என்று தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்கிறார்கள். நான் மலை மேலிருந்து நீங்களும் அப்படிச் செய்யுங்கள் என்று பிரசாரம் செய்யவில்லை, அது என்கருத்து என்றும் மற்றொரு தொலைக்காட்சியில் உளருகிறார்.///

அவர்  மலை  மேல் இருந்து  பிரசாரம்  செய்ய வில்லை,  ஆனால்  அவரது  ரசிகர்கள்  அவரை  தலை மேல் வைத்து உள்ளார்கள்  என்பது கூடவா  அவர் உணரவில்லை?

மக்களில் ஒருவராக  அவர் என்ன செய்தாலும்  யாருக்கும் தெரியாது,  மக்கள்  கூட்டம்  பார்க்கும் ஒருவராக  இருப்பவரின்  வார்த்தைகள்  கவனிக்கப் படும் என்பதை இவர்  அறியாதவரா?

இன்னமும்  கலாசார  அடிச்சுவடு  அறியாதவராய்,  ஆதிமனிதனாகவே  வாழ  ஆசைப் படுகிறாரா? அது அவரின்  விருப்பம்,   தனது  பிசாத்துக் கருத்துக்களை  வெளிப் படுத்தி  ஏன்  சமுதாயத்தை  சீரழிக்கிறார்  என்று  தெரியவில்லை.

By: rama
கணபதி அவர்களே ,நீங்கள் கவலைப்பட ஒன்றும் இல்லை.

இறைவன் மனிதர்களை நல்லவிதமாகத்தான் படைக்கின்றான்.

ஆனால் அவர்களில் உள்ள மனம் மட்டும் அவர்களின் சுதந்திரத்திற்கு விட்டு விடுகின்றான். அதை கோயிலாக மாற்றுவதும் குப்பைத்தொட்டியாக வைத்துகொள்வதும் அவர்கள் கையில்தான் உள்ளது. அனுபவங்களின் வாயிலாக ,பயிற்சியின் வாயிலாக, உள்ளத்தை திருத்தி அதில் இறைவன் வாழும் கோயிலாக மாற்றுவது ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஒருவன் தான் சற்று திருந்தியவுடன் மற்றவனும் அதுபோல் இருக்கவேண்டும் நினைக்கின்ற நேரத்தில் இது போன்ற சிந்தனைகள் ஏற்ப்படும். அதன் வெளிப்பாடுதான் உங்கள் கருத்த்துக்கள். கண்ணதாசன் ஒருபாட்டில் (உலகம் ஆயிரம் சொல்லட்டுமே, உனக்கு நீதான் நீதிபதி ,மனிதன் எதையோ பேசட்டுமே, உன் மனசை பார்த்துக்கோ நல்லபடி.)

By: ganapathi,s,n,
அன்புடன் வணக்கம் தங்களின் இந்த கருத்து மிக நன்றாக இருந்தது நன்றி !!!

வேறு வழில்லாமல்   ஒரு சினிமா சென்றேன் எனக்கு பின்னால் ஒரு தம்பதி ஒரு பெண் குழந்தை படத்தை பார்த்து அம்மா இது மாதிரி அப்பா செத்தா நீங்க வேறு அப்பா சேர்த்துக்குவீங்களா???  பின்னர் கதாநாயகி  நாயகனுக்கு பெண்ணியம்    எடுத்து அறிவுரை சொல்லி  சுமார் 25 வயது நாயகனின் மனதை மாற்றுகிறாள்  என்னே அரிய கதை ..இதுக்கு அவார்டு உண்டுல்ல ???

அய்யன் திருவள்ளுவர் சிலை  வைத்தவர்கள்  அவர் சொல்லுற  மாதிரி நடந்தார்களா ??? ஊருக்கு உபதேசம் எனக்கு இல்லை ??ஒரு குழந்தை விபரம் தெரியும் போது அது தனது அப்பா அம்மா வை ஒரு முன் மாதிரியாக எடுக்கும் நல்ல அப்பா தன குழந்தைக்கு நல்ல விஷ்யங்களை எடுத்து சொல்லுவார் அல்லது கூட்டு குடும்பம் தாத்தா பாட்டி ராமாயணம் மகாபாரதம் சொல்லி வளர்பார்கள்   இப்போ 20 வயது பெண்ணிடம் உனக்கு எது சரி படுதோ அது செய்… நான் என் மகளுக்கு முளு சுதந்திரம் கொடுத்துள்ளேன் என்று பெருமை ?? அவரு எப்பிடி மூணு பெண்டாட்டி கட்டி நாலவது சேர்த்து வச்சுக்குவாரு அவரு கதாநாயகர் அவரை பார்த்து எத்தனை சீரளயுது. நமது முன்னோர்கள்  புராண இதிகாசங்களின் மூலமாக நமக்கு ஒழுக்கத்தை கற்பித்தார்கள் !!! ஆனால் இன்று அவைகள் ஒரு மதம் சார்ந்தது என அதை படித்தால் பழமைவாதி மூட நம்பிக்கை ..நமது முன்னோர்கள் நமக்கு காலை முதல் இரவு வரை ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்று வாழ்க்கை  கற்று கொடுத்தார்கள் யாரு இன்று அதை பின் பற்றுகிறார்கள் குறைந்தபட்ஷம் முடிந்த விஷயங்களை செய்யலாமே !!!   திருந்துவார்களா ??? அய்யா கடவுள்  நம்பிக்கை வேண்டாம்  நீங்க கோவிலுக்கு போய் சாமி கும்பிட வேண்டாம் ஆனா ஏன் கும்பிடனும்னு வச்சாங்க தெரிஞ்சுக்கோ ..அவ்வளு பெரிய   கட்டிடம் என கட்டி வச்சாங்க  சும்மா வேலை இல்லமல   !!!அதை புரிய ஆர்வம் காட்டு உன் சந்ததிக்கு சொல்லு அதுல பெண்ணுக்கு  என்னை மரியாதை . தெரியும் … அந்த மாதிரி காலம் வருமா?? எதோ இந்த தளத்தை பார்த்தவுடன் எழுத தோன்றியது //