Comments on: ஓங்காரத்து உட்பொருள்

By: senthilkumar
மிக அருமை அய்யா .தங்கள் தொண்டு  ஸ்ரீ சிவகாமவல்லி உடனமர் ஸ்ரீமத் ஆனந்த நடராஜப் பெருமானின் திருவருளால் தொடரட்டும.

By: Subramanian. R
அன்புள்ள ஐயா,

சிவசக்தி இரண்டாக பிரிக்க முடியாத பொருள்.  சிவம் அசைவற்றது.

சக்தி அசைவுள்ளது. அண்ணாமலை அசையாத சிவம். அதில் சக்தி

ஒடுக்கம். சிதம்பர நடராஜர் அசைவார். அவரது நடனம் அசைவுகளை

கொண்டது. அங்கு சக்தி சிவ தாண்டவத்தை பார்த்து பிரமித்து நிற்பாள்.

பகவான் ரமணர இது பற்றி ஒரு பாடலும் எழுதியுள்ளார். மகரிஷி

வியாசர் எழுதின சிவபுராணம் ௧௮ புராணங்களுள் ஒன்று. அதில் சிவா

மகிமை கூறப்பட்டுள்ளது. மணிவாசகர் சிவ புராணம் திரு வாசகத்தில்

வருவது. இது ௮ ஆம் திருமுறையில் அடங்கும். பெரிய புராணம் அறுபத்து மூன்று சிவ பக்தர்கள் கதை. அதில் மணி வாசகர் இல்லை.

இது பற்றி முனைவர் ஒரு கட்டுரை எழுதினால் நன்றாக இருக்கும்.

பெரிய புராணம் உபமன்யு பக்தி விலாசம் என்ற பெயரில் சமஸ்க்ரூ தத்தில் செய்யப் பட்டுள்ளது. தமிழில் இருந்து வடமொழி சென்ற ஒரே

புராணம் இது தான்.  எனக்கு திருச்சிற்றம்பல கோவையார் அர்த்தத்துடன் படிக்க ஆசை உள்ளது. யார் பதிப்பிதுள்ளர்கள் என்று

விவரம் தந்தால் நன்றாக இருக்கும். பழந தமிழர்கள் சைவ வைஷ்ணவ

பேதம் பார்க்க வில்லை. சண்டையெல்லாம் அத்துவித துவித சண்டை தான். ராமானுஜர் தான் இதை ஆரம்பித்து வைத்தார்.  சிதம்பரம் கோவிலில் கோவிந்தா ராஜர ஆனந்தமாக யோகா நிதரையில்  இருக்கிறார். சிதம்பரம் ௧௦௮ வைஷ்ணவ கோவில்களில் ஒன்று. ஆனார் வைஷ்ணவர்கள் அங்கு போவதில்லை. சென்றாலும் நடராஜரை பார்க்காமல் கோவிண்டராஜநை மட்டும் தரிசினம் செய்து

விட்டு வந்து விடுவார்கள் இது என்? வேலக்குடி கிருஷ்ணன் அய்யன்காருக்கே வெளிச்சம்!

அன்புடன்

சுப்ரமணியன், இரா

By: பிரதீப் பெருமாள்
நன்றி ஐயா  !

மாயை எப்படி சிவம் ஆகும் என்று விளக்கியதற்கு  நன்றி!

இனியாவது படைப்பும் படைத்தவனும் வேறில்லை என்று பிறர் ( பாலைவன  தர்மத்தினர் ) புரிந்துகொள்ள எல்லாம் வல்ல சிவன் அருளட்டும் !. நெறைய  எழுதுங்க ஐயா! ஆவலோடு உள்ளேன்!

அன்புடன்,

பிரதீப் பெருமாள்

By: rama
Respected Sir

You have  thrown light on my ignorance. My heartfelt thanks for your great work.

Interestingly, I have been reading article by Swamyji  Dhayanda Sarswathi on this very topic. Readers who want more information can log onto this link

http://www.avgsatsang.org/hhpsds/pdf/The_Meaning_of_Om.pdf

Thank you Sir, once again

Rama

By: Satish
அருமையான கட்டுரை அய்யா. நன்றி. நல்ல ஆன்மீக விஷயங்களை புரியும்படி சொல்லுகிறீர்கள். நாங்கள் படித்து பயன் பெற உபயூகமாக உள்ளது. நன்றி.

By: Ganesa Balamurugan
முனைவர் முத்துகுமாரசாமி அவர்களே, என் கோடான கோடி நன்றிகளை உமக்கு தெரிவித்துக்கொள்கிறேன். நான் குருவாக வரித்துள்ள முருகனே  எமக்கு ஓம்காரத்தின் பொருளை சொன்னது போல் உள்ளது. நன்றி மிக்க நன்றி

By: வள்ளுவன்
முனைவர் அய்யா அவர்களே, தங்கள் பொன்னான நேரத்தை செலவழித்து என் சந்தேகங்களை தீர்த்து வைத்ததற்கு நன்றி… என் ஐயங்கள் தீர்ந்துவிட்டன!

By: B.பாஸ்கர்.
வணக்கம்

**இதனைக் குறித்து ஒரு தனிக்கட்டுரை எழுத எண்ணியுள்ளேன்.**

மிக்க ஆவலுடன்  எதிர் பார்க்கிறோம்.

By: திருச்சிக் கார‌ன்
எங்களது கேள்விகளுக்கு விளக்கம் அளித்த குரு ஆசான் முனைவர்  ஐயாவுக்கு நன்றிகள்.

ஐயா,

தப்பிக்க வேண்டும் என்ற துடிப்பினாலே இப்படி  தேடுதல் செய்கிறோமே அல்லாது உங்களது பாராட்டுக்கு உரியவன் அல்லன்.

மிகப் பெரும் பிரச்சினையில் சிக்கி உள்ளோம்  – அதாவது இந்த உலகில் நான் ஈட்டும் பொருளோ, சொத்தோ எனக்கு உதவிக்கு வாராது என்பது திண்ணம். சொந்த பந்தங்களை காக்கும் வலிமையும் நமக்கு இல்லை.

எனவே சித்தார்த்தரின் மனநிலையிலே அதாவது காட்டுக்குப் போகும் முன்,  அவர்  புத்தர் ஆகும் முன் இருந்த நிலையிலேயே நாங்கள் இருக்கிறோம். ஆனால் சித்தார்த்தருக்கு இருந்த வைராக்கியம் இல்லாமல் இருக்கிறோம்.

எனவே தப்பிக்க வேண்டும் என்ற துடிப்பினாலே, வலியினாலே  இப்படி  தேடுதல் செய்கிறோமே (இதுவும் இரு வகையான சுயநலம் தான்) அல்லாது உங்களது பாராட்டுக்கு உரியவன் அல்லன்.

நாமார்க்கும் குடி அல்லோம், நமனை அஞ்சோம் என்னும் படிக்கு மனவலிமை அடைய விரும்புகிறோம்.

விரத முறைகளையும், வழிபாட்டு முறைகளையும் விளக்கித் தருமாறு கோருகிறோம்.

உணவுக் கட்டுப்பாடுகள் என்ன? வேறு என்ன கட்டுப்பாடுகள் அவசியம் ஆகியவற்றை விளக்கித் தருமாறு கோருகிறோம்.

முழு விடுதலையை அல்லாது வேறு எதையும் வேண்டவில்லை.

By: C.N.Muthukumaraswamy
திரு திருச்சிக்காரர் அவர்களின் ஆர்வத்துக்கு என் பாராட்டுக்கள்.

சைவசித்தாந்தம் பதி பசு பாசம் என்னும் மூன்றுபொருள்கள் அநாதி என்று கொள்ளுகின்றது.

‘பதி,பசு, பாசம் எனப்பகர் மூன்றில்

பதியினைப்போல் பசுபாசம் அனாதி

பதியினைச் சென்றணுகா, பசு பசம்

பதி அணுகின் பசு பாசம் நிலாவே’ என்ற திருமந்திரப்பாடலை அறிந்திருப்பீர்கள். இறைவன் ஒருவன். ஆனால் உயிர்கள் பல. பாசம் என்பது தளை. செம்பில் இயல்பாகவே களிம்பு இருப்பது போல உயிரின் அறிவை ஆணவம் என்னும் மலம் அல்லது குற்றம் பற்ரியுள்ளது. இதனைப் போக்கஏ, இறைவன் உடல், உடலில் உள்ள அறிவுக்கருவிகள், செயற்கருவிகள் , உலக அனுபவங்கள் உலகம் ஆகியவற்றை உயிரின்மேல் வைத்த கருணையினால் படைத்துத் தருகின்றான். உடனிருந்து தாய் எழுதப் பழக்குவதைப்போல் அனுபவித்தும் அனுபவிக்கச் செய்தும் உபகரிக்கின்றான்.  உயிர் வினையைச் செய்வதற்கும் இறைவன் துணை வேண்டும். இதனைக் குறித்து ஒரு தனிக்கட்டுரை எழுத எண்ணியுள்ளேன்.