Comments on: இந்து தாலிபானியம்…? - ஒரு எதிர்வினை

By: எம்.எஃப். ஹுசேனின் ஓவியங்கள் « கூட்டாஞ்சோறு
[...] தொடர்புடைய பதிவுகள், சுட்டிகள் எம்.எஃப். ஹுசேன் பற்றிய விக்கி குறிப்பு டோண்டு ராகவனின் பதிவு ஜெயமோகனின் பதிவு, அவருக்கு வந்த எதிர்வினைகள் பகுதி 1, பகுதி 2, பகுதி 3 தமிழ் ஹிந்து தளத்தில் ஜெயமோகனுக்கு எ… [...]

By: aristotile
ஒருவன் செய்கின்ற செயலினால், ஒரு தனி மனிதனோ, ஒரு சமூகமோ மனம் புண்படுகின்றது என்று தெரிந்தால், அதற்காக மன்னிப்பு கோரி அச்செயலை திரும்ப செய்யாது இருத்தலே மனிதப் பண்பு. இப் பண்பு இல்லாத மனித உருவிலுள்ள எவையுமே மிருகங்களே.

By: கோபிநாத் வெங்கடரமணன்
நன்றி. நான் தான் ஜெயமோஹனை அந்த கேள்வி கேட்டது. தங்கள் விளக்கங்கள் சரியாக இருந்தது. என்னால் கண்டிப்பாக இந்த அளவுக்கு அழகாக எழுதி இருக்க முடியாது. மிக்க நன்றி.

ஆங்கிலத்தில், phobia , என்ற ஒரு வார்த்தை உண்டு, அதற்க்கு எனக்கு சரியான தமிழ் வார்த்தை கிடைக்கவில்லை, மன்னிக்கவும்.

இந்தியாவில், நம் நாட்டை குறை சொல்லியும், நம் கலாச்சாராத்தை குறை சொல்லியும் எழுதுவது அத்தகைய ஒரு குணம் என்று நான் நினைக்கிறேன். வெகு நாட்களுக்கு முன் மனிதன், நிர்வாணமாய் திரிந்தான், பின் கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்குள் ஏற்பட்ட மாற்றங்களால், நாம் இப்போது இருக்கும் நிலைக்கு வந்திருக்கிறோம், இன்னும், எங்கு போவோம் தெரியாது… அப்படிப்பட்ட சூழலில், நாம் இப்போது இருக்கும் கால் கட்டத்தில், இது மற்றவர் மனதை புண்படுத்தும் என்று தெரிந்தும், அப்படி செய்தோரையும், அவருக்கு பக்க பலமாக, கடந்த காலத்தை சுட்டி காட்டி சரி என்போரையும், நாம், விலக்கி வைப்பதே சரி, வேறொன்றும், செய்ய இயலாது.  மேலும் பல அறிவு ஜீவிகள் இருக்கிறார்கள், உதாரணத்துக்கு, பாகிஸ்தான் ஏதோ சொர்க்கம் போலவும், நாம் தான், இங்கு கற்காலத்தில் வாழ்ந்துகொண்டிருப்பதாகவும் காட்டி கொள்ளும், ஒரு கூட்டம், இவர்கள் எல்லாம், அங்கு குடியேறி ஒரு நல்ல வாழ்க்கையை வாழ ஏன் மறுக்கிறார்கள் என்பது ஒரு புரியாத புதிர். இப்படி நிறைய நிகழ்வுகள். காலம் தான் இவர்களுக்கு ஒரு நல்ல பாடத்தை கற்று கொடுக்க வேண்டும்.

நன்றி.

By: armchaircritic
மன்னிக்கவும் ஸ்ரீ அவர் ஜெயராமன் அல்ல ஜெயமோகன்

By: கார்கில் ஜெய்
Very timely , factual article by O. Natarajan. Thank you.

While was driving in New York city, there was a news broadcast in NPR station. The NPR station  is supposedly freelance, totally run by audience in and around NYC. They blatantly supported MFHussain, and I wrote a letter back to them asking explanation. After three months I got a mail back  saying something similar to  ’some freelance news reporter in India did it (we do not know)’.

On 6/13/07, NPRComm  wrote:

Dear Jay,

Thank you for contacting NPR and for sharing your thoughts about the MF Hussain report from the May 29 All Things Considered. We appreciate hearing from you. I apologize for the delay in my response.

Your message will be sent directly to the staff of the show and those responsible for the editorial content of that program.

Sincerely,

Emily Hellewell

NPR Communications

From: Jay Kumar R [mailto:jaykumar.r@gmail.com]

Sent: Tuesday, May 29, 2007 10:03 PM

To: ATCcommentary; Andi Sporkin; Emily Lenzner; Leah Yoon; Anna Christopher

Subject: Ref: M.F. Hussain in the Center of India Art Controversy

M.F. Hussain in the Center of India Art Controversy

by Philip Reeves

http://www.npr.org/templates/story/story.php?storyId=10438377

Respected Sir / Madam,

On 5/29/07 at 5:40 PM, I heared the above news in 93.9 FM and then read your article in the above link too.

It is very very unfortunate that you publish such a  biased story in ‘National Public Radio’ which I have been believing as unbiased channel. I would like to bring to your notice some flaws in your views (as well in interviews) and being an Indian I am entitled to ask few questions arising in my mind :

1) You broadcasted emotional voice of lawyer of Mr. M.F. Hussain. Why didn’t you broadcast the view of the lawyer who sued and won the case against MF Husain? Or did you at least consider the view of the honourable judge himself? or did you mind what was written in the judgement?  Is it not illegal in US to hide Judgement and broadcast a defendant’s side alone?

2) Just for mere formality you allowed less than 10 SECONDS of voice of a random layman speaking against the paintings and 10 full MINUTES of talk supporting Mr. Hussain. Is it fair to give 70% of Hindus just 2% of the slot ? Why does a lawyer talk emotionally (like “he is 92 year old artist, those hindu extremists …” )  rather than law points ?

3) Mr. MF Husain did not even care to defend the case when he was sued for defaming and insulting other religion and Hindu goddess. He calls himself as Indian, but he did not honour the summon from court or cared about law his own mother land . He bothered only when the Judge ordered to block his bank balance. Once problems came to his money, he appealed for Supreme court. (Wow.. Great patriotism!!!.) Did your reporter and you know this or not even this information?

4) India is our mother nation. She is our mother. Can anyone imagine and enjoy their mother ripped and painted nude ?

(That too symbolising ‘nudity of mother India’  in saffron color as a Hindu guru’s imagination. Good respect to Hindus. Also, you please note that if leftists or Artists or Muslims enjoy ripping mother India, remaining Indians need not follow them. We have rights of opinion and rights of speech. )

5) When Mr.Hussain painted mother India, Hindu Gods, goddess and a Hindu monk as nude , why he did not paint his own God or prophet as nude? Did your reporter even consider this view ? Did your reporter ask him why he didn’t paint any Islamic figure ?  Mr.Hussain has painted Prophet’s wife Katheejha and other Muslims with very decent, completely coveringt dress, but Hindu’s and our mother India as nude ? Why your didn’t the interviewer ask even this to Mr. Hussain?

I CAN SEND YOU EVIDENCE FOR ALL THE ABOVE POINTS.  And all the above points are very natural thoughts of neutral view.

will you broadcast this unbiased opinion? Would you kindly be a little fair to ask your reporter to interview Mr.Hussain and his attorneys with these questions?

Note:  When some magazine in *Europe* published some *very slightly* sensitive cartoon of their prophet, Muslims in India who never had an opportunity to see those cartoons assaulted Hindus, burnt buses, spoiled public properties worth 28 million dollars. Did you read what am I saying ?   For some non-hindu, non-Indian cartoonist sketched something that is slightly sensitive in non-Indian magazine that was never published in any Indian media, Muslims in India assaulted Indian Hindus, burnt buses in India, destroyed public propterty in India. Did you broadcast this news? Why did not you?

Kindly contact me for any explanation, which I would be more than happy to reply.

awaiting for your response,

with highest regards,

Jay

இன்னொரு  காமெடி என்னவென்றால், சயமோகன் ‘சிவகாம சுந்தரர்’ சிலைகளில் சிவபெருமான் தாயாரின் மார்பினை வருடுவதாக இருக்கும் என்று கூறுவதுதான் .  அதற்கு குறைந்த பட்சம் ஆதாரமாக எந்தக் கோவிலில்  என்று குறிப்பிட வேண்டும். ( ஆதாரமில்லாத இதையே ஒருவருடம் கழித்து முன் ஆதாரமாக குறிப்பிட்டுக் காண்பிக்கக் கூடியவர் இந்த சயமோகன் ). மேலும் முருகனையும் சரி, முழு முதற்க் கடவுளையும் சரி, உலகன்னை தன் வயிற்றில் சுமந்து பெறவில்லை. இருவரும் மந்திர சக்தியில் உருவானவர்களே. அப்படியிருக்க முகமதியரான ஹுசைன் எதற்காக உலகநாதரையும் , அன்னையையும் இன்பம் துய்ப்பது போலே வரைய வேண்டும்?  Infact Mohammed himself was the greatest person in sex as per Holy Quron. As per the holy text, Allah has specially granted him power to have sex with all 30 of his wives per night. On that case, an art of Mohammed with katheeja or with other 29 wives will be most appropriate candidate for the marriage. Also it will clearly show the ability of a muslim to marry more women.

By: Sree
Thirumail,

Well said…

துங்குபவர்களை எழுபலாம் துங்குவது போல் நடிபவர்களை எழுப்ப முடியாது … ஜெயராமன் போன்ற மனிதர்களுக்கு… மன்னிக்கவும்  முட்டாள்களுக்கு புரிய வைக்க முடியாது

ஹிந்துக்கள் எதையாவது சற்று அழுத்தி சொன்னாலும் this so called secular people will say it as ‘thalibanisum…. We have to send these people to Afghanistan for a trip. then they will understand the meaning of thalibanisum…

If the same thing continues.. if the congress is in power for next 10 years… if there is no change in so called secular people mind set… jayraman will get a chance to see this thalibanisum in india…

By: sree
Mr. Mallai kan… sorry Mr. Narkan

I think you need to meet an Ophthalmologist.

From your statement, I understand that you have no knowledge about Hinduism. I think you are an Christian… Why you are hiding your name dude?

//ராஜா ரவிவர்மாதான் இந்து தெய்வங்களை உடையுடன் வரைய ஆரம்பித்தார். அவருக்கு முன்பு இடுப்புக்கு மேல் உடையற்ற விக்கிரகங்களே காணலாம்//

Who said… Hindu deities pictures didn’t have dress b4 ravi varma period. Have you ever visited Mathurai temple / any other ancient Hindu temple?

Will you accept if some one draws a picture … where in ur mum / sister seats on your lap without dress…

/// தற்போது திராவிட முன்னேற்ற கழகமும் கோவில் சிலைகளுக்கு அக்ரிலிக் பெயிண்டில், ஊதா சிவப்பு நிறங்களில் ஜட்டி பிரா போட்டுவிடுகிறார்கள். இதெல்லாம் அசிங்கம்  ///

None of the Hindu can write such statement. It clearly shows that you are not a Hindu.

Friends,

Please read the below link to know more about this issue and HJS campaign against M S husain

http://www.hindujagruti.org/news/category/mf-husain-campaign

By: Sa.Thirumalai
ஜெயமோகன் ஹீசைன் மீது மிகுந்த நம்பிக்கை வைக்கிறார். அவர் வைக்கும் நம்பிக்கைக்கு அருகதையுடைய நபர்தானா ஹூசைன் என்பதே இங்கு கேள்வி. எத்தனையோ முஸ்லீம் இசைக் கலைஞர்கள் இந்து மதத்தின் மேலும் கடவுள்கள் மேலும் நம்பிக்கை வைத்து கோவில்களிலும் பிற இடங்களிலும் இசைப் பணி ஆற்றி வருகிறார்கள். இந்தியாவின் இசைக் கலைஞர்கள் அனைவருமே மதமாச்சரியம் இன்றி எங்கும் நிறைந்திருக்கும் ஈசனுக்கு தங்கள் இசையை அர்ப்பணித்தவர்களே. ஷெனாய் மேதை பிஸ்மில்லா கானைச் சந்திக்க அவரது அமெரிக்க ரசிகர்கள் வந்திருந்தார்கள். காசியில் நிலவும் சுத்தமற்ற சூழ்நிலையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அமெரிக்கர்கள் இந்த இடத்திலா நாங்கள் பெரிதும் மதிக்கும் எங்கள் மாஸ்டரோ வசிப்பது? உடனே எங்களுடன் கிளம்பி வாருங்கள், அமெரிக்காவில் உங்களுக்குக் குடியுரிமை, வசதியான வீடு, அமைதியான வாசிப்புச் சூழல் அமைத்துத் தருகிறோம் என்றார்கள். பிஸ்மில்லா கான் அவர்களோ உங்கள் அன்பு என்னை உருக்கி விட்டது. உங்கள் அன்பிற்கு நான் கட்டுப் படுகிறேன். ஆனால் எனக்காக நான் அமெரிக்கா வந்து தங்குவதற்காக இரண்டு உதவிகள் செய்ய வேண்டும்: இங்கிருக்கும் புனித கங்கையை அங்கு இடம் மாற்றம் செய்ய வேண்டும், அதை விட முக்கியம் நான் அன்றாடம் அதிகாலை என் இசையால் வணங்கும் என் அப்பன் காசி விஸ்வநாதனையும், காசி விஸ்வநாதர் கோவிலையும் அங்கு இடம் பெயர்க்க வேண்டும், அப்படி முடிந்தால் நான் வருகிறேன் என்றார்.

ஸ்ரீரெங்கநாதருக்கு ஷேக் சின்ன மொளலானா சாகேப் ஒரு தாசர். தன் இறுதி மூச்சையே ஸ்ரீரெங்கநாதர காலடியில் ஸ்ரீரெங்கத்தில்தான் விட்டார். அந்த உன்னதமான கலைஞர்கள் போலவே இந்த ஹூசைனும் இந்து மதத்தில் நம்பிக்கை இருக்கிறது என்று எங்காவது சொல்லியிருக்கிறாரா? அப்படி சொல்லி நம்பிக்கை வைத்தபின், அந்த தாந்தீரீகங்களில் எல்லாம் தனக்கு நம்பிக்கையும் ஞானமும் இருக்கிறது என்பதை ஊரறிய நிரூபித்த பின்னால் தாந்த்ரீக முறைப்படி இவர் படம் வரைந்திருக்கிறார் என்று சொன்னால் யாரும் அவரைக் கேள்வி எழுப்பப் போவதில்லை. மலினமான வியாபரத்திற்காகவும், கேலிப் பொருளாக்கும் எண்ணத்துடனும் வரைந்ததினால்தான் இன்று அவர் கண்டிக்கப் படுகிறார். ஜெயமோகன் அவரை நல்ல எண்ணத்தில் அணுகுகிறார். ஆனால் அந்த நல்ல எண்ணத்திற்கு ஹுசைன் தகுதியுள்ளவர்தானா?

எமர்ஜென்சியின் பொழுது சோ ராமசாமி அப்பொழுது இருந்த ஊழல் அரசான தி மு க அரசையும், கருணாநிதியையும் விமர்சிக்க மறுத்து விட்டார். அதற்கு சோ சொன்ன காரணம்: “எப்பொழுது மத்திய அரசின் ஊழலை விமர்சிக்கும் உரிமை எனக்கு மறுக்கப் படுகிறதோ எப்பொழுது இந்திரா காங்கிரசின் அராஜகங்களை விமர்சிக்கும் உரிமை எனக்கு மறுக்கப் படுகிறதோ அப்பொழுது நான் மாநில அரசின் அராஜகங்களையும் மட்டும் விமர்சிக்க அனுமதித்தால் அதை நான் விமர்சிக்க மாட்டேன். அது தவறு.” அதற்குப் பெயர்தான் கண்ணியம். ஆக எப்பொழுது என் தாய் மதத்தில் உருவங்கள் வரைவது தடை செய்யப் பட்டிருக்கிறதோ எப்பொழுது என் தாய் மதத்திலேயே கலைச் சுதந்திரம் தடை செய்யப் பட்டிருக்கிறதோ அப்பொழுது எனக்கு பிற மதங்களைச் சார்ந்தவர்களின் நம்பிக்கையையும் மீற மாட்டேன் என்று ஹூசைன் சொல்லியிருந்திருப்பாரேயானால் அவர் ஒரு கண்ணியவான் என்று ஒத்துக் கொள்ளலாம். என் தாய் மதம் மட்டும் இன்றி கிறிஸ்துவ மதக் கடவுள்களையும் அப்படி நான் வரைய மாட்டேன் ஆனால் இந்துக் கடவுள்களை மட்டும் தேர்ந்தெடுத்து வரைவேன் என்று அவர் பிடிவாதமாக இருந்ததினால்தான் அவரது நோக்கம் சந்தேகத்துக்குள்ளாகிறது. ஹீசைனின் உள்நோக்கத்திற்காகவே அவரை நான் கண்டிக்கிறேன். மேலும் இன்று இந்துக்கள் அனைவருக்கும் தங்கள் கடவுள்கள் மேல் ஒரு உருவகம் இருக்கிறது. சீதையை லஷ்மியின் வடிவமாகத்தான் வணங்குகிறார்கள். அப்படிப் பட்ட சீதை அனுமன் வாலில் சுய இன்பம் செய்வது மாதிரி ஒருவன் ஓவியம் வரைகிறான் என்றால் அது எந்தத் தத்துவத்தின் அடிப்படையில் வரைகிறான் என்பதையும் அந்தத் தத்துவத்தில் அவனுக்கு நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்பதையும் அந்த ஓவியன் விளக்க வேண்டும். அப்படி தாந்தீரீக மரபில் நம்பிக்கையுள்ளவர்கள் கூட இப்படி ஒரு ஓவியத்தை விற்பனைக்காக வரைவார்களா? பொது இடத்தில் வரைவார்களா என்பதையும் நாம் நோக்க வேண்டும். அப்படி அந்தத் தாந்த்ரீக மரபில் நம்பிக்கையுள்ளவர்களே கூட பொதுவில் வைக்க விரும்பாத ஒரு ஓவியத்தை ஹீசைன் காட்சிக்கு வந்து வியாபாரப் பொருளாக்கியதினால்தான் கண்டிக்கப் படுகிறார்.

மொத்ததில் கலைச் சுதந்திரம் என்பது ஹூசைனுக்கு மட்டும் இருக்க வேண்டும், தஸ்லீமாவுக்கும், டான் ப்ரவுனுக்கும் கிடையாது என்று சொல்வதுதான் இந்தியாவின் கலைச் சுதந்திரமாக இருக்கிறது. ஹூசைன்  இந்து மதத்திற்கு மாறிய பின்னர் இதைச் செய்திருந்தால் அதை வேறு விதமாக எடுத்துக் கொண்டிருந்திருப்பார்கள். கலைச் சுதந்திரமாகவே இருந்தாலும் கூட யார் எந்த நிலையில் எந்த நம்பிக்கைத் தளத்தில் இருந்து செய்கிறார்கள் என்பதை வைத்துதான் அது கலைச் சுதந்திரமா அல்லது உள்நோக்கம் கொண்ட செயல்பாடா என்பது தீர்மானிக்கப் படுகிறது

அன்புடன்

ச.திருமலை

By: Sa.Thirumalai
ஆர் வி

ஹுசைனை யாரும் நாடு கடத்தவில்லை. இந்திய அரசாங்கம் மட்டுமே யாரையும் நாடு கடத்த முடியும். நீங்கள் சொல்வது ஏதோ புதிதாக இருக்கிறது. எப்பொழுது இந்திய அரசு அவரை நாடு கடத்தினார்கள் என்பதைச் சொல்ல முடியுமா? அவர் ஒரு முஸ்லீம் என்பதினால் அவரை இந்தியர்கள் எல்லோரும் சித்ரவதை செய்வது போல ஒரு இமேஜ் உலகம் முழுவதும் பில்டப் செய்கிறார்கள். நிச்சயமாக அவர் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். அவர் மீது சில வழக்குகள் உள்ளன. அவர் ஓவியங்கள் சில சிவசேனைத் தொண்டர்களால் தாக்கப் பட்டன. தஸ்லீமா நஸ்ரீன் மீதான தாக்குதலை ஒப்பிடும் பொழுது அவருக்கு இந்தியாவில் எதுவுமே நடக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு டாவின்ஸி கோடையும், ஒரு லஜ்ஜாவையும் தடை செய்ய இந்திய அரசு ஒரு நொடி கூட சிந்திக்கவில்லை. டேனிஷ்கார்ட்டூனை கண்டிக்கத் தயங்காத இந்திய அரசு ஹூசேனுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றுக் கொண்டிருக்கிறது. காரணம் அவரை இந்து கட்சிகள் துன்புறுத்துவது போலவும் காங்கிரஸ் மட்டுமே அவரையும் அவரது கலைச் சுதந்திரத்தையும் காப்பது போலவும் காட்டிக் கொண்டு ஓட்டுப் பொறுக்கலாம் என்ற ஒரே எண்ணம் தான். உங்களைப் போல விபரம் அறிந்தவர்கள் கூட அவரை தேஷப் பிரஷ்டம் செய்து விட்டதாக நம்பி எழுதுகிறீர்கள். இதுவே அவர்கள் வெற்றி.

அன்புடன்

ச.திருமலை

By: Sa.Thirumalai
http://www.blogs.ivarta.com/MF-HUSSAIN–Secular-Holy-cow-or-Market-Driven-