Comments on: ஹிந்து தர்மத்தின் அதிகாரி யார்?

By: D.Varthamanan
அற்புத கட்டுரை திரு அரவிந்தன். எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

த.வர்த்தமானன்

By: mjraman
Respected Shri Aravindan

Your views are in tune with the Upanishadic thinkers regarding the the deciding authority (adhikari).  Two verses (anuvaka 10, verses 9 and 10)in the Shikshavalli (taittireeya shakha, krishna yajurveda ) testify to the fact

this is the advice of a guru to his student who is about to enter the society after completing his gurukulavasa.

atha yadi te karma vichikitsa va vritta vichikitsa vaa syat

ye tatra brahmanaa: sammarshina: yuktaa aayukta alooksha dharmakaamasyu:

yatha te tatra varteran tathaa tatra vartethaa: (verse 9).

if you have a doubt regarding a deed or a conduct  consult and follow the advice of a brahmana who is thoughtful, zealous, well-versed, not hard (at heart), desirous of Dharma .

athaa bhyakhyateshu…. (verse 10)

Regarding an accused person also consult and follow the advice a brahman who is thoughtful, zealous, well-versed, not hard (at heart), desirous of Dharma .

( note the epithets  do they not show the farsighted nature of  ancient hindu social scientists regarding an adhikari for  an ever evolving society)

We are indebted to you for such a lucid presentation.

mjraman

By: ஆனந்த்
//ஒருவரே பத்து பெயரில் அதே கருத்தை எழுதி அந்தக் கருத்துக்கு ஆதரவு இருப்பது போல காட்டுவது பழக்கமாகி விடக் கூடாது.//

மிக சரி, திருச்சிக்காரன். அனுபவமின்மையால் எனக்கு சரியாக கணிக்க தெரியவில்லை.

இவன்,

ஆனந்த்

By: திருச்சிக் காரன்
ஐயா, ஆனந்த்,

நான் திருச்சிக் காரன் என்ற ஒரே பெயரிலே தான் பதிவு  இடுகிறேன்.

ஒரு பதிவை chillsam  என்ற பெயரிலும்  இன்னொரு பதிவை naattamai என்ற பெயரிளிமாக எழுதுவது நேர்மையல்ல.

ஒருவரே  பத்து பெயரில் அதே கருத்தை எழுதி அந்தக் கருத்துக்கு ஆதரவு இருப்பது போல காட்டுவது பழக்கமாகி விடக் கூடாது.

//இப்போதெல்லாம் நாம் கட்டுரையில் கவனம் செலுத்தாமல், பின்னூட்டத்தில் அதிக கவனம் செலுத்துகிறோம். பின்னூட்டத்திற்கு பின்னூட்டம் இடுகிறோம். நம்மையறியாமல் நம் கவனத்தை சிதைக்கும் யுக்தியை அவர்கள் கையாள்கிறார்கள். இவர்களை கண்டுகொள்ளாமல் நாம் நமது கருத்துகளில் லயிக்கலாமே//  இதுதான் மின் வூடகத்தின் சிறப்பு. கருத்துப் பகிர்வு. கட்டுரையிலும் கவனம் செலுத்துவோம். பின்னூட்டம் என்ற பெயரில் முக்கிய கருத்துக்கள் வர்க கூடும். பின்னூட்டம் என்ற பெயரில் பொய் பிரச்சாரம் நடை பெரும் போது கை கட்டி இருக்க முடியாது.

By: Anand
//இங்கே நாட்டாமை என்ற பொய்ப் பெயரில் எழுதுவது வேறு யாரும் இல்லை. அவர் PASTOR இறையன்பு ஜாண் என்று வலைப்பூவில் தனது பெயரைக் குறிப்பிட்டிருக்கிறார். சொந்தப்பெயரில் எழுதி வாதிடும் அளவுக்கு அவர்களுக்கு முதுகெலும்பை அவர்களது மதம் கொடுக்கவில்லை போலும். பரிதாபத்திர்குரிய நபர். நாட்டாமை என்ற பெயரில் க்ளிக் செய்து சூதைப் பார்க்கலாம்.//

அப்போ சில்சாம்தான் பாஸ்டர் இரையன்புவா? என்ன குழப்பம் இது. என்ன சில்சாம் சார் இது?

ஆனால் ஒரு கேள்வி வருது ராம். தன் அடையாளம் மறைக்க அவர் நினைத்து இருந்தால் எதற்க்காக அவர் தன் வலைப்புவை இங்கே கொடுத்து இருக்க வேண்டும்?

இங்கே சொந்த பெயரில் எழுதாதவர்கள் எல்லாம் முதுகெலும்பில்லாதவர்கள் என்றால், நண்பர் திருச்சிக்காரனும் முதுகேலும்பில்லாதவர் என்று சொல்லுகிறீரா?

சரி, நான் இதை எழுதியது குழப்பத்தை உண்டு பண்ண அல்ல. நம் கவனம் சிதாராமல் இருக்க.

இப்போதெல்லாம் நாம் கட்டுரையில் கவனம் செலுத்தாமல், பின்னூட்டத்தில் அதிக கவனம் செலுத்துகிறோம். பின்னூட்டத்திற்கு பின்னூட்டம் இடுகிறோம். நம்மையறியாமல் நம் கவனத்தை சிதைக்கும் யுக்தியை அவர்கள் கையாள்கிறார்கள். இவர்களை கண்டுகொள்ளாமல் நாம் நமது கருத்துகளில் லயிக்கலாமே.

திருச்சிக்காரன் என்னை தப்பாக நினைக்க மாட்டார். ஒரு நல்ல விஷயத்திற்குதான் அவர் பெயரை உபயோகப்படுத்தியுள்ளேன்.

இவன்,

ஆனந்த்

By: தேவப்ரியா சாலமன்
naataamai

3 November 2009 at 9:04 am

அவரவர் இஷ்டம் போல மாற்றிக் கொள்ளுவதையெல்லாம் வேதம் என்று சொல்லமா,அண்ணா..? அது கதை தானே..?

சாமுவேல் 6:23

அதினால் சவுலின் குமாரத்தியாகிய மீகாளுக்கு மரணமடையும் நாள் மட்டும் பிள்ளை இல்லாதிருந்தது.

சாமுவேல் 21:8

ஆயாவின் குமாரத்தியாகிய ரிஸ்பாள் சவுலுக்குப் பெற்ற அவனுடைய இரண்டு குமாரராகிய அர்மோனியையும், மேவிபோசேத்தையும், சவுலின் குமாரத்தியாகிய மீகாள் மேகோலாத்தியானான பர்சிலாவின் குமாரனாகிய ஆதரியேலுக்குப் பெற்ற அவனுடைய ஐந்து குமாரரையும் பிடித்து…//

2சாமுவேல் 24:1

கர்த்தருடைய கோபம் திரும்ப இஸ்ரேலின் மேல் மூண்டது. இஸ்ரவேல் யூதா என்பவர்களை இலக்கம்பார் என்று அவர்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதற்கு தாவீது ஏவப்பட்டான்.

1நாளாகமம் 21:1

சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாய் எழும்பி, இஸ்ரவேலைத் தொகையிடுகிறதற்கு தாவீதை ஏவி விட்டது.

Sathan and Karththar – all or same

By: தேவப்ரியா சாலமன்
naataamai

3 November 2009 at 9:04 am

அவரவர் இஷ்டம் போல மாற்றிக் கொள்ளுவதையெல்லாம் வேதம் என்று சொல்லமா,அண்ணா..? அது கதை தானே..?

New American Standard Bible (NASB)

2kINGS 24:8

jehoiachin was eighteen years old when he became king, and he reigned three months in Jerusalem; and his mother’s name was Nehushta the daughter of Elnathan of Jerusalem.

2 Chronicles 36:9 (New American Standard Bible)

Jehoiachin was eight years old when he became king, and he reigned three months and ten days in Jerusalem, and he did evil in the sight of the LORD.

By: Sarang
விடுங்க ராம் சார் – இந்தா நாட்டாமை போல இருக்கிறவங்க அவங்க மத பூக்செல்லாம் டெய்லி விக்கிபீடியாவில வெச்சு எடிட் பண்றாங்கன்னு இங்க வந்து ஆதங்க படறாரு, அவ்வளோ தான்   – latest edition 2009-I-309.1.1.4

By: SUPER STAR
//அவரவர் இஷ்டம் போல மாற்றிக் கொள்ளுவதையெல்லாம் வேதம் என்று சொல்லமா,அண்ணா..? அது கதை தானே..?//

நாட்டாமே   பதிவ  பாத்து  எழுது.

உங்க  வலைப் பூவை  போய் பார்த்தேன், ( நன்றி ராம்),  ஒரு பழ மொழி  ஞாபகம்  வந்தது   “ஈயத்தை  பார்த்து  இளித்ததாம்  பித்தாளை”.

ஆனால்  இங்கே  தங்கத்தை  பார்த்து அல்லவா  தகர  டப்பா   இளிக்கிறது?

அவரவர்  இஷ்டம்  போல  மாற்றி  பழைய  மற்றும்  புதிய ஏற்பாடு செய்தது  யார்  என்று  நண்பர் தேவிப்ரியா  சாலமோன்  லட்சம்  பதிவு எழுதி  போகஸ்  லைட்  போட்டுக்  காட்டி  விட்டபின்னும்  எதற்கு  நண்பரே  இப்படி ஒரு  சந்தேகம்  உங்களுக்கு?

முதலில்  உங்கள்  அழுக்கை  நன்றாக  போகும்படி  தேய்த்து  ஸ்நானம் செய்யுங்கள்.

பூனை  கண்ணை  மூடியது  போல  கதைக்கும்,  புராணத்துக்கும்,  வேதத்துக்கும்  வித்தியாசம்  தெரியாமல்  வந்து  குழப்பக் கூடாது.பேசாமல்   குச்சி  மிட்டாயும்,  குருவி  ரொட்டியும்  சாப்பிட்டு  விட்டு  சமத்தா  இருக்கணும்,   கொஞ்சம்  ரெஸ்ட்  எடுத்தா  விட மாட்டீங்களே?

By: ram
இங்கே நாட்டாமை என்ற பொய்ப் பெயரில் எழுதுவது வேறு யாரும் இல்லை. அவர்  PASTOR இறையன்பு ஜாண் என்று வலைப்பூவில் தனது பெயரைக் குறிப்பிட்டிருக்கிறார். சொந்தப்பெயரில் எழுதி வாதிடும் அளவுக்கு அவர்களுக்கு முதுகெலும்பை அவர்களது மதம் கொடுக்கவில்லை போலும். பரிதாபத்திர்குரிய நபர்.  நாட்டாமை என்ற பெயரில் க்ளிக் செய்து சூதைப் பார்க்கலாம்.