Comments on: Invading the Sacred: அமெரிக்காவில் நிகழும் இந்துமத ”ஆய்வுகள்” – பகுதி (1)

By: சொல்புதிது » எம்.எ·ப்.ஹ¤செய்ன் கடிதம்.
[...]  Invading the Sacred: அமெரிக்காவில் நிகழும் இந்துமத ”ஆய்வுகள்” – பகுதி (1)   http://www.tamilhindu.com/2009/11/invading-the-sacred-book-review/  [...]

By: Christian
இப்போது மட்டும் வலிக்கிறதோ? நான் இந்த புத்தகத்துக்கு வக்கலாத்து வாங்கவில்லை. ஆனால், உங்கள் செய்கைக்கும் அவர்கள் செய்கைக்கும் அதிக வித்தியாசமில்லை என்று சொல்லுகிறேன்.

(comment edited & published)

By: jeyamohan.in » Blog Archive » எம்.எ·ப்.ஹ¤செய்ன் கடிதம்.
[...]  Invading the Sacred: அமெரிக்காவில் நிகழும் இந்துமத ”ஆய்வுகள்” – பகுதி (1)   http://www.tamilhindu.com/2009/11/invading-the-sacred-book-review/  [...]

By: Ramachandra Menon
அருமையான கட்டுரை. ஐம்பது வருடம் முன்னால் தமிழ் படித்து. அனால் நான் படித்த தமிழும் நீங்கள் எழுதிய தமிழும் மிக வித்தியாசமானது. படிக்க படிக்க  இன்பமாயிருந்தது. நீங்கள் தேர்ந்தெடுத்த விஷயம் மிகையும் முக்கியமானது. மற்று மதஸ்தர்கள் அவர்களுடைய மததேபற்றி பெருமை கொள்வது போல் நாம் ஏன் நம்முடைய மதத்தை பற்றி பெருமை கொள்ள கூடாது. நம் மத கொள்கை களை சரியாக புரிந்துகொள்ளாமல் இதை இகழ்துவது தவறு. நாம் நம்மை புரிந்துகொண்டால் தான் மற்றவர் இகழும்போது அவர்களை திருத்த முடியும். எனக்கு இவ்வளவு எழுத வாய்ப்பு அளித்ததற்கு நன்றி. உங்களுடை கட்டுரை போல் ஆயிரம் கட்டுரைகளாவது வரவேண்டும். வணக்கம்.

By: Ramesh
Where is this book available?

By: raja raman
தங்கள் கருத்து அருமை. இன்னும் எளிமையாக கூறியிருந்தால் என்னைப்போன்றவர்களுக்கும் நன்கு புரிந்திருக்கும்

By: SEEMACHU
MELUM THODRA VALTTHUKKAL

By: ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
கருத்துகள்  தெரிவித்த  அன்பர்களுக்கு   நன்றி.  தமிழ்த்தேனி,   எட்வின்,  பாரதபுத்ரன்,  ரஜின்,    எழுத்து   அத்வானக்  குரலாக   ஆகிவிடாமல்   காப்பதே  பின்னூட்டங்கள்தான்.

சாரங்,  ஸ்ரீகாந்த்,   மொழிநடையைப்  பற்றி    நீங்கள்   கூறிய   கருத்துக்களை   நினைவில்  கொள்கிறேன்.   ஆனால்    வெற்றி  பெறுவேனா   என்று  எனக்குத்  தெரியவில்லை.     கருத்துகளுக்கு  ஏற்ற   தேர்ந்த   சொற்களையிட்டு   வெளிப்படுத்த   வேண்டும்  என்பது      என்  அவா.   இருந்தாலும்   படிப்பவர்களின்   வசதியும்    கவனத்தில்   இருத்தப்பட  வேண்டியதே.  அதுவும்  இதுபோன்ற  விஷயங்களில்.

புனர்செறிவு  —   ஒரு  கருத்தை  ஆழமாகப்  புரிந்துகொள்ள   புரிந்துகொள்ள    அந்தக்  கருத்தின்   ஆழமும்,   விரிவும்,  அடக்கமும்   அடர்த்தி  ஆகிக்கொண்டே    போவதைக்  குறிக்க    இந்தச்   சொற்கோவையைக்  கையாண்டேன்.      வெருவரல் — போரில்   ஒருவர்   மற்றவரைக்  கண்டு   அஞ்சுதல்;  இங்கு  இன்வேடிங்  த  சேக்ரட்   என்பதில்  ஒருவித  படையெடுப்பு  பற்றிப்  பேசுவதால்    இந்தச்  சொல்  விழுந்தது.

மேலும்   இந்தத்  தொடரை  நான்     மின் தமிழ்    குழுமத்தில்    எழுதுவதால்    தமிழ்  இலக்கியச்   செழுமையும்   கலந்து    எழுதும்  ஆர்வமும்,  என்  இயல்பும்   சேர்ந்து    இவ்வாறு    எழுத  வைக்கிறது.     தங்களை     இவ்வித  மொழியாட்சி   இடர்ப்படுத்தியிருப்பின்     அருள்கூர்ந்து    பொறுப்பீராக.

பி ஆர்  ஹரன்,    ஜிபிஎஸ்   பற்றி   கனிவான   வார்த்தைகள்   சொன்னமைக்கு   என்  நன்றிகள்.  நல்ல  மனிதரும்   நறுமணப்  பூவும்    ஒன்று.

Dear   Shankar,    Ideas   are   the  most   powerful   forces   in  the  world   and  history.   Ideas    must  be   and  can  be   met  with   only   truer  and  more  consistent   ideas.   Force,  which  is  really   a  weakness,   is   always  tempting.    For,   it  resents   the   inevitable    victory   of  ideas.    Kindly   think  over  in  peace.

Srirangam V Mohanarangan

By: ரஜின்
// ஜாதிகள் இல்லையா, ஆயிரக்கணக்கான வினோத உருவங்களில் சாமிகள் இல்லையா, பெண்ணடிமை இருந்ததில்லையா, சதி இருந்ததில்லையா, ஊழல் எங்கு பார்த்தாலும் மலிந்து பெருகவில்லையா என்று நாம் நினைக்கலாம். ஆனால் இவையெல்லாம் உண்மை பாதி, வெளியார் திரும்பத் திரும்ப நமக்கு உரைத்தவை பாதி என்று இருக்கின்றன.//

சகோதரர்களே,சொல்லப்பட்ட விஷயங்களில் பாதி,இருப்பவை,இருந்தவை,எனவே அதனை ஒப்புக்கொண்டீர்கள்…ஹிந்து மதத்தின் மீது திரிக்கப் பட்ட,இட்டுக்கட்டப் பட்ட செய்திகளையும்,பதிந்து…அதன் உண்மை நிலையையும் விளக்கி இருந்தால்….நன்றாக இருந்திருக்கும்…

மற்றபடி,இது எல்லா மதங்களுக்கும் உள்ள நிலைதான்..இஸ்லாம் பற்றி வராத,வரலாற்று திரிபுகளா,அவதூருகளா?…..அதற்காகவே,சில அமைப்புகள்,பெரும் சிரத்தை எடுத்து,பெரும் பொருட்செலவு செய்தன,இன்னும் செய்து கொண்டுதான் இருக்கின்றன…

இந்த செயல்களுக்கு அஞ்சி வருந்துவதை விட,அவற்றை எப்படி எதிர்கொள்வது என சிந்திப்பதே சிறந்தது…அவர்களது தவறான திரித்தலை ஏற்று வெளியேருபவர்கள் வெகு சிலரே,அவர்கள் எல்லா காலகட்டத்திலும் இருக்கத்தான் செய்வார்கள்….

அவர்களை போன்றவர்கள் எல்லா மதங்களிலும் உள்ளவர்களே,அவர்கள் அந்த மதத்திற்கு காப்பாளர்கள் அல்ல, ஐயய்யோ அவர்கள் தவறாக விளங்கிகொள்வார்களே என்று அச்சம் கொள்ள,….

சதிகளை விளங்கிக் கொள்ளவேண்டும் அவ்வள்வே….

நன்றி

அன்புடன்

ரஜின்

By: B.R.ஹரன்.
கட்டுரையைப் பற்றி எழுதும்முன், கட்டுரை ஆசிரியரைத் தூண்டிவிட்ட என் இனிய நண்பர் திரு.ஜி.பி.ஸ்ரீனிவாசன் அவரைப் பற்றி. ஜி.பி அமைதியானவர்; ஆரவாரம் இல்லாமல் பல காரியங்களைச் செய்பவர்; ஆழம் மிகுந்த இடங்களில் கூட தைரியமாக இறங்கி, போனதும் வந்ததும் தெரியாதவாறு தன் காரியத்தைச் சாதிப்பவர். தன் சாதனைகளை விளம்பரப் படுத்திக்கொள்ள விருப்பமில்லாதவர். அடுத்தவரை ஊக்குவிப்பவர்; அவருக்கு உதவிகளும் செய்பவர். எனக்குத் தெரிந்து கடந்த பதினைந்து வருடங்களுக்கும் மேலாக நம் ஹிந்து சமூகத்துக்காகப் பல சேவைகள் புரிந்துள்ளார். இவர் நம் ஹிந்து சமுதாயத்திற்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம் என்றால் அது மிகையாகாது. அவர் பல்லாண்டு நீடூழி வாழ்ந்து நம் சமுதாயத்திற்குப் பணி புரியுமாறு ஆண்டவன் அருளட்டும்.

திரு.வி.மோகனரங்கன் அவர்கள் அருமையாக ஆரம்பித்துள்ளார். தமிழ் இந்துக்களிடம் கொண்டு செல்ல வேண்டியப் பல விஷயங்கள் இப்புத்தகத்தில் உள்ளன. இப்புத்தகத்தைக் கொண்டு வந்ததற்கான பின்னணி என்ன, அந்தப் பின்னனியில் அந்நிய சக்திகள் எவ்வாறு நம் ஹிந்து மதத்திற்கு எதிராகவும், பாரத தேசத்திற்கு விரோதமாகவும் சதிவலைகளைப் பின்னியுள்ளன என்பதையெல்லாம் தமிழ் இந்துக்கள் அவசியம் அறியவேண்டும். தொடரும் பகுதிகளில் கட்டுரை சுவாரஸ்யமாகவும், படிப்பினையாகவும் இருக்கும் என்பது நிச்சயம்.

இங்கே ஓரிருவர் சொல்லியுள்ளபடி, கட்டுரை சில இடங்களில் கடினமான மொழியும் நடையும் கொண்டுள்ளது. இனி வரும் தொடர்களில் மேலும் சற்று எளிமைப் படுத்தி எழுதினால் கட்டுரை மிகவும் சிறப்பாக அமையும். அங்ஙனமே ஆவன செய்யுமாறு கட்டுரை ஆசிரியரை வேண்டிக் கொள்கிறேன். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நன்றி, அன்புடன்

B.R.ஹரன்.