Comments on: இன்னா செய்தாரை… அல்லது 2009 இல் குஜராத் வந்த கஜினி முகமது

By: Kartheesan
உலகின் தலை சிறந்த வாழ்வியல் தத்துவமான இந்து மதத்தை எந்த ஒரு அந்நிய சக்திகளாலும் அழித்துவிட முடியாது.

By: v.prabakaran
நாம்   பிறந்த இந்துமதம் நாம்  வளர்ந்த நம்  மதம்  பல வரலாறுகளை கொண்ட நம்  மதம் அழிய ஒரு போதும் அனுமதிக்க கூடாது.

By: வெற்றிச்செல்வன்
வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம்.. அராபிய முதலாளிகளிடம் செல்லாமல் இங்கு வந்ததன் பிண்ணனியை நாம் ஆராய வேண்டும்.

By: Arokiya
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா

ஆப்கனில், வரலாற்றுச் சின்னமான நெடிய புத்தரை, மமதயுடன் வெடிவைத்து உடைத்த  திவீரவாதக் கூட்டம் இன்று பதுங்கு குழிக்குள் பயந்து வாழ்கிறது.

வரலாறு பல பாடங்கள் புகட்டியும், படித்துக் கொள்ளாத வெறியர்கள் …..

ஆரோக்கியசாமி

By: கார்கில் ஜெய்
கஜினி என்பவன் வாளோடு வரவேண்டியதில்லை …எதோ எல்லோரும் ஒரு மதமதப்பில் இருப்பது தெரிகிறது..   இதைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுவேன்

By: Naradar
இதில் தான் இருக்கிறது ஹிந்து தர்மத்தின் வெற்றி. அடுத்து பாகிஸ்தானும் நம்மிடம் கெஞ்சும் நாள் வெகு தொலைவில் இல்லை. அறுவடை செய்ய அறைகூவல் விடுத்த அரைகுறைகளும் நம்மால் அறுவடை செய்யப்படும் நாளும் வெகு தொலைவில் இல்லை.

நாரதர்

rrkumar2808@gmail.com

By: ram
நல்லது,

இந்து தர்மம் சிலைகளையும் கட்டிடங்களையும் வைத்து அல்ல. மக்களையும் அவர் வாழும் தர்மங்களையும் கொண்டதே என்பது காலம் காலத்திற்கும் உறுதியாகிறது.  சோமநாதர் ஆலையத்திலிருந்த சிவனுக்கு ஒரு சிறப்பு உண்டு என்று சொல்வார்கள். அதாவது தரையில் பிரதிஷ்டை செய்யாமல் சிவன் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருப்பது போன்ற அற்புதமான சிவனாக இருந்ததாகவும் கஜினி அந்த ஆற்புதமான சிவன் சிலை எந்த ஈர்ப்பு சக்தியினால் தொங்குகிறது என்று ஆராய்ந்து அந்தக் கற்கலை உடைத்த போது சிவன் சிலை தொப்பென்று கீழே விழ அதை எடுத்து தரையில் போட்டு உடைத்துவிட்டு சென்றதாக வரலாற்று நூல்கள் கூறுகின்றன.

அத்தகைய அழிவைசந்தித்த சோமநாதர் கோவில் இன்னும் பக்தி பரப்பி நிற்பது இந்துக்களின் அசைக்க முடியாத பக்தி மார்க்கமும் சிலைகளிலும் கட்டிடங்களிலும் கடவுள் இல்லை, பக்தி மனதிலும் வாழும் வாழ்க்கையிலும் இருக்கிறது என்ற பகுத்தறிவோடு வாழ்வதாலேயே ஆகும் என்பது தெளிவு