Comments on: நவம்பர் 26 – ஓராண்டுக்குப் பின்

By: அருண்பிரபு
//உலகம் முழுதும் அடித்து விரட்டப்பட்ட யூதர்களை வரவேற்று,இடமளித்த பாலஸ்தீனர்கள்,//

வரலாற்றை வெச்சு காமெரி கீமெடி பண்ணலயே!!!

By: SunnyGreen
There should more done to those who got killed as “Commandos:”  — All these politicians statue need to be replaced with theirs  — even though they belongs to Military — the have to exposed to more public and give more importance to these peoples families.

By: Sarang
ரஜின்

நாங்கெல்லாம் ரொம்ப நல்லவங்கன்னு சொன்னீங்களே – நாங்க ஒண்ணுமே பண்ணல – ஜிகாத் அப்படின்னு ஒன்னு இல்லவே இல்ல – இத படிங்க – உங்காளு எழுதின புக் – இஸ்லாமியருக்கு இஸ்லாமை தவிர எல்லாமே டுபாகூர் மேடம் – மத்தவங்க எல்லாம் காபிர்ஸ் – இதையும் இல்லவே இல்லேன்னு சொல்ல போறீங்களா

In 1855, Amir Ali Amethawi led a Jihad (Islamic religious war) for the recapture of Hanuman Garhi, situated a few hundred yards from the Babri Masjid which at that time was in the possession of Hindus. This Jihad took place during the reign of Nawab Wajid Ali Shah. It endned in failure. A Muslim writer, one Mirza Jan, was a participant in that failed Jihad. His book Hadiqah-i-Shuhada was published in 1856, i.e. the year following the attempted Jihad. Miza Jan tells us:

…wherever they found magnificent temples of the Hindus ever since the establishment of Sayyid Salar Mas’ud Ghazi’s rule, the Muslim rulers in India built mosques, monasteries, and inns, appointed mu’azzins, teachers and store-stewards, spread Islam vigorously, and vanquished the Kafirs. Likewise they cleared up Faizabad and Avadh, too from the filth of reprobation (infidelity), because it was a great centre of worship and capital of Rama’s father. Where there stood a great temple (of Ramajanmasthan), there they built a big mosque, … Hence what a lofty mosque was built there by king Babar in 923 A.H. (1528 A.D.), under the patronage of Musa Ashiqqan! (Harsh Narain: p 105)

By: பிரதீப் பெருமாள்
நண்பர் ரஜின்,

//சும்மா காதுவழி செய்தி,மற்றும் ஏதாவது,ப்லாக்கில் படித்ததை வைத்து,இங்கு விவாதிப்பது….ஆரோகியமான விஷயம் அல்லவே…..//

நான் 20௦ வருஷம் உங்க இஸ்லாமிய நடைமுறைகளையும்,இஸ்லாமியரின்  பேசும், வாழும் முறையையும் கூர்ந்து பார்த்து வருகிறேன்.நான் விமர்சனம் வைக்கலாமா?. எனக்கு என்னவோ முஸ்லிம் தப்பு பண்ணா அது உங்க மதம் சரின்னு சொன்னதால செய்யுற மாதிரி தான் தோணுது .ஏன்  என்றால்  கேட்டவனுக்கு கூட  முஸ்லிம் என்றால் நீங்க தரும்  பாதுகாப்பே அப்படி நினைக்கவைகுதுன்னு நெனைக்கிறேன். ஊரோடு சேர்ந்து வாழ என்று எல்லாம் உங்கள் மதம் சொல்லி தரவில்லையே! உங்களோடு சேர்ந்து வாழ்ந்தால் மட்டுமே மற்றவர்  வாழமுடியும் என்றே சொல்லி தந்து வருகிறது இல்லையா?. இது ஒன்று போதுமே உங்களை உலகில்  உள்ள அனைவரும்  குறை காண.

அப்பிடி ஒன்னும் கம்ப சுட்ரம  தெரியலை  உங்க குரான். நல்லதோ கேட்டதோ அது தெளிவா தான் சொல்லி இருக்குது. என்ன ஒன்னு சில கேட்டதை கூட நல்லது என்று சொல்லி இருப்பதே குறை. ஆனா நீங்க புடிக்கிற அடம்  இருக்கே, அந்த கேட்டது கூட நல்லது தான் என்று.  அதன் பிரதிபலிப்பே தலிபான், அல்கைதா  எல்லாம்.அப்புறமா எப்பிடி நண்பா உங்களை குறை சொல்லாம இருக்க முடியும்.

நாங்க முதல்ல  தப்பா  புரிஞ்சிகிநோம  இல்ல உங்க ஆளுங்கலிலேயே  ரொம்ப பேர் தப்பா  புரிஞ்சினு  இருக்காங்களா என்று நீங்கள் ஆராயவும் . உலகம் புரா முஸ்லிம் ஆகணும்,எல்லாரும் அரபி தான் பேசணும், உலகத்துல இருக்கிற  எல்லாரும் அரேபியாயாவுள  இருக்கிற இடத்தைதான் புனிதமானதா நினைக்கணும். இதெல்லாம் நான் உங்க புத்தகத்தை படிச்சி தெரிஞ்சு  புரிஞ்சிகளை  நண்பா. உங்க ஆளுங்க நெறைய  பேர் பேசனதுல தெரிஞ்சிகினது.

சுத்த ஹம்பக்கா இல்லை இதெல்லாம்.

By: ரஜின்
சகோதரர்களே….

இந்த கட்டுரை,சம்பவ்ம் நடந்து முடிந்து ஓராண்டுக்கு பின்னும்,சம்பந்தப்பட்ட தீவிரவாதிக்கு,தண்டனை கொடுக்கப்படாமல் இருப்பது,நமது நாட்டின் சட்ட அமைப்பில் உள்ள ஓட்டைகளையும்,ஓட்டுக்காக மலிவான அரசியல் செய்யும் அரசியல்வாதிகளையும்,திரும்ப ஒருமுறை படம் பிடித்து காட்டுகிறது.

ஆனால் இந்த சம்பவம்,அன்னிய அல்லது உள்நாட்டு பயங்கரவாத சக்திகளினால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு,விடுக்கப்பட்ட சவாலாகும்.இதை இந்த கண்ணோட்டத்திலே  எதிர்நோக்க முடியும்….ஏனெனில்,சம்பவம் நடந்த இடங்கள்,அனைத்தும் பொது இடங்களே,அங்கு,வந்து தாக்குதல் நடத்தியவன்,ஹிந்து, முஸ்லிம் என்ற பாகுபாடு பார்க்கவில்லை….பயங்கரவாதி முஸ்லிம் பெயர்தாங்கியாக இருப்பதால்,அவனை ஒட்டுமொத்த முஸ்லிம்களின் பிரதினிதியாக நோக்குவது அறிவீனம்.அவ்னை ஏவியது முஸ்லிம்களா?..அல்லது கசாபுக்கு இந்திய முஸ்லிம் எவனாவது ஆதரவு அளித்தான?..இஸ்லாமிய சட்டம் இருந்தால்,இன்னேரம் அவன் தலை அவன் உடம்பில் இருந்து எடுக்கப்பட்டு ஓராண்டு ஆகி இருக்கும்…

//ஆரம்பித்தால் செக்யுலரிஸ்ட் சித்தாந்தம் அந்த மக்களுக்கே கேடு விளைவிக்கும் உதாரணம் குஜராத்.//

காசி அவர்களின் இந்த வாதத்தில் அர்த்தம் என்று ஒன்று இருப்பதாக தோன்றவில்லை…பாக்கிஸ்தான்காரன் வந்து இந்தியாவில் குண்டுவைக்கிறான் என்றால்,இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை கொன்று பேலன்ஸ் செய்வேன் என்கிறார்.ம்ம்ம் அவனது நோக்கமும் அதுதான்…முஸ்லிம்களை கொன்றுவிட்டால்,அப்ப்டியே கண்ணீர்விட்டு கதரி,பயங்கரவாதத்தை விட்டுவிடுவானா?அவனுக்கு தேவை இந்தியாவின் அமைதியை குலைத்து வளர்ச்சியை தடுப்பது….அடையாளம் காணப்படுபவன் முஸ்லிமாக இருப்பதால்,

இது ஹிந்துக்களுக்கு எதிரான சதி என்று,இயல்பாகவே எண்ணத்தோன்றும்..அதுவல்லாது,நமது நாட்டில் உள்ள சந்தர்ப்பவாத மதவாத அரசியல் பிழைப்புவாதிகளும்,மலிவான ஒருசார்புடைய பத்திரிக்கைகளும்,அதையே பிரதானப்படுத்துகின்றன…..

அதற்கு இந்திய முஸ்லிம்கள் எந்த விதத்தில் பொருப்பாக முடியும்?எனக்கு விளங்கவில்லை.

chillsam

28 November 2009 at 6:35 am

// மறதி என்னும் சாராயத்தைக் கொடுத்து நமது உடம்பை ஆபிரகாமியம் அறுத்துக்கொண்டிருக்கிறது. வலியில் இருந்து தப்பிக்க நாமும் சாராயத்தையே எளிய தீர்வாக கண்டடைகிறோம் //

இந்த கட்டுரைக்கு சற்றும் சம்பந்தமில்லாமல் “ஆபிரகாமியம்” என்று எதைச் சொல்லுகிறீர்கள்?

அமெரிக்காவின் வர்த்தக மையம் 9/11 அன்று தரைமட்டமாக்கப்பட்டதற்கும் ஆபிரகாமியம் தான் காரணமா?

ஈராக் குவைத்’தை ஆக்கிரமித்துவிட்டு சம்பந்தமில்லாமல் இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவ்’வில் குண்டு போட்டதற்கும் ஆபிரகாமியம் தான் காரணமா?

இஸ்லாமியத் தீவிரவாதத்துக்கு இந்துக்கள் மட்டுமே பலியாகின்றனரா?

தயவுசெய்து கொஞ்சம் விளக்குங்கள்..//////////

ச்சில்சாம் அவர்களின் இந்த கேள்வி எனக்குள்ளும் எழுந்த ஒன்று….

///S. Rajagopalan

28 November 2009 at 6:33 am

வன்முறை தீவிர வாதத்தி்ற்கு முக்கிய மூல காரணம், இஸ்லாமிய புனித நூல்களால் பேதிக்கப்படும் ஜிஹாத், தக்கியா போன்ற அபத்தங்கள்.

இஸ்லாமைப்பற்றி விளம்பரப்படுத்தும் ஜிகினாஇஸ்லாமைப்பற்றித் தான் (முக்கியமாக) நம் தமிழ் மக்களுக்குத் தெரியும்.

அதைக் களைய இஸ்லாமின் சுய ஸ்வரூபத்தை விளக்கும் கட்டுரைகள் இன்று மிக மிகத் தேவை. இன்று நம் இந்தியாவின் முதல் எதிரி, தீவிர வன்முறை வாதம் என மக்களுக்கு ஒரு விழிப்புணர்ச்சி உண்டாக்க வேண்டும்.

தீவிர வன்முறை வாதத்தை உண்டாக்குவது இஸ்லாம் என்ற மரபு இயக்கம். ஜிஹாத், தக்கியாவைப் பற்றி ஆங்கில உலகில் காணப்படும் விழிப்புணர்ச்சி நம் தமிழ் மக்களிடையே இல்லையே. எப்போது வரும்???////

ஐயா ராஜகோபால்,இஸ்லாம் பற்றி ஏதும் அறியாது,சும்மா அவன் சொல்ரான் இவன் சொல்ரான்கிற்தால,நீங்களும் கூட்டத்துல கோவிந்தா போடாதீங்க…

உலகம் பூரா சொல்ரங்களே…ஜிகாத்,ஜிகாத்ன்னு,அத குரான் போதிக்கிதுன்னு,,,

ஒரு தடவையாவது,அதபத்தி விமர்சிக்கும் முன்னர்,தெளிவா தெரிஞ்சு,பின்னாடி என்னவேனாலும் எழுதுங்கள்…..

//இஸ்லாமின் சுய ஸ்வரூபத்தை விளக்கும் கட்டுரைகள் இன்று மிக மிகத் தேவை. //

அப்பரோம் இது தமிழ்”ஹிந்து” தளம்கிறத மரந்துட்டீங்களா?…இங்க இஸ்லாம் பத்தி கட்டுரைகளை கேக்குரீங்க….

ஒருவர் தான் சார்ந்து இருக்கும் மதம் பற்றி என்னவேனும்னாலும் பேச்லாம்..உரிமையுண்டு..பிற மதங்களை பற்றி விமர்சிக்கலாம்,எப்போது தெரியுமா?ஒரு செய்தி அது உண்மை என உறுதி செய்யப்பட்ட பிறகு….

சும்மா காதுவழி செய்தி,மற்றும் ஏதாவது,ப்லாக்கில் படித்ததை வைத்து,இங்கு விவாதிப்பது….ஆரோகியமான விஷயம் அல்லவே…..

நன்றி

அன்புடன்

ரஜின்

(மட்டுறுத்தப்பட்டுள்ளது)

By: ரஜின்
கட்டுரை ஆசிரியர் அவர்களுக்கு:

அதுவல்லாது முக்கியமாக ஒன்று…இந்த கட்டுரையில்,இந்தியாவின் கையாளாகாத தனத்துக்கு,அவர்கள் இஸ்ரேலிடம் பாடம் கற்க வேண்டும் என்று,சொல்லியுல்லீர்கள்,பாலஸ்தீனர்களை பயங்கரவாதிகளாக்கிவிட்டீர்கள்…

நல்ல வரலாற்று திரிபு…உலகம் முழுதும் அடித்து விரட்டப்பட்ட யூதர்களை வரவேற்று,இடமளித்த பாலஸ்தீனர்கள்,அவர்களது நிலத்திற்கு போராடுவது பயங்கரவாதம்,என்றும்,அப்பாவிகளின் நிலங்களை அபகரிப்பவனிடம் பாடம் கற்க்கவேண்டும் என்பது தங்களின் கருத்தாக இருக்குமானால்…

நன்றி

அன்புடன்

ரஜின்

(Edited and Published)

By: SunnyGreen
How about those, black cats, know typically some of them going to be killed, inspite them went cherryfully attaked these Muslim terrorists.

There is point beliving govt.(Still from Gandhi they will all support Muslims, hoping that they will extend the same respect instead, they would not even respected just because they were/are muslims), these politicians, does not care about anything keeping storing cash in foreign assets and bank accounts  ,

These Black cats are “Madhura Veeran Samigal”  not much come about them, instead these politicans coming and ruling us, why not their sons/daughters come and rule us, people just think about them, they walked to the death bed for these teenage muslims terriost, none of the muslim organisation did any sort of condem, when there is cartoon in Denmark, the whole world, went in a rampage.

(Edited and Published)

By: களிமிகு கணபதி
@ chillsam

hi chillsam,

ஆம். ஆபிரகாமியம் அடுத்தவர்களை மட்டுமல்ல தன்னையும் அழித்துக்கொள்ளும் இயல்பு உடையது.

இந்த வைரஸிலிருந்து தப்பிக்க எந்த பாதுகாப்பும் செய்துகொள்ளாத ஹிந்துக்கள் முதலில் அழியும் சாத்தியம் அதிகம்.

By: Kasi
அருமையான கட்டுரை

//ஒருநாள் மக்கள் மொத்தமாய் பொங்கி எழுந்தால்.. ? தனது பாதுகாப்பை தானே உறுதிசெய்துகொள்வதற்காக சட்டத்தைக் கையில் எடுக்க ஆரம்பித்தால்.. ?//

ஆரம்பித்தால் செக்யுலரிஸ்ட் சித்தாந்தம் அந்த மக்களுக்கே கேடு விளைவிக்கும் உதாரணம் குஜராத்.

By: Bheemaa
குற்றவாளிகள் இன்னும் தண்டனைக்கு உள்ளாக்கப் படாமல் இருப்பது மிகவும் வேதனையான விஷயம்.  விரைவில் நீதி கிடைக்கும் என நம்புவோம்.