Comments on: வயநாட்டுச் சிங்கம் பழசி ராஜா – ஒரு மாபெரும் சினிமா

By: சொல்புதிது » பழசிராஜா ஒரு மதிப்புரை
[...] http://www.tamilhindu.com/2009/11/pazhasi-raja-film-review/ [...]

By: Youth
for youth -> This is boring movie. They tried to make movie like Brave heart but slow screen play and length of the movie has screwed it up

By: B. பாஸ்கர்.
வணக்கம்

நல்ல  விமர்சனம்.   நல்ல  கண்ணோட்டம்.

By: glady
இது போன்ற படங்களை மிகப் பெரும் வெற்றியடையச் செய்வதன் மூலம் இந்த தேசத்தின் கௌரவம் மிகுந்த பழம்பெருமை வாய்ந்த இது போன்ற தலைவர்களுக்கு நாம் மீண்டும் உயிர் கொடுக்கமுடியும்;

பணம் சம்பாதிக்கவேனும் இன்னபிற முத்துக்களையும் உயிரோவியமாகக் காணும் பாக்கியமும் வரும் தலைமுறையினருக்குக் கிட்டும்;அந்த கால படங்களுடன் ஒப்பிட்டு (கிறிஸ்மஸ் மரம் போன்ற வர்ணனைகள் தேவையற்றது; ஏன் சோளக் கொல்லை பொம்மைகள் என்று சொல்லக்கூடாதா…?) உயிரோட்டமுள்ளதொரு விமர்சனத்தை விருப்புவெறுப்பில்லாமல் படைத்திருக்கும் விஸ்வாமித்ரா அவர்களுக்கு வாழ்த்துக்கள்..!

By: ராஜா
Watched in Tamil.

Amazing technical brilliance !  A must watch !

Tamil people will come to know of neighboring Kerala’s culture better by these films.

By: sakthibala
I thought Pazhasi Raja was just another Malayalam Film.  But, the review by Viswamitra makes me to see that film with my children.  Thnx.

By: மன்னாரு.
//அந்தக் கால பீரீயட் ஃபிலிம்களில் எல்லாம் கொஞ்சம் வெளுப்பான கலரில் இருக்கும் ஜாவர் சீத்தாரமனும், அசோகனும், எஸ் வி ரெங்காராவ்களுமே வெள்ளைக்காரர்களாக அவதாரம் எடுத்து விடுவார்கள். முகத்தில் கால் கிலோ பவுடரும் கொஞ்சம் மைதா மாவும் மட்டுமே இவர்களை வெள்ளைக்காரர்களாகக் காண்பிக்கப் போதுமானவயாக் இருந்ததும்,  தமிழை சற்று நீட்டிப் பேசி விட்டால் அது வெள்ளைக்காரர்கள் பேசும் ஆங்கிலமாக இருந்ததும் ஒரு காலம்.//

இது சரி காமெடி! (:-))

//நாம் பெற்ற சுதந்திரம் இன்னும் ஒரு முறை அடகு வைக்கப் படாமல் இருக்கவும், நம் பெற்ற சுதந்திரத்தின் அருமையினையும், அதன் பின் சென்ற்றுள்ள லட்சக்கணக்கான தியாகிகளின், வீரர்களின் அர்ப்பணிப்பை நினைவு படுத்திக் கொண்டேயிருக்கவும் பழசி ராஜாக்கள் நமக்கு தேவையாக உள்ளன. பிரிட்டிஷ்காரர்களிடம் இருந்து எண்ணிலா தியாகங்கள் மூலம் பெற்ற நம் சுதந்திரத்தை நாம் இன்று குவட்ரோச்சிகளிடமும், ஊழல் ராஜாக்களிடமும், இத்தாலிய ராணிகளிடமும் இழந்து கொண்டிருக்கிறோம். நாமும் நம் வருங்காலச் சந்ததியினரும் இழப்பது எது என்பதை இந்தப்  பழசி ராஜா நமக்கு நினைவு படுத்தட்டும். படத்தை குழந்தைகளுக்கும், நம் இளைய தலைமுறைகளுக்கும் அவசியம் அறிமுகப் படுத்துங்கள். அவர்கள் தங்கள் பாடப் புத்தகங்களில் படிக்க நேரும் போலி வரலாற்றை விட உண்மையாகச் சொல்லப் பட்டிருக்கும் இந்த வரலாற்றை அறிந்து கொள்ளட்டும். நம் தேசத்தின் மீதும், பாடுபட்டுப் பெற்ற சுதந்திரம் மீதும் அவர்களுக்கும் பற்று வளரட்டும்.//

இது நெத்தியடி!

விஸ்வாமித்ரா வாத்யாரே! சூப்பரா எயுதிக்கிறே நைனா! டேங்க்ஸுபா.

வர்டா…

மன்னாரு

By: g ranganaathan
நல்ல இயக்குனரும், கதாசிரியரும் இணையும் போது சிறந்த படங்களுக்கான அடித்தளம் அமைகிறது. அதனுடன் சிறந்த கலைஞர்களின் பங்கேற்பு சிறந்த படத்தையளிக்கிறது.  தமிழில் இதுபோன்ற முயற்சிகளே அனேகமாக இல்லை எனலாம். துணை நடிகைகள், நடிகர்கள் கும்பலாய் ஆட கதாநாயகியின் “மத்யப் பிரதேச” நடனமே திரைக்காவியம் எனவும் இயக்குநரின் சாதனை எனவும் பேசப்படுகின்றன. இந்த “குப்பை காட்சியமைப்புகளை” தற்போது மலையாளத்திரையுலகமும் வெகுவாக பயன்படுத்த ஆரம்பித்துவிட்டது.  ப்ளெஸ்ஸி,(தன்மாத்ரா, காழ்ச்சா) சத்யன் அந்திக்காடு, ப்ரியதர்ஷன், சிபி மலையில்,கமல் போன்றோர் தரமான படங்களைத் தருகின்றனர். ஹரிஹரன் + M T வாசுதேவன் நாயர் கூட்டணி போல் தமிழ்த்திரையுலகில் அமையுமா என்பது சந்தேகத்திற்குரியதே. விஸ்வாமித்ராவின் விமர்சனம் ஆற்றொழுக்காய் அமைந்தவிதம் பாராட்டுக்குரியது.  சரத்குமாரின் திறமையை ஏன் தமிழ் இயக்குநர்களால் சரியாக வெளிக்கொணர முடியவில்லை என்ற கேள்விக்கு பதில் அவர்களால் தரமுடியுமா என்பதும் தெரியவில்லை.

By: ramrao
Thankyou for the great review.

The choice of words were beautiful.

I live near Thirupathi and speak little malayalam but I saw the film when I was in Kerala because they shot near my place.

The movie is one of the best movies i saw in my life. and watching with kerala audience was great. they reacted for everything positively.

There are some minor negatives like the flexibility of the stars in action.

But it’s a justified compromise if you want their acting.

And I don’t think we have any right to mention about negatives in this film especially considering the crass stupid films all the industries make these days.

IT is a golden classic film which keeps our interest. The Direction was excellent.

Hariharan really took us into that period and after the film you feel like you stepped out of a world. Mammootty was also so grand as the King. Wonder if anyone else has such presence.

I was afraid when they said they were cutting some length in tamil. Every scene is so special and any change would reduce the impact.

But i am glad to hear the tamil version is good. I hear there is also a telegu version.

These kind of movies in such times is a blessing.

I am happy the media is taking it up to promote.

By: ராஜா
Raja

I agree with you that many Malayalam movies are nor realistic. The word “Perumbaalaana” was missing in the article. I wanted convey the message “mostly Malayalaym industry present more realistic movies than others” Apart from that TH.com does not have any intention to promote any Malayalam movies. I’ve written reviews for some English and Hindi movies too. It is sad that the coverage of TH.com on some English and Tamil movies did not come to your notice.

Viswamitra,

I know that you did not really mean that !

The article is really good and I do not have any eligibility to find minor faults.  Just wanted to have some fun criticizing you

btw..I am also sad about my loss of memory on your reviews on some English movies !

Expecting more from you.

-Raja.