Comments on: பெரியாரின் மறுபக்கம்- 20[இறுதிப் பாகம்]: வீரமணியின் முரண்பாடுகளும் மூடநம்பிக்கைகளும்

By: erottaan
பெரியாரிசம் என்பது காலாவதியான் ,நீர்த்துப்போன கடை சரக்கு .எதோ பிழைப்புக்காக வீரமணி போன்றோர் இந்த ஊசிப்போன உளுந்து வடைகளை விற்க வேண்டி ஆளில்லாத  சந்தையில் நின்று கூவிக்கொண்டிருக்கிறார்கள் .இவரின் புளுகு மூட்டைகளை மக்கள் ஓரம் கட்டி வெகு நாட்களாகின்றன .டோன்ட் கிவ் தெம் இம்போர்ட்டேன்சி.

By: dansi
அன்புள்ள ஆசிரியருக்கு;

பல ஆண்டுகள் பெரியாரின் கொள்கைகளுக்காக கடுமையாய் உழைத்து பின்பு  Dr. பெரியார் தாசன் முஸ்லிமாக மதம் மாறியது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

By: கவி
தோழரே! நீங்கள் எழுதுவதற்கும் பேசுவதற்கும் அடிப்படை வசதியைப் பெற்று தந்தது நீதிக்கட்சியும் பெரியாரின் சுயமரியாதை இயக்கமும். ருசுயாவில் பொதுவுடமை தோற்றதாக சொல்லப்பட்டது என்றால் அது ஆட்சியாளர்களின் கோளாறே தவிர காரல் மார்க்சு சொன்ன தத்துவத்தில் அல்ல.

வீரமணி கோளாறு அவருடைய கோளாறே தவிர பெரியாரின் தத்துவத்தின் கோளாறு அல்ல.

பெரியாரை பற்றி எழுதும் நீங்கள் காஞ்சி சங்கராச்சாரி ஆர்.எசு.எசு பற்றியும் எழுதுங்கள்.

இறுதியாக பெரியார் உங்களுக்காகத் தான் பாடுபட்டாரே ஒழிய தனக்காக அல்ல.

நன்றி

கவி

(Edited and published.)

By: கார்கில் ஜெய்
why do you need in adobe pdf format ? you can buy book itself soon

By: ஜலசயனன்
இத்தொகுப்பு அடோபி பி டீ எப் வடிவில் கிடைக்கசெய்ய இயலுமா

By: D.Kumaran
பண்டைய இந்திய வில் குறு நிலா மன்னர்களின் ஒற்றுமை இன்மை காரணமாக முகலாயர்களும் ஆங்கிலேயர்களும் இந்தியாவை கொள்ளை adithanar, அது போல் இப்போது vijayakanth, siranjeevi, மகாராஷ்டிரா நவ நிர்மான் சென தலைவர் ராஜ் தாக்கரே மற்றும் பல சிறு கட்சிகளின் இந்து தலைவர்கள் ஓட்டுக்களை பிரித்து சோனியா ஆள வழி வகுக்கின்றார்கள். கிறிஸ்துவர்களோ இஸ்லாமியர்களோ அவர்கள் மதத்தை சேர்ந்தவர்களுக்குத்தான் ஓட்டளிப்பார்கள், மற்ற மதத்தினர்க்கு எப்போதும் ஓட்டளிக்க மாட்டார்கள்.  இதை அவர்களுக்கும் அவர்களின் மத மாற்ற முயற்சிகளுக்கும் உதவி புரியும் தலைவர்கள் மனதில் கொள்ளவேண்டும்.

கட்டுரையாளர் வெங்கடேசன் போன்றவர்கள் முன் முயற்சி எடுத்து ஒத்த கருத்துடைய அன்பர்களை இணைத்து ஹிந்து மத நற்பண்புகளை போதிக்கும் பள்ளிகளை உருவாக்க வேண்டும், அதற்கு என் போன்றவர்கள் நிதி உதவி அளிக்க தயாராக வுள்ளோம்.  எங்கிருந்தோ வந்து வெளி மதங்களை நம்மிடம் விஷ விதைகளாக விதைக்கும் இவர்களின் முயற்சியை முறியடிக்க நம் தலைவர்களை நம்பி பயனில்லை, நாமே செயலில் இறங்கினால்தான் இதற்கு நல்ல விடிவு ஏற்படும்.

By: திருச்சிக் கார‌ன்
புராணமோ என்ன வெங்காயமோ உங்களின் ஆரிய, பார்ப்பன சூழ்ச்சிகளை எல்லாம் பிரச்சாரம் செய்யாதீர்கள் என்றால், கேட்கவா போகிறீர்கள்?

எப்படியோ இந்த புராணங்களில் காட்டும் அக்கரையிலே எங்கள் மானமிகு தலைவன் குவித்த சொத்துக்களையோ, அவரின் வாரிசு பட்டத்துக்கு வரத் தயாராக இருப்பதைப் பற்றியோ அதிகம் கவனம் செலுத்தாத வகையிலே இருப்பது, இப்படி உருப்படாத கதைகளை நீங்கள் பேசிக் கொண்டு இருப்பது எங்களுக்கு நல்லதுதான். நாங்களும் எங்கள் “பணி”களை தங்கு தடையின்றி நிறைவேற்ற இயலும்.

சவாலை  மீண்டும் வைக்கிறேன்.

நாங்கள் பகுத்தறிவின் அடிப்படையிலேயே கடந்த முப்பது ஆண்டுகளாக நாங்கள் சேர்த்த சொத்துக்களைப் போல, உங்களால குபேரனுக்கு பூசனை போட்டு அதே அளவு சொத்துக்களை குவிக்க முடியுமா?

By: வள்ளுவன்
//அடாடா அருமை நண்பர் வள்ளுவர் அவர்களே,

வெள்ளை உள்ளம் கொண்ட நல்லவராக இருக்கிறீர்கள்.

சோத்துக்கும், துணிக்கும் வழியில்லாமல் பிக்ஷை எடுத்துப் பிழைத்துக் கொண்டு வறுமையிலே வாடிய பார்ப்பனன், தன் மகனையும் அதே வறுமையில் செம்மை என்கிற படிக்கு கஷ்டப் படும்படியாக விட்டது அந்தக் கால வருணாசிரமம்.

அந்தக் காலத்திலே வீட்டிலே மணி அரிசி இல்லாமல் பார்ப்பன் வர்ணத்திலே பட்ட சிரமம் தான் வர்ணாசிரமம்.

இந்தக் கால வர்ணாசிரமம் வேறு.

ந‌டிக‌ர் ம‌க‌ன் , திரைப் ப‌ட‌த் துறையினர் ம‌க‌ன்க‌ள் தான் அதிக‌ அள‌வில் ந‌டிக‌ராக‌ வ‌ருகின்ர‌ன‌ர்.

முத‌ல்வ‌ர் ம‌க‌ன் தான் துணை முத‌ல்வ‌ராக‌ முடிகிர‌து. //

திருசிக்காரரே, நானும் அதைத்தானே சொன்னேன், அந்த காலத்தில் இருந்த வர்ணாச்ரமம் வேறு, இப்பொழுது இருக்கும் மதிகெட்ட சாதி கொடுமை வேறு, இதைஎல்லாம் சீர்திருத்துவதாக கங்கணம் கட்டிக்கொண்டு கிளம்பிய ஈ.வே.ரா.வும் அவரது அடியார்கள் செய்ததும்தான் உண்மையில் கேவலமான வேலை…

//So seems that Veera money believes epics and agrees with விவேகனந்தா//

கார்கில் ஜெய் அவர்களே, உண்மையை யாராலும் நிராகரிக்க முடியாது என்பதற்கு இதுதான் சரியான எடுத்துக்காட்டு…

By: Sarang
// அதோடு நாங்கள் ஜால்ராவை எந்தக் கடையிலே வாங்குகிறோம்

திருச்சிகாரர் –

உங்களுக்கு ஜால்ரா வாங்கத்தான் தெரியும் – எங்களுக்கு செய்யவே தெரியும் – எங்கள அடிச்சிக்க யாராலும் முடியாது

இப்படிக்கு – வீரமணி

By: திருச்சிக் காரன்
பார்ப்பன கும்பல் கூடி நின்று எப்படி பம்மாத்து சதி செய்கிறது என்பதையே இது காட்டுகிறது.

என்ன வேண்டுமோ எழுதி விட்டுப் போங்கள். பெரியார் சந்திக்காத எதிர்ப்பா? அவருடைய  வாரிசான நாங்களும் இது போல எதிர்ப்புகளை சந்திக்க தானே வேண்டியுள்ளது?

எனவே நாங்கள் கொள்கையின் படி செயல்பட வில்லை என்று எழுதுவதனால் எழுதி விட்டுப் போங்கள். நாட்டுப் பற்று இல்லை…. மாற்றிப் பேசினோம்…..  பிற மதத்தவருக்கு பயந்து இந்து மதத்தை மட்டும் திட்டினோம்…இப்படி என்ன வேண்டுமானாலும் எழுதி விட்டுப் போங்கள்.

ஆனால் எங்கள் சொத்து கணக்கை பற்றி மட்டும் எழுத வேண்டாம் , அது தவறு, அந்த உரிமை உங்களுக்கு இல்லை என்று எச்சரிக்கிறேன்!

மானம், அது எங்களிடம் மிகுதியாக இருக்கிறது- அது உங்களுக்கே தெரியும்- அதனால் தான் மானமிகு என்ற பதவி உலகிலேயே வேறு யாருக்குமே இல்லை. எனவே ஏதாவது குறை கூறுவது, நக்கலடிப்பது…..இதையெல்லாம் செய்து விட்டுப் போங்கள் – மானம் மிகுதியாக இருப்பதால் –  பிரச்சினை இல்லை.

ஆனால் சொத்து, அறக் கட்டளை, கல்லூரிகள் ….. இவை தான் பகுத்தறிவின் ஆதாரமே. இவற்றை விட்டு விட்டால் பகுத்தறிவு போணியாகாது என்பதால், சொத்துக் கணக்கை யாரும் டச் பண்ணக் கூடாது.

அதோடு நாங்கள் ஜால்ராவை எந்தக் கடையிலே வாங்குகிறோம், என்பதையும் தெரிவிக்கவே கூடாது என்பதை வர்புறுத்திக் கூறுகிறோம். ஜால்ரா போடும் தொழில் முதலீடு இல்லை, இலாபம் பில்லியன்கள் என்பதால், எல்லோரும் ஜால்ரா தொழிலுக்கு வருவது

– ஒருவர் மட்டுமே இந்த தொழிலை  செய்யலாம் என்ற  குலத் தொழில் முறைய நாங்கள்  எதிர்த்தாலும்-

எங்களுக்கு சிறந்த தொழில் ஜால்ரா தொழில் என்பதால் இதில் எல்லோரும் வந்து மொய்ப்பதை அனுமதிக்க முடியாது.