Comments on: இயற்கை முரண்களும், இருவேறு கலாசாரங்களும்

By: sudha
nalla runthathu jadayu sir.

By: திருச்சிக் கார‌ன்
“ப்ரக்ஞாவாதாம்ஸ்ச பாஷஸே ” என்ப‌தை

“ஞான‌ வார்த்தைக‌ளையும் பேசுகிராய்” என்றோ,

“சான்றோர்க‌ளின் சிந்த‌னை வார்த்தைக‌ளையும் பேசுகிராய்” என்றோ

“speaking learned words” என்றோ

பொருள் கொள்வது ச‌ரியோ என‌ நினைக்கிரேன்.

“எல்லாம் எனக்குத் தெரியும் என்பது போல் நன்றாகப் பேசுகிறாய்”

என்பது  வேறு பொருளை த‌ருகிற‌து, என‌ நினைக்கிரேன்.

By: ஜடாயு
// Dear Sri Jataayu Ji,

Did Krishna Really meant to say that, “எல்லாம் எனக்குத் தெரியும் என்பது போல்” //

ஆமாம்.  கீதையின்  முதல் அத்தியாயத்தில் அர்ஜுனனுடைய  தர்மக் குழப்பம் அவனது புலம்பலாக வெளிப்பட்டு, எடுத்த வில்லையும் அம்பையும் அவன் கீழே போட்டு விடுகிறான்..  இரண்டாம் அத்தியாயத்தில்  கிருஷ்ணன் பேச ஆரம்பிக்கையில்   “கவலைப் பட வேண்டாதவற்றை எண்ணிக் கவலைப் படுகிறாய்;  எல்லாம் தெரிந்தவன் என்ற ரீதியில் பேசுகிறாய்  (ப்ரக்ஞாவாதாம்ஸ்ச பாஷஸே…)” என்று கூறுகிறான்..  அதைத் தான்  குறிப்பிட்டேன். “எனக்கு” என்ற சொல் குழப்பம் தருகிறது என்று நினைக்கிறேன்..

“Arjuna, you talk as if you know everything”, thats how krishna starts. Hope its clear now.

By: திருச்சிக் கார‌ன்
Dear Sri Jataayu Ji,

//“எல்லாம் எனக்குத் தெரியும் என்பது போல் நன்றாகப் பேசுகிறாய் நண்பா!”  என்று ஆரம்பிக்கும் தனது உயிர் நண்பனான கிருஷ்ணனின் உபதேசத்தை எண்ணிப் பார்த்தான்.//

Did Krishna Really meant to say that,  “எல்லாம் எனக்குத் தெரியும் என்பது போல்”

By: வெற்றிச்செல்வன்
நல்ல கட்டுரை ஜடாயு அவர்களே…

By: Sarang
இன்னும் பல வித்யாசங்கள் உண்டு

நான் இப்பொழுது வெளிநாட்டில் உள்ளேன் – நேற்று முன்தினம், ஆண்டுக்கு சுமார் 120,000 அமெரிக்க டாலர் சம்பாதிக்கும் ஒருவரை சந்திக்க அவரது அலுவலகம் சென்றிருந்தேன், அவர் ஒரு அம்பது வயதை தாண்டியவர் – நாங்கள் பேசி முடித்தபின் அவர் நான் திரும்பி செல்வதற்கு வழி காட்டுவதற்காக வந்தார் – அப்பொழுது வழியில் இருக்கும் சோபாவில் எங்கோ ஒளிந்து கிடந்த ஒரு நாலணாவை பொருக்கி பையில் போட்டுக்கொண்டார் – நான் ரொம்ப லக்கி என்று வேற மார் தட்டி கொண்டார், அவருக்கு அதில் அப்படி ஒரு ஆனந்தம்- இது எனக்கு அல்பத்தனமாக இருந்தது – லக்கி இல்ல பக்கி என்று மனதில் நினைத்துக்கொண்டேன்

நம்ம ஊர் காரர்கள் என்ன செய்வார்கள் – ஒன்று அதை எடுக்க மாட்டார்கள் அப்படியே எடுத்தாலும் உண்டியலில் போட்டுவிடுவார்கள் – அடுத்தவன் காசு நமக்கு ஏன் என்ற எண்ணமே நமக்கிருக்கும்

இவர்களுக்கோ அடுத்தவன் காசென்றால் உயிர் – ஆளாய்  பறப்பார்கள் – அடுத்தவன் மனைவி, அடுத்தவன் மதம் எல்லாத்துமேளையும் ஒரு வித்யாசமான ஆசை

By: ஜடாயு
பாராட்டும் நண்பர்கள், பெரியோர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

// Utham

11 November 2009 at 7:29 pm

ஒன்பது உயிர்வகைகள் எவை என கூற முடியுமா? //

gunjaram என்றால் கொத்து என்று பொருள் (தமிழ் “குஞ்சலம்”!). நவகுஞ்சரம் என்றால் மயில், புலி, மான் என்று அந்த விசித்திரப் பிராணியில் அடங்கிய ஒன்பது உயிரினங்களின் கொத்து.

By: Neo Hindu
அருமை ஜடாயு…

உங்கள் கட்டுரைகள் ஒவ்வொன்றும் நம் பாரம்பரியத்தின் வெவ்வேறு கோணங்களை காட்டுகின்றன..

வாழ்க பல்லாண்டு..!

நன்றி..

By: Satish
Excellent Jatayu ji. Thanks for the wonderful insight. If we compare our culture to the western culture, forget the inner meanings, even outwardly its different and I cannot stop wondering the richness of our tradition and culture.

Last month end (oct 31) was ‘Halloween Day’ in the west and people celebrated it my office on Oct 23rd, the previous friday. Everyone will dress up in different costume. Even old people happily will dress like a witch or some funny characters. Mainly kids dress like their favorite character and go from door to door, saying ‘Trick or Treat’ (i really dont know what the meaning is and why they celebtrate Halloween. its related to something spooky) and get ‘candy’s’ (chocolate/ muttai).

I was wondering how people across the world think in similar terms. We dress up our kids as Krishna/Rama/Radha and send to other’s houses during Gokulashtami and Navarathri and I was smiling to myself. Immediately it struck me how contrast the two cultures were and I felt bad equating both. We dress up our kids as Gods and not as witch or satan or something evil. We send our kids to others houses, and pass on our ‘batchanam’ (murukku, seedai, athirasam etc) to our neighbours. It inculcates a godliness (goodness) in our kids and teach them to ‘GIVE’.

But here in the west, they dress up as witch or satan or something evil or funny, just for fun and go and ask for chocalates. This teaches kids to ‘GET’ things from others and not GIVE.

Same kind of enjoyment, but how contrast morals it teaches.

I could not stop appreciating our culture which teaches wonderful morals and ethics to us, leave alone the spirituality.

Satish

By: dhanabal
ஜடாயு   அய்யா மிகச்  சிறப்பான கட்டுரை.பாராட்டுக்கள்.