Comments on: திரைப்பார்வை: அவதார்

By: sivohum
அற்ப்புதம் ஒரு muttaal அவருக்கு அத்வைதம் entraal enna entru theriyaathu

By: Senthilvel
//இயற்கையோடு தொடர்பற்றவர் என்று சொல்லத் துவங்கி இருப்பதை என்ன சொல்ல. மரமண்டைகள் என்று கூடச் சொல்ல முடியாது.//

வள்ளுவர் மொழியில் “மாக்கள்”  என சொல்லுங்க!

By: rajan
அன்புள்ள அய்யா

இங்கு ஜேம்ஸ் கேமரூன்  ஒரு கிறித்துவ சிந்தனை உடையவர் என்று வஜ்ரா சொல்கிறார்.  மனித நேயம்  மிக்க கருத்தை யார் சொன்னாலும் ஏற்று கொள்வதே நல்ல மனிதனின் பண்பு. அவர் ஒரு இந்து வெறியர் என  இங்கு காண முடிகிறது.  மதம் இறைவனை சென்றடைய உதவும் ஒரு கருவி மட்டும் தான்.   அதுவே எல்லாம் இல்லை என்பதை தெளிவாக புரிதல் அவசியம்.

By: அரவிந்தன் நீலகண்டன்
அன்புள்ள அகிலா ராமரத்தினம்,

தங்கள் கருத்துகளுக்கு நன்றி. ஆஸ்திரேலியா என்பதால் ஒரு கேள்வி எழுகிறது. நம்முடைய ஹிந்து ஆர்வலர்கள் பண்பாட்டு சிந்தனையாளர்கள் அங்குள்ள பூர்விக மக்களுடன் அவர்களது கலாச்சார சமுதாய இயக்கங்களுடன் எத்தகைய உறவுகளை ஏற்படுத்தியுள்ளனர்? அங்குள்ள ஆஸ்திரேலிய பூர்விக மக்களின் புனித தலங்களுக்கு நம் தமிழ் ஹிந்து மாணவமாணவிகள் அழைத்துச் செல்லப்படுகிறார்களா? பாரதத்தின் ஹிந்து ஞான மரபின் முக்கிய ஒரு விஷயம் அது ஏனைய புவிசார்ந்த ஆன்மிக மரபுகளுடன் இணைந்து பரஸ்பர அரணாகவும் ஒன்றையொன்று சான்று பகரும் அமைவுகளாகவும் பரிணமிக்க முடியும் என்பதே. ஆபிரகாமிய மேற்கத்திய பண்பாட்டு அழிவுகளுக்கும் சமுதாய சுரண்டல்களுக்கும் ஆளாகியுள்ள ஏனைய இயற்கை ஆன்மிக பண்பாடுகளுடன் ஹிந்து சமுதாயம் குறிப்பாக இளைய சமுதாயம் உறவுகளை networking களை ஏற்படுத்த வேண்டும். அதனை செய்யும் இடத்தில் தாங்கள் இருக்கிறீர்கள். தங்கள் பணி சிறக்க வணக்கங்களும் வாழ்த்துக்களும். (குறிப்பாக ஆஸ்திரேலிய பூர்விகவாசிகளுடன் நம் தென் தமிழக ஹிந்து பண்பாட்டின் உள்ளார்ந்த உறவின் தொன்மையையும் அதனை புதுப்பிக்க வேண்டிய அவசியத்தையும் மிகவும் வலியுறுத்தியவர் காஞ்சி பரமாச்சாரியார் ஆவார். அது குறித்த கள-ஆய்வினை நடனக்கலைஞரும் ஆராய்வாளருமான முனைவர். பத்மா சுப்பிரமணியம் மேற்கொண்டார். ஆனால் அதனை பின்னர் ஹிந்து இயக்கங்கள் முன்னெடுத்து சென்றனவா என்பது தெரியவில்லை. பீம்பெதகா குகை ஓவியங்களை கண்டுபிடித்த அகழ்வாராய்ச்சியாளர் வகேங்கர் அமெரிக்க பூர்விகக் குடிகளின் சடங்குகளில் பங்கு பெற்று அதற்கும் வைதீக வேள்விகளுக்குமான சில ஒற்றுமைகளை கூறியுள்ளார். பொதுவாக வெளியாட்களை அனுமதிக்காத சில சடங்குகளுக்கு அந்த அமெரிக்க பூர்விகக் குடிகள் வகேங்கரை அனுமதித்தார்களாம்.)

அரவிந்தன் நீலகண்டன்

By: Akila Ramarathinam
I really liked this article and also some of the other imporant comments by our brothers and sisters.  In Australia, we teach Hindu Scripture in the Public  school for 30 mins every week.  VHP Australia obtaned license from the Dept of Education and I am also one of the teacher.  In our curriculam one of the topic called “HINDUS AND THE ENVIRONEMENT”- We teach the children how (hindus)  our ancestors worshipped and respect the environment, and we still are doing it. examaple navagraham in the temple – surya namaskarams etc.  In one of the slogam Gangecha( our children liked this slogam, easy to by heart) while teaching this slogam what we explain, how we respect the rivers, worships the rivers by offering flowers to ganga mata,light the oil lamp  and other rivers and doing namaskaram.

IN other words we  HINDUS “dont treat the rivers as an object, we treat the rivers as our mother/as a person”-not only rivers like surya god , moon god etc-when we say environment everything included including other humans/persons – if we treat everything with respect ” THIS WAY WE PROMOTE PEACE AND HARMONY IN THE SOCIETY” even the western local teachers liked this concept and appreciating our culture and they have great respect to HIndus.  IN Australia Hindus are respected and regarded very well by local aussies.-tks   -akila

By: V Ravi
This is why we called Hindu…………ha ha ha

I remember the ‘mayil kal muniyandi’//

All the best hindu makkale……………

By: kudukuduppai
தமிழ்ஹிந்து தளத்தில் வரும் சில கட்டுரைகள் மேல் எனக்கு ஆட்சேபம் உண்டு. இயற்கை சார்ந்த வழிபாட்டை ஆதரிக்கும் இந்த் ஆர்கானிக் அவதார் கட்டுரை எனக்கும் மிகவும் பிடித்துவிட்டது.

By: பாலச்சந்திரன்
அறுமை

இந்திய உளவியலையும், அதற்குறிய பொருளாதர ஒருங்கினைப்பையும் அதன் விளைவால் உருவான தொன்மத்தினையும் சிறப்பாய் விமர்சித்துள்ளிர்,,

By: visaagan karthikeyan
Excellent article. Hands off to author. I appreciate your view of the film.

By: maithreyan
இயற்கை வணக்கம் இந்துக்களுடையதில்லையா?  அபாரமான அறிவு இந்த நபருக்கு.

சூரிய நமஸ்காரம் என்ற பிரசித்தி பெற்ற ஒரு ஆசனம் உண்டே அது என்ன என்று நினைக்கிறாராம்?  வெறும் ஆசனமா அது?

கங்கையை வட மாநிலங்களில் வெறும் நதியாகவா நினைக்கிறார்கள்?  கங்காஜி என்றுதான் அதை சாதாரணப் பேச்சிலேயே குறிக்கிறார்கள்.  வாழும் நபருக்கு ஒத்த, மரியாதையோடே எப்போதும் அழைக்க்த் தக்க மாதா அவள்.  தம் நாகரிகத்தின் ஜீவிதமே கங்கா மாதாவின் அளிப்பு என்று எந்த வட இந்திய இந்துவுக்கும் சொல்லாமலே தெரியும்.

வீட்டில் துளசியை வைத்து அதைத் தினம் வலம் வரும் எத்தனையோ லட்சம் இந்துக் குடும்பங்களைப் பற்றி ‘அற்புதம்’  ஒன்றை மட்டுமே வணங்குபவருக்கு எப்படித் தெரியும்?

பிணத்தை தெய்வமாக வணங்கும் ஒரு பார்வை,  உடலைப் பிய்த்துத் தின்பதாகக் குறியீட்டுச் செயலை வணக்கத் தலத்தில் இன்னும் வைத்திருக்கும் ஒரு பார்வையில் இருந்து எழுதுபவருக்கு, இந்துக்கள் அன்றாட வாழ்வெங்கும் வாழும் ஜீவராசிகளை வணங்குவதும், மரியாதை செலுத்துவதும் எப்படிப் புரியப் போகிறது? மலர்களும், நீரும், தானியங்களும், இலைகளும்,  நெருப்பும்,மண்ணும், மிருகங்களும் இந்துக்களுக்கு வணக்கத்துக்கு உரியனவாக இருந்தன் என்பதால் அவர்கள் நாகரிகமற்றவர்கள் என்று கருதிய யூரோப்பியர் இன்று பல்டி அடித்து இந்துக்கள் கருத்துகளை மட்டும் வணங்குகிறார், இயற்கையோடு தொடர்பற்றவர் என்று சொல்லத்  துவங்கி இருப்பதை என்ன சொல்ல.

மரமண்டைகள் என்று கூடச் சொல்ல முடியாது.  மரங்களுக்காவது அறிவும் உண்டு, நன்மை செய்யும் இயல்பும் உண்டு.