Comments on: பண்பாட்டைப் பேசுதல்: தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல்!

By: மணிகண்டன்
இந்த புத்தகம் எங்கே கிடைக்கு?

By: வாசன்
ISBN  எண் கிடைத்து விட்டதா ? Online-ல் ஆர்டர் செய்ய முடியுமா?

நன்றி.

By: RV
புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிறேன். இரண்டு கட்டுரைகளைப் பற்றி:

விஸ்வாமித்ரா எழுதி இருக்கும் பைத்ருகம் சினிமா விமர்சனம் நன்றாக இருக்கிறது. படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்குகிறது.

எனக்கு ஒரு எண்ணம் உண்டு – இஸ்லாம், கிறிஸ்துவம் ஆகிய மதங்களை இந்த தளம் சந்தேகக் கண்ணோடு – ஒரு வித paranoia, guilty until proven otherwise என்ற கண்ணோட்டத்தோடு பார்க்கிறது, அது சரியான அணுகுமுறை இல்லை என்று. அப்படிப்பட்ட கருத்து உள்ள என்னையே அருணகிரி எழுதிய ஒரு குடும்பத்தின் கதை என்ற கட்டுரை மிகவும் பாதித்தது. மிகுந்த தாக்கம் உள்ள கட்டுரை. (ஏமாற்றி, வற்புறுத்தி மதம் மாற்றுவதைப் பற்றி எனக்கும் இந்த தளத்துக்கும் முழு இசைவு உண்டு, அதனாலும் இருக்கலாம்.) மத மாற்றம் என்பதை குறிக்கோளாக கொண்ட பின்னர், எல்லா கம்பெனிகளுக்கும் வருஷாந்தர வியாபார டார்கெட் இருப்பது போல ஒவ்வொரு பாஸ்டருக்கும்  வருஷாந்திர டார்கெட் கொடுக்கப்படலாம், டார்கெட்டை அடைய அவர்களும் எத்தனையோ விதத்தில் அடுத்தவருக்கு டார்ச்சர் கொடுக்கலாம். தப்பி தவறி ஒரு மத மாற்றுபவரிடம் பேச்சு கொடுத்துவிட்டு, பிறகு பல நாட்கள் mottaarsaikkiL சத்தம் கேட்டாலே ஹாஸ்டலில் அங்கும் இங்கும் ஒளிந்து கொண்ட நெருங்கிய நண்பன் ஒருவன் ஞாபகம் வந்தது.

அப்புறம் ISBN எண் மிக முக்கியம். நான் அமெரிக்காவில், கலிஃபோர்னியாவில் வாழ்பவன். எங்கள் அலமேடா நூலகத்துக்கு தமிழ் புத்தகங்கள் வாங்கி கொடுப்போம் என்று ஒரு முறை ஒரு நாற்பது ஐம்பது புத்தகம் வாங்கிக் கொணடு வந்தேன். ஒரு வருஷம் முயற்சி செய்து பத்து புஸ்தகம் கொடுக்க முடிந்தது. ISBN எண் இல்லாத எந்த புத்தகத்தையும் அவர்கள் எடுத்துக் கொள்ளவில்லை. ungaL எண்ணங்களை பரப்புவது உங்களுக்கு மிக முக்கியம் என்று தெரிகிறது. கட்டாயமாக ISBN எண்ணோடு பதியுங்கள்.

மீண்டும் சொல்கிறேன், இந்த தளத்தோடு எனக்கு பல கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனால் இந்த புத்தகம், போக போகத் தெரியும் மாதிரி புத்தகங்கள் பலரையும் அடைவது என் கண்ணில் நல்ல விஷயம். அமெரிக்காவாழ் நண்பர்கள் இந்த புத்தகங்களை இங்குள்ள நூலகங்களுக்கு கொடுக்கலாமே? (ISBN எண்ணோடு பதியுங்கள்!)

By: Jeevs
நல்ல முயற்சி. புத்தகங்கள் எங்கே கிடைக்கும் ஆர்டர் செய்ய ?

By: ஆசிரியர் குழு
// இதோட ISBN நம்பர் கொடுத்திருந்தா தேட ஈசியா இருந்துருக்கும்…//

புத்தகம் அச்சில் வரும்  நேரத்திற்கு ஐ.எஸ்.பின். எண் கிடைக்கவில்லை. விண்ணப்பத்தில்  இருக்கிறது.

எண் கிடைத்ததும் கண்டிப்பாகத் தெரிவிக்கிறோம்.

நன்றி.

By: சீனு
எல்லாம் சரிங்க. இதோட ISBN நம்பர் கொடுத்திருந்தா தேட ஈசியா இருந்துருக்கும்…

By: rajesh
அன்புள்ள தமிழ் ஹிந்துவுக்கு ,

இணையத்தில் இப்புத்தகத்தின் தலைப்பும் அதனை ஒட்டி விளம்பரத்திற்காக கொடுக்கப்பட்ட  முதல் கேள்வியும் இப்புத்தகத்தை படிக்கவேண்டும் என்ற ஆவலை  உண்டு பண்ணுகிறது ….கட்டாயம் வாங்கி  படிக்கபோகிறேன் ……

வாழுத்துக்கள் .உங்கள் பணி தொடரட்டும் ….ஜெய் ஸ்ரீராம் ….

By: va.mu.murali
அன்புள்ள தமிழ்ஹிந்து டீம்,

மிக நல்ல முயற்சி. புத்தகக் கண்காட்சியில் வாங்கிவிட்டேன். பதிப்பு நன்றாக  உள்ளது. படித்ததும் மீண்டும் மடல் எழுதுகிறேன்.  புத்தக கண்காட்சி என்பது ‘முற்போக்கு’, ‘பகுத்தறிவு’ என்று சொல்லிக் கொள்வோரின் ஆதிக்கத்தில் இருக்கிறது. அதை மாற்ற, ஒத்த இந்துத்துவ சிந்தனை கொண்ட எழுத்தாளர்கள் திரள வேண்டும். உங்கள் புத்தகத்தை http://www.viruba.com/ இல் பதிவு செய்யுங்கள். நன்றி.

எனது வலைப்பூ: http://kuzhalumyazhum.blogspot.com/

By: சொல்வனம் » பண்பாட்டைப் பேசுதல் - ஒரு பார்வை
[...] மேலும் விவரங்களுக்கு… [...]

By: arun
அருமையான முயற்சி.