Comments on: புரட்சியிலிருந்து வேதாந்தத்துக்கு

By: suryanarayanan
it is sho cking  to read what is being broadcast by sun tv we live in france; so only thru your website we came to know about it; one has to publish small leaflets and distribute it on streets or keep them in small hotels/restaurants esply in small towns.

By: வெற்றிச்செல்வன்
//நிறுவன கிறிஸ்தவத்தில் புரட்சியை ஏற்படுத்திய ஒரு புனித புயணத்தின் பரிணாம வளர்ச்சி இன்று பாரதத்தின் வேதாந்த மரபினில் இசைவு பெறுவது பொருத்தமான விஷயம் தான. ஆம் அறிவியலை பாட முடியும் – இங்கு இந்த மண்ணின் கலாச்சாரத்தில் இந்து மண்ணின் ஆன்மிகத்தில் – கவிதையாக இறைத்துதியாக…எளிய பஜனைப் பாடலாகக்கூட://

நல்ல வரிகள். ஆன்மீகமும், அறிவியலும் இனைந்து உண்மையை உனர்த்தட்டும்.

By: Bheemaa
ஆர்வமூட்டும் கட்டுரை. வானியல் தரும் பரவச அனுபவம்,  இயற்கையின் பிரம்மாண்டம்  புலப்படும் அந்த கணத்தில் பரவும் அந்த  ஒரு அமைதி உண்மையிலேயே  அற்புதமானது.

விஞ்ஞானி டாப்சன்  பற்றிய தகவலுக்கு  நன்றி .

By: அக்கினிபுத்திரன்
வெள்ளிமலை ஹிந்து தர்ம வித்யா பீட சமய வகுப்பை வலையில் அறிமுகப்படுத்திய ஆசிரியருக்கு நன்றி .

கோதையின் திருப்பாவை மழை பெய்வது பற்றி அழகாக பாடுகிறது

ஆழி மழைக்கண்ணா ஓன்று நீ    பார்க்கவும்

தாயுமானவர் அண்டப்பகுதி உண்டைப்பெருக்கம் ……………. நூற்றோருகொடியின் மிகுபட விரியும்  என்றார்

இதிலெல்லாம் இருக்கும் விஞ்ஞானத்தை யார் ஆராய்ந்து வெளிக்கொணர்வார்கள்

By: S Baskar
Arvindan,

Excellent.. I was listening to Swami Paramarthanandas Bhagawat Gita .  He was talking about Karma yoga and explaining how Vendanta never discard Human Intellectual. While explaining that he mentioned  ” I am speaking to you using this microphone. Yes we appreciate and enjoy this invention.. But this microphone is made possible because of the potential called Natural Laws. Hence every Human Intellectual based invention is possible because of existing potential “.

Regards

S Baskar

By: srikanth
கட்டுரை புரியும்படி நன்றாக எழுதி இருக்கிறீர்கள். விஞ்ஞானி டாப்சன் குறித்து அறிந்து கொண்டதில் மிக மகிழ்ச்சி. ஆன்மீகவாதிகள் தான் விஞ்ஞானம் ஆன்மீகத்துக்கு இசைந்து போகிறது என்று சொல்வார்கள். ஒரு விஞ்ஞானியே இவ்வாறு சொல்வது ஆச்சரியம். தொடர்ந்து இது போன்ற மாமனிதர்களை அறிமுகப் படுத்துங்கள்.

By: ஜடாயு
அரவிந்தன்,  அற்புதம்! டாப்ஸனின் வரிகள்  பெரும் புத்துணர்வும் உவகையும் ஏற்படுத்துகின்றன.  வானியலை  வெகுஜன அளவில் கொண்டு செல்லும் அமைப்புகள் இந்தியாவில் பெருக வேண்டும்.

மக்களை கருத்துக் குருடர்களாக்கும் சோதிடம் என்ற போலிக் கருத்தாக்கத்தின் பின் சென்று  ஏராளமான பணம் செலவழிக்கும் இந்து செல்வந்தர்கள்,  அதற்குப் பதிலாக   இத்தகைய எளிய, விலைகுறைந்த வான் நோக்கிகளை வாங்கி (இவை அமெரிக்காவில், ஐரோப்பில் கடைகளிலேயே கிடைக்கும்)  பள்ளிகளுக்குப் பரிசளிக்கலாம்.  பிரபஞ்ச  சக்தியை உணர, அனுபவிக்க அவை உண்மையிலேயே துணை செய்யும்.

பாரதி அறிவியலாளன் அல்ல,  கவிஞன்.. ஆயினும் இதே பிரபஞ்ச தரிசனத்தைக் கண்டடைகிறான் –

விண்டுரைக்க அறிய அரியதாய்

விரிந்த வான வெளியென நின்றனை

அண்ட கோடிகள் வானில் அமைத்தனை

அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை

மண்டலத்தை அணு அணுவாக்கினால்

வருவதெத்தனை அத்தனை யோசனை

கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை

கோலமே நினைக் காளியென்றேத்துவேன்

நிலத்தின் கீழ் பல் உலோகங்களாயினை

நீரின் கீழ் எண்ணிலா நிதி வைத்தனை

தலத்தின் மீது மலையும் நதிகளும்

சாரும் காடும் சுனைகளுமாயினை

குலத்தில் எண்ணற்ற பூண்டு பயிரினம்

கூட்டி வைத்துப் பலநலம் துய்த்தனை

புலத்தை ஈட்டி இங்கு உயிர்கள் செய்தாய் அன்னே !

போற்றி போற்றி நினதருள் போற்றியே.

(பார்க்க:  பாரதி பாடல்களில் அறிவியல் படிமங்கள் – http://jataayu.blogspot.com/2006/12/blog-post_14.html)