Comments on: சாதிகளுக்கு அப்பால் அனைத்து ஹிந்துக்களுக்கும் உரிமையானது வேதம்: பகுதி 2

By: T S Srinivasan
தொண்டரடிப்பொடி ஆழ்வார் ‘திருமாலை’யில் கூறுவதைப் பாருங்கள்:

“அடிமையில் குடிமையில்லா அயல்சதுப் பேதிமாரில்

குடிமையில் கடைமைப் பட்ட குக்கரில் பிறப்பரேலும்

முடியினில் துன்பம் வைத்தாய் மொயகழர்க் கன்பு செய்யும்

அடியரை யுக்தி போலும் அரங்கமா நகருளானே”

‘திருத்துழாய் மாலை அணிந்தவனே! உனக்குக் கைங்கர்யம் செய்வதில் ஊக்கமில்லாதவராய் நான்கு வேதங்களையும் ஓதினவரான வேதியரைக்காட்டிலும் குடிப்பிறப்பில் கீழோரான சண்டாளர்களுக்கும் கீழ்ப்பட்டு பிறந்தாலும் உன் திருவடிகளுக்கு பனி செய்யும் அடியவர்களையே நீ உகக்குவையன்றோ!’

By: T S Srinivasan
நான்கு வர்ணங்கள் என்பது ஒரு பரிணாம வளர்ச்சி. பூணூல் போட்டதனால் மட்டும் ஒருவன் பிராமணன் ஆகி விடமுடியாது, வேதத்தில் பாண்டித்யமும் கடும் வாழ்க்கை நெறியுமே ஒருவனை பிராமணன் ஆக்குகிறது. இதற்கு வேதக்கதைகளும் இதிகாச புரானங்களுமே சாட்சி.

எந்த வர்ணத்தவருக்கும் பெண்டிருக்கும் மோட்சபதவியும், பரமபதமும் நிராகரிக்கப்படுவதில்லை, நாமசங்கீர்த்தனம் மூலம் எவரும் இதைப்பெறலாம். வேதம் ஓதுவதனால் மட்டும் இறைவனை அடைந்துவிட முடியாது. பெண்டிரும் சூத்திரரும் வேதம் ஓதத் தகுதி இல்லை என்பதை, உயர்நிலைப்பள்ளியில் பயிலுபவன் post graduation தேர்வு எழுத முற்படுவது போன்று. அவர்களும் பாண்டித்யமும் ஞானமும் பெற்றால் வேதம் ஓதத் தகுதி ஏன் இல்லை? ஆனால் எந்தத் தகுதியையும் முயலாமல் வேதம் ஓதுவது ஒரு உரிமை என்பதுபோல் பேசுவதற்கு வேதம் கல்லாத பிராமணனுக்குக் கூட உரிமை இல்லை.

இடைக்காலத்தில் சில சுயநலமிகள் தங்கள் லாபத்திற்காக இதை பிறப்பின் அடிப்படையில் விளக்கி இருக்கலாம். ஆனால், வேதத்தில் உள்ள சில நிகழ்வுகளும், வியாசர் பராசரர் போன்ற ரிஷிகளின் கதைகளும், இராமானுஜர் போன்ற மகான்களின் வாழ்க்கைமுறையும் , எவரும் முயன்று வேதம் ஓதும் தகுதியைப் பெறலாம்  என்பதையே காட்டும். அன்றி மாற்றி interpret செய்வது, நம்மை பிரித்தாளும் அரசியல்வாதிகளுக்கும், பிற மதத்தினருக்குமே நம்மை இரையாக்கும்.

இத்தகைய கட்டுப்பாடுகள் வேதம் மற்றும்  சாஸ்த்திரப் பிரமாணங்களைத்  தவறாக எடுத்தாள்வதைத் தடுத்து, அவற்றின் புனிதத்தன்மையை காப்பதற்காக இடப்பட்டிருக்கலாம்.

சமூகத்தில் பிற்பட்டவர்களிடம் மற்றவர்கள் பைபிளைக் கொடுக்கும் முன் நாம் கீதையைக் கொடுத்து அவர்களை நம்மில் ஒருவர் ஆக்கலாமே. அதற்கு ஒன்றும் தடை இல்லையே!

By: திருச்சிக் கார‌ன்
நாமே ஆசையினால் தூண்ட‌ப்ப‌ட்டு த‌வறு செய்தால் தான் அது அசிங்க‌ம் என‌க் க‌ருத‌ப் ப‌ட‌ முடியும். ஒரு ஆண்,  பெண்ணுட‌ன் உற‌வு கொண்டு விட்டு ,குளிக்காம‌ல் வேத‌ம் ஓதினால் அது த‌வறு. ஆனால் பெண்களுக்கு மாத‌ வில‌க்கு வ‌ருவ‌த‌ற்க்கு அவ‌ர்க‌ளை குற்ற‌ம் சொல்ல‌ முடியாது.

என‌க்கு பிஸ்துலா என‌ப் ப‌டும் மூல‌ வியாதி ப‌த்தாண்டாக‌ உள்ள‌து. அறுவை சிகிச்சை செய்தும் குண‌ம் ஆக‌வில்லை. என் ஆச‌ன‌ப் ப‌குதியில் இருந்து சீழும் , இர‌த்த‌மும் நாள் முழுதும் வெளியேறுகிர‌து. அதோடுதான் நான் ச‌ந்தி நிய‌ம‌ம் , ம‌ன‌க் குவிப்பு முத‌லான‌ எல்ல‌வ‌ற்றையும் செய்கிரேன். அது த‌வ‌றா?

இந்து ம‌த‌த்திலே தேவை இல்லாத‌ சில‌ க‌ட்டுக்க‌தைக‌ளும், ஒதுக்குத‌ல்க‌ளும் உருவ‌க்க‌ப் ப‌ட்டு விட்ட‌ன‌. அவ‌ற்றை எல்லாம் வில‌க்கி, புதிய‌ இந்து ம‌த‌ம் எல்லொரையும் நோக்கி பாயும் நிலையிலே ப‌த்தாம் ப‌ச‌லித் த‌ன‌ம் தேவை இல்லை. சூரிய‌ கிர‌ஹ‌ண‌ம் என்ப‌து சூரிய‌னை பாம்புக‌ள் பிடிப்ப‌தால் வ‌ருவ‌து என்று எல்லாம் கூடாத் தான் எண்ணி இருந்தார்க‌ள். அவ‌ர்களிட‌ம் இருந்த‌ க‌ருவிக‌ளை வைத்து அக்கால‌த்தில் அவ‌ர்க‌ள் வூகித்த‌து அப்ப‌டி. அவ‌ர்க‌ள் மேல் தவ‌று இல்லை. ஆனால் இந்த‌க் கால‌த்திலும் நாம் அதையே ந‌ம்பினால் நாம் தான் த‌வ‌று செய்த‌வ‌ர்க‌ள். இந்து ம‌த‌ம் உண்மைக்கு முழு அதிகார‌ம் கொடுக்கும் ம‌த‌ம், எல்லோரையும் ச‌மமாக‌ப் பாவிக்கும் ம‌த‌ம்.

ச‌மூக‌ங்க‌ளுக்காக‌ உருவாக்க‌ப் ப‌ட்ட‌ சாதி அமைப்பை, இந்து ம‌த‌த்தின் மேலே ஏற்றி, அதை சிர‌ம‌ப் ப‌டுத்திய‌து போதும்.

பார்ப்ப‌ன‌ர் ம‌ட்டும் வேத‌ம் ஓத‌ அனும‌திக்க‌ப் ப‌ட்டு வ‌ந்த‌ன‌ர். இன்றைக்கு 99% பார்ப்ப‌ன‌ர் வேத‌ம் ப‌யிலுவ‌து இல்லை. என‌வே பிற‌ பிரிவின‌ரும் வேத‌ம் ஓத‌ வ‌ந்தால் அவ‌ர்களுக்கு ந‌ன்றி சொல‌வ‌தை விடுத்து, அதை முட்டுக் க‌ட்டை போட்டு, மிச்ச‌ சொச்ச‌ம் வ‌ழ‌க்கில் இருக்கும் வேத‌ பாட‌ங்க‌ளையும் ஒரே அடியாக‌ காணாம‌ல் போட‌ப் போகின்ர‌ன‌ர், ப‌ழ‌மை வாதிக‌ள்.

பைய‌ன் பேர‌ன் எல்லாம் அமேரிக்காவில் இருப்பார்க‌ள், இங்கே இருப்ப‌வ‌னும் காசுக்காக‌ காலை முத‌ல் இர‌வு வ‌ரை அலைவார்க‌ள். அவ‌ர்க‌ளுக்கு வேத‌மும் தெரியாது, ஒன்றும் தெரியாது. இவ‌ர்க‌ளும் ப‌டிக்க‌ மாட்டார்க‌ள். இங்கே இருக்கும் ம‌ற்ற‌வ‌ர்களையும் ப‌டிக்க‌ விட‌ மாட்டார்க‌ள். ( Edited and Published)

By: sundaram
This problems will not arises in Tamil Vedhams. Any body can chant

Thirumurai’s with Bhakthi. We will encourage our families to chant Thirumurai’s in our home and in our home functions.

By: thamizhan
பயனுள்ள விவாதத்தை நடத்தும்  அன்பர்களே,

ஒரு விவரத்தை மட்டும் சொல்லிவிட்டு ஒதுங்கிக்கொள்கிறேன்.  வேத மொழி  சமஸ்க்ரிதம்  அல்ல, அது  கீரவாணி.

இப்படிக்கு

தமிழன்

By: Sarang
திரு பாஞ்சஜன்யன் அவர்களே

பெண்களை யாரும் ஒதுக்கி வைக்கவில்லை – மிக முக்கிமானடாக கருதப்படும் ப்ரிஹுதாரன்யாக உபநிஷத்தில் பெரும் பகுதி (முக்கியமான பகுதி) யஜ்னவல்க்யருக்கும் அவரது மனைவி மைத்ரீயிக்கும் இடையே நிகழும் பேச்சாக உள்ளது (பெண்கள் அதிக வேத ஞானம் கொண்டவர்கள் என்பதற்கு இது ஒரு சான்று) . பெண்கள் நலன் கருதி ஒரு விஷயத்தை செய்ய வேண்டாம் என்று சொன்னால் உடனே முட்டுக்கட்டை போடுகிறார்கள், எங்கே முன்னேரிவிடுவார்களோ என்ற பயம் என்றெல்லாம் ஏறிட்டு சொல்ல அரமபித்து விடுகிறோம்

நமெக்கெல்லாம் நாம் புதுமைவாதிகள் – பெண்கள் சமத்துவம் தெரியும் அனால் முன்னோர்கள் அப்படி இல்லை என்ற உணர்வு – ஏதோ நாம் தான் இத சிரம் தூக்கி ஏற்பதுதி கொடுப்பதாக நினைப்பு. முன்னோர்களை ஏன் வீணாக மட்டம் தட்டுகிறோம் எனக்கு புரியவில்லை

நீங்கள் கேட்டதால் மத்வர் பகவத் கீதா முன்னுரையில் மேற்கோள் காட்டுவதை இங்கே சொல்கிறேன் (இந்த வரிகள் நாராயண அஷ்டாக்ஷர  கல்பத்தில் வருகின்றன )

– வேதாந்த ஞான அதிகார வர்ஜிதம் ச ஸ்த்ரியாதிகம் ….

இது என்னவோ கீபீ பத்தாம் நூற்றாண்டுக்கு பல நூற்றாண்டு முன்னர் இயற்றப்பட்டது  – இதன் பொருள் – வேதம் ஓத முடியாத பெண்களுக்கெனவே வியாசர் மகாபாரதத்தை இயற்றினார்

இதுவும் இல்லாமல் – வேத பாராயணம் செய்வதற்கு உபநயனம் ஆகி யக்யோபவிதாரணம் இருக்க வேண்டும் – திரிகால சந்த்யா வந்தனம் செய்தே ஆகா வேண்டும் (இதற்க்கெல்லாம் வேதத்திலேயே பல மேற்கோள்கள் உள்ளன) – பெண்கள் எப்படி விளக்கின் போது சந்த்யா வந்தனம் செய்வார்கள்? அப்படி செய்யவில்லை என்றால் எப்படி வேதம் ஓத முடியும்

பல பெண்களுக்கு வேத  ஞானம் உண்டு – வேதம் கற்க கூடாது என்று எங்குமே சொல்லவில்லை – அவர்கள் வேத அத்யானம் செய்வது நல்லதல்ல என்பதே விளக்கம் – இதற்கு பெயர் பட்ட பஞ்சாயத்து இல்லை – நாட்டமை தனம் இல்லை. வேதம் எல்லோருக்கும் பொது தான் – அத்வைதத்தின் படி ஞானம் மட்டுமே வீடு பேரு அளிக்கும் – பெண்களுக்கு ஞானம் அதிகமாகவே உள்ளது

பெண்களுக்கு ஓட்டப்பந்தயத்தில் ஆண்கள்போல் திறன் புரிய முடியாது என்றால் அது  நாட்டமை தீர்ப்பல்ல,வெகுளிதனமல்ல,  அனால் முன்னோர்கள் பெண்களின் நலன் கருதி வேத பாராயணம் தேவை இல்லை என்றால் அது நாட்டாமை தீர்ப்பு    . இது முன்னுக்கு பின் முரணாக இல்லை?

வேதத்தில் வருவது எல்லாம் பொது என்று வைத்துகொள்வோம் – அதர்வ சம்ஹிதையில் “black magic” வருகிறது – இதையும் பெண்கள் செய்யலாமா சொல்லுங்கள்? சமநீதி கோருவோர் கவனிக்க – விஷ்ணு ஸ்ம்ரிதி கூடாது என்று தனித்துவமாக சொல்கிறது – “women should NOT practice incantations with root”

இதை தவிர ப்ரிகுதாரன்யாக உபநிஷத்தில் வேதம் ஓத என்னவெல்லாம் வேண்டும் என்று பல மேற்கோள்கள் உள்ளன – சில நாட்களுக்கு பிறகு எழுதுகிறேன்

தயவு செய்து உபநிஷத் அப்படி சொன்னால் அது தவறு அதை ஒத்துகொள்ள முடியாது என்று கூறி விடாதீர்கள் – அது “circular logic” ஆகிவிடும்

By: திருச்சிக் கார‌ன்
முன்பு ஒதுக்கி வைக்கவில்லை. அநேகமாக கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்கு பின் ஒதுக்கி வைக்கப் படுவது ,ஆணாதிக்கம் ஆகியவை அதிகமாகி இருக்கலாம்.

முன்பு ஒதுக்கவில்லை , இப்போதும் ஒதுக்க வேண்டாம் என்றுதான் சொல்கிறேன்.

By: Paanjasanayan
அய்யா நீங்கள் கூறுவது போல பெண்கள் ஒதுக்கி வைக்கப்பட்டனர் என்பதற்கு என்ன சான்று உள்ளது.ஆதி சங்கரர் மண்டன மிஹிரருடன் வாதம் புரியும் போது நடுவராக இருந்தது அவரது மனைவி. அவரும் வேதத்தில் சிறந்தவர் எனப்படுகின்றார். இது நடந்தது வேத காலத்திற்கு பின், அப்பொழுதே இவ்வாறு என்றால் வேத காலத்தில் அதிக பெண்கள் இருந்துதான் இருக்க வேண்டும்.

By: venkat raman
நண்பர்களே

வேதம் ஒதும் சண்டையில் சிக்காதீர்கள். இறைவனின் ஒரு பெயர் போதும் நம்மை கடைதேற்ற. முதலில் நாம் நம்மை தகுதி படுத்திக்கொண்டால், ஞானம் கைகூடும். ஞானமே வேதத்தின் முடிவு. பக்தியும், யோகமும், சத்சங்கமும், இறை அருளுக்கான தீவிர நாட்டமும் இருந்தால், எல்லாம் நம்மைத்தேடி வரும். நாம் எதைத் தேடியும் போக அவசியமில்லை.

இறை அருள் எப்போதும் சுரந்து கொண்டிருகின்றது சூரியனை போல், நாம் நம்மை தாமரை போல் தயார் படுத்திக் கொண்டால் மலர்வது எளிது.

பாம்பன் சுவாமிகள் தன்னை தயார் படுத்திக் கொண்டதால் அவரை தேடி மந்திர உபதேசம் வந்தது. இறை அருளும் பெற்றார்.

நமக்கிருக்கும் காலம் மிகக்குறைவு ஆதலால் விவாதங்கள் தேவை இல்லை.

நல்லோர் வீண் விவாதங்களில் இருந்குவதில்லை. நாம் நல்லோர் வழி செல்வோம். நம்மை அறிவோம், நம்மில் உரையும் திருவை அறிவோம்.

நம சிவாய வாழ்க

By: திருச்சிக் கார‌ன்
பெண்க‌ளோ  அல்ல‌து ஆண்க‌ளோ, அவ‌ர்க‌ளால் வேத‌ம் சொல்ல‌ முடியாது என்று பிற‌ரைப் ப‌ற்றி நாம் க‌ருத்து கூறுவ‌து வெகுளித் த‌ன‌மான‌து. ம‌ற்ற‌வ‌ரால் முடியாது என்று சொல்ல‌ ந‌ம‌க்கு உரிமையோ, திற‌மையோ இல்லை.

யாராவ‌து த‌ன்னைப் ப‌ற்றி வேண்டுமானால் க‌ருத்து சொல்ல‌லாம். என்னால் முடியாது, என‌க்கு விருப்ப‌மில்லை என்று சொல்ல‌லாம்.

பிற‌ரால் முடியாது என்று அவ‌ர்க‌ளுக்கு வாய்ப்பு குடுக்காம‌லே சொல்வ‌து, அவ‌ர்க‌ளும் க‌ற்றுக் கொண்டு விடுவார்க‌ளோ என‌ அஞ்சியே ஆர‌ம்ப‌த்திலே முட்டுக் க‌ட்டை போடுவ‌து ஆகும்.

பாடுவ‌து வேறு, வேத‌ம் ஓதுவ‌து வேறாக‌வே இருக்க‌ட்டும். எப்ப‌டி சொல்ல‌ வேண்டுமோ, அப்ப‌டி கேட்ட‌தை அதே போல‌ அச்சு அச‌லாக‌  திருப்பி சொல்ல‌ வேண்டும்‍ – அவ்வ‌ள‌வுதானே.

ஆண்க‌ளுக்கு எந்த‌ வ‌கையிலும் குறையாத‌ வ‌கையிலே பெண்க‌ளால் ஓத‌ முடியும் என்று  நான் உறுதியிட்டுக் கூறுகிறேன்.

வேத‌ பாராய‌ண‌த்தில் ச‌ப்த‌த்திற்க்கு முக்கிய‌த்துவ‌ம் குடுக்க‌ வேண்டும் என்றால் குடுப்பார்க‌ள்‍ ‍‍ அதிலே பிர‌ச்சினை இல்லை.

ஆண்க‌ளை விட‌ வேத ம‌ந்திர‌ங்க‌ளை சிறப்பாக‌ உச்ச‌ரிக்க‌ கூடிய‌ , ஒரு ஆண் வேதத்தை  ஓதிய‌ போது, ச‌ப்த‌ம் த‌வ‌று, இப்ப‌டி சொல்ல‌ வேண்டும் என்று திருத்தி சொல்லிக் காட்டிய‌ பெண்க‌ளை நான் பார்த்து இருக்கிறேன். அத‌னால் தான் இவ்வ‌ள‌வு தூர‌ம் எழுதுகிறோம்.

வேதம் யாருக்கும் ப‌ட்டா பாத்திய‌தை இல்லை. இந்து ம‌த‌த்தை த‌ர்ப்பை சில‌ பேர்க‌ளுக்கு ம‌ட்டும் என்று அடைத்து குறுக்கி விட‌ முடியாது. இந்து ம‌த‌மும் வேத‌மும் இந்த‌ உல‌கில் உள்ள‌ எல்லோருக்கும் பொதுவான‌வை.

க‌ட்டைப் ப‌ஞ்சாய‌த்து தீர்ப்பை ஏற்க முடியாது.முற்கால‌த்தில் பெண்களும் பூணூல் அணிந்து வேத‌ம் ஓதி உள்ள‌ன‌ர்.  யாஞ்க்வல்ங்க ரிஷியின் முக்கிய சீடர்களாக இருந்தது இரண்டு பெண்கள் தான்.

ச‌ப்த‌ம் முக்கிய‌ம் தான், ச‌ரியாக‌ச் சொல்ல‌ வேண்டும், த‌ப்பும் த‌வ‌றுமாக‌ உள‌ருவ‌தை நான் ஆத‌ரிக்க‌வில்லை. அதே நேர‌ம் கொஞ்ச‌மாவ‌து அர்த்த‌த்தையும் தெரிந்து கொண்டு சிந்தியுங்க‌ள். வெறும‌னே ச‌ரியாக‌ ச‌ப்த‌ம் ம‌ட்டும் போட்டு பிர‌யோச‌ன‌மில்லை. ந‌ஹி ந‌ஹி ர‌க்ஷ‌தி டுக்ருங்க‌ர‌னே.